செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் ரகசிய மகள் கண்டுபிடிப்பு: நாட்டையே உலுக்கிய சர்ச்சை முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 07:01.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த வாரென் ஹார்டிங் என்பவருக்கு ரகசிய மகள் பிறந்துள்ளது உண்மைதான் என பல ஆண்டுகளாக நடைப்பெற்ற மரபணு சோதனையின் முடிவில் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் 29-வது ஜனாதிபதியாக 1921 முதல் 1923 வரை பணியாற்றியவர் வாரென் ஹார்டிங். இவர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற Florence Kling De Wolfe என்பவரை திருமணம் புரிந்திருந்தார். பதவியில் இருந்த காலத்திற்கு முன்னர் அதிபருக்கு Nan Britton என்ற பெண்மணியுடன் ரகசிய தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொ…
-
- 0 replies
- 322 views
-
-
அமெரிக்க ராணுவ வீரரின் ஆவி சிறுவன் உடலில்! அதிசய தகவல் Ca.Thamil Cathamil November 14, 2014 Canada அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான். லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/34010.html#sth…
-
- 0 replies
- 603 views
-
-
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் எனத்தகவல் வாஷிங்டன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்தை 75- க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்ச…
-
- 0 replies
- 771 views
-
-
அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமானோரை கொலைசெய்த முதியவர் – குற்றத்தை ஒப்புக் கொண்டார்! அமெரிக்காவின் ரெக்ஸாஸைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த நாட்டின் வரலாற்றில் அதிகளவான கொலைகளை செய்தவர் என்று அறியப்பட்டுள்ளார். 79 வயதான சாமுவெல் லிட்டில் (Samuel Little) என்ற குறித்த முதியவர் 93 பேரை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். 1970 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே அவர் இந்த கொலைகளைச் செய்ததாக தெரியவந்துள்ளது. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்ட பெண்களின் உயிரிழப்புகள் போதைப்பொருள் காரணமாகவும் விபத்துகளால் நிகழ்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டில் அவர் மூன்று கொலைகளுடன் தொடர்புபட்டிருந்த நி…
-
- 1 reply
- 401 views
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடிதம், வெள்ளை மாளிகைக்கு சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் உளவுத்துறை விசாரணையை முன்னெடுத்து…
-
- 0 replies
- 288 views
-
-
இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணைைய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய க…
-
- 0 replies
- 403 views
-
-
-
- 0 replies
- 300 views
-
-
http://www.youtube.com/watch?v=gU3nUMm8BNM&feature=related
-
- 0 replies
- 652 views
-
-
தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். ஊரையே அலசி அந்த பொம்மையை ஏன் தேடி வருகிறார் என அவர் பகிர்ந்த காரணம் கேட்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது தந்தை மகள் உறவு எப்போதும் ஸ்பெஷல். மகள்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் அப்பா தான். இங்கும் ஒரு தந்தை தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி அலைகிறார். எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார். …
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோர…
-
-
- 1 reply
- 424 views
- 1 follower
-
-
அமெரிக்கா: கழிவறையை அசிங்கம் செய்த பயணியால் பாதியில் தரை இறங்கிய விமானம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 245 பயணிகளுடன் ஹாங்காங் நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று, அதில் பயணித்த நபர் ஒருவர் அவ்விமானத்தின் இரு கழிவறைகளையும் தனது கழிவுகளால் அசிங்கம் செய்ததால் பாதி வழியிலேயே தரை இறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மலத்தின் துர்நாற்றம் வீசியதாகக் கூறியதால் அலாஸ்காவில் உள்ள ஆன்கரேஜ் விமான நிலையத்தில், வியாழன்று அது தரை இறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணியால் வேறு பிரச்சனை எது…
-
- 0 replies
- 186 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பிரபல …
-
-
- 6 replies
- 575 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் அவலம் அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு …
-
-
- 15 replies
- 924 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 06:02 AM யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். யேமனின் கரையோர பகுதியில் இந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதிஅரேபிய ஆதரவு குழுவிற்கு எதிராக 2015 முதல் போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளனர் - ஈரான் இவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றது. https://www.virakesari.lk/article/168860
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை. அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம். இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்…
-
- 2 replies
- 804 views
-
-
7/13/2011 7:20:07 PM அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாயொருவர் உலகிலேயே எடைகூடிய குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தையின் நிறை 7.3 கிலோகிராம்களாகும். ஜெனட்ஜொன்ஸன் மற்றும் மிட்செல் பிரவுன் தம்பதிகளுக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலமே இக்குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையைக் கண்ட வைத்தியர்கள் தாம் கண்டவற்றிலேயே மிகப்பெரிய குழந்தை இதுவென தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயாருக்கு பிரசவத்தின் போது நீரிழிவு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே குழந்தைகள் அதிக நிறையுடன் பிறப்பதற்கான காரணமெனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். கின்னஸ் உலக சாதனையின் படி உலகிலேயே அதிக நிறைகொண்ட குழந்தை 1879 ஆம் ஆண்டு ஒய்யோ மாநிலத்தில் தாயொரு…
