Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து, அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக…

  2. பழங்களை எப்படி வெட்டுவது?? https://www.facebook.com/video/video.php?v=1496387887168755

    • 5 replies
    • 1.1k views
  3. பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார். அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=33836

  4. இத்தாலிய கடலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியின் உடல்களை பிரிக்க முடியாத விபரீதம் 2014-10-20 10:52:32 கடலில் நீரா­டிய நிலையில் பாலியல் உறவில் ஈடு­பட்ட ஜோடி­யொன்று பிரிக்க முடி­யாத நிலையில் இறுகிக் கொண்­டதால் வைத்­தி­ய­சா­லைக்கு அவ­ச­ர­மாக அழைத்­துச்­செல்­லப்­பட்ட சம்­பவம் இத்­தா­லியில் இடம்­பெற்­றுள்­ளது. சன­ந­ட­மாட்டம் அதி­க­மில்­லாத கடற்­க­ரை­யொன்­றுக்குச் சென்ற இத்­தம்­ப­தி­யினர் நிர்­வா­ண­மாக நீரா­டி­ய­ பின்னர் கடலில் வைத்தே பாலியல் உற­விலும் ஈடு­பட்­டனர். அதன்­பின்னர் இரு­வரின் உடலையும் பிரிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. எதிர்­பா­ரா­த­வி­த­மாக இரு­வரின் பாலியல் உறுப்­பு­களும் இறு­கிக்­கொண்­ட­மையே இதற்குக் காரணம் என இத்­தா­லிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­…

    • 34 replies
    • 3.9k views
  5. இலங்கைக் கடற்கரைகளில் சாதாரணமாக மீன்கள் அதிகமாக பிடிபடுவது வழமை ஆனால் வழமைக்கு மாறாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கனிசமான அளவு மீன்கள் பிடிபட்டதுடன் அப் பகுதியில் பல நூறு மக்களும் பார்த்து ரசித்தது இங்கு குறிப்பிடத் தக்கது. http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1413961166&archive=&start_from=&ucat=1&

    • 0 replies
    • 826 views
  6. (பிஸ்ரின் முஹம்மத், எஸ்.கே) வாரி­யப்­பொல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மினு­வங்­கெட்ட பிர­தே­சத்தில் வீட்­டுக்குள் வைத்து கண­வனை பொல்லால் தாக்கி, கொலை செய்து வீட்­டுக்கு அருகில் புதைத்­தமை தொடர்பில் பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் கைது செய்­துள்ளனர். மினு­வங்­கெட்ட பிர­தே­சத்­தில மனை­வியால் கடந்த 7 ஆம் திகதி இரவு வீட்­டினுள் வைத்து கண­வனை பொல்லால் தாக்கி கொலை செய்து வீட்­டுக்கு அருகில் புதைத்­தமை தொடர்பில் வாரி­யப்­பொல பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பாடு ஒன்­றை­ய­டுத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். மினு­வங்­கெட்ட பிர­தே­சத்தைச் சேர்ந்த 51 வய­து­டைய திலக்­க­ரத்ன என்­ப­வரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். புதைக்­கப்­பட்ட சடலம் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­ட­துடன் நீதி…

  7. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராத் கோலிக்கும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! இதற்கிடையே விராத் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என…

  8. சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும். தன்னுடைய மகள் அணிந்திருந்த திருமண ஆடைமற்றும் அலங்காரத்துக்கு, மன்னர் 3கோடி டொலர் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மகள் 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளை கொண்ட ஒருவரையே திருமணம் முடித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/130323-2014-10-17-13-37-26.html

    • 10 replies
    • 1.3k views
  9. ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டார். உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங் செலவிடுகிறார். நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது. 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை சாப்பிடுகிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்…

  10. தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன அலங்கு நாய். -------------------------------------------------------------------------------- தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய். தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய். தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது. உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப…

  11. பைனான்சியருடன் ஆபாச வீடியோ வெளியானதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). பைனான்ஸ் அதிபர். இவர் வட்டி கட்ட முடியாத பெண்களை மிரட்டி குப்பன்கொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டில் உல்லாசம் அனுபவித்தார். அந்த பெண்களுக்கு தெரியாமல் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள் ளார். அந்த வீடியோக்கள் முன்னா என்ற செல்போன் கடைக்காரர் மூலம் கடந்த வாரம் வெளிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மொத்தம் 27 பெண்களுடன் சிவராஜ் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவியது. அந்த வீடியோக்கள் சிடிக்களாகவும் விற்பனை செய்யப்பட்டன. போலீசார் தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிடிக்கடைகளில் சோதனை நடத்தி, சிவராஜீன…

