செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .
-
- 3 replies
- 773 views
-
-
வெசாக் தினத்தினை முன்னிட்டு... வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை. அவர்களில் இருவர், மீண்டும்... சிறையில் அடைக்கப்பட்டனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று ( ஞாயிற்கிழமை ) விடுதலை செய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 244 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மூன்று பேர் இன்று இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . எனினும் https://athavannews.com/2022/1281931
-
- 0 replies
- 241 views
-
-
-
- 2 replies
- 906 views
- 1 follower
-
-
வாசிப்பவர்களுக்கு தலை சுற்றினால் சங்கம் பொறுப்பேற்காது. அதிர்ச்சி தகவல் 1000லட்சம் கோடி ரூபாய்கள் இலங்கை கடனை அடைத்து மிகுதி இருக்கும் போல #Anonymoushelpsrilanka - இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் மறைக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் அம்பலம்! இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்களை வெளிப்படுத்தும் உலகப் புகழ்பெற்ற #anonymoushackers குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. முன்னதாக #AnonymousSaveSriLanka குழு இலங்கையில் ஆட்சியில் இருந்து ராஜபக்சேக்கள் விலக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், 14 நாட்களுக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால், மறைத்து வைக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வெளிவரும் என்றும…
-
- 6 replies
- 742 views
-
-
தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார். இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் . இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1280638 Category: இலங்கை கொழும்பு
-
- 2 replies
- 429 views
-
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகளின் நிலை இப்போது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALOUM ARBY படக்குறிப்பு, வரலாற்றிலேயே இவர்களை தவிர இன்னும் இரண்டு முறைதான் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவர்கள் உயிர் பிழைக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு மே -4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன. உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை. உலகில் ஒரே பிரசவத்தில் அப்போது பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு மே 4-ஆம்…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார். வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (R) Tamilmirror Online || பரோட்டா பார்சலில் பாம்புத் தோல்
-
- 1 reply
- 369 views
-
-
பழிவாங்கும் நோக்கில்... பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு... தீ வைத்த மாணவர்கள்..! பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த தீ விபத்தில் பாடசாலை அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன. குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் ப…
-
- 0 replies
- 139 views
-
-
வடமராட்சியில்... வீதியில் மயங்கி விழுந்த சிறுவன், உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 174 views
-
-
யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்த…
-
- 13 replies
- 920 views
-
-
பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவனை – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்... அனாமதேய துண்டுப்பிரசுரம். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் சிலதவறுகள் தண்டிக்கப்படவேண்டியவை சில தவறுகள் எமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளன. தவறுகள் யாதெனில்.. பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை உடைகள் இன்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அவர்களை வெருட்டி படுக்கைக்கு அழைப்பதும், பணம் பறிப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் தற்போது PTK 001 …
-
- 2 replies
- 555 views
- 1 follower
-
-
"பப்ஜி" விளையாடிய, இளவாலை இளைஞன்... தற்கொலை! அலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் நேற்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப் போன அவர் இன்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர். இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய நிலையில் ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது அலைபேசி என்பன காணப்பட்டுள்ளது. சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூ…
-
- 0 replies
- 393 views
-
-
வடக்கு கலிபோர்னியா பகுதியில் போலிஸ் நாயை நபர் ஒருவர் கடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. போலிஸ் நாய் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிஸ் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலிஸார் தெரிவித்து இருக்கின்றனர். கார்ட் என அழைக்கப்படும் போலிஸ் நாய் தாக்கப்பட்டதை அடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது மெல்ல மீண்டு வருகிறது. முன்னதாக சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து போலிஸாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த…
-
- 3 replies
- 394 views
-
-
அரச அரண்மனைகளில்... நூற்றுக்கணக்கான, குற்றங்கள் பதிவு! கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் மொத்தம் 470 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. தீ வைப்பு மற்றும் குற்றச் சேதம், கொள்ளை, ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றின் அறிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான திருட்டுகளும் அவற்றில் அடங்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப…
-
- 5 replies
- 403 views
-
-
யாழில்... விரிவுரையாளரின் வீடு உடைத்து, ஒரு கோடி ரூபாய் பெறுமதியான... நகைகள் கொள்ளை!! யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…
-
- 0 replies
- 182 views
-
-
மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள் April 20, 2022 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர். https://globaltamilnews.net/2022/175606
-
- 5 replies
- 958 views
-
-
யாழில்... ரயிலில் மோதி, இராணுவ வீரர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார். சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல் டபுள்யு.எம்.எஸ் சமன் குமார (வயது 37) என்பவரே உயிரிழந்தவராவார். https://athavannews.com/2022/1277461
-
- 1 reply
- 286 views
-
-
-
- 0 replies
- 522 views
-
-
-
கைவிசேடம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல் April 16, 2022 தனக்கு கைவிசேடம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு தருமாறு கோரினார். இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரினார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனு…
-
- 7 replies
- 458 views
-
-
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
தமிழ் மண்ணில் உக்ரைன் பெண்...பாரம்பரியத்தை கற்று கொடுக்கும் தமிழர்
-
- 2 replies
- 381 views
-
-
-
- 3 replies
- 704 views
- 1 follower
-
-
Published on 2022-04-13 17:48:41 கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொருக்கியத்துடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்ப…
-
- 0 replies
- 286 views
-
-
யாழில் இடம் பெற்ற விபத்தில்... 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்! யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன், வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.…
-
- 0 replies
- 238 views
-