Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 13:28 [iST] சென்னை: காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது சென்னையில் அதிகரித்துள்ளது. சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும். அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம். தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில…

    • 35 replies
    • 9.5k views
  2. காதலுக்காக கண்களில் தீ வைத்துக் கொண்ட காதலி! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2009, 10:25 [iST] திண்டுக்கல்: காதலனை பார்க்காத முடியாத கண்கள் தேவையில்லை என்று கூறி காதலி ஒருவர் கண்களில் தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர். இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்ல…

  3. தூங்காத விழிகள் 30 வருடமாக! தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார். இன…

  4. என்னப்பா எரிக் சோல்கையுமுக்கு கத்திரிக்கோலாலை குத்திப்போட்டாங்களாம்? வீரகேசரி பேப்பரிலை கிடக்கு!

  5. 'தம்' அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:06 [iST] டெல்லி: உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இரு…

    • 5 replies
    • 951 views
  6. வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:29 [iST] பஹாமஸ்: மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அழகி ஏக்தா செளத்ரி, கடைசி 15 பேரில் கூட இடம் பெற முடியாமல் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார். பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா , மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷி…

    • 6 replies
    • 936 views
  7. 25 விரல்களுடன் காணப்படும் அதிசய சிறுவன் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:28 [iST] கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே 25 விரல்களுடன் ஒரு அதிசய சிறுவன் உள்ளான். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு சரவணன்(5), ஆறுமுகம்(3) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறுமுகத்திற்கு முன்பு இரண்டு ஆண் குறிகள் இருந்தன. அதேபோல கைகளிலும், கால்களிலும் மொத்தம் 25 விரல்களு உள்ளன. ஆறுமுகத்திற்கு ஒரு வயதாகும் போது அவனுக்கு இருந்த ஒரு ஆண்குறி டாக்டர்கள் உதவியுடன் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. தற்போது சிறுவனுக்கு, இடது காலில் 7 விரல்கள், வலது காலில் 6 விரல்கள், கைகளில் தலா 6 விரல்கள் என 25 விரல…

  8. Cheaper by the Dozen? Woman Claims She's Pregnant With 12 Babies Monday, August 17, 2009 Print ShareThisA woman is pregnant with a record-breaking 12 babies, the Sun reported Monday. The teacher, who has not yet been named, is expecting six boys and six girls, according to reports. She conceived the babies following fertility treatments, after suffering a number of miscarriages. Fertility experts confirmed the extraordinary pregnancy in Gafsa, Tunisia, was possible, but carried "colossal" risks. "The woman could have been receiving ovulation induction treatment, which stimulates egg production. You don't have the same control as with IVF," said …

  9. சனிக்கிழமை, 15, ஆகஸ்ட் 2009 (21:38 IST) அதிசயம்:மனித வடிவில் மீன் தூத்துக்குடி மீனவர் வலையில் மனிதர்களின் கை,கால்களைப்போல தோற்றம் கொண்ட துடுப்புகளுடன் அதிசய மீன் சிக்கியது. தூத்துக்குடி, மாதவநாயர் காலனி மீனவர் ராஜா. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர், திரேஸ்புரம் கரைக்கு திரும்பினார். அவரது வலையில் அதிசய மீன் சிக்கியது. மனித உருவில் வாய், இரு முன் துடுப்புகள் கைகளைப்போலவும், இரு பின் துடுப்புகள் கால்களைப்போலவும் இருந்தன. 2 கிலோ எடையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் தோலுரிக்கப்பட்டது போல காணப்பட்ட அந்த மீன் ஒரு தொட்டியில் போட்டு வளர்க்கப்படுகிறது. அது எந்த வகையைச் சேர்ந்த மீன் என கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன்

    • 28 replies
    • 3.7k views
  10. கண்ணாடியை(Glass) உண்ணும் மனிதர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 1 reply
    • 756 views
  11. சனிக்கிழமை, 1, ஆகஸ்ட் 2009 (19:41 IST) சவுதியில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு சவுதியில் கூலி வேலை பார்க்க சென்ற 500க்கு மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டதால் உணவின்றி, ஊதியமின்றி கஷ்டபடுவதாக தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய-மாநில அரசு இப்பிரச்சனையில் தீர்வு காண வேண்டுமென்றும், 500க்கு மேற்பட்ட தமிழர்களை நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நக்கீரன்

  12. தும்மலா? அப்ப 'அதே'தான்...! வெள்ளிக்கிழமை, ஜூலை 31, 2009 'அச் அச்' என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரிவாகப் பேசியபோது, செக்ஸ் குறித்த சிந்த…

  13. அன்று பகல் சுவாமிஜி பலராம பாபுவின் இல்லத்தில் படுத்திருந்தார். தேசம் தேசமாய் அலைந்த அவரது பாதங்களை சீடரொருவர் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். திடீரென சங்கொலியும், மணி நாதமும் எழும்பின. "ஓ, இன்று சூரிய கிரகணம் அல்லவா? கிரகணம் பிடித்துவிட்டதைதான் இந்த ஓசை குறிக்கிறது. நல்லது! நான் தூங்குகிறேன்" என்று கண்களை மூடிக்கொண்டார் சுவாமிஜி. சிறிது நேரத்திற்குப்பிறகு அவர் எழுந்திருந்தார். "ஹூம்! கிரகணத்தின்போது ஒருவன் தனது விருப்பம் நூறு பங்கு நிறைவேறப் பெறுகிறான். கிரகணத்தில் ஒரு காரியத்தை செய்தால், அதை நூறு பங்கு சிறப்பாகப் பின்னால் முடிக்க முடியும் என்று சொல்வார்கள். நான் சிறிது நேரமாகிலும் ஆழ்ந்து உறங்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இதனால் இனிமேலும் இரவுகளில் நித்த…

    • 3 replies
    • 1.3k views
  14. இந்த வார ஒரு பேப்பரிற்காக எழுதியது.. ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.அல்லத

  15. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உணவகம் ஒன்றின் அருகில் ஒரு கறுப்பினத்தவர் மீது மூன்று வெள்ளை இன மேலாதிக்க வாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் காணொளிப் பதிவு..!