  12. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி ஓடும் விமானத்தில் சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து ஜப்பான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஜப்பான் ஏர்ல்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொது சக பெண் பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மைக்கேல் சக பெண் பயணியை கழிவறையில் வைத்து உள்பக்கமாக பூட்டி கொண்டார் அதிர்ச்சி அடைந்த சக பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சுமார் 45 நிமிடம் அந்த பெண் …

  13. கிரெடிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நடந்த வினோதம் கடந்த மாதம் “கிரெடிட் கார்டு டிக்ளைன்” ஆனதால் ஓட்டலில் சாப்பிடதற்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றபோது, தனது மனைவி மிஷேல் ஒபாமாவுடன் ஹோட்டல் ஒன்றுக்கு ஒபாமா சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில்லுடன் வந்தார். அவரிடம் தனது கிரெட் கார்டை ஒபாமா கொடுத்தனுப்பினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த சர்வர், உங்கள் கார்டு “டிக்ளைன்” ஆகி விட்டது என்று கூறி கார்டை திரும்ப அளித்தார். இது ஒபாமாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது. இதையடுத்து மிஷேல் ஒபாமா தனது கிரெட் கார்டை கொடுத்து பண…

  14. இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித் துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன. http://ww…

  15. விபரீத விளம்பரத்தால் 24 மணித்தியாலத்தில் 517 விபத்துக்கள்: மொஸ்கோவில் பரபரப்பு பெண்ணொருவரின் மார்பகங்களை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பர நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரச்சாரம் ஒன்றினால் 24 மணித்தியாலத்துக்குள் 500க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்ட விபரீதச் சம்பவமொன்று ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோ நகரில் உள்ள 'சரப்பேன்' என்ற விளம்பர நிறுவனம், ஒரு பெண் தனது இரு மார்பகங்களையும் கையில் ஏந்தியவாறு இருக்கும் வகையில் அமைந்த பாரிய படத்தை கொண்ட விளம்பர காட்சியை 30 வேன்களில் வைத்து பேரணியாக சென்றுள்ளன. அதாவது மொஸ்கோ நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பரங்களை இந்த சுவரொட்டியின் பக்கத்தில் வைத்தால் மக்களிடத்தில் கூடுதலான வரவேற்…

    • 2 replies
    • 536 views
  16. (எஸ்.கே) இரவு நேரத்தில் விகாரையில் தங்கி பகல் நேரத்தில் 15 வயது பாடசாலை மாணவியுடன் காதல் சுகம் அனுபவிப்பதாக கூறப்படும் இளம் பௌத்த பிக்கு ஒருவரை மிரிஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பிக்கு நுகேகொட பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ள இப்பிக்கு இரவு நேரத்தில் விகாரையில் தங்கியிருப்பதுடன் பகல் வேளையில் பல்வேறு வகையான உடைகளை அணிந்து மாணவி சந்தித்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 13ஆம் திகதி மாலை இந்த பிக்கு மாணவியை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அவர…

  17. சொந்தமாக தீவொன்றை வாங்கிய Facebook உரிமையாளர் மார்க் http://gossip.sooriyanfm.lk/251/2014/10/mark-zuckerburg-buys-island மிக பிரபலமாக, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள பேஸ்புக் சமூகவலைத்தின் நிறுவுனரான மார்க்ஸ் சுக்கர்பேர்க் ஹவாய் தீவிலுள்ள அழகான ஒரு கடற்கரை நிலப்பரப்பினை விலைக்கு வாங்கியுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 100 மில்லியன் டொலர் கொடுத்து 'கவுவாய்' எனும் ஹவாய் தீவின் 700 ஏக்கர் நிலப்பரப்போடு சேர்ந்த தீவையே இவர் வாங்கியுள்ளார். வெள்ளை மணல் கொண்ட ஒரு பகுதியும், விளைச்சல் செய்யக்கூடிய ஒரு வகையான வளம் மிக்க மண்ணும் இந்த தீவில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விடுமுறையை களிக்க தன் மனைவியுடன் ஏற்கனவே இந்த தீவிற்கு வந்துள்ள மார்க், இந்த தீவை…

  18. உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில், பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. "புர்ஜ் கலீஃபா - ஸ்கை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பார்வை யாளர் மாடம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்வை மாடத்தின் திறப்பு விழாவில், கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கின்னஸ் நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், ""ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்…

