செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
பளையில் பல்கலைக் கழக மாணவிக்கு நடந்தது என்ன..? June 25, 20159:46 am கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். பானுசா சிவப்பிரகாசு எனும் இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் அறிந்து பானுசாவின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார். http://www.jvpnews.com/srilanka/113796.html
-
- 0 replies
- 243 views
-
-
மனிதன் பள்ளிக்கு போக மறுக்கும் காலத்தில் ஒரு நாய் பள்ளிக்கு சென்று பாடம் கவனித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்க்சி மாகாணம் யாங்ளினில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த காஸ்பர் என்ற நாய் மாணவர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனித்து வந்தது. இதனால் அந்த நாய் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. மேலும் இணையதளத்திலும் இந்த செய்தி வேகமாக பரவி காஸ்பர் மிகவும் பிரபலம் ஆனது. இந்நிலையில் பல்கலைக்கழக அதிகாரிகள் காஸ்பருக்கு விஷம் வைத்துக் கொன்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். காஸ்பர் வகுப்பறைக்கு வருவதால் பல்கலைக்கழகத்தின் பெயர் கெடுகிறது என்று கருதப்பட்டதால் நாயை கொன்றுவிட்டனர் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்…
-
- 1 reply
- 739 views
-
-
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கவர்னர் முகம்மது ஹூசைன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கும், அலுவலகங்களில் பணி புரிவதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த தடையை மீறி பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இச்சம்பவம் ந…
-
- 2 replies
- 677 views
-
-
பள்ளியில் 2 ம் வகுப்பு படிக்கும் 48 வயது பெண்! சீனாவை சேர்ந்தவர் ஷி சூ ஜின். அவர் தன் சொந்த ஊரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் படிக்காதவர் என்பதால் வியாபாரம் செய்வதில் கஷ்டப்பட்டார். படிக்காததால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பது என்று அவர் முடிவு எடுத்தார். அவர் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, அவரை பார்த்து பள்ளிக்கூட நிர்வாக ஊழியர்கள் அவரை அதிசயமாக பார்த்தனர். அவரை வீட்டில் இருந்து படிக்கும்படியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை அல்லது இரு முறை ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.…
-
- 10 replies
- 1.6k views
-
-
பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது. தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை. கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர். பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட…
-
- 6 replies
- 614 views
-
-
தமிழர் உணர்வாளர் பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை தமிழ்ககுலம் பதிப்பாலயம் விடுத்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.மணிக்கு சென்னை பிட்டி தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தலைமை தாங்குவார். அதன் முழு விபரம் வருமாறு, நாள் – 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் – மாலை 5 மணி இடம் – பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை – கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை – திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்…
-
- 0 replies
- 321 views
-
-
பழங்களை எப்படி வெட்டுவது?? https://www.facebook.com/video/video.php?v=1496387887168755
-
- 5 replies
- 1.1k views
-
-
திண்டுக்கல்: பழனி அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதன் வாழ்ந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி நரிப்பாறையை அடுத்து நீண்டமலைத் தொடர் உள்ளது. சுமார் 1000 அடி உயரம் உடைய இம்மலைத் தொடரில் சாமியார் மலை, பொன்னி மலை என்ற 2 குன்றுகள் உள்ளன. இங்கு கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி, கோவில் கட்டிடக்கலை நிபுணர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இரண்டு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள்…
-
- 0 replies
- 976 views
-
-
பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! ராமேஸ்வரம்: பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார். எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியாவை போலீசார் கைது செய்து அகதிகள் முகாமில் அடைத்துள்ளனர். இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போது அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. இதனால் தான் அவர் கள்ளப்படகில் வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழகத்தில் அகதிகள் வசித்த போது இங்குள்ள இளைஞருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டிற்கு சென்ற போதும் காதலனை மறக்…
-
-
- 1 reply
- 317 views
-
-
பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் காணிக்கை செலுத்திய மொட்டை முடியை திருடி விற்றதாக 6 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முடி திருக்கோவில் அலுவலகம் அருகே உள்ள குடோனில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அம்முடி ஏலம் விடப்படும். ஒவ்வொருநாளும் முடி இருப்பும் பதிவு செய்யப்படும். முடி இருப்பு குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான முடி மாயமாகிப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மொட்டை முடியை 'ஆட்டைய' போட்டுவிட்டார்களாம் ஊழியர்கள். இதனால் முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் திருக்கோவில் ஊழியர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்பிரமணி, லெட்சுமணன், ஆனந்தன் ஆக…
-
- 0 replies
- 758 views
-
-
பழரசத்தை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய பெண் - நடந்தது என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFOTOGLORIA பழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார். …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
பழிவாங்கும் நோக்கில்... பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு... தீ வைத்த மாணவர்கள்..! பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த தீ விபத்தில் பாடசாலை அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன. குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் ப…
-
- 0 replies
- 139 views
-
-
பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்! Dec 30, 2025 - 02:55 PM - 0 நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை வாங்கியேள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி வாங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்…
-
- 0 replies
- 77 views
- 1 follower
-
-
பழைய கார் டயரில் புதுமைகள்... அசத்தும் மதுரை இளைஞன்! "நண்பர்கள் சப்போர்ட்ல கிடைச்ச டயர், பாட்டில்ஸ் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருள்களான சோஃபா, ஊஞ்சல், வாட்ச் ஸ்டாண்ட், டீ ஸ்டாண்ட், பூந்தொட்டி, மயில், வாத்து, கிளி, சேவல், முயல் என்று 50-க்கும் மேற்பட்ட பொருட்களை செஞ்சிருக்கேன்." ''மேலூர்ல இருந்து சிவேங்கை (சிவகங்கை) போற பாதையில இருக்கு மலம்பட்டி பாலம். அதுக்கு அடுத்தாப்புள்ள வலதுபக்கம் மண் பாதை வரும். உள்ள போனா நீங்க கேக்கிற இடம் வந்துரும் தம்பி'' என்று மதுரை மேலூர் பாசக்கார அண்ணன் ஒருவர் வழி சொல்ல அங்கே சென்றோம். nuf கிராஃப்ட் 'NUF கி…
-
- 2 replies
- 607 views
-
-
Lebanon நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தனது வீட்டிற்கும் அண்டை வீடுகளுக்கும் போதுமான மின்சாரம் தயாரிக்க, வீணாகக் குப்பையில் தூக்கிப்போடும் காலி கேன்களைக் கொண்டு காற்றாலையை உருவாக்கியுள்ளார்.
