செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கோவையில் மன உறுதியால் கொரோனாவை வென்ற 95 வயது முதியவர் கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்றால் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பலர் தொற்றுக்கு பலியாகும் சம்பவம் அதிகமாக உள்ளது. மேலும் சிலர் தொற்றுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன. இந்த நிலையில் கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்து அனைவருக்கும் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார். கோவை தொண்டாம…
-
- 0 replies
- 477 views
-
-
விர்ர்ர்ர்ர்ரென்று 'கிராஸ்' செய்த 'பறக்கும் தட்டு'... தட்டுத் தடுமாறித் தப்பிய ஜெட் விமானம்! லண்டன்: ஒரு பெரிய ரக்பி பந்து போல காணப்பட்ட பறக்கும் தட்டு தனது விமானத்தின் மீது மோதுவது போல வந்ததாகவும், நிமிடத்தில் சுதாரித்து தனது விமானத்தை வேறு பக்கம் திருப்பியதால் பேராபத்திலிருந்து விமானமும், பயணிகளும் தப்பியதாகவும் ஒரு விமானி கூறியுள்ளார். இவரது இந்த கூற்றால் லண்டன், ஹீத்ரு விமா்ன நிலைய அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையில் விமானத்தின் மீது மோதுவது போல வந்தது விண்ணிலிருந்து வந்த பறக்கும் தட்டா.. அல்லது வேறு ஏதேனுமா என்ற விசாரணையில் அவர்கள் குதித்துள்ளனர். ஹீத்ரு விமா்ன நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏ320 ஏ…
-
- 4 replies
- 2.2k views
-
-
கனடாவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஒருவர் தனது 23 ஆவது பிறந்த தினத்தின்போது 23 நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாக விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இதுவரை சுமார் 500 நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம். கனடாவின் மொண்ட்ரியல் நகரை சேர்ந்த ஹெய்டி வான் எனும் இந்நடிகை அடுத்த மாதம் தனது 23 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனையொட்டி மேற்படி நிகழ்ச்சிக்கு ஆபாசப்படத் தயாரிப்பு நிறுவனமொன்று ஏற்பாடுசெய்துள்ளது. இக்காட்சிகள் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு மொன்ட்ரியல் நகரிலுள்ள விடுதியொன்றில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 500 பேர் இதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில…
-
- 6 replies
- 740 views
-
-
வடக்கு கலிபோர்னியா பகுதியில் போலிஸ் நாயை நபர் ஒருவர் கடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. போலிஸ் நாய் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிஸ் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலிஸார் தெரிவித்து இருக்கின்றனர். கார்ட் என அழைக்கப்படும் போலிஸ் நாய் தாக்கப்பட்டதை அடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது மெல்ல மீண்டு வருகிறது. முன்னதாக சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து போலிஸாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த…
-
- 3 replies
- 406 views
-
-
யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்கள் 18 பேருக்கு வகுப்புத் தடை! கதிர் July 27, 2022 0 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டை அடுத்து, பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/528-2/
-
- 1 reply
- 279 views
-
-
https://www.youtube.com/watch?v=BfrroXbHBnM இந்த விஷப்பரீட்சையெல்லாம் தேவையா?
-
- 3 replies
- 534 views
-
-
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார். இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இதுபற்றி அவர் கூறும்போது, என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். …
-
- 5 replies
- 576 views
-
-
லார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர் லார்ட்ஸ் மைதானத்தில் இளம் பெண்ணிடம் காதலைச் சொன்ன இளைஞர் - படம்உதவி: ட்விட்டர் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 24-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசித் தயாராகினார். ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆனால்,களத்தில் வீரர்கள் பக்கம் இருந்…
-
- 3 replies
- 659 views
-
-
ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமாகிவிட்டார்! ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 10:32 ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகிவிட்டார். tamilcnn
-
- 42 replies
- 5.5k views
- 1 follower
-
-
இந்தியா - அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது. சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது. குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராம…
-
- 0 replies
- 929 views
-
-
08 AUG, 2023 | 09:27 AM யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனும…
-
- 102 replies
- 8k views
- 2 followers
-
-
ஓபிஎஸ் நீங்க "கவர்".. நத்தம் "மிட் ஆன்".. வளர்மதி நீங்க "சில்லி".. ! சென்னை: எப்படிப் பார்த்தாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு பக்தி, பவ்யம், ஒரு பயம்.. இதெல்லாம் இல்லாமல் அமைச்சர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியாது போல. வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு படத்தைப் பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.. உச்சி மண்டை கிடுகிடுக்க டிவி பெட்டிகளில் போட்டிகளைப் பார்த்து வேட்டி நுனியைத் திருகியபடி ரசிகர் கூட்டம் டென்ஷனில். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை டென்ஷனிலிருந்து திசை திருப்பி, விக்கல் வரும் அளவுக்கு கிச்சுக்கிச்சுக் காட்டும் வகையில் உள்ளது இந்தப் படம். ஓபிஎஸ் நீங்க அம்மா கிரிக்கெட் ஆட வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த கற்பனை…
-
- 0 replies
