Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மாணவன் மாயமானதை... மறைத்த, மூன்று மாணவர்கள் கைது! பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். எனினும், அவர் வீடு திரும்பாமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றமை தெரியவந்தது. குறித்த மாணவன்…

  2. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால்.. புகையிரத நிலையத்திற்குள், விபத்து !! தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டிடத்தின் மீது மோதியதால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301576

  3. கனடாவில் நின்றபடி சுற்றும் ஸ்கை ரைடர் சவாரி செப்டம்பர் மாதம் 1ம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றது. கடந்த 29 வருடங்களாக 22மில்லியன்களிற்கும் மேலானவர்கள் இதில் சவாரி செய்துள்ளனர். இந்த நிலையில் தாங்கள் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதென இந்த கேளிக்கை பூங்காவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணை தலைவர் டேவ் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். 1985ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றரை நிமிட சவாரி கனடாவின் முதலாவதும் மற்றும் உலகின் இரண்டாவதுமான இடத்தில் உள்ள கோஸ்டர் சவாரியாகும். தரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 26-மீற்றர்கள் உயரத்திற்கு செங்குத்து வளையமாக செல்லும். அடுத்து வரும் வாரங்களில் இந்த ரோலர் கோஸ்டரில் சவாரி செய்யும் சிலருக்கு ஞாபகார்த்த நினைவு பொருட்களை பரிசாக வழங்க திட…

  4. 14 மில்லியன் டொலர் பெறுமதியான படம்

    • 0 replies
    • 649 views
  5. Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 12:26 PM இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் வைத்தியர் ஒருவர் ஒட்டும் பசையை (பெவிக்குவிக்) தடவிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா தன் 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த வைத்தியர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு…

  6. வீரகேசரி இணையம் 7/7/2011 5:03:44 PM இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒன்றின் நடவடிக்கையானது 'ஜெலி ஃபிஷ்' எனப்படும் கடல் வாழ் உயிரினங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் ஹதீரா நகரில் உள்ள மின் உற்பத்தித் தொழிற்சாலையில் குளிர்விக்கும் நடவடிக்கைகளுக்காக அதன் அருகில் அமைந்துள்ள கடல் நீரே பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கடற்பரப்பில் 'ஜெலி ஃபிஷ்' உயிரினங்கள் கரையொதுங்கியுள்ளதால் குளிர்விக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்விக்கும் சாதங்களுக்கான நீர் விநியோகக் குழாய்களில் இவை சிக்குவதால் நீர்வழங்கல் தடைப்படுகிறது. இதனால் உற்பத்தி நடவடிக…

  7. தேசிய இனப்பிரச்சணை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஆரம்பகூட்டசிக்கல்கள் தாம் இனம் கண்டுள்ளதாக சர்வ கட்சி குழுத்தலைவர் திஸ்ஸ விதாரணை தெரிவித்துள்ளார். பல கட்சிகள் தனித்தனியே வைக்கப்பட்ட யோட்சனைகள் குண்டு அதனை இனங்கட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .இதனால் சர்வ கட்சி குழுவின் பிரதிநிதிகள் வாரம் தோறும் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான நடவெடிக்கை ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆவர் மேலும் தெரிவித் துள்ளார் . மேலும் தெரிவித்துள்ளார் . இரண்டு மாதங்களுக்கு இறுதி கட்ட தீர்வு யோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது

    • 0 replies
    • 928 views
  8. விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் 26 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், ராதாகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்…

  9. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.v…

  10. மீன்பிடிப்பதில் புதிய சாதனை . Wednesday, 19 March, 2008 01:55 PM . லாகோஸ், மார்ச். 19: தூண்டில் போட்டோ, வலைவீசியோ மீன்பிடிப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் வெறுங்கை யாலேயே மீன்பிடிக்க தனி திறமை தேவைதானே. . அதிலும் ராட்சத மீனை பிடிக்க வேண்டும் என்றால் விசேஷ திறமை அவசியம் தானே. நைஜீரியாவில் மனிதர் ஒருவர் 66 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை வெறுங்கையால் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அந்நாட்டில் மீனை வெறுங்கையால் பிடிக்கும் விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறதாம். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனராம். இதில் யாகூப் என்னும் மீனவர் 66 கிலோ மீனை பிடித்து வெற்றி பெற்றாராம். இவர் 30 முறையாக இந்த போட்டியில் கலந்து கொண்டு தற்போது…

