செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
படக்குறிப்பு, குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு காதல் தொடர்பு உள்ளதா என்று பள்ளியின் முதல்வர் கேட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 3 செப்டெம்பர் 2023 இலங்கை - அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்தரம் (13ஆம் வகுப்பு) கற்கும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களைக் கேட்டுக் குறிப்பெடுத்து, தனக்கு வழங்குமாறு சிரேஷ்ட மாணவத் தலைவி ஒருவரிடம் கேட்ட பள்ளி முதல்வர் ஒருவருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த சிரேஷ்ட …
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதிய விடயம் அம்பலமானதால் அப்பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவியை பாலியல் ரீதியாக அதிபர் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் இதன்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அந்த மாணவியும் இதற்கு முன்னர் அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதே அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதமும் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அட்டன் வலயக…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த சேருநுவர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.பீ.வீரரத்ன, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தனது சொந்த செலவில் சப்பாது வாங்கிக் கொடுத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வாழ்ந்து வந்துள்ள மேற்படி மாணவி, தன்னிடம் சப்பாத்து இல்லாத காரணத்தால் செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளார். மேற்படி மாணவி செருப்பு அணிந்து வந்துள்ளதை அவதானித்துள்ள குறித்த பாடசாலையின் ஒழுக்க …
-
- 0 replies
- 426 views
-
-
19 DEC, 2023 | 01:40 PM பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை காணொளிகளாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியாவார். இவர் தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் காதலன் இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து பாலியல் து…
-
- 4 replies
- 736 views
- 1 follower
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது குழந்தை உயிரோடு இருப்பதாக எண்ணிய பெற்றோர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு குழந்தையை எடுத்து சென்றனர். அங்கு குறித்த குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஒரு மணிநேரத்தின்…
-
- 0 replies
- 510 views
-
-
டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர். இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்…
-
- 21 replies
- 2k views
-
-
மாதுளம்பழத்தை வெட்டி எடுப்பது எப்படி? 5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 512 views
-
-
மாத்தறை மிரிஸ்ஸ கடலில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக படகில் சென்ற இளைஞர் குழுவொன்று வலையில் சிக்குண்டிருந்த திமிங்கிலமொன்றினை காப்பாற்றும் துணிகர செயலில் ஈடுபட்டு இறுதியில் ஆபத்துக்கு முகம் கொடுத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் படகில் கடலுக்குள் சென்றிருந்த போது இவ்வாறு திமிங்கிலமொன்று வலையில் சிக்கியிருந்ததாகவும் அவ்விடத்துக்கு வருகை தந்த மற்றைய படகுகள் ஆபத்திலிருந்த திமிங்கிலத்தை கண்டும் காணாதவாறு சென்றதாகவும் தெரிவித்த இந்த இளைஞர்கள் தங்களோடு படகில் வந்திருந்த அனைவரும் திமிங்கிலத்தை காப்பாற்றுவதற்கு சம்மதம் தெரிவிக்கவே திமிங்கிலத்தை காப்பாற்றும் நோக்கில் அனைவரும…
-
- 0 replies
- 272 views
-
-
மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 27,132 Views மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது. தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக வசித்த…
-
- 1 reply
- 947 views
-
-
