செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
'குழந்தைகளை இழுத்து செல்லும் ஓநாய்கள்' - உத்தரபிரதேசத்தில் இங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். கட்டுரை தகவல் சையத் மோஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025 "நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் " என்று அனிதா விவரிக்கிறார். செப்டம்பர் 20 ஆம் த…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் வீதி விபத்தொன்றில் சிக்கியபின், இது குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிடும்வரை வீதியிலிருந்து எழுந்திருக்க மறுத்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் ஜியாங்கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்றுடன் மோதியது. வீதியின் மத்தியில் ஸ்கூட்டருடன் சேர்ந்து அப் பெண்ணும் சரிந்து வீழ்ந்தார். அதன்பின் அவர் உடனடியாக எழ முற்படவில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்தவாறே தன்னைப் படம்பிடித்து சமூக …
-
- 0 replies
- 369 views
-
-
இணையம் மூலம் அறிமுகமான காதலியை சந்திப்பதற்காக சீன விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்திருந்து ஏமாறிய நெதர்லாந்து நபர்; உடல் பலவீனமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதி நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது சீன காதலியைத் தேடி 10 நாட்களாக சீன விமானநிலையம் ஒன்றில் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளார். 41 வயதான அலெக்ஸாண்டர் பீட்டர் சேர்க் எனும் இந்நபர் இணையம் மூலம் சீன யுவதி ஒருவருடன் அறிமுகமானார். 26 வயதான ஸாங் எனும் அந்த யுவதியை நேரில் சந்திப்பதற்கான விமானம் மூலம் சீனாவுக்குச் சென்றார் அலெக்ஸாண்டர் கேர்க். …
-
- 1 reply
- 320 views
-
-
அமெரிக்காவில் 'தேவ தூதர்' அமெரிகாவின் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள வளாகத்தின் தரையிலிருந்து வானத்தை நோக்கி மேலேழுந்த ஒளிக்கீற்றையின் நுனியில் “தேவ தூதரின்” உருவப்படமொன்று தோன்றிய அதிசய நிகழ்வொன்று, கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஒளிக்கீற்றையின் இறுதி நுனியில், தேவதையொருவரின் உருவம் தெரிந்ததாகவும் அதனை தான் புகைப்படமெடுத்ததாகவும் ரிஷ் மெக்கோர்மெக் என்ற புகைப்படக் கலைஞர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று இரவு, நிவ்யோர்க் நகரிலிருந்து எடுக்கப்பட்ட தனது அனைத்துப் புகைப்படங்களிலும், அந்த தேவதையின் காட்சி தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/181995/அம-ர-க-க-வ-ல-த-வ-…
-
- 0 replies
- 388 views
-
-
வாஷிங்டன்: வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25 வயதான பிராட்லி மேனிங். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் போன்றவற்றை ரகசியமாக எடுத்து விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பிராட்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சமீபத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதிமன்றம் பிராட்லிக்கு 35ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 451 views
-
-
கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது ஆண். இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.கிடைக்கும் பணத்தில் சம்பந்…
-
- 0 replies
- 577 views
-
-
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின. லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வ…
-
- 10 replies
- 1.5k views
-
-
திருவாரூர் : நீடாமங்கலத்தில், மணமகனுக்கு, மணமகள் தாலி கட்டிய சம்பவம், அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வெண்ணாறு தென்கரையைச் சேர்ந்தவர், சோமு. இவரது மகள் வசந்தி, 19. இவருக்கும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, சதீஷ், 22, என்பவருக்கும், நேற்று, நீடாமங்கலத்தில், திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை, 7:30 மணியில் இருந்து, 9:00 மணிக்குள், திருமணம் என்பதால், இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என, அதிகளவில், மண்டபத்தில் நிரம்பி இருந்தனர்.இருவரும், மாலை மாற்றிய நிலையில், மணமகன் சதீஷ், மணமகள் வசந்திக்கு தாலி கட்டினார். சற்று நேரத்தில், மணமகள் வசந்தி, மணமகன் சதீஷுக்கு தாலி கட்டினார். யாரும், இதை எதிர்பார்க்காததால், இச்சம்பவம், அப்பகுதியில், அனை…
-
- 9 replies
- 1.1k views
-
-
3 கோடி பெறுமதியான... தங்க நகைகளை கொள்டையிட்ட கும்பல், 6 மாதங்களுக்குப் பின்னர் கைது! நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து, சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர பகுதியில் வாழும் மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 டிசம்பர் 9 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு கொள்ளை, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வ…
-
- 0 replies
- 204 views
-
-
ஹொலிவூட்டின் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், தனது கர்ப்பம் கலைந்ததால் நீதிமன்ற விசாரணைக்கு வரமுடியாதிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 27 வயதான லிண்ட்ஸே லோஹன் இன்னும் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள், மது போதையில் வாகனம் செலுத்தியமை, நெக்லஸ் திருடியமை முதலான காரணங்களால் நீதிமன்றத்தால் புனர்வாழ்வு நிலையத்துக்கும் சிறைக்கும் அனுப்பப்பட்டிருந்த லிண்ட்ஸே லோஹன், பின்னர் பிணை நிபந்தனைகளை மீறியதால் மீண்டும் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர். ஒருகாலத்தில் உலகின் மிகப் பிரபலமான மொடல்களில் ஒருவராக விளங்கிய அவர், கடந்த சில வருடங்களாக ஹொலிவூட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவராகி மாறியுள்ளார். போதைப்பொருள்…
