Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா? இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம். இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடி…

  2. இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் .....நிலக்கரி ஊழல் கோப்புகளை மத்திய அரசு தொலைத்து விட்டதாக பாராளுமன்றதில் அறிவிக்கப்பட்டுள்ளது .பல கோடி பெருமானமுள்ள அக்கோப்புகள் உங்களுக்கு கிடைத்தால் உடனடியாக அகில உலக மன்மோகன் சிங் ரசிகர் மன்றத் தலைவர் ...கோபன்னா அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ! பின்குறிப்பு :22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன ராஜிவ் கொலை வழக்கு பற்றிய வர்மா கமிஷன் கோப்புகளை கண்டால் அன்னை சோனியா காந்தி ரசிகர் மன்ற தலைவர் வேலூர் ஞானசேகரனிடம் வழங்கவும் !-மானம் கெட்ட காங்கிரஸ் பேரவை . Prakash Tamilan facebook

  3. இதயத்தை திருடிவிட்டாள் : இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்..! மகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர் பெண் தனது இதயத்தை திருடிவிட்டதாக போலீஸில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அவரின் புகாரை பார்த்த போலீஸார் அதிர்ச்சிக்கு ஆளாகினர். புகாரில் தன் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குற்பிடப்பட்டிருந்தது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என போலீஸார் கூறியும் அந்த வாலிபர் இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து உயரதிகாரிகள் அந்த வாலிபருக்கு கவுன்ஸ்லிங் அளித்த பிறகு அந்த வாலிபர் அங்கிரு…

  4. இதற்கு அர்த்தமில்லை நாங்கள் பயந்து விட்டோமென்று............................ நன்றி-முகநூல் http://a1.sphotos.ak...863703851_n.jpg http://a1.sphotos.ak...863703851_n.jpg

    • 1 reply
    • 1.2k views
  5. இதற்கும் லாட்டரி . மரானோ, பிப். 22: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரிச் சீட்டை வாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தாலியிலோ வித்தியாசமாக கல்லறையில் இடம் பிடிப்பதற்காக லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா

  6. காணாமல் போன விமானம் மதிப்பு ரூ.1,600: போலீஸ் எப்.ஐ.ஆரில் வினோதம் காணாமல் போன போயிங் விமானத்தின் மதிப்பு ரூ.1600...! "என்ன கிண்டலா...' என்று கேட்கிறீர் களா? இப்படித்தான், போலீஸ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) கூறுகிறது. பல்வேறு அரசு துறைகளிலும் உள்ள கணக்குகளை தணிக்கை செய்வது, மத்திய தணிக்கைத்துறையின் பணி. தமிழ்நாடு போலீஸ் துறை கணக்குகள் பற்றி இது தணிக்கை செய்தது. போலீஸ் நிலையங்களின் பணிகள் குறித்தும் தணிக்கை செய்த போது, விசித்திரமான தகவல்கள், குழுவுக்கு கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட, "முதல் தகவல் அறிக்கை'களில் ஒன்று, குழுவின் உறுப்பினர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. "போயிங் விமானம் ஒன்று காணாமல் போய்விட்டது' என்று வந்த…

    • 0 replies
    • 1.9k views
  7. அலாஸ்காவில் ஏரி ஒன்று உறைந்து காணப்படும் காட்சி இது. ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் உறைந்து சுமார் 3 மீட்டர் அளவுக்கு தண்ணீரில் உள்ளது அப்படியே தெரிகிறது. ஏரி தண்ணீர் கண்ணாடி போன்று காட்சியளிக்கும் இந்த நிகழ்வு அரிதினும் அரிதாக பார்க்கப்படுகிறது.

  8. Dynamic திருமணம் முன்னரே இணைக்கப்பட்டதோ தெரியாது?

  9. நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔 காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.

  10. 'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல. தமிழீழ விடுதலைப்…

  11. ஈராக்கில நடந்த உண்மையான குண்டு வெடிப்பு

  12. இது எப்படி இருக்கு....??

  13. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! -சேரமான் obama2050@gmail.com தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமைய…

    • 0 replies
    • 620 views
  14. Started by nunavilan,

    இது சாத்தியமா? http://www.youtube.com/watch?v=vpxEmD0gu0Q&feature=player_embedded

    • 5 replies
    • 830 views
  15. இது சாத்தியமா..? முடியுமா..? நடக்குமா..? இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகச் சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு பதினோறு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளதாக இணையத்தில் விநோத செய்தி ஒன்று உலவுகிறது.. இது வதந்தி அல்லது பேத்து மாத்து வேலையாகவே இருக்க முடியும்... http://www.nairaland...c-862360.0.html http://www.zurmat.co...ds-all-at-once/ .

  16. வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது. சூரத் நகரில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஒரு ஏழை தம்பதிக்கு ஒரு வித்தியாசமான குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதாவது சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல அந்த குழந்தை காட்சியளித்தது. சில தினங்களில் இது தொடர்பான படங்கள் சமூகவலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பரவியது. மேலும், இது வேற்றுகிரகவாசி என்றும், அதனை உடனே கொன்றுவிடுமா…

    • 0 replies
    • 486 views
  17. திருச்சியில், முதலிரவுக்கு சம்மதித்காத மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கணவனை, போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 32, ஆட்டோ டிரைவர். இவருக்கும், நாகை மாவட்டம், சீர்காழி புளிச்சங்காட்டை சேர்ந்த சரஸ்வதி, 27, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், 12ம் தேதி, திருச்சி வயலூரில் திருமணம் நடந்தது. திருமணத்தன்று இரவு, வெங்கடேசன் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்துக்குள், சரஸ்வதி அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துவிட்டார். உறவினர்கள் சமாதானம் செய்த போதிலும், தனியறையில் படுத்து தூங்கினார். அதன்பின், சீர்காழியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கும், முதலிரவு நடத்த சரஸ்வதி சம்மதிக்கவில்லை என்பதால், தம்பதியினர் திருச்சி திரும்பினர். மறுநாள் கா…

  18. இதுதான் இன்றைய எதார்த்தம்... நமீதாவின் நாய்க்குட்டி பெயரைத் தெரிந்து வைத்திருப்பதுதான் பொது அறிவு