    • 0 replies
    • 909 views
  11. புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குநர் பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம். பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சேனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்…

  12. 2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 தனதாக்கியுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தனித்துவ படைப்பான இந்த ஒயின் பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிறந்த அஸ்ஸா திராட்சைகளை சேகரித்து அவற்றை பாதாள அறையில் 10 ஆண்டுகளாக நொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இந்த எசென்சியா ஒயினில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளதாக ராயல் டோகாஜி ஒயின் ஆலையின் பொது மேலாளர் சோல்டன் கோவாக்ஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த 1.5 லிட்டர் எசென்சியா ஒயின் பாட்டில்கள் 18ல் 11 விற்பனையாகிவிட்டதாகவும் மீதமுள்ள ஏழு பாட்டில்களை 2300ஆம் ஆண்டு காலாவதியாவதற்குள் விற்றுவிடுவோம் என்றும் அவ…

    • 0 replies
    • 514 views
  13. பீஜிங்:""இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,'' என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து வருகிறது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர்.அனைத்த…

    • 6 replies
    • 1.4k views
  14. கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்! அவுஸ்ரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனை ஆல்-ஸ்டார் ரக்பி அணியினர் மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்து அண்மையில் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது இதனை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது குறிப்பாக சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட வ…

  15. சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது இதற்கு பல்வேறு விலங்கின ஆர்வலர்களும் எத்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா கிம் யோங் கூறி உள்ளதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. ஆட்சியாளர் கிம் ஜாங் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் - நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத …

  16. விமான நிலையத்தில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்; பெறுமதி பல மில்லியன்கள்! கடதாசி பெட்டியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொரும் தொகை போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 24.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,960 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக ஆடைகள் இறக்குமதி செய்வதாக தெரிவத்து இவ்வாறு போதை மாத்திரைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. https://newuthayan.com/விமான-நிலையத்தில்-சிக்கி/

  17. ஜப்பான் பிரதமரானார் விவசாயின் மகன் யோஷிஹைட் சுகா! ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹைட் சுகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார். 77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் அபேயின் நெருக்கமானவருமாவார். ஜப்பானின் அக்கிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், விவசாயின் மகனாவார். பாடசாலை கல்வியை முடித்தவுடனேயே தொழில்வாய்ப்பைத் தேடி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுவந்தவர். பல்வேறு கடைகளில் தொழில் செய்து வந்த காலத்திலேயே தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைய…

  18. ( நாங்கள் சத்தியத்தை பேசவில்லை ) ஆட்சி செய்தவன் தமிழனா ?????? எங்கள் சாதி = தமிழ் சாதி எங்கள் மதம் = தமிழ் மதம் எங்கள் இனம் = இனம் தமிழ் எங்கள் மொழி = தமிழ் மொழி நாங்கள் தமிழன்...........!!!!!!!! புறியாதவர்களுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை......... எங்களிடம் தேசியம் பேசுபவர்கள் கொஞ்சம் கர்நாடகக்கும் கேரளத்துக்கும் சொல்லுங்கள் ............!!!!!!!!!! நன்றி முக நூல் பச்சையா எழுதியவர்கள் மட்டுமே தமிழர்கள்

  19. இலங்கையில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த சீன தம்பதியினர் கைது..! கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சீன தம்பதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்மாடி குடியிருப்பில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த குறித்த தம்பதி அங்கிருந்து கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன் சம்பவ இடத்தை சோதனையிட்ட போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர். https://jaffnazone.com/news/21086 டிஸ்கி சொந்த நாடாவே நெனச்சுட்டினம் .. 👌 …

  20. இப்படியும் ஒரு மானம்பு! உயரப்புலம் விநாயகர் ஆலயத்தில் ஐயர் காட்டிய வித்தை!😂

  21. ஒரு வருடமாக போகப்போகின்றது விமானத்தில் போய், இந்த வீடியோவைப்பார்க்க பறக்கனும் போல் இருக்கு Captain க்கு சுத்த தமிழ் என்ன?? விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த முதல் விமானி நான் தான்

    • 1 reply
    • 379 views
  22. யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை! யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு அமர்த்துவார். பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும், அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத…

  23. குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு 27 Views யாழ்ப்பாணம் நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்…

  24. முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!! - Tamil Voice

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.