- 558 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images ஆன்லைன் பதிவு மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோவின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் உணவை திறந்து உண்டு மீண்டும் அதனை பேக் செய்து வைப்பது போலக் காட்டும் காணொளி வைரலானதை அடுத்து அந்த ஊழியரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. …
-
- 0 replies
- 930 views
-
-
10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை. அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக …
-
- 3 replies
- 1.2k views
-
-
நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர், பானுமதி. 40 வயதான அவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து வெள்ளத்துரை என்பவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். சபலம் கொண்ட தொழிலதிபர்களை சமூக வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்து, முகநூல் நண்பர்களாகி ஏமாற்றி மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார், பானுமதி. 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்த விவரம் வெளியாகியுள்ளது. முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி அவரிடம் அண்மையில் சிக்கிய சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்யானந்தன் மூலமாகவே இந்த வில்ல…
-
- 0 replies
- 182 views
-
-
மே 24,2012,01:02 IST சிவகங்கை:சிவகங்கை சிவன் கோயிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் ஒரு ஜோடி மாற்றி தாலி கட்டியதால் குழப்பம்ஏற்பட்டது.வைகாசி முகூர்த்தம் என்பதால்நேற்று சிவகங்கையில் பல்வேறுஇடங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.சிவகங்கை சிவன்கோயிலில் நேற்று காலை 30க்கும்மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்திருந்தஉறவினர்கள் கூட்டம் அதிகமாகஇருந்தது. ஒவ்வொரு ஜோடிதிருமணமும் முறையாக கோயில்நிர்வாகத்தில் பதிவு செய்து, ரசீதுபெற்று நடத்தப்பட்டன. இந்நிலையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இரு ஜோடிகள்அங்கு வந்தனர். உறவினர்கள் மணமக்களை அருகருகே அமரவைத்திருந்தனர். அப்போது,கூட்டம் அதிகமாக இருந்ததால், மணமகன் ஒருவர் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுக்கு பதில…
-
- 9 replies
- 1.1k views
-
-
!பிரித்தானியாவில் பான்சிலி எனும் பகுதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடை ஓன்று ஆயுததாரியால் கொள்ளையிடப்பட்டது. இவ் சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது . சம்பவத்தின் போது கடையில் பணிபுரிந்த தமிழர் ஒருவரை வலுக்கட்டயமாக காசு பதிவு இயந்திரத்தை திறக்க வைத்து அதில் இருந்த பணம் அனைத்தையும் கொள்ளையிடப்பட்டது. www.irruppu.com
-
- 0 replies
- 687 views
-
-
திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம் யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியு…
-
- 0 replies
- 247 views
-
-
கொழும்பில் நடமாடும் உள்ளாடைத் திருடர்கள் இதென்ன விசித்திரமான தலைப்பாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா? தலைநகர் கொழும்பில் சுற்றித்திரியும் சைக்கோ நபர்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. கொழும்பு நாரஹென்பிட்ட, கிருலப்பனை, தெமட்டகொடை, ஊறுகொடவத்தை, மாளிகாவத்தை பகுதிகளில் உள்ளாடைகளைத் திருடுவோரின் அட்டகாசங்களைத் தாங்க முடியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் மெட்ரோவுக்குத் தெரிவித்தனர். பெண்களுடைய உள்ளாடைகளைத் திருடிச்செல்லும் இவர்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோர் தயங்குகின்றனர். கொடியில் உடைகளை உலர வைக்கவே முடியாது சிரமத்தை எதிர்நோக்கியருக்கும் மக்கள் சில சந்தர்ப்பங்களில் தொடர்மாடிகளில் ஏறியும் உடைகளைக் களவெடுக்கும் திருடர்கள் க…
-
- 0 replies
- 527 views
-
-
https://www.facebook.com/MAlSsayyed/videos/505969552895875/
-
- 0 replies
- 403 views
-
-
முதுமையை விளங்கிக்கொள்ளல்!- பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் உரை 01.10.2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணம் - குப்பிளானில் இடம்பெற்ற முதியோரைக் கௌரவித்தலும், புற்றுநோயாளர்களுக்காக உதவி வழங்களுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான விழாவில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளரான பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்கள் முதுமையை விளங்கிக்கொள்ளல் தொடர்பில் ஆற்றிய உரை வருமாறு,
-
- 0 replies
- 351 views
-
-
எருமை மாட்டிறைச்சி மூலம் உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் சுவாமிநாதன் நடராஜன், தமிழோசை லண்டன் உலகின் முன்னணி பால் உற்பத்தியாளர் என்ற நிலையை பல ஆண்டுகளாக தக்க வைத்துள்ள இந்தியா தற்போது மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது. எருமை இறைச்சி உற்பத்தில் ஏற்பட்டுள்ள பெருக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் முதல் இடத்தை பிரேசிலிடமிருந்து அது தட்டிப் பறிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின் படி 2012 ஆம் ஆண்டில் பிரேசில் 1.52 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவோ 1.45 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு உலகச் சந்தையில் வெறும் 8 சதவீதம்…
-
- 2 replies
- 416 views
-
-
குடும்பப்பகை – சுழிபுரத்தில் இருவர் படுகொலை November 14, 2020 யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்றைய தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இர…
-
- 10 replies
- 1.2k views
-
-
கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்களுக்கேயான பிரத்தியேக மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. 'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு 6 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (07-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளர்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழ…
-
- 2 replies
- 405 views
- 1 follower
-