-
- 0 replies
- 632 views
-
-
லண்டன்:டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு மாலுமியே காரணம் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டானிக் உல்லாச கப்பல் நடுக்கடலில் மூழ்கிய தினம், கடந்த நூற்றாண்டின் கறுப்பு தினமாக கருதப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாமல், ரகசியம் காக்கப்படுகிறது. இந்த நிலையில், மாலுமியின் தவறான முடிவுகளால் கப்பல் விபத்துக்குள்ளானதாக சமீபத்தில் வெளியான ""குட் இஸ் கோல்டு'' என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை டைட்டானிக் கப்பலில் துணை கேப்டனாக இருந்த சார்லஸ் லைட்டோலர் பேத்தி லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:பனிப்பாறை இருப்பது குறித்து இரண்டு கடல்மைல் தொலைவுக்கு முன்னதாகவே கப்பல் கேப்டன் வில்லியமுக்கு …
-
- 2 replies
- 728 views
-
-
அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்! இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டிக்கு , வன்முறை கும்பல் இடையூறுகளை ஏற்படுத்தி , உயிர்க்காப்பு பணியாளர்க…
-
- 4 replies
- 744 views
-
-
125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து…
-
- 1 reply
- 670 views
-
-
நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரப் படானா பதவி,பிபிசி செய்தியாளர் 15 ஜனவரி 2023, 11:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோர் இந்தியாவின் தெற்கு கரையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பி விடுவோம் என்று தங்கள் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துவிட்டு சென்றனர். ஆனால், வாரக் கணக்கில் அவர்களிடம்…
-
- 7 replies
- 930 views
- 1 follower
-
-
http://www.dailymotion.com/video/x2c5bjx_coca-cola-vs-coca-cola-zero-test-du-sucre_news
-
- 0 replies
- 838 views
-
-
-
06 OCT, 2023 | 12:01 PM நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார். குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண்ணின் மகன் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார். இதனை அவதானித்த திருடன் உடனே கத்தியை காட்டி மகனை பயமுறுத்தி மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
Dr. Gothabhaya Nandesena Rajapaksa “A disturbed and dysfunctional child from an abusive family” Will they resign en masse or commit suicide en masse? Child psychologists trace human behaviour to childhood traumas. I was only about 6-8 years old, and there lived in our neighbour hood a family. The father is an abusive man and he after taking alcohol always beat up his wife for any number of reasons, then I noticed that their older son started beating up their innocent calf. It registered in my head and it came to back to me when I see Rajapaksa’s behaviour. Let me come to my life, one day by accident I hit my son with the shopp…
-
- 2 replies
- 737 views
-
-
பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழி…
-
- 40 replies
- 8.5k views
-
-
இலங்கையில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை! ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை என மனித கண்காணிப்பகத்தின் 2012ம் ஆண்டுக்குரிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை எகிப்திய தலைநகர் கெய்றோவில் 2012 ஆண்டுக்குரிய அறிக்கையினை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள மனித உரிமை நிலைவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை தருகின்றோம் : கடந்த வருடத்தில் இலங்கை அரசு, நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் த…
-
- 0 replies
- 469 views
-
-
பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த் [24 - December - 2007] * கைது செய்ய காத்திருந்த பொலிஸார் தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட ஆதரவாளருமான விஜயகாந்த் பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதால் பிறந்தநாள் விழா இடம்பெற்ற இடத்தை உளவுப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்து அவரை கைது செய்ய காத்திருந்த சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எடுக்கும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் அள்ளித் தருவது அவரது மனைவி பிரேமலதா பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்களிலும் விஜயகாந்தே இதை வெளிப்படையாகக் கூறி வருகிறார். தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1405986
-
-
- 10 replies
- 703 views
-
-
சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காக…
-
- 1 reply
- 415 views
-
-
சிட்னி வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர். வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழீழ விடுதலை இயக்க ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 26ஆவது நினைவு தினம் நாளை சனிக்கிழமை சுவிஸில் ரெலோ இயக்கத்தால் அனுட்டிக்கப்பட உள்ளது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை காலை 10மணிக்கு 2540 Granchen, Linden Str 33, Kirche saal மண்டபத்தில் நடைபெற உள்ளது. www.Thinakkathir.com
-
- 3 replies
- 886 views
-