-
- 0 replies
- 503 views
-
-
புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் தூக்கி எறியப்பட்ட 4மாத குழந்தை மீட்பு 29 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 456 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம்2020-12-25T20:33:07+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் பாரிய வெடிப்புசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று வெடித்துச்சிதறியுள்ளது பலகட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/100800
-
- 0 replies
- 477 views
-
-
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக, இப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் அதனை தவிர்க்க சிறீலங்கா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா சிறீலங்காவிற்கு பலமுறை தெளிவு படுத்தியிருந்தது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் கிலாரி கிளிண்டன் முதல் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் வரை அமெரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்கள் பல தடவைகள் சிறீலங்காவின் தலைவர்களை நேரில் சந்…
-
- 0 replies
- 551 views
-
-
அமெரிக்காவில் 'தேவ தூதர்' அமெரிகாவின் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள வளாகத்தின் தரையிலிருந்து வானத்தை நோக்கி மேலேழுந்த ஒளிக்கீற்றையின் நுனியில் “தேவ தூதரின்” உருவப்படமொன்று தோன்றிய அதிசய நிகழ்வொன்று, கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஒளிக்கீற்றையின் இறுதி நுனியில், தேவதையொருவரின் உருவம் தெரிந்ததாகவும் அதனை தான் புகைப்படமெடுத்ததாகவும் ரிஷ் மெக்கோர்மெக் என்ற புகைப்படக் கலைஞர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று இரவு, நிவ்யோர்க் நகரிலிருந்து எடுக்கப்பட்ட தனது அனைத்துப் புகைப்படங்களிலும், அந்த தேவதையின் காட்சி தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/181995/அம-ர-க-க-வ-ல-த-வ-…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்காவின் நியூ யார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடி யாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ஒருவரை கூட அவர் விவாகரத்து செய்ய வில்லை. இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவருக்கு 2002-ம் ஆண்டு பிசியான ஆண்டாக அமைந்தது. காதலர் தினத்தன்று லாஸ்ஐலேண்டு பகுதியை சேர்ந்த நபரை முதலாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு ராக் ஐலேண்டு பகுதியை சேர்ந்த வரையும், அதையடுத்து 13 நாட்களுக்கு பின் 2 பேரையும் திருமணம் செய்தார். தொடர்ந்து இது போன்று 10 திருமணங்கள் செய்தார். அந்…
-
- 4 replies
- 456 views
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புறநகரான ரிச்மாண்ட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் நான்காவது மாடியில் இருந்து பிறந்து மூன்று வாரங்களே ஆன ஆண் குழந்தையை கீழே தூக்கியெறிந்துக் கொன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமீபத்தில் அந்த குழந்தையை பிரசவித்த ரஷிதா சவுத்ரி என்ற பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட் பெண், பேய், பிசாசு சேட்டைகளில் இருந்து பாதுகாக்கவே அந்த குழந்தையை கீழே தூக்கி வீசியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/47383.html#sthash.yhgW6g5D.dpuf
-
- 0 replies
- 328 views
-
-
அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு Posted on January 18, 2023 by தென்னவள் 9 0 மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். இதே விலையில் இந்தியாவின் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரில் அப்பார்ட்மெண்ட் வாங்கலாம் என தெரிகிறது. நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட் கடற்கரையில் இருந்து சுமார் 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘தி இகுவானா தீவு’தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதை தீவுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில், மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட வீடு இடம் பெ…
-
- 4 replies
- 923 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆல்பேனி மருத்துவ மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென மெலடீஸ் என்ற சிறப்பு மையம் உள்ளது. அங்கே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆபி என்கிற நான்கு வயது சிறுமிக்கும், அவளுக்கு மிகவும் பிடித்த ஆண் செவிலியரான மேட் ஹிக்கிலிங்குக்கும் திருமணம் நடந்தது. லூக்கேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆபி, தனது தாயிடம் ஆண் செவிலியரான மேட்டைத் திருமணம் செய்ய விரும்பியதாக கூறினார். இதனையடுத்து வெறும் 12 மணி நேரத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடந்த இடம் முழுக்க ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்தபின் தம்பதிகள் செல்ல ‘ஜஸ்ட் மேரிட்’ என எழுதப்பட்ட பொம்மைக் காரும் வைக்கப்பட்டிருந்தது. ‘இந்த ந…
-
- 0 replies
- 564 views
-
-
அமெரிக்காவில் 50 மணித்தியாலங்கள் காரை முத்தமிட்டு ஆடம்பர காரை பரிசாக வென்ற இலங்கைப் பெண் (ரெ.கிறிஷ்ணகாந்) அமெரிக்காவில் நடைபெற்ற, நீண்ட நேரம் காரை முத்தமிடும் போட்டியில் இலங்கையரான திலினி ஜயசூரிய முதலிடம் பெற்று ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரை தளமாகக் கொண்ட 96.7 கிஸ்.எவ்.எம் எனும் வானொலியினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கியா ரக காரை மிக நீண்ட நேரம் முத்தமிடுவதுதான் இப்போட்டி. கிஸ் ஏ. கியா எனும் இப்போட்டியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இவர்களில் இலங்கைப் பெண்ணான 30 வயதுடைய திலினி ஜயசூரிய 2017 KIA optima LX ரக காரை தொடர்ச்ச…
-
- 2 replies
- 1.7k views
-