Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக உயர்வு இணையம் அறிகிறது. மாவீரர்நாள் காலப்பகுதியில் பல குழப்பங்களை யேர்மனியில் ஏற்படுத்தி வந்து பின் போட்டி மாவீரர்நாளை நடத்தி மூக்குடைபட்டு குறுகிய சிலர் மட்டும் கலந்து கொண்டு அவர்களால் நடத்தப்பட்ட போட்டி மாவீரர்நாள் வெற்றியளிக்காததால் மனமுடைந்து விரக்த்தியில் போட்டி நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கும் நிலைக்கு வந்துள்ள பலரையும் உச்சாகப்படுத்தும் நிமித்தம் பிரித்தானியாவில் தலைமைச்செயலகம் என்று சொல்லி தமிழர்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்தி வரும் சங்கீதன் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யேர்மனிக்கு வந்துள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. …

    • 2 replies
    • 697 views
  2. ஆயுதங்களுக்கு பதில் மாவு, முட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட வித்தியாசமான போர் திருவிழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஏரோது மன்னர் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நகரத்தின் மையத்தில், இரு குழுக்களாக ராணுவ உடையணிந்தவர்கள் பிரிந்து உணவுப்பொருட்கள், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். இறுதியாக தோல்வியடைந்த குழுவிடம் இருந்து பணம் வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. https://www.polimernews.com/dnews/94824/மாவு,-முட்டை-வீசி-நடந்தவித்தியாசமான-போர்-திருவிழா

    • 2 replies
    • 448 views
  3. மிக அரிதான நாசி ஜெர்மனி காலத்தில் வடிவமைக்கப்பட்ட 'போர்ஸ்சா' மோட்டார் வாகன ஏல விற்பனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனது ஏலம் தடைப்பட்டது கோரப்பட்ட தொகை 17 மில்லியன்கள் திரையில் 70 மில்லியன்கள் என காட்டப்பட்ட பொழுது அந்த தவறு உணரப்பட்டு ஏலம் நிறுத்தப்பட்டது.

  4. மிக அரிய படம்.கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட வினாயகர் வழிபாடு. மிக பழமையான ரோம் https://www.facebook.com/photo.php?fbid=222475361248796&set=a.220228541473478.1073741828.219589804870685&type=1&theater

  5. மிக நீண்ட காது மயிர்

    • 0 replies
    • 597 views
  6. ‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அந்த நகரில் வசிக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் ஆளுக்கொரு கதையைக் கூறுவார்கள். இதில் கூடுதலாக ஒரு தகவல். மிகச்சுத்தமான நகரம் என்று கருதப்படும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள் உலாவுகின்றன. அதாவது, 8 பேருக்கு தலா 2 என்ற கணக்கில் எலிகள் இருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஜோனாதன் அயூர்பாக் என்ற ஆராய்ச்சி மாணவர் பருவ இதழ் ஒன்றில் எழுதியுள்ள புள்ளி விவர கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120335&category=WorldNews&language=tamil

  7. மிகப்பெரிய சுரங்க நகரம் கட்டியுள்ள எறும்புகள்: படித்தால் சுவாரசியம் (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 12:19.47 பி.ப GMT ] பிரேசிலில் ஒரு நெடுஞ்சாலையோடு ஒட்டிய தள பகுதியில் அறிவியல் ஆய்வாளர்கள் தோண்டியபோது, அங்கு இலைகளை துண்டித்து எடுத்துச் செல்லும் எறும்பு இனம், ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் ஒரு பெரிய சாம்ராஜ்யமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நல்ல சாலைவசதி உட்பட அந்த எறும்புகளின் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய நாகரீக நகரமே உள்ளே இருந்ததைக் கண்டு வியப்படைந்துள்ளனர். மேற்புற தரைதளத்தில் 10 இடங்களில் ஆங்காங்கே புற்றுகள் போன்ற துளைகள் இருந்தது. இது உள்ளே இருக்கும் மில்லியன் கணக்கான எறும்புகளுக்கு காற்றோட்ட வசதி (Air cindition) க்காக ஏற்படுத்திக்…

    • 0 replies
    • 359 views
  8. மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . . http://en.wikipedia.org/wiki/General_Sherman_(tree)

