Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் திகதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (ஒக்.30) அன்று உயிரிழந்துள்ளார். “லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி…

  2. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது. இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46320.html#sthash.xJjzcEwy.dpuf

    • 0 replies
    • 303 views
  3. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- துன்னாலையில் புலிகளின் முன்னாள் போராளியின் குழந்தையை கடத்தும் முயற்சி முறியடிப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமராட்சியின் துன்னாலைப் பகுதியியில் விடுதலைப் புலிகளது முன்னாள் பெண் போராளியொருவரது இரண்டரை வயதேயான ஆண் குழந்தையொன்றை கடத்த மேற்கொண்ட முயற்சியொன்று இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கடற்புலிகளது அமைப்பின் அரசியல் பிரிவு முக்கியஸ்தராக இருந்த குறித்த பெண் போராளி இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது காயமடைந்து அங்கவீனமுற்றுள்ளார். அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். இன்று காலை குறித்த கடத்தல்கார சந்தேக நபர்கள் இப்பெண் போராளியின் வீட்டிற்கு சென்று தமிழ் அரசியல் கட்சியொன்றின் பிரமுகர் பெயரினை குறிப்பிட்டு குழந்…

  4. பி.வி.சிந்துவை தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்யாமல் விடவே மாட்டேன்... கலெக்டரிடம் கெஞ்சி ரவுசு பண்ணும் ராமநாதபுரம் தாத்தா..! பிரபல பேட்மின்ண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். தெலங்கானாவை சேர்ந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று பெறுமை சேர்த்தார். ஏற்கனவே பேட்மிண்டனில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து இந்த சாதனைக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் புகழ்பெற்று விட்டார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம்,…

  5. கனடாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சஸ்காடூன் அருகே நடுவானில் பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 விமானங்களும் நொறுங்கி புனித பெர்கிஸ் என்ற இடத்திற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் விழுந்தன. இந்த விமான விபத்தில் ஒரு விமானத்தில் பயணம் செய்த தம்பதி, மற்றொரு விமானத்தில் இருந்த 2 ஆண்கள், ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் பலியானார்கள். ஆனால் பலியானவர்கள் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். http…

  6. உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம் 634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது. சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ, அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாணி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாஇயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது 2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது. ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோ…

  7. கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. அதிர்ச்சி ஆன முதும்பா! கம்பாலா: சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்! உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் …

  8. இன்று உலக முத்த தினம் சூலை 6 உள்ளம் பட பட என்று திண்டாட கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா அவன் விரல்கள் கூந்தலில் தொலைய வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள அவர்களது இதயங்கள் உறவாட உதடுகள் மெய்மறந்து உரச காதல் . . . . உள்ளங்களை பரிமாறிக்கொண்டது /////////////////////////////////////////////////////////////////// கொடுத்த முத்தத்தை விட கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம். முத்தமிட்டது சில வினாடிகளே! முத்தம் தந்த பரவசம் தினம் தினம். சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன் அவளை முத்தமிட. ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன் முதல் முத்தம். முதலில் கை பின் கன்னம் அப்புறம் உதடுகள் இந்த வரிசையில் முத்தமிட…

  9. [size=4]எப்பொழுதும் சர்ச்சைகளை சுமந்து திரியும் நாயகன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.[/size] [size=4]இவர் ஏற்கனவே கிரிக்கெட் மைதானத்தில் புகைபிடித்தார் மற்றும் குடிபோதையில் மைதானத்துக்குள் உள்ளே நுழைய முயன்றார் என்று பல சர்ச்சைகள் கிளம்பின.[/size] [size=4]இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் ரவிபிரம்மே புனே அருகே உள்ள சதுஷ்ரிங்கி பகுதி பொலிஸ் நிலையத்தில் ஷாருக்கான் மீது புகார் மனு அளித்தார்.[/size] [size=4]அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, யூரிடியூப் இணைய தளத்தில் காணொளி ஒன்று வெளியானது. அதில் நடிகர் ஷாருக்கான் தேசிய கொடியை அவமதிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. எனவே, ஷாருக்கானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.[/size] [size=4]…

  10. 04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்க…

  11. கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வு காலத்தின் தேவையை உணர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள்இ தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுப்பதற்காக இந்தியத் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்றும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியத் தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியத் தமிழ் மக்களுக்கும் புராதன காலத்திலிருந்து நிலவி வருகின்ற தொப்புள் கொடி உறவை நினைவுகூர்ந்துள்ள யாழ்.குடாநாட்டு மக்கள்இ ஈழத் தமிழர்களுக்கு அடி விழும்போது தட்டிக் கேட்;பதற்கென்றிருக்கின்ற ஒரேயொரு நாடு எமது அயல் நாடான இந்தியா என்றும் அதிலும் இந்தியத் தமிழ் மக்களே ஈழத் …

  12. "இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. டொராண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சியை மாவீரர் தினம் இருக்கும் மாதத்தில் நடத்துவதற்கு பின்னால் இருக்கும் அரசியலை எதிர்ப்போம்.." அப்படீன்னு ஒரு செய்தி இணையத்தில உலாவுது...இது உண்மையா..?

