செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கேட்க02:18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஹ…
-
- 2 replies
- 454 views
-
-
சமூக வலைதளமான பேஸ்புக்கில் ’லைக்’ வாங்கும் மோகத்தினால் பலர் ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு உயிரிழப்பதும், சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் வழக்கம் போல், விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறத் தொடங்க, அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா(41), விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கினார். என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின், புகைப்ப…
-
- 0 replies
- 454 views
-
-
-
- 0 replies
- 454 views
-
-
ஒரு விடுதலை இயக்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுபோகும் பாதையில் அதற்கு முதலில் கரம்கொடுக்ககூடியதும் அதனுடன் பேசக்கூடியதும் உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு விடுதலை அமைப்புதான். இவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழி ஒன்று உண்டு. அதுதான் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்ற மொழி. ஆனால் வெறுமனே ஒரு விடுதலை அமைப்பு என்ற கடித இலட்சினை மட்டுமே ஒரு விடுதலை இயக்கத்துக்கு நெருக்கமாக மற்றைய விடுதலை அமைப்புகள் வருவதற்கு போதுமானவை அல்ல. தமிழ் புதிய புலிகள் இயக்கத்தையும் அதன் வரலாற்றுப் பாதையில் பெயர் மாற்றம்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஆரம்பித்த தேசியத் தலைவர் இதனை நன்கு புரிந்திருந்தார். விடுதலைப்புலிகள் இயக்க…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழகத்தை சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பிரபல மத போதகருக்கு தொடர்பா ...? சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகள், உயர்படிப்பிற்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிற்கு சென்றுள்ளார். ஆனால், திடீரென்று அந்த பெண் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, இது குறித்து உடனடியாக சென்னை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க, கடந்த 16-ஆம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை தொடங்கியது. அப்போது அந்த பெண்ணை கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த மதபோதகார் நபீஸ் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இவர், ஜாகிர…
-
- 0 replies
- 453 views
-
-
இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ் https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk&feature=player_embedded இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பூஜை உலக வாழ் இந்துகளினால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கு வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த குராத்தியர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வர். அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த வேளை அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒர…
-
- 0 replies
- 453 views
-
-
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி! யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1362036
-
- 1 reply
- 453 views
-
-
உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்! [Thursday 2017-09-28 17:00] இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று புதுமண பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு திருமண மோதிரம் அணிந்து நண்பர்கள் உறவினர்கள் முன்னில…
-
- 1 reply
- 452 views
-
-
செவ்வாய் கிரத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ பூத்ததா? வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவம் ஒன்று உள்ளது. அது மலரும் ஒரு பூவாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூற, அது பூ அல்ல என்றும், குவார்ட்ஸ் கல்லாக இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழு தலைவர் அமிதாபா கோஷ் தெரிவித்…
-
- 0 replies
- 452 views
-
-
வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! வீரகேசரி இணையம் 11/10/2010 10:37:33 AM Share வொஷிங் மெஷினுக்குள் துணிகளுடன் குழந்தையையும் சலவை செய்த அதன் தாயார் பொலிசாரல் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவைச் சேர்ந்த லிண்ட் சே பிட்லர் என்பவரே கைது செய்யப்பட்டவராவா. இவருக்கு ஏற்கனவே 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த லிண்ட்சே அழுக்கு துணிகளைச் சலவை செய்ய வொஷிங் மெஷினில் போட்டார். அப்போது, துணிகளுடன் சேர்த்து படுக்க வைத்திருந்த பெண் குழந்தையையும் வாஷிங் மெஷினுக்குள் போட்டு சுவிட்சைப் போட்டார். …
-
- 1 reply
- 452 views
-
-
32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி
-
- 1 reply
- 452 views
-
-
ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இ…
-
- 1 reply
- 452 views
-
-
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் பாரிய கட்டிடம் Cupertino வில் விண்வெளிக் கப்பல் போன்ற வடிவில் பாரிய கட்டிட வேலைகளை செய்துவருகின்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் மிக அண்மைய பெரியதொரு திட்டமென்றால் அது இதுதான். ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தை இங்கே அமைக்கவோ அல்லது கல்வித்தளமொன்றை உருவாக்கவோ இதை வடிவமைத்து வருவதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் இதன் வெளித்தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை மேலிருந்து வீடியோவாக JMCMINN என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். http://4tamilmedia.com/knowledge/useful-links/25538-apple-s-new-spaceship-hq
-
- 0 replies
- 452 views
-
-
தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள். விடுதலைப் புலிகளது போர்க் களம் மௌனிக்க வைக்கப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளது வெற்றிக்குப் பின்னே அணி வகுத்த பலரும், இப்போது சர்வதேச அரசியல் குறித்து சோதிடம் சொல்லும் ஆசான்களாக மாற்றமெடுத்து வருகின்றனர். தமக்குத் தெரிந்த ஒற்றைப் பாதையிலேயே தமிழீழத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளர்கள். சிங்கள தேசத்தை அனுசரித்துப் போவதன் மூலம் ஈழத் தமிழர் நலனைப் பேணுவது என்று ஒரு சாராரும், இந்தியாவைத் தழுவுவதன் மூலம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கலாம் என்று ஒரு ச…