    • 2 replies
    • 1.1k views
  9. 2016 குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற கட்டுப்பாடுகள் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவை காட்டிலும் இன்னும் சில நாடுகள் தங்கள் நாட்டில் வசிக்கும் பிற நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க மிகவும் கடினமான விதிமுறைகளை பட்டியலிடுகிறது. அந்த வரிசையில் சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கான நீண்ட மற்றும் சில சந்தர்ப்பங்களில் மக்கள் சாத்தியமில்லாத பாதையை எதிர்கொள்ள நேரிடுகிறது.பிற நாட்டவர்களுக்கு குடியுரிமை அளிக்க மிகவும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கும் 8 நாடுகளின் பட்டியலை நாம் இங்கு தொகுத்துள்ளோம். 1. வத்திக்கான் நகரம் சுமார் 800 குடியிருப்பாளர்கள் மற்றும் 450 குடிமக…

    • 0 replies
    • 482 views
  10. மிக்ஸியிலிருந்து மசாலாவை எடுத்தபோது கரண்ட் வந்ததால் துண்டான ஆசிரியை விரல்கள். சென்னை: மின்தடையால் எப்படியெல்லாம் இம்சையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். கரண்ட் போனதால் மிக்ஸியை ஆப் செய்யாமல் அதிலிருந்து மசாலாவை எடுத்தபோது திடீரென கரண்ட் வந்து விட்டதால், மிக்ஸி சுற்றியதில் அதில் கையை விட்டிருந்த ஆசிரியையின் விரல்கள் துண்டாகி அவர் துடித்துப் போய் விட்டார். சென்னையில் வேலை பார்த்து வருகிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த ராபர்ட். இவரது மனைவி பெர் பிளாரன்ஸ். அரக்கோணத்தில் இவர் தங்கியிருக்கிறார். ஆசிரியையாக இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல அரக்கப் பறக்க வேலையில் ஈடுபட்டிருந்தார். தானும் பள்ளிக்கு ரெடியானதோடு, சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்குக…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லக்ஷ்மி பட்டேல் பதவி,பிபிசி குஜராத்திக்காக 26 ஜூன் 2023, 05:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்கள் 13 வயது மகள் எங்களைக் கொல்ல சதி செய்கிறாள். சமையில் அறையில் உள்ள சர்க்கரைக் குப்பியில் மருந்தை கலக்குகிறாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது குளியலறையில் எண்ணெயை கொட்டுகிறாள், யூடியூப்பில் கொலை வீடியோக்களை எப்போதும் பார்க்கிறாள். " குஜராத்தின் ஆமதாபத்தைச் சேர்ந்த 56 வயது தந்தை தனது மகள் குறித்து கூறிய வார்த்தைகள் இவை. குஜராத் அரசால் செயல்படுத்தப்படு 'அபயம்' என்ற 181 ஹெல்ப்லைனை தொடர்புகொண்ட…

  12. Started by Ramanan005,

    மிதிவெடி திரைப்படத்தின் ஒரு சிறிய கண்ணோட்டம்.அகற்றப்படாத கண்ணிவெடிகள் ஈழத் தமிழர்களின் இன்னல்களில் முக்கியமானது கண்ணிவெடிகள்.இதன் இன்னல்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் படம் 'மிதி வெடி' இயக்கி இருப்பவர் ஆஸ்திரேலியா வாழ் தமிழரான ஆனந்த் மயூர் ஸ்ரீநிவாஸ். இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்வது என்ன வென்றால். இலங்கையில் போர் முடிந்த போதிலும் அங்குள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. விவசாய நிலம்,விளையாட்டு மைதானம்,தெருக்கள்,நடைபாதைகளில்இருக்கலாம் என்பதனால் மக்கள் மரண பயத்தால் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதை இந்த உலகத்திற்க்கு சொல்லும் முயற்சிதான் இந்த படம். அங்குள்ள பத்து லட்சம் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. படப்பி…

    • 0 replies
    • 372 views
  13. http://youtu.be/_eAGtAYW6mA பொதுவாக மிதிவெடிகளை மனிதர்களும், நாய்களும் தான் கண்டுபிடிக்கும் என்பார்கள். ஆனால் மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் எலிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வகையான எலிகளை மிக விரைவில் ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  14. மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு! மினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் இரண்டு மகன்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசா…

  15. தன்னை துரத்தி வந்த நாய்களிடமிருந்து தப்புவதற்காக மின் கம்பமொன்றில் ஏறிய கரடியொன்று அந்தக் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. சஸ்கட்சிவான் பிராந்தியத்தில் ஷெல்புறூன் எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள மின் கம்பத்திலேயே அந்தக் கரடி உறங்கியுள்ளது. அந்தக் கரடியை மின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு பிராந்திய மின்சார ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. virakesari

    • 0 replies
    • 532 views
  16. Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை…

  17. மின்சாரத் துண்டிப்பு ; கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு கொண்ட மனைவி இந்தியாவில் மின்சாரத் துண்டிப்பின் போது ஏற்பட்ட இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் பெண்ணொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். நித்திரை கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்துவிட்டார். குறித்த நபரும் உள்ளே சென்று அந்த பெண்ணின் அருகே படுத்துவிட்டார். குறித்த சந்தர்ப்பத்தினை ப…

