Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 2009 ஆண்டு மே-18 இறுதி யுத்தத்தின் போது சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினரால் பல உலக வல்லரசு நாடுகளின் துணை கொண்டு பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் முடிவு என்று கூறப்படும் 17-18 திகதிகளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகவும் சில சமயங்களில் ஒரு குடும்பத்தின் பரம்பரையே படுகொலை செய்யப்பட்டுள்ளமையும் நடந்தேறியுள்ளது. யுத்த இறுதி நாளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள்,நச்சு குண்டுகள்,ஒரு வகையான அணு ஆயுதங்களால் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் ம…

  2. தலை வழுக்கைக்கு முடிவா? ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் ஒரு வித மரபணு சிகிச்சை மூலம் எலிகளில் மயிர் வளர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களிலும் சாத்தியமாகுமா? Researchers successfully grow hair on bald mouse: Humans next? Great news for bald men men and women: Scientists in Japan have successfully regrown hair on a bald mouse. Even though the technological advancement only happened on a rodent, this new development may mean that humans could look forward to a hair-filled future. Not only were Japanese scientists able to regrow hair in the study, which was published April 17 in Nature Communications, but they were able to manipulate the de…

    • 2 replies
    • 539 views
  3. இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில், ”கடவுள் சிவன்: உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது. மத்தியபிரதேச தனியார் பல்கலைக் கழக ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனும் தாவரவியல் துறை ஆராய்ச்சியாளருமான அகிலேஷ் கே.பாண்டே இந்த கட்டுரையை அனுப்பியுள்ளார். மேலும் அந்த கட்டுரை சொற்பொழிவுக்கு தெரிவு செய்யப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. …

  4. 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பேர்ல் (Pearl) துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. இறுதியாக அந்தக் கப்பலில் இருந்து கடந்த 1944ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதிக்குப் பின்னர் எந்த சமிக்ஞையும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. தற்போது வரை நடந்த இந்தத் தேடுதல் பணியின் விளைவாக ஜப்பானின் ஒஹினாவா கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிக்கிடப…

    • 2 replies
    • 396 views
  5. பாடும் போது நீ தென்றல் காற்று அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள். என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்…

      • Like
    • 3 replies
    • 250 views
  6. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளார். சுரேஸ் என்.ஏ. க்ரவுஸ் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிளக்கொக் ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் சுரேஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 படையதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இராணுவ சேவை, தேசிய பாதுகாப்பு சேவை, நேட்டோ படையணி போன்றவற்றின் இராணுவ விமானிப் பதக்கங்களை சுரேஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் 2007ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்து கொண்டதாவும், 2009ம் ஆண்டு முதல் பிளக்கொக் ஹெலிகொப்டர் விமானியாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 29 வயதான சுரேஸ் ஆப்கானிஸ்தான் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்…

  7. ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்…

  8. [size=3]அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்திலுள்ள கிளிவ்லண்ட் நகரில் ஒரு பாடசாலை பேருந்து மாணவர்களை ஏற்றியிறக்கும் போது அந்தப் பேருந்தைத் தவறான முறையில் கடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் அங்கு மாட்டிவைக்கப்பட்டிருந்த வீடியோக் கமிராவினால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ் சாட்டப்பட்டார்.[/size] [size=3][/size] [size=3]இதனை விசாரித்த நீதிபதி 30 நாட்கள் வாகண சாரதிப்பத்திரத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், 250 டொலர்கள் அபராதம் விதித்ததோடு இரண்டு தினங்களிற்கு பாடசாலை மாணவர்களை இறக்கும் நேரத்தில் ஒரு பதாதைகையை தாங்கியபடி நிற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.[/size] [size=3]“ஒரு முட்டாள் தான் பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிஇறக்கும் போது கடந்து செல்வாள்” என்று எழுதப்பட்ட மேற்படி பத…

  9. லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் அவ்வப்போது விளையாட்டில் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து கொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. சுலபமாக நாள்களைக் கடத்தி விடலாம். பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊரடங்கு காரணமாய் இன்று மனிதர்கள் வீடுகளுக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றனர். பொழுதைப்போக்குவது பலருக்குக் கடினமாகவும் சிலருக்கு மிக எளிதாகவும் மாறியுள்ளது. நம்முடைய அன்றாட நடவடிக்கைகளுள் பலவும் தலைகீழாக மாறிவிட்டன. ஆனால் இன்றைய சூழலிலும் நமக்குப் பல எதிர்பார்ப்புகள் …

  10. அமெரிக்காவில் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது அனுப்பப்பட்ட போஸ்ட் கார்ட் தற்போது தான் உரியவரிடம் சென்று சேர்ந்துள்ளது. கடந்த 1943ம் வருடம் ஜூலை 4ம் தேதி இலினாய்சின் ராக்போர்டு பகுதியில் எல்மிரா பகுதியில் உள்ள பாவுலின் மற்றும் தெரசா என்ற சகோதரிகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்களின் சகோதரன் ஜார்ஜ், இரண்டாம் உலகப்போரின் போது, ராக்போர்டு ராணுவ மருத்துவ முகாமில் பணியாற்றி வந்தார். அப்போது இந்த போஸ்ட் கார்ட் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் வந்த இந்த போஸ்ட் கார்டில், குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தற்போது, வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil

