செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
-
- 0 replies
- 140 views
-
-
பற்றிஸினுள் தங்கமோதிரம் : காத்தான்குடியிற்கு போட்டியா.? மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில், உணவருந்த சென்றவருக்கு பற்றீஸினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்து உள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி என்டன் என்பவர் வாங்கிய பற்றீஸினுள்ளே இவ்வாறு தங்க மோதிரம் இருந்துள்ளது. இதேவேளை, குறித்த மோதிரத்தை தான் திருப்பிகொடுக்க தயாராக உள்ளதாகவும் உரிய நபர்கள் சரியான ஆதாரங்களை முன்வைத்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி போன்றதனை வாடிக்கையாளர்கள் பெற்றதை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் தங்க மோதிரம் மீட்…
-
- 1 reply
- 340 views
-
-
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது47). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் மாரிச்செல்வி (18) உள்ளார். மாரிச்செல்வி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாரிச் செல்வி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகு…
-
- 2 replies
- 883 views
-
-
சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்று இறந்தவுடன் அந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சிறுவனது இறந்த உடலுக்கு முன் நின்று தலை வணங்கினர். குறித்த சிறுவன் இறப்பதற்கு முன் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானமாக கொடுத்து அதன்மூலம் பல உயிர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்தமையினாலேயே டாக்டர்கள் தலைவணங்கி மரியாதை செய்துள்ளனர். சீனாவில் உள்ள சென்லேன் என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லியாங் யாவோயி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த ஜூன மாதம் 6ஆம் திகதி அனுமதிக்கப்பட்டான். அவனுடைய உடல் நிலையை ஆய்வு செய்த டாக்டர்கள், நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும்,…
-
- 1 reply
- 445 views
-
-
-
- 1 reply
- 900 views
-
-
பல கோடி சொத்துக்களை நிர்வகிக்க மறுத்துவிட்ட மகன்: பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை தனது மகன் தனக்கு சொத்துக்கள் வேண்டாமென புறக்கணித்துவிட்டதால், சீனாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை நிர்வகிக்கப் பொருத்தமான வாரிசைத் தேடி வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டாலியன் வான்டா குழுமத்தின் தலைவராக 62 வயதான வாங் ஜியான்லின் உள்ளார். இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாசப் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 92 பில்லியன் டொலர்களாகும். வாரிசு அடிப்படையில் சொத்தை நிர்வகிக்க அவரது மகன் வாங் சிகாங் மறுத்துவிட…
-
- 1 reply
- 289 views
-
-
பல கோடி பரிசு மழையில் நனைந்த கனேடிய தமிழ் பெண்!! By nadunadapu - June 24, 2017 0 21 கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பரிசு தொகையை பிறந்த நாள் …
-
- 7 replies
- 847 views
-
-
பல தடவைகள் பொருட்களை திருடியமை அம்பலமானதால் வர்த்தக நிறுவனமொன்றின் கிளைகளுக்கு செல்வதற்கு ஆரம்பப் பாடசாலை ஆசிரியைக்குத் தடை! பிரிட்டனைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர், கடைகளில் பல தடவைகள் பொருட்களை திருடியவர் என்பது அம்பலமானதால், அவர் பிரிட்டனிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் எந்த கிளைக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஷோபி ஹன்டர் பிரவுண் எனும் இப்பெண், பிரிட்டனிலுள்ள சுப்பர்மார்கெட்களுக்குச் சென்று பொருட்களை எடுத்துக்கொண்டபின் சுயமாக பணம் செலுத்தும் சேவைப் பிரிவிலுள்ள இயந்திரங்களுக்கு அருகில் சென்று கடனட்டை மூலம் கட்டணங்களை செலுத்துவதாக பாவனை செய்வார். ஆனால், கட்டணம் அறவிடப்படும் முன்னர…
-
- 0 replies
- 327 views
-
-
பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெஹ்ரான் கரிமி நாசேரி 51 நிமிடங்களுக்கு முன்னர் 18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார். பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கிய நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு சிறிய பகுதியை மெஹ்ரான் கரிமி நாசேரி தனது இல்லமாக்கினார். 2004 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘தி டெர்மினல்’ திரைப்படம் இவருடைய அனுபவத்தை மையமாக வைத்து உருவானது. மெஹ்ரா…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
Posted Date : 10:35 (13/01/2015)Last updated : 11:01 (13/01/2015) கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது. இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தை…
-
- 2 replies
- 629 views
-
-
2011ம் ஆண்டின் கனடிய புள்ளிவிபரத்தின் பிரகாரம் கனடாவில் தற்போது 200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றனதெனவும் தற்போதைய குடிவரவாளர்களின் அலை கனடாவை பல மொழிகள் பேசும் ஒரு நாடாக மாற்றும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டளவில் குடிவரவாளர்களே ரொறன்ரோ போன்ற பல்கலாச்சார நகரங்களில் வேற்றினத்தவர்களே வெள்ளையர்களிலும் பார்க்கப் பெரும்பாண்மையான சனத்தொகையாக வருவார்கள் என்ற கணிப்பு கடந்த வருடம் வெளியாகியிருந்தது. இப்படி பல மொழிகளின் தாயகமாக கனடா மாறினால் மொழிபெயர்ப்பாளர்களிற்கான தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் உலகின் சனத்தொகையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை வகிக்கும் சீனர்களும் இந்தியர்களுமே ஆளுமை செலுத்துவார்கள் என்றும் த…
-
- 3 replies
- 610 views
-
-
பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா! லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ர…
-
- 11 replies
- 1k views
-
-
