செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
யப்பானிய முட்டைத்தோசை https://www.facebook.com/photo.php?v=277017805793923
-
- 0 replies
- 447 views
-
-
இந்தியாவில் கடந்த வாரம் இரு நபர்கள் உண்ண உணவின்றி தங்கள் உயிரை விட்டிருக்கின்றனர். Two starvation deaths reported in the district have shaken the conscience of the civil society. When Arumugam, a labourer from Anna Nagar in Alangulam, did not get regular employment, his wife, who was unable to run the family, left her husband and children Antony (27), a physically challenged youth, and Marial (25) a year ago to settle down in an undisclosed destination. Arumugam, with the little earnings he could make on being occasionally hired, continued to feed Antony and Marial at least once a day. Problem started for the family when Arumugam fell ill and died a month ago. Me…
-
- 1 reply
- 447 views
-
-
அமெரிக்காவில் ஐ-போன் கொடுக்காததால் பெற்ற தாயை 2 முறை விஷம் வைத்து கொல்ல முயன்ற 12 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 12 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ரசாயனத்தை காலை உணவில் கலந்து தாய்க்கு கொடுத்துள்ளார். ஆனால் இதை எதார்த்தமாக கண்டுபிடித்த தாய், பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதுதான் இதற்கு காரணம் என்று நினைத்துள்ளார். எனவே, இதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் குடிநீரில் விஷம் கலந்த அந்த சிறுமி மீண்டும் தனது தாயை கொல்ல முயன்ற போதுதான் சொந்த மகளே தன்னை கொலை செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்தது. இதற்கு ஐ-போனை கொடுக்காதது தான் காரணம் என்பதையும் அறிந்த அவர் இதுகுறித்து காவல் துறையில்…
-
- 0 replies
- 447 views
-
-
அக்குரஸ்ஸ,தெடியாகலவில் தனது தம்பியின் கோழி கூண்டிலிருந்த கோழியொன்றை திருடி சாப்பிடதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவரது அண்ணனும் அக்காவும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அதே குடும்பத்தைச்சேர்ந்த சகோதரன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/100196-2014-02-15-04-50-36.html
-
- 0 replies
- 447 views
-
-
http://ekuruvi.com/Homeless%20man%20to%20get%20more%20than http://www.youtube.com/watch?v=mpNOtWionEw
-
- 1 reply
- 446 views
-
-
செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை பார்ப்பதற்கு ஆட்களை தேடும் பணியின் தீவிரமாக களமிறங்கியுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பயணம் செய்ய, விவசாயம் செய்ய, சர்வேயர்கள், ஆசிரியர்கள் என பல வேலைகளுக்கு ஆட்கள் தேவை என நாசா வேலை வாய்ப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் செவ்வாய் கிரகத்தில்உ ள்ள பள்ளதாக்குகளை ஆய்வு செய்ய ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு நேரத்த…
-
- 5 replies
- 446 views
-
-
பேயை காதலித்து திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்தை சேர்ந்த பெண் தற்போது விவாகரத்து வேண்டும் எனக் கூறிவருகிறார். ரொக்கர் ப்ரொகார்டி என்ற பெண் கடந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த சர்ச்சில் நடைப்பெற்றது. பாடகியான ப்ரொகார்டி, தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது அப்பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்துக்கு பிறகு தனது கணவர் தன் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார் எனவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் சங்கடத்தில் உள்ள ப்ரொகார்டி, பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாட…
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
டோக்கியோ: ஜப்பானில் தன்னை ஒரு பாம்பு ஆட்கொண்டதாகக் கூறி ஆட்டம் போட்ட வாலிபரை அவரது தந்தை கடித்துக் கொன்றார். ஜப்பானில் உள்ள ஒகாசாகி நகரைச் சேர்ந்தவர் கட்சுமி நகாயா. அவரது மகன் டகுயா நகாயா(23). ஆஞ்சோ நகரில் வசித்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தான் ஒரு பாம்பு என்று கூறி பாம்பு போல் ஆடியதுடன் வெறிப்பிடித்தது போன்று நடந்து கொண்டார். இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது மகனை ஆட்கொண்ட பாம்பை விரட்ட கட்சுமி டகுயாவை அடித்தும், கடித்தும் உள்ளார். இந்த கூத்து காலையில் இருந்து மாலை வரை நடந்துள்ளது. தந்தை அடித்து, கடித்து, தலையால் முட்டியதில் படுகாயம் அடைந்த டகுயாவை மருத்துவமனைக்கு கொண்டு…
-
- 0 replies
- 446 views
-
-