  11. உலகிற்கு மக்களாட்சி படம் காட்டும் அமெரிக்காவில் 2001 செப் 11 க்குப் பின் கருத்துச் சுதந்திரம் விதைத்த நச்சு விதைகளின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அதன் கீழ் நியூயோர்க் பகுதியில் Queens subway station இல் நிலக்கீழ் ரயிலில் பயணிக்க காத்திருந்த ஒரு முஸ்லீம் ஆண் பயணியை அமெரிக்கப் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் முன் தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தான் செய்ததிற்கு நியாயம் கற்பிக்கும் அவர் 2001 செப் 11 க்குப் பின் தான் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வெறுக்கிறாராம். Prosecutors said in a statement that Ms Menendez, from the Bronx, admitted pushing the victim, saying: "I pushed a Muslim off the train tracks because I hate Hindus and Muslims ever since 2001 whe…

  12. கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளைபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பதிவு: ஜூலை 09, 2020 16:26 PM லண்டன் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, துஇங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து…

  13. யாழ்ப்பாணம், அராலி, கல்லுண்டாய்வெளி பிரதேச பயிர் நிலங்களில் மாடுகள் மேய்ந்தால் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு வருகின்றது. இதற்கென கிராம சேவகர்களின் கீழ் ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்படி வயல் நிலங்களை கடந்து மேய்ச்சலுக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் மாட்டு உரிமையாளர்கள், மாடுகளின் வாய்களில் தண்ணீர்ப் போதல்கலைப் பொருத்தி அழைத்துச் சென்று மேய்ச்சல் இடத்தில் விடும்போது மட்டும் அவற்றை அகற்றி விடுகின்றனர். இதே மாதிரி தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வாய் பூட்டு போட்டு வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

  14. ஹாலி ஹாண்டெரிச் பிபிசி செய்தியாளர், வாசிங்டன் 8 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.'என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?' என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது பெண் மணி. இவரின் மகன் பெயர் மேத்திவ் எலெட்ஜ். மேத்திவ் எலெட்ஜின் கணவர் பெயர் எலியட் டக்ஹர்டி. (மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஆண்கள்). தன் மகன் மற்றும் அவரது கணவரின் அழகிய பெண் குழந்தையா…

  15. கமலா ஹாரீஸ் பற்றி கமென்ட்... மன்னிப்பு கேட்டார் ஒபாமா அட்டர்னி ஜெனரல் கமலா ஹரீஸ் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் பணிபுரிந்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ். வியாழன் அன்று, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒபாமா அவரது பணியாற்றும் திறமையையும், அழகையும் புகழ்ந்தார். சமூக வலைத்தளங்கள், இணையதளங்களிலும் உடனடியாக இது தொடர்பான செய்திகள் வெளியாகின. முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அழகை அதிபர் வெளிப்படையாக புகழ்ந்தது தவறான செயலாகும் என்ற கருத்து எழுந்தது. பொது மேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது அதிபர்…

    • 9 replies
    • 804 views
  16. டோக்கியோ: வீட்டில் பேய் நடமாடுவதாக பீதி நிலவுவதாலேயே, பிரதமர் அவருக்கென ஒதுக்கப்பட்ட தனி வீட்டில் இன்னும் குடியேறாமல் இருக்கிறார் என கூறப்பட்ட வதந்தியை மறுத்துள்ளது ஜப்பான் அரசு. கடந்த 6 மாதக்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஷின்சோ அபே. அரசு சார்பில் இவருக்கு தனி வீடு ஒதுக்கப்பட்டும், இன்னும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக நிலவும் அச்சமே பிரதமர் அங்கு குடியேறாதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் 'பேய் நடமாடுவதாக பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டு…

  17. கடலில் மிதந்து வந்த... போத்தலில் இருந்த திரவத்தை, அருந்தியவர் உயிரிழப்பு! யாழ். வடமராட்சி பகுதில் உள்ள கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றினை குறித்த நபர் எடுத்து திறந்து பார்த்துள்ளார். அதனுள் திரவம் இருந்துள்ளது. அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளார். அதனை அருந்தி சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளார். அதனை அங்கிருந்தவர்கள் அவதானித்து அம்பன் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை அவர…

  18. 6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்! பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது. அப்துல் மஜீத் என்பவருக்கு 54 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 42 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் அப்துல் மஜீத். பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பி.பி.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர். குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்ட…

  19. மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எ…

  20. எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும்…

    • 3 replies
    • 1.2k views
  21. யாழ்.போதனாவில்... சிகிச்சை பெற்று வந்த, கொரோனா நோயாளியை காணவில்லை! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ஆம் திகதி சாவகச்சோரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத…

  22. திருநெல்வேலி பிள்ளையார் கோவிலில்... கைதான 09 பெண்களும், விளக்கமறியலில்! திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 பேரையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு கும்பல் ஒன்று நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து களவாடியுள்ளது. சங்கிலிகளை பறிகொடுத்த பெண் பக்தர்கள் அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இடமானவர்களை நோட்டமிட்டுள்ளனர். அதன்…

  23. வீட்டில்... கஞ்சா செடிகளை வளர்த்து, விற்க... தாய்லாந்து அனுமதி! தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு, அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது. ‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்து…

  24. அண்மையில் சிறீலங்கா செல்ல ஒருவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் அவர் சிறீலங்காவுக்குள் நுளைவதற்கான காரணத்தை அலுவலகம் கேட்டபோது சுற்றுலா - உறவுகள் நண்பர்களை சந்திக்க என எழுதிக்கொடுத்தார் அவருக்கான விசா அனுமதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கான காரணமும் எழுதப்பட்டு Purpose of Travel: Tourist - Visiting friends and relatives (You are NOT permitted to use this ETA for any other purpose) இவ்வாறு ஒரு வரியும் சேர்க்கப்பட்டுள்ளது அதாவது போற வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு பொத்திக்கொண்டு வரணும் என்று அர்த்தம்.......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.