  13. ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் சில நிறுவனங்கள், பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்கிறார்கள். இதுபற்றி ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைனில் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், பெண்களிடம், அவர்களின் நிர்வாண புகைப்படங்களுடன், அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கிக் கொள்கிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திர்குள் பணம் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில் அவர்களின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டுவதாகவும் கூறியு…

  14. அமெரிக்காவில், புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீன் வகைகளுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில், அலபாமா மற்றும் டென்னிசி மாகாணங்களில் உள்ள நதிகளில், ஆரஞ்சு நிறத்தில், நீல நிற புள்ளிகள் மற்றும் கோடுகளுடன், 43 மி.மீ., நீளத்தில், 200 மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டன. பாறைகளுக்கு அடியிலும், சகதிகளுக்கு இடையேயும் ஒளிந்து கொண்டிருந்த இந்த மீன்கள், "டார்டர்' என்ற வேகமாக நீந்தும் மீன் வகையை சேர்ந்தவை. அமெரிக்க அதிபர் ஒபாமா, சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவதால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு, அதிபர் ஒபாமாவின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். http://www.virakesari.lk/article/world.php?vid=311 http://…

    • 0 replies
    • 3k views
  15. புத்தளம், பாவத்தாமடு பகுதியில் சுமார் 10 அடி நீளமான முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர். பாவத்தாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கண்ணிப் பொறி வைத்து முதலையை கொன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந் நபரை இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட முதலையானது சுமார் 100 கிலோகிராம் நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-…

  16. சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு பின்லாந்தின் பிரதமர் சன்ன மரினின் புகைப்படம் அந்நாட்டில் விவாதா பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு 34 வயதில் பதவியேற்ற உலகின் இளம் பிரதமரான சன்ன மரின், பிரபல பத்திரிக்கைக்கு பிளேஸரின் கீழே சட்டை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த பத்திரிகை ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்ன மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்…

  17. தெற்காசியாவின் மிகப்பெரிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்று இன்று (12) கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் (IPZ) திறக்கப்பட்டது. இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ. 1.5 பில்லியன் முதலீட்டில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவரினால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி தொடர்பான தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை தேவைகளில் 10% பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. $ads={2} இந்த தொழிற்சாலை 300 வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்ளூர் பாரம்பரிய உணவு வகைகள் பிரீமியம் தரம் மற்றும் அதன் தயாரிப்புகளை மாலைதீவு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இலக…

    • 0 replies
    • 466 views
  18. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய கனடிய பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும், சர்ஜரி மூலம் அகற்றி உயிர் பிழைத்தார். ஆனால் தனக்கு மார்பகங்கள் இல்லை என்ற குறையை போக்குவதற்காக மார்பகம் இருந்த இடத்தில் டாட்டூ வரைந்து அந்த இடத்தை அழகிய வண்ணங்களால் பூர்த்தி செய்தார். அவருடைய டாப்லெஸ் புகைப்படம் பேஸ்புக்கில் வெளிவந்து கிட்டத்தட்ட 90,000 நபர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். Kelly Davidson என்ற 34 வயது ஒண்டோரியோ பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாக மருத்துவ பரிசோதனை மூலம் தெரிய வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு மார்பகங்களையும் நீக்கினால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்று வலியுறுத்தியதால், தன்னுடைய இரண்டு மார்ப…

    • 0 replies
    • 744 views
  19. மது குடிக்கும் போட்டியில் வைரத்தை விழுங்கிய 80 வயது அமெரிக்க பெரிசு. வாஷிங்டன்:மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி. அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது. அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போ…

    • 1 reply
    • 441 views
  20. 24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது ஜேர்மன் பெண் போலீசில் புகார் 24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 44 வயது பெண் மார்தா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஃபேஸ்புக் மூலம் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபரை காதலித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மார்தா தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பஞ்சாபில் வசிக்கத் துவங்கினார். ஜெர்மனியில் செட்டிலாக மார்தாவும், கணவரும் முடிவு செய்தனர். இந்நிலையில் டெல்லி வந்த மார்தா பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அவர் தனது புகா…

  21. பழிவாங்கும் நோக்கில்... பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு... தீ வைத்த மாணவர்கள்..! பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த தீ விபத்தில் பாடசாலை அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன. குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் ப…

  22. உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் செல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது:- செல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் …

  23. ஆபாச வெப்கேம் பெண்ணின் படத்தை வைத்து 'போலி காதல்' - கோடிக்கணக்கில் மோசடி பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரத்தின் புகைப்படங்களை பயன்படுத்தி மக்களிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்கள் ஏமாற்றி பறிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அதிகம் பேர் இந்த காதல் மோசடியில் சிக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வனேசாவுடன் தங்களுக்கு உறவு இருப்பதாக கருதும் வெவ்வேறு ஆண்களிடமிருந்து வனேசா ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பெறுகிறார். இந்த ஆண்களில் சிலர் வனேசா தங்கள் மனைவி என்று பெருமைப்படுகிறார்கள். அந்த செய்திகளை அனுப்பும் பல ஆண்கள் கோபமா…

  24. புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (18:23 IST) பாபா மே 14ல் மீண்டும் வருவார்? மே 14&ம் தேதி மீண்டும் வருவேன் என சத்ய சாய்பாபா, கூறியுள்ளார். எனவே அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டாம் என்று கூறி பெண் பக்தர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டது. புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல், பிரசாந்தி நிலைய அரங்கத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, பாபாவுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மா சமாதியில், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூர்ய மாதா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த லஷ்மி சுவாமி என்ற 2 பெண்கள் நேற்று திடீரென உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி அமர்ந்தனர். …

  25. யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது! யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1341855

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.