செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தாயும் மகளும் தங்கள் வாழ்க்கை இணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. அங்கு அரசாங்க உதவியுடன் நடைபெற்ற 63 திருமணங்கள் ஒன்றாக ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டது. அதில் கணவரை இழந்த தாய் ஒருவரும், அவரது இளைய மகளும் தத்தமது துணையைத் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கோரக்பூரின் பிப்ரலி கிராமத்தில்தான், டிசம்பர் 10ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. 53 வயதான பெலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது பெலி தேவி ஹரிஹரின் சகோதரர் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டுள்…
-
- 6 replies
- 674 views
- 1 follower
-
-
பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்து, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிரியங்கர ஜயரத்னவே, தன்னுடைய பேத்தியான ஜவோனியாவுக்கு அந்தக் காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். இந்த விவகாரம், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பெரும் பரப…
-
- 0 replies
- 554 views
-
-
இப்படியும் மனிதர்கள் அலீஷா, ஃப்ரான்சிஸ்கா, ரஹீம், டாக்டர் சுப்பிரமணிய ஐயர் வலையில் பிடித்தது | சிவதாசன் இன்று முகநூலில் கிடைத்த ஒரு விடயம் பற்றி மேலும் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த விடயங்கள் இவை. கடவுள் மனிதரைத் தன்னுருவத்தில் படைத்தார் எனப் பல மதங்களும் நம்புகின்றன. இருந்துமென்ன அதை நிரூபிக்க வேண்டாமா? இன்று முகநூலில் கிடைத்த படம் இது. இதில் தன் கரங்களை மகிழ்ச்சியுடன் தூக்கிக் காட்டிக்கொண்டு நிற்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர், மேஜர் அப்துல் ராஹிம். அவருக்கு முன்னால் கரங்களைக்கூப்பி நிற்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த கால…
-
- 0 replies
- 393 views
-
-
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அங்கு இசைக்கப்பட்ட வயலின் ஏலத்தில் 900,000 பவுஸ்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கிய ‘டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது இசைக்கப்பட்ட வயலின் ஏலம் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிய போது அதில் இருந்த இசைக் குழுவினர் வயலின் இசைத்த படியே இருந்தனர். கப்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல் பயணிகளுடன் கடலில் மூழ்கி மரணத்தை …
-
- 1 reply
- 562 views
-
-
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது. இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இச் சம்பவம் இந்தி…
-
- 0 replies
- 270 views
-
-
-
- 0 replies
- 472 views
-
-
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காலை உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, காத்தான்குடி பி.ஜே.எம்.வீதியிலுள்ள மர்சூக் என்பவரின் வீட்டில் காலை உணவுக்கான ரொட்டி தயாரிக்கப்பட்ட வேளை ரொட்டியை தயாரித்து முடிந்த பிறகு அந்த ரொட்டியின் மேல் பகுதியில் அல்லாஹ், முகம்மத் என காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ரொட்டியை சாப்பிடாமல் விட்டுள்ளனர். இந்த ரொட்டியை தயாரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்கவில்லையெனவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்டவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், இது ஒரு அற்புதமாகு…
-
- 16 replies
- 942 views
-
-
கிளிநொச்சியில்... அரிய வகை ஆமை, மீட்பு! கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். …
-
- 0 replies
- 253 views
-
-
(Hafeez) ஆண் புடையன் ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில்அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை - உக்குவலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார். அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த மரண விசாரணையில்,மேற்படி நபர் மதுபோதையில்இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒருசோடி புடையன் பாம்பை வேறு படுத்திப் பிரித்து தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்பை அடித்துக் கொன்றதையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் குறித்த நபரை விரட்டி விரட்டி தீண்டியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெ…
-
- 2 replies
- 515 views
-
-
கடவுச்சீட்டைப் பெற வரிசையில் காத்து நின்ற பெண் குழந்தையை பிரசவித்தார்! கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் வரிசையில் நின்ற போது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை - காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை பிரசவித்த பெண் நேற்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இடத்தில் காத்து நின்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.…
-
- 1 reply
- 264 views
-
-
மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . . http://en.wikipedia.org/wiki/General_Sherman_(tree)
-
- 2 replies
- 1.1k views
-
-
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புலிக்குட்டி விற்பனைக்காக வைத்திருந்த வேளையே இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் இரு தினங்களாக ஆட்கள் இல்லாததனால் உணவின்றி புலிக்குட்டி இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த புலிக்குட்டி 3 மாதங்களானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=259353375829217608#sthash.0EbBovY8.dpuf
-
- 2 replies
- 737 views
-
-
காதலர் தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'உத்தமபுத்திரன்' போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார் எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும் மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில்…
-
- 29 replies
- 2.6k views
-
-
மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்க ஆபரணம் வைத்து பூஜை செய்து செய்வினையை அகற்றி தருவதாக பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதிரம் ஒன்றையும் திருடிச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் பூசாரி ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (24 ஜனவரி) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 22 ம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியில் குடியிருந்து வாழ்ந்துவரும் அறிமுகமானவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது அந்த வீட்டின் பகுதியில் செய்வினை செய்திருப்பதாகவும் நான் நாககன்னி தெய்வம் ஆடி அதனை அக…