  19. பிரிட்டனிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட கிளி ஒன்று அவ்வீட்டிலிருந்து காணாமல் போய், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளது. தற்போது அக்கிளி ஸ்பானிய மொழியை பேசுகிறதாம். சாம்பல் நிறமான இக்கிளியை பிரிட்டனைச் சேர்ந்த டெரன் சிக் என்பவர் வளர்ந்து வந்தார். நைஜல் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குமுன் ரெனின் வீட்டிலிருந்து மேற்படி கிளி காணாமல் போயிருந்தது. அண்மையில் கிளி திரும்பி வந்தபோதிலும் அது முன்னர் அறிந்திராத ஸ்பானிய மொழியை பேசுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் இக்கிளி பிரித்தானிய பாணியில் ஆங்கில மொழி பேசியதாக டெரன் சிக் கூறுகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7306#sth…

  20. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம். 1886 – ம் ஆண்டு. ஜான் பெம்பர்ட்டன் என்னும் டாக்டர் மருந்துக் கடை நடத்தி வந்தார். மூளைக்கும், நரம்புகளுக்கும் உற்சாகம் தரும் கஷாயம் ஒன்று தயாரிப்பது இவர் வெகுநாள் ஆசை. வீட்டில் ஏராளமான பரிசோதனைகள் செய்துவந்தார். ஆப்பிரிக்காவின் கோலாக் கொட்டை (Kola Nut. காப்பிக் கொட்டை போல் புத்துணர்ச்சி தரும்.) கொக்கோ, கேபீன் (Caffeine), காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், ஆரஞ்சு, எலுமிச்சை, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி என ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுக் காய்ச்ச ஆரம்பித்தார். சில மணி நேரங்கள் கொதித்த கஷாயத்தைக் குளிர்ந்தவுடன் சுவைத்தார். அம்மம்மா, என்ன ருசி? மூளை, உடம்பு எல்லாம் புத்துணர்ச்சி! சந்…

  21. ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …

  22. அடுத்த வீட்­டுப் ­பெண்ணை தனது வலையில் வீழ்த்த அந்தப் பெண் வீட்­டுக்கு வெளியே காய­விட்­டி­ருந்த உள்­ளா­டை­களில் “ஐ லவ் யூ” எழு­திய நப­ரொ­ருவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அடுத்த வீட்­டுப்­பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் பணி­பு­ரி­வதால் அப்பெண் தனி­யாக அந்த வீட்டில் வசிக்­கின்றார். இப்­பெண்ணை பல வழி­க­ளிலும் தன் வலையில் வீழ்த்த முயற்­சித்தும் அந்த முயற்சி பலிக்­கா­ததால் ஒரு நாள் வீட்டில் எவரும் இல்­லாத நேரத்தில் அடுத்த வீட்டில் காய­விட்­டி­ருந்த பெண்ணின் உள்­ளா­டை­களை எடுத்து வந்து அதில் “ஐ லவ் யூ” என எழுதி மீண்டும் காய விட்­டி­ருந்த இடத்தில் வைத்­துள்ளார். வீடு திரும்­பிய பெண் இதைப்­பாத்து அதிர்ச்­சி­ய­டைந்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­…

  23. சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கு…

  24. ஆறு மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்! - வீடியோவால் சிக்கிய நிதிநிறுவன அதிபர்! [Tuesday 2014-10-07 19:00] தமிழ்நாடு- தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல் போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்தது. அதனை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர் பதிவு இறக்கம் செய்து கொண்டார். அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார். இந்த வீடியோ பாலக்கோடு முழு…

    • 29 replies
    • 10.3k views
  25. காவி­யு­டையக் களைந்து பயணப் பொதியில் வைத்­து­விட்டு காற்­சட்­டை­யு டன் வானொன்றில் பெண்­ணொ­ரு­வ­ருடன் உல்­லா­சத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த நபருட்பட இரு­வரை தலாத்­து­ஓயா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தலாத்து ஓய, ஹார­கம, பழைய ஆற்­றோர வீதியில் வைத்தே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. வேனி­லி­ருந்த பய­ணப்­பொ­தியை பொலிஸார் சோத­னை­யிட்ட போது கைது செய்­யப்­பட்ட இருவர் சந்­தே­கிக்­கப்­படும் காவி­யு­டை­களும் மற்றும் பிக்­குகள் பாவிக்கும் பொருட்­களும் இருந்­துள்­ளன. கண்டி மற்றும் கள­னிய பிர­தே­சங்­க­ளுடன் தொடர்­பு­டைய இந்த இரு­வ­ரையும் கைது செய்­த­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சந்­தேக நபர்­களை நேற்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.