[size=4] [/size] [size=4]மட்டக்களப்பில் குரங்கு ஒன்று பல வருடங்களாக பஸ்ஸில் பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.[/size] [size=4]இக்குரங்கு மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தினமும் செல்லும் பஸ்ஸின் மேல் சென்று மீண்டும் திரும்பி அதே பஸ் வண்டியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பஸ்நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் புறப்படும் பஸ் வண்டியில் தினமும் காலை 6மணிக்கு இக்குரங்கு பயணிக்கும். பின்னர் அதே பஸ்வண்டியில் திரும்பிவரும். இதன் செயற்பாடு இப்பகுதி மடக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4][/size] http://www.virakesari.lk/article/local.php?vid=1244
-
- 16 replies
- 1.3k views
-
-
பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி. பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார். அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதி, அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த பொலிஸார் தாதியை மீட்டு மருத்துவர…
-
- 1 reply
- 143 views
- 1 follower
-
-
பலஸ்தீன் ஜனாதிபதியும், இலங்கை ஜனாதிபதியும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களதும் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற இருபக்க பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன உயர்மட்ட ராஜதந்திரக் குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளுடன் நேற்று இருபக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே மேற்படி இணக்கம் காணப்பட்டது. …
-
- 0 replies
- 581 views
-
-
பலா மரத்தில் வாழைப்பழம் முளைத்த அபூர்வம்... பெங்களூர்: போதிய நீர் இல்லாமல் வாழை மரத்திலேயே வாழைப்பழம் விளைவிக்க முடியாமல் நம் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கையில், கர்நாடகாவில் பலா மரத்தில் காய்த்த கனிகளுக்கு உள்ளே பலாச்சுளைகள் முளைத்திருக்கிறதாம். கர்நாடகாவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஹலனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தாசப்பாவின் தோட்டத்தில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. வெளியே முள்ளோடும், உள்ளே இனிப்பான சுளைகளோடும் காட்சியளிக்கும் பலாப்பழங்கள் மரத்தின் வெளியே ஒட்டிய படியே வளரும். ஆனால், தாசப்பா வீட்டுத் தோட்டத்திலுள்ள பலா மரத்தில் காணப்படும் ஒரு பலாப்பழம் அசப்பில் வாழைத்தாஅரை நினைவூட்டுவது போலவே உள்ளது. இது குறித்து பெங்களூரில் இயங்கி வரும் இந்த…
-
- 12 replies
- 3.2k views
-
-
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
பல் குத்தும் குச்சியால் கைவண்ணம் சிறுதுரும்பும் பல்குத்த உதவும், பல்குத்தும் குச்சியும் சாதனை படைக்க உதவும். 100,000 குச்சிகளைக்கொண்டு உருவான ,ந்த படைப்பு மிக நுணுக்கமானது. இதை அமைக்க 34 வருடங்கள் செலவானது ஏறத்தாழ 3000 மணித்தியாலங்களின் உழைப்பு. அமெரிக்காவின் சில இடங்களை நினைவு கூறும் முகமாகவும் அந்த சிற்பத்தில் சில அம்சங்கள் இருப்பது முக்கியமானது. 51 வயதான Scott Weaver, என்பவரே தனது திருமண நாளன்று இதை செய்ய ஆரம்பித்தார் 34 வருடங்களின் பின்னர் இது முழுமை பெற்றிருக்கிறது. http://tha…
-
- 2 replies
- 921 views
-
-
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் மஹபாகே பொலிஸார் வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4567
-
- 0 replies
- 368 views
-
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்! Vhg அக்டோபர் 02, 2024 யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது. கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்க…
-
-
- 33 replies
- 3.1k views
- 1 follower
-
-
ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதித்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட …
-
- 6 replies
- 714 views
-
-
[size=4]பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்யப்பட்ட மனித சிலை, 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஆகியவை சீனாவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சியான்ரண்டங் குகை பகுதியில் பெகிங் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். பேராசிரியர் சியாவ்ஹாங் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் 20 ஆயிரம் ஆண்டு பழமையான மண் பானையின் உடைந்த சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[/size] [size=4]இதுகுறித்து சியாவ்ஹாங் கூறுகையில், உணவு தேடவும் வேட்டைக்காகவும் பழங்காலத்தில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்ற வண்ணம் இருந்த…
-
- 0 replies
- 426 views
-
-
அஜான் சிறீபன்னோ - த/பெ. அனந்த கிருஷ்ணன் !பாரதி தம்பி ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் என்கிற பெயர் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்போம். தொழிலதிபரான இவர், மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பீட்டின்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய். உலகப் பணக்காரர்கள் பட்டியலில், வருடம் தவறாமல் இடம்பிடிக்கிறார் அனந்த கிருஷ்ணன். ஆனால் இவரது ஒரே மகன், புத்த துறவியாக மாறி, பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறார்... நம்ப முடிகிறதா? கட்டுமானம், எண்ணெய் விநியோகம், ஊடகத் துறை எனப் பல்வேறு துறைகளில் கோலோச்சும் அனந்த கிருஷ்ணன், ஓர் இலங்கைத் தமிழர். இவரது அப்பா காலத்திலேயே மலேசியாவில் செட்டில் ஆனவர்கள். மெல்போர்ன் …
-
- 0 replies
- 435 views
-
-
பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..? உடற்பயிற்சி நிலையமொன்றிலிருந்து தீயணைப்புப் பிரிவினருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர். ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பளுவில் நபர் ஒருவரின் ஆணுறுப்பு சிக்குண்ட நிலையில் தீயணைப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்படி நபர் 2.5 கிலோகிராம் எடையுள்ள இரும்புப் பளுவுக்குள்ளிலிருந்து தனது ஆணுறுப்பை …
-
- 0 replies
- 2k views
-
-
பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து – 17 காயம் November 27, 2020 ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தி…
-
- 0 replies
- 387 views
-