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
பஸ்சில் பயணித்த உம்மன்சாண்டி... பார்த்து வியந்த பயணிகள்! கொல்லம் பேருந்து நிலையம். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி. கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஒன்று திருவனந்தபுரத்துக்கு புறப்படத் தயாராக நிற்கிறது. அப்போது வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பேருந்தில் ஏறுகிறார். பஸ் அருகே நின்றிருந்த லேடி கண்டக்டருக்கு அவரை எங்கேயோ பார்த்த நினைவு. கூர்ந்து கவனித்தால், அது உம்மன் சாண்டி. மாநிலத்தின் முன்னாள் முதல்வர். சேட்டா என அலறுகிறார் கண்டக்டர். அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன நடக்குதுனு ஒன்னும் புரியவும் இல்லை.கண்டக்டருக்கு நமஸ்காரம் போட்டு விட்டு, பேருந்தில் ஏறி, ஓட்டுநர் இருக்கைக்கு பின்னே உள்ள சீட்டில் அமர்ந்து கொள்கிறார் சாண்டி.செக்யூரிட்டியிட…
-
- 0 replies
- 363 views
-
-
கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பெண்ணொருவருடன் காதலை ஏற்படுத்திக் கொண்ட அறிமுகமில்லாத ஒருவர் அந்தப் பெண்ணை பேராதனை பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு மயக்க மருந்து கலந்த பானத்தைப் பருகக் கொடுத்து பெண்ணிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தனது நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்த 40 வயதுப் பெண் பேராதனைப் பூங்காவில் மரமொன்றின் கீழ் மயக்கமடைந்த நிலையிலிருந்து பூங்கா ஊழியர்களினால் மீட்கப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களை அனுப்பும் முகவராக பணியாற்றும் இந்தப் பெண் கொழும்பிலிருந்து கண்டிக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸுக்குள…
-
- 22 replies
- 1.4k views
-
-
மனுநீதி தேடும் பசு.. ஆனால் மனுநீதி போதிக்க தமிழ் சோழ ஆட்சி தான் இல்லையே... இன்று தென்னகத்தில்.. கொடும் திராவிட ஆட்சி தான் இருக்கென்று பஸ்ஸுற்கு கன்றிழந்த இந்தப் பசுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாவம் அது என்ன செய்யும். அனுதாபங்கள் பசுவே..!
-
- 0 replies
- 320 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்…
-
-
- 5 replies
- 258 views
- 1 follower
-
-
ஏ.ஏ.எம்.பாயிஸ் பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர். வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தினார். அங்குச் சென்றிருந்த கா…
-
- 38 replies
- 3.4k views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 3.78 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கை 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் மிகவும் பருமனான மனிதர் மருத்துவமனை குழப்ப நிலையால் உயிரிழப்பு! பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஒருவர் மருத்துவமனையில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக கவனிப்பாரின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடையுள்ள மனிதராக மாறிப் போனார். அவருக்கு எடை குறைப்புக்கான சந்திர சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தார் முயற்சித்து வந்தனர். இந்த தருணத்தில், பாகிஸ்தானின…
-
- 0 replies
- 784 views
-
-
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமைய…
-
- 2 replies
- 354 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இந்து கோயிலை மர்ம நபர்கள் நேற்று சூறையாடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ளது பெஷாவர். இந்நகரில் 160 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்தியா -பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மூடப்பட்டிருந்தது. கோயிலை திறக்க அனுமதி கோரி இந்து அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோயிலை திறக்க கடந்த ஆண்டு பெஷாவர் ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்பின், கோரக்நாத் கோயில் திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வந்தன. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தினமும் கோயிலில் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், மர்ம நபர்கள் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென கோயி…
-
- 3 replies
- 658 views
-
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவ…
-
- 1 reply
- 319 views
-