-
- 1 reply
- 306 views
-
-
பட மூலாதாரம்,VK THAJUDHEEN படக்குறிப்பு, மகளின் திருமணம் முடிந்த சில நாட்களில் தாஜுதீன் கைது செய்யப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரஃப் பதானா பதவி,பிபிசி, திருவனந்தபுரம் 17 நிமிடங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 'திருடன்' என்று தவறாக கருதப்பட்டு 54 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், குற்ற வழக்கில் இருந்து இவரது பெயர் அழிக்கப்பட்டாலும், அதற்கு பெரும் விலையை கொடுத்திருக்கிறார் அந்த நபர். தனக்கு நேர்ந்த அநீதிக்காக இன்னும் அவர் நீதி கேட்டு போராடி வருகிறார். …
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக ஒரு வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல இறுதியில் அந்த பெண் போலீஸ் உதவியை நாடி உள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேமிலா கூறியதாவது.. பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி உள்ளார். ஈற்தியில் அவரை கண்டு பிடித்து நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் அந்த பெண்ணுடன் படைத்தவர்தான். அவரதற்போது அந்த பெண்ணை தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளார். http://seithy.com/breifN…
-
- 0 replies
- 449 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எப்படி வாழ்வது என்று யூட்யூப் வீடியோக்களை அவர்கள் பார்த்திருந்ததாக அவர்களின் சகோதரி ஜாரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 29 ஜூலை 2023, 08:11 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்பிர்ங்ஸ் பகுதியில் வாழ்ந்த ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புறவாழ்வைக் கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொலைதூர மலைப் பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
158 வித்தியாசமான நாடுகளிற்கிடையில் நடாத்தப்பட்ட புதிய அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகத்தில் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலயத்தின் 2015-உலக மகிழ்ச்சி அறிக்கை இதனை அறிவித்துள்ளது. பொருளாதாரம், ஆரோக்கியம், உளவியல், தேசிய புள்ளி விபரங்கள் மற்றும் பொது கொள்கை ஆகிய துறைகளை இந்த ஆய்வு உள்ளடக்கி இருந்தது. இந்த கணிப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்ட்ட ஐந்து மிக மகிழ்ச்சியான நாடுகளாவன: 1-சுவிற்சலாந்து{ 7.587} 2- ஐஸ்லாந்து {7.561} 3-டென்மார்க {7.527} 4-நோர்வே {7.522} 5-கனடா {7.427} இந்த வருடம் யு.எஸ். 15-வது இடத்தை பெற்று அவுஸ்ரேலியாவிற்கு பின்னால் உள்ளது. யு.கே 21-வது இடத்தில் வந்துள்ளது. 2013-ல்…
-
- 0 replies
- 411 views
-
-
நீலகிரி: பாம்பு பழிவாங்கும்... மாடு பழிவாங்கும் என்றெல்லாம் சினிமாவில் வழிவழியாக பார்த்திருக்கின்றோம். ஆனால், நிஜத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை இல்லை என்றுதான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நீலகிரியில் தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத பெண் ஒருவரை 3 முறை குறிவைத்து கரடி ஒன்று தாக்கியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. டான்டீ தொழிலாளி ஞானதிலகம்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள கொளப்பள்ளி டான்டீ பகுதியைச் சேர்ந்த பெண் ஞானதிலகம். டான்டீயில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுக்கு முன்: கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த ஞானதிலகத்தை கரடி ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. பின்னர் அவரை அப்படியே தூக்கிச்செல்ல முயன்றது. வ…
-
- 2 replies
- 439 views
-
-
56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை! 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்றை ஸ…
-
- 0 replies
- 463 views
-
-
இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…
-
- 1 reply
- 457 views
-
-
முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட தமிழின சங்காரம் தொடர்பாக ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்த குற்றப் பிரேரணை சிங்கள தேசத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் குற்றப் பிரேரணை தொடர்பான அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பிரயத்தனங்களும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகினால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழத் தமிழர்களது அவல வாழ்வுக்கு இந்தத் தீர்மானத்தால் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது என்றாலும், ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்படுவதை யாரும் நிராகரித்து விட முடியாது. அமெரிக்காவின் குற்றப் பிரேரணையை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதிலிருந்தே அவ…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது ============================ பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் - மாலை 5 மணி இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்சி. திரு. கே. சௌந்தரராசன் வாழ்த்துரை திரு. தா. பாண்டியன் இயக்குநர் திரு. மணிவண்ணன் கொளத்தூர் திரு. தா. செ. மணி திரு. தமிழருவி மணியன் திரு. பெ. மணியரசன் திரு. கா. பரந்தாமன் ஏற்புரை - திரு. பழ. நெடுமாறன் …
-
- 0 replies
- 519 views
-
-
செல்போன் குளியல் . Tuesday, 18 March, 2008 11:55 AM . டோக்கியோ, மார்ச். 18: குளிக்கும் போது பாடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானிலோ குளிக்கும் போது செல்போன்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். . ஜப்பானில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் 41 சதவிகிதம் பேர் குளிக்க செல்லும் போது கையில் செல்போனையும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை கொண்டி ருப்பது தெரியவந்துள்ளதாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்றும், இமெயில் டைப் செய்வதற்காக குளியல் அறைக்கு செல்போனை அதிக அளவில் எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக பாட்டு கேட்பதற்காக செல்போனை பலர் எடுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-