தங்க நகை, ரொக்கப் பணம், கலை நிகழ்ச்சிக்கான நுளைவுச்சீட்டு, சுற்றுலாவுக்கான பயண ரிக்கெற் என்று பலவிதமான பரிசுப் பொருட்களை முன் வைத்து வானொலிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. ஆனால் இங்கே வித்தியாசமாக அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் “குழந்தை ஒன்றை வெல்லுங்கள்” என்று நிகழ்ச்சி ஒன்றை ஒரு வானொலி நடத்தியிருக்கிறது. இளம் அமெரிக்கத் தம்பதிகளான (Anthony) அந்தோணிக்கும் (Krista) கிறிஸ்டாவுக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தீராத ஆசை. ஆனால் அவர்களது அந்த விருப்பத்தை ஒரு செய்தி வந்து தகர்த்து விட்டது. 2017 ஆம் ஆண்டில் ஒரு மருத்துவச் சோதனையில் அந்தோணியின் விதையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இதனால் இயற்கையான முறையில் அவர்களால் குழந்தைகளைப் பெற ம…
-
- 1 reply
- 446 views
-
-
மோசமான வானிலை காரணமாக தாமதமான விமானம்: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி [ வெள்ளிக்கிழமை, 29 மே 2015, 06:00.38 பி.ப GMT ] அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமானதால், அதில் இருந்த பயணிகளை குளிர்விப்பதற்காக பீட்சா வரவழைத்து விமானி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) நகரில் இருந்து அட்லாண்டா(Atlanta) நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுசென்றது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் டென்னெஸீ (Tennesse)பகுதியில் இருக்கும் நாக்ஸ்வில்லே(Knoxville) விமான நிலையத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் விமானம் அங்கே நிறுத்திவைக்கப்பட்டது. இத…
-
- 0 replies
- 446 views
-
-
முதியோருக்கான அதிசிறந்த நாடு என்பதற்கான உலக சுட்டியில் இலங்கை 36 வது இடத்தையும் சுவீடன் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த சுட்டியில் ஆப்கானிஸ்தான் அதிதாழ் நிலையை பெற்றுள்ளது. சுவீடனை தொடர்ந்து நோர்வே, ஜேர்மனி நெதர்லாந்து மற்றும் கனடா என்பன இடம்பிடித்துள்ளன. உலக முதியோர் கவனிப்பு சுட்டியானது இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்போது முதியோரின் சமூக பொருளாதார நலன்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. உலகின் அதியுயர் செல்வந்த நாடான அமெரிக்கா எட்டாம் இடத்தில்தான் உள்ளது. ஐக்கிய இராச்சியம் முதல் பத்துக்குள் வரமுடியவில்லை. இலங்கை 36ஆம் இடத்தையும் பாளஸ்தீன் 89ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. பொலிவியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் உயர் இடத்த…
-
- 2 replies
- 446 views
-
-
-
பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் - ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் 13 Jun, 2023 | 10:50 AM இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பதுஇறுதி நிகழ்வி;ன் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஈக்குவடோரில்இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர். …
-
- 5 replies
- 446 views
- 1 follower
-
-
400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறும் இளைஞன் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். தற்போது தனக்கு பாலியல் உறவு அலுப்பூட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பென்னி ஜேம்ஸ் எனும் இந்த இளைஞர் 22 வயதானவர். இவர் இரு வருடங்களில் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலமே இப் பெண்களுடன் தான் தொடர்புகொண்டதாக பென்னி ஜேம்ஸ் கூறுகிறார். டுவிட்டரில் அவரை 90,000 பேர் பின் தொடர்கின்றனர். …
-
- 2 replies
- 446 views
-
-
[size=2] [/size]
-
- 0 replies
- 446 views
-
-
ஹாலி ஹாண்டெரிச் பிபிசி செய்தியாளர், வாசிங்டன் 8 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.'என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?' என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது பெண் மணி. இவரின் மகன் பெயர் மேத்திவ் எலெட்ஜ். மேத்திவ் எலெட்ஜின் கணவர் பெயர் எலியட் டக்ஹர்டி. (மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஆண்கள்). தன் மகன் மற்றும் அவரது கணவரின் அழகிய பெண் குழந்தையா…
-
- 1 reply
- 446 views
-
-
பிரபாகரன் பாடிகாட், உளவு துறை தலைவர்கள் அடங்கிய முக்கிய தளபதிகள் தேர்தலில் குதிப்பு! இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியை பிரதிநிதிபடுத்தி ஜனநாயக போராளிகள் என்ற அமைப்பின் சார்பில் முன்னாள் முக்கிய படைத்துறைகளை சேர்ந்த போராளிகள் தேர்தலில் களம் குதித்துள்ளனர் இவர்களின் தலைவர் பிரபாகரனின் பிரதான மெய்பாதுகாவளர் சிவந்தன் நவிந்திரா அலியாஸ் வேந்தன், ஆட்லொறிகளின் தலைமை தாக்குதல் கட்டளை தளபதியா விளங்கிய கலைக்குட்டி சுப்பரமணியன் கணணி பிரிவு பொறுப்பளார் அலியாஸ் சார்ல்ஸ் ,குமாரவேலு அகிலன் அலியாஸ் இயல்,பொட்டு அம்மான் அடுத்த நிலை உளவுத்துறை தளபதியாக விளங்கிய தங்கராச தேவதாசன் அலியாஸ் கங்கை அத்மன்,ஆகியோர் விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளாக விளங்கியவர்கள். இதில் …
-
- 1 reply
- 446 views
-
-