  18. [ Wednesday, 02 November 2011, 06:05.13 AM. ] இனிவரும் காலங்களில் மனிதன் எதிர் நோக்கும் பிரச்னைகளில் பெரிய பிரச்னை என்றால் அது மின்சார பற்றாகுறை தான். மின்சாரம் இன்றி எந்த செயற்பாடும் இல்லை என்ற நிலையிலேயே இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான தீர்வாக மின்சாரமே இல்லாமல் வெளிச்சத்தை உருவாக்கும் செயலை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த வெளிச்சம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை கீழ்கண்ட காணொளியில் காணலாம். நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் [ Tuesday, 01 November 2011, 11:33.23 AM. ] மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவை…

  19. ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு மின்சாரம் தாக்கியதில் இரும்புகளை கவரும் காந்த சக்தி கிடைக்கப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (Nikolai Age-12) என்ற சிறுவன் வீதியில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது அவனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து மயக்கமடைந்த குறித்த சிறுவன் சிறிது நேரத்தின் பின்னர் எழுந்தவுடன் படுக்கையில் உள்ள சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது ஸ்பூனை கீழே போட்ட போது அது அவனது நெஞ்சில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் பள்ளிக்கூடத்தில் பிரபலமடைந்த நிக்கோலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் சாகசங்கள் செய்து அசத்தி வருகிறான். http://onlineuthayan.com/News_More.php?id=1212436…

  20. ஒட்டாவா: கனடாவில் மின்னல் தாக்கியும் உயிருடன் தப்பியவருக்கு லாட்டரியில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தைச் சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி அதிர்ஷ்டக்கார மனிதர் என அறியப்படுகிறார். பீட்டர் மெக்கேத்தி நோவா ஸ்காட்டியாவில் கடை ஒன்றினை பல காலமாக நடத்தி வருகிறார்.சமீபத்தில் பீட்டர் தன்னுடைய கடையில் பணிபுரிபவருடன் சேர்ந்து மூன்று டாலருக்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு சுமார் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.இது மட்டுமின்றி தன்னுடைய கடையிலேயே லாட்டரி டிக்கெட் வாங்கியதால் அதற்கு தனியாக பத்தாயிரம் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது.மேற்படி பீட்டரை 14 வயதில் மின்னல் தாக்கி…

    • 0 replies
    • 288 views
  21. மின்னல் தாக்கி கடலை நோக்கி பாய்ந்த விமானம்: கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய விமானி [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 12:12.57 பி.ப GMT ] பிரித்தானியாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றை மின்னல் தாக்கியபோது, கடலில் விழுந்து மூழ்க இருந்த விமானத்தை கடைசி நொடியில் விமானி காப்பாற்றியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Aberdeen நகரிலிருந்து Loganair Saab 2000 G-LGNO என்ற உள்நாட்டு விமானம் 30 பயணிகள் மற்றும் 3 விமான குழுவினருடன் Shetland நகருக்கு புறப்பட்டது. வடக்கு கடற்பரப்பிற்கு மேல் விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, விமானத்தை ‘Auto Pilot’ (விமானம் தானாக இயங்கும்) முறைக்கு விமானி மாற்றி அமைத்துள்ளார். சிறிது நேரத்தில், வானிலை மாற்றத்தால் இடி மற்று…

    • 5 replies
    • 611 views
  22. மின்னல் தாக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு - (காணொளி இணைப்பு) இந்தோனேஷியா ஜகார்த்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் 35 வயதான நபர் ஒருவர், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த வேளை அவரை மின்னல் தாக்கியது. மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் சென்றுள்ளார். இதன்போது, திடீரென அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்…

  23. மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…

  24. இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள் ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதும் கூட அந்த இரு நாடுகளின் எல்லையில் வாழும் செம்மான்கள் அந்த எல்லைப் பகுதியைக் கடப்பதில்லை என்று, அவற்றில் சுமார் 300 மான்களை பிந்தொடர்ந்து பார்த்த போது தெரியவந்திருக்கிறது. அவற்றை கண்காணிக்கும் சில கருவிகள் மூலம் அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. இப்போது மி…

  25. பல இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் கோவில் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்துக் கோவில்களில் ஒன்று. இந்தக் கோவில் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது. விவசாய முயற்சிகளுக்காகச் சென்ற தமிழர்கள் தமது வழிபாட்டுத் தெய்வங்களையும் எடுத்துச் சென்றனர். விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் கோவிலின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.