  16. பிரித்தானியாவில் 21வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இலங்கையருக்கு 8 1/2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இலங்கையரும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்களா என்பது தொடர்பாக உள்துறை அமைச்சு அலுவலகமே இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளும். தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவருக்கும் எதிராகவே பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் காலவரையறையின்றி தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். தாங்கள் எங்கு இருக்கிறார்கள் மற்றும் தமது விலாச மாற்றம் என்பவை தொடர்பாக எப்போதுமே அவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்ட…

  17. துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் on 01-07-2009 18:42 Published in : செய்திகள், வளைகுடா துபாய் : துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார். இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர். அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினை…

  18. ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை ஒரு தலையாக காதலித்த மாணவர் அறுத்துள்ளார். மருத்துவமனையில் அம்மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம் ஒங்கோலை சேர்ந்தவர் நாக மணி. இவர் அங்குள்ள கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். குண்டூர் மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் குமார்பாபு. இவர் ஒங்கோ லில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம். படிக்கிறார். நாக மணியை, குமார்பாபு கடந்த 2 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தார். சில மாதத்திற்கு முன்பு அவர் தனது காதலை நாகமணியிடம் தெரிவித்தார். அப்போது அவர், Òஉன்னை எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை. உன்னை பார்த்தால் எந்த பெண்ணுக்கும் காதல் வராது. என்னை வலையில் வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதேÓ என்று விரட்டியடித்தார். மேலு…

    • 0 replies
    • 1.3k views
  19. பாதுகாப்பாக 10 லட்சம் மைல் . Thursday, 28 May, 2009 01:42 PM . லண்டன், மே 28: பிரிட்டனைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் பாதுகாப்பான டிரைவர் விருதை வென்றிருக்கிறாராம். . பீட்டர் நீடின் என்னும் அந்த டிரைவருக்கு 63 வயதாகிறதாம். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தகாலத்தில் அவர் 10 லட்சம் மைல்களுக்கு மேல் பஸ் ஓட்டி சென்றுள்ளார். இதுவரை ஒருமுறை கூட விபத்துக்குள்ளான தில்லையாம். அவருடைய பஸ்சில் ஒரு சிறுகீறல் கூட விழுந்ததில்லையாம். அந்த அளவுக்கு மிகவும் கவனத்தோடு பஸ் ஓட்டி வந்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பான டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. நன்றி மாலைசுடர்

    • 0 replies
    • 707 views
  20. பெண்குழந்தை பிறந்ததால் ஆத்திரம்:வாழைப்பழத்தில் விசம் வைத்து கொலை கேரள மாநிலம் குமுளி அருகே பீர்மேடு ராஜபு காலனியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி பாக்கியம் (34). இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண் டுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு கார்த்திகா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் பாக்கியத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தோட்டவேலைக்கு சென்றனர். ஒன்றரை வயது குழந்தையை பராமரிக்க வேண்டியிருந்ததால் பாக்கியத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் பாக்கியம் வாழைப்பழத்தில் விஷம் கலந்து பச்சிளம் குழந்தை கார்த்திகாவுக்கு ஊட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். சுமார் 3 மணி நேரம் கழி…

  21. மரத்தின் வயது 4,768! இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர் 969 வருடங்கள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக வருடங்கள் வாழும் எதுவும், யாரும் மெதுசேலா பெயரில் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று) என்றழைக்கப்படும் இது பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 வருடங்கள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவ…

  22. பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன? ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ …

  23. தென்கொரியாவில் 49 வயதாகும் பெண் தொழில் அதிபருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளது. எப்போதும் தொழில், தொழில் என்று அலைந்ததால் இவருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கவில்லை. அவரும் திருமணத்தை பற்றி நினைத்துப் பார்க்காமல் இருந்தார். 49 வயது நிறைவு பெறும் நிலையில் தனிமையை அவர் உணர்ந்தார். தனக்கு ஒரு துணை தேவை என்ற நினைப்பு தற்போதுதான் வந்தது. உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள ஆண் தேவை என்று ஒரு ஏஜென்சி மூலம் இணையத் தளத்தில் விளம்பரம் கொடுத்தார். கோடீசுவர பெண் ஒருவர் வாழ்க்கை துணை தேடுவதை அறிந்ததும் பலரும் போட்டி போட்டு பதில் அனுப்பினார்கள். டாக்டர்கள், வக்கீல்கள், வங்கி ஊழியர்கள் என்று 394 பேர் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தனர். இதை கண்டு …

    • 17 replies
    • 3.4k views
  24. மனிதனின் உடலுக்குள் இருந்து 100 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள 46 வயதையுடைய Liu Lijian என்பவரினுடைய உடற்பாகங்களில 100க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் தனக்கு எப்போதும் தாங்க முடியாத வலி உடற்பாகங்களில் ஏற்படுவதாக கூறியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின் அவரது தலையைத் தவிர்த்து ஏனைய பாகங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடும் பழக்கமுள்ளவர் எனவும் சில வேளைகளில் விளையாட்டு விளையாட்டாக அவற்றை விழுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.