அமெரிக்காவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு தனது ஆசிரமத்தை பெரிய அளவில் விஸ்தரிக்க திட்டமிட்டிருந்தார் நித்தியான்நதா என்ற தகவல் தெரிய வந்துள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்து சிக்கிய நித்தியானந்தா மீதான வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் செய்த லீலைகள் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அவர் மீது பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் பாலியல் வல்லுறவுப் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலெஸ் அருகே ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அங்கு பிரமாண்ட ஆசிரமம் அமைக்க நித்தியானந்தா முயற்சித்தது தெரிய வந்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் அமெரிக்காவில் 100 ஏக்கர்…
-
- 2 replies
- 445 views
-
-
வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம் ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி நிபுணரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். அதன்பின்னர் தனது சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்று செலவழித்துள்ளார். கையில் இருந்த பணம் தீரவே என்ன செய்வதென்று தெரியாமல் தனது காரிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே அவரது சாரதி உரிமமும் காலாவதியானது. அதன்பின்னர் கடந்த ஜூன் ம…
-
- 1 reply
- 445 views
-
-
சென்னை: மும்பை பாணியில் சென்னையில் முக்கிய இடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பும் உரிய நேரத்தில் இந்த தாக்குதல் சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்காமல் போயிருந்தால் மும்பையைப் போல பயங்கரவாத தாக்குதலுக்கு சென்னையும் உள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மேஜர் சமீர் அலி, மேஜர் இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நியமித்தது. இவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கிடம் சதியை அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தனர். அரு…
-
- 2 replies
- 445 views
-
-
பிரான்சில் அரசியற் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்ட நிலையிலுள்ள இளைஞர்களின் நிலைமையைத் தமக்கு சாதகமாக்கப் பயன்படுத்தி சிலர் அரசியல் மற்றும் பண இலாபங்களை அடைவதற்கு எத்தனிப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறு அவர்களிடம் செல்கின்றவர்களின் சுயவிபரங்கள், முகவரிகள் என்பவை பெறப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. வதிவிட உரிமையற்று நிற்கும் இளைஞர்களின் நிர்க்கத்தியான நிலைமையைப் பயன்படுத்தித் தமது கட்சி ஆட்சேர்ப்பில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். அது மட்டுமல்லாது அலுவலக வாடகை, வழக்கறிஞர் கட்டணம் எனக் கூறிப் பெருந்தொகையான கட்டணங்கள் அறவிடுவதற்கும் முயற்சி எடுக்கின்றனர். பிரான்ஸ் நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒருவரிடம் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பது சட்டப்படி குற்றமாகும். இளைஞர்களே! அ…
-
- 0 replies
- 445 views
-
-
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யுவதியின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடர்கள் யுவதியின் சாதுரியத்தால் கைத் தொலைபேசியைக் கைவிட்டு ஓடித்தப்பிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குப்பிளான் தென்றுமயானத்திற்கு அருகில் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ; இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மயூரி என்ற யுவதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர் முன் வந்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கலியை அறுக்க முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் சங்கிலியின் பெரும் பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். யுவதியின் துணிகரமான முயற்சியினால் கொள்ளையர்களில் ஒருவரது கைத்…
-
- 0 replies
- 445 views
-
-
தேவாலயத்தின் மேற்கூரையில்... நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்! இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமையான மேற்கூரையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்டுமானப் பொறியாளர்கள் மேலே சென்ற போது குறித்த கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது. ஓடுகளை தயாரித்து திறந்த வெளியில் உலர வைத்த போது காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் நடந்து சென்றதால் கால் தடம் பதிந்திருகலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/தேவாலயத்தின்-மேற்கூரையி/
-
- 0 replies
- 445 views
-
-
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ! kugenSep 19, 2024 தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
உலகப்புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான பிரிட் காப்ரைட் என்பவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகப்புகழ் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் பிரிட் காப்ரைட்டும் அவரது நண்பரும் சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிரிட் காப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். https://www.polimernews.com/dnews/90823/புகழ்பெற்ற…
-
- 1 reply
- 444 views
-