-
- 0 replies
- 452 views
-
-
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார். தந்தையார் முச்சக்கர வண்டிஓடுனராகவும் தாயார்குடும்ப பெண்ணாகவும் கொண்டபெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாதகுடும்பத்தில் பிறந்தகுறித்த குழந்தையானது இதுவரைஏடுதொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யா…
-
-
- 5 replies
- 452 views
- 1 follower
-
-
வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில் மணமகன் வீட்டாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்க…
-
- 0 replies
- 452 views
-
-
அழையா விருந்தாளியாக நுழைந்த குரங்கு காற்றை சுத்திகரிக்கும் குழாய்க்குள் மாட்டுப்பட்டது ஒரு நாள் சென்றே அகற்றப்பட்டது Diplomacy typically isn’t monkey business, but the folks at the U.S. Embassy in Sri Lanka recently had their usual routine disrupted by a wandering primate. The embassy invasion began on Dec. 20, when an an e-mail went out to employees of the facility in Colombo notifying them that the ground floor doors were locked because a monkey was trapped in the building and instructing them to use alternate exits. “A little bit different than a Kabul ‘lock down!’” observed one worker there whose previous tours of duty were perhaps a bit more dangerous. We’…
-
- 3 replies
- 451 views
-
-
பாலியல் வல்லுறவின்போது பெண் கூக்குரல் எழுப்பாததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை பாலியல் வல்லுறவு சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து இது குறித்து விசாரிக்கப் போவதாக இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைKIEFERPIX/GETTY Image captionகோப்புப் படம் தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்த சகபணியாளரிடம், வேண்டாம் என முடிந்தவரை சொல்லிப் பார்த்தும் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறுவது, அதை நிரூபிக்க போதுமான ஆதாரமாகக் கருத முடியாது என கடந்த மாதத்தில் டூரினில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்ப…
-
- 1 reply
- 451 views
-
-
நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவ்வாசிரியையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு சம்பவங்கை அடுத்து, குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது. இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்ட…
-
- 4 replies
- 451 views
-
-
போலியான டொலர் தாள்களைத் தடுக்கும் வகையில் புதிய பல்படிவச் (polymer) சேர்மானமுள்ள $20தாள்களை கனடா வங்கி (Bank of Canada)அறிமுகப்படுத்தியுள்ளது. கனடிய பணத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதுகாக்கவே புதிய $20 தாள்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கனடிய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னே கூறியுள்ளார். இ குருவி இந்த வருடம் வைர விழாவினைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணியின் பணம் புதிதாக வெளியாகியுள்ள $20 தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ளது. தாளின் பின்புறத்தில் கனடிய ராணுவ சேவையினை பாராட்டும் வகையிலான படங்களும் பிரான்சில் உள்ள கனடிய தேசிய விமி நினைவகத்தின் படமும் இடம் பெற்றுள்ளது. எமது இணையத்தள முகவரியான ekuruvi.comகுறிப்பிடுமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம் முதல் உலகப்போரி…
-
- 0 replies
- 451 views
-
-
வாஷிங்டன்: வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25 வயதான பிராட்லி மேனிங். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் போன்றவற்றை ரகசியமாக எடுத்து விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பிராட்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சமீபத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதிமன்றம் பிராட்லிக்கு 35ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 451 views
-
-
[size=4]அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஆள் இல்லாத விமானத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கடத்தினர்.அந்த விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இயக்கிக் கொண்டிருந்தபோதே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விமானத்தை மாணவர்கள் பறித்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.[/size] [size=4]டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய நவீன தொழில்நுட்பத்தை இந்தவகையில் பரிசோதித்துக் காட்டினர். விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வர மாணவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மிகவும் கடினமானதல்ல. 1000 டாலர்கள் செலவிட்டால் அதற்கான கருவியை வடிவமைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://www.s…
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்காவில் 37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் சில நிமிட இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்ஜெலா பட்ரம் என்ற தாயும் தெரனிஷா பில்லப்ஸ் என்ற மகளுமே இவ்வாறு ஒரே தினத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். தம்பா பொது மருத்துவமனையில் அஞ்ஜெலா பெண் குழந்தையை பிரசவித்து 34 நிமிடங்களில் தெரனிஷா ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். அஞ்ஜெலாவின் குழந்தைக்கு ராய எனவும் தெரனிஷாவின் குழந்தைக்கு ஜெரி மிசோட் எனவும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தமது பிரசவங்கள் குறைந்த நாட்கள் வித்தியாசத்தில் இடம்பெறவுள்ளதை முன்கூட்டியே அறிந்திருந்த போதும், ஒரே தினத்தில் சில நிமிட வித்த…
-
- 5 replies
- 450 views
-
-
(படம் முகநூலில் இருந்து பெறப்பட்டது. செய்தியின் உண்மைத் தன்மைக்கு உறுதியான ஆதாரம் கிட்டவில்லை. கிட்டியதும் இணைக்கப்படும்.)
-
- 0 replies
- 450 views
-