சிறிய பிரச்சனை என்றால் கூட முதலில் டாக்டரிடம் போகாமல் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப் சென்று மாத்திரகளை வாங்குபவரா நீங்கள்.. உங்களுக்காக தான் இந்த செய்தி நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் மனிதனை தாக்கியவாறு உள்ளன. நோய்களை குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ புதுப்புது மாத்திரைகளும் மருத்துவ சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வு தகவலின் படி நம் நாட்டில் அதிக அளவில் ஆன்டிபயாடிக்ட் மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலும் நாம் சிறிய உடல்நலக்குறைவு அல்லது மருத்துவரிகளிடம் போக இயலாத சூழலில் அருகிலிருக்கும் மருந்து கடைக்கு சென்று உபாதைகளை சொல்லி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அதிகபட்சம் அப்போது நாம் MRP விலையையும், காலாவதி தேதியையும் மட்டும…
-
- 0 replies
- 554 views
-
-
-
- 11 replies
- 1.1k views
-
-
13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாயார் முல்லைத்தீவில் வசிக்கிறார். மகளின் கல்விக்காக ஆனைக்கோட்டையில் வசிக்கும் தனது இளைய சகோதரியின் பாதுகாப்பில் மகளை விட்டுள்ளார். சிறிய தந்தையால் சிறுமி நேற்று வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சம்பவ தொடர்பில் ச…
-
- 5 replies
- 547 views
-
-
மானிப்பாயில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்..! யாழ்ப்பாணம், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வன்முறைக்கும்பல் ஒன்று அட்டகாசும் புரிந்துள்ளது . மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நான்கு உந்துருளிகளில் வருகைதந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹயஸ் ரக வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கி, வீட்டின் முன்புற கதவின் தகரத்தின் மீதும் வாளால் வெட்டிய நிலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்…
-
- 2 replies
- 309 views
-
-
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர். 45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த…
-
- 0 replies
- 448 views
-
-
நெதர்லாந்தைச் சேர்ந்த ஐம்பது வயதான Adri De Visser என்னும் புகைப்படக் கலைஞருக்கு உகண்டாவின் Queen Elizabeth National Park இல் ஒரு அற்புதக் காட்சியைப் படம் பிடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பெண்சிங்கம் ஒரு மானைக் கொன்று தின்ற பின்னர் அதன் குட்டியை தன்னுடன் அணைந்த்து வைத்துக் கொண்டது. அதன் மீது பரிவு காட்டி அத்துடன் விளையாடியது. பயமறியா இளம் கன்று... மிருகப் பூங்காவைப் பராமரிப்பவர் தனது மோட்டர் பைக்கில் வந்த ஓசை கேட்டு அந்த மான் குட்டியைப் பாதுகாக்க தனது வாயால் கவ்விக் கொண்டு வேறிடம் சென்றது அந்தப் பெண் சிங்கம். இந்த அன்பு மான் குட்டி வளர்ந்த பின்னரும் நிலைக்குமா? http://veltharma.blo...-post_9291.html
-
- 12 replies
- 1.4k views
-
-
மாப்பிள்ள நான்தான்.. அந்த சட்டை என்னோடதில்லை.. இந்திய கிரிக்கெட் சீருடை சர்ச்சை பற்றி பெடரர்! துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது என்னவோ உண்மைதான் என்றாலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்று கூறி பாகிஸ்தான் ரசிகர்களை கூல் செய்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் இருப்பது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் வைரலாக பரவிவருகிறது. இந்திய யூனிபார்முடன் பெடரர் இந்த போட்டோ கடந்த 15ம்தேதி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்த தினத்தில்தான், நைக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பெடரரும் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோவை: தங்களது பெண் ரகசியக் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், மருதமலை கோவிலில் முறைப்படி திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தனர். ஆனால் வந்த இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்த அவர்கள், அவர் மிகவும் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணை வந்த காரிலேயே வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடுத்து காதல் தம்பதியை சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர். மனம் பார்த்து காதலித்த காலம் போய் விட்டது. இப்போதெல்லாம் பணம் பார்த்தும் இன்ன பிற தகுதிகளைப் பார்த்தும்தான் பலர் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், நிறம் கருப்பாக இருந்தாலும், வெள்ளையான மனசைப் பார்த்துக் காதலித்த பெண் இன்று பெற்றோர் ரூபத்தில் பெரும் சவாலை சமாளித்து மீண்டுள்ளார். தன் காதல் க…
-
- 11 replies
- 750 views
-
-
மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார் Monday, 19 November, 2007 02:31 PM . சென்னை, நவ. 19: அமெரிக்காவில் வரதட்சணை கொடு மைக்கு ஆளாகி, ஓடும் காரிலிருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண்ணின் தந்தை செபாஸ்டின் கூறியுள்ளார். . இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த செபாஸ்டின் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க கூறியதாவது: என் பெயர் செபாஸ்டின். நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள் ளேன். என் மனைவி பெயர் ஒபிலியா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. எங்களுக்கு ஸ்டான்லி ஜெரால்டு, ஜெஸ்டின் வசுந்தர ராஜ் என்ற இரண்டு மகன்களும், ஸ்மலின் ஜெனிட்டா என்ற மகளும் உள்ளனர். நாங்கள் திருச்சி, பாலக்கரையில்…
-
- 14 replies
- 2.6k views
-
-
மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் சென்னை: விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்று நவீன கால மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் நிச்சயம் வேட்டி கட்ட வேண்டும். தற்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டு பழகியவர்களுக்கு இடுப்பில் வேட்டி நிற்க மறுக்கிறது. இதனால் பெல்ட் போட்டு வேட்டி கட்டுகிறார்கள். மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் இந்த பிரச்சனை தீர்க்க மாடர்ன் மாப்பிள்ளைகளுக்கான வேட்டியை அந்த கடை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேட்டியில் செல்போனை வைக்க பா…
-
- 0 replies
- 874 views
-
-
நியூவார்க் நகர மேஜர், சுவாமி நித்தியானந்தாவின் கைலாசவினை 'சிஸ்டர் சிட்டி' உடன்படிக்கை மூலம், நியூவார்க் நகரத்துடன் இணைக்கும் ஒப்பந்த படம் வந்த போது, அது போட்டோஷாப் விளையாட்டு, கப்ஸா என்று பலரும் சொன்னார்கள், எழுதினார்கள். ஆனால் அது உண்மைதான், மேயரும், அவரது அலுவலகமும், அவிந்து போய் இருக்கிறார்கள் என்று இப்போது செய்தி வந்துள்ளது. செய்தி, வந்து 9 நாட்கள்.... சாதாரண கூகிள் தேடுதலிலேயே, இது ஒரு டுபாக்கூர் என்று தெரிந்திருக்குமே என்று பேட்டி கொடுக்கும் மக்கள் சொல்லுமளவுக்கு மேஜர் நிலைமை வந்து இருக்கிறது. மேஜருக்கு, நம்ம நித்தி மாப்பு வைச்சான் பாரு ஆப்பு என்று சொல்லி ரசிக்க வேண்டியதுதான். மேஜரின் இடது பக்கம், வெள்ளை, கைகளை வைத்திருக்கும் பவ்வியம்... ஆகா ... …
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
மாமியாரின் மூக்கை... அறுத்துக் கொலை செய்த, மருமகள் கைது. மும்பை : மகாராஷ்டிராவில் குடும்ப சண்டையில் மாமியாரின் மூக்கை அறுத்துக் கொலை செய்த மருமகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு பிரகதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (55). இவரது மருமகள் சாந்தினி (28). சாந்தினிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாந்தினி சமையல் அறையில் இருந்த கத்தியால் மாமியாரின் மூக்கை அறுத்து…
-
- 0 replies
- 546 views
-
-
இது நடந்தது இந்தியாவுல இல்ல சீனாவுல. லீ-லீ - னு ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு வந்தா. வந்த இடத்துல மருமகளுக்கும்மாமியாருக்கும
-
- 11 replies
- 2.4k views
-
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி! adminJune 4, 2025 யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
-
-
- 14 replies
- 719 views
- 1 follower
-
-
இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந…
-
- 3 replies
- 1.9k views
-
-
மாயன் கலண்டரின் அடுத்த பகுதி கண்டுபிடிப்பு : வெளிவரும் மர்மங்கள்! உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது.பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது. இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் தேதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம். இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே ந…
-
- 9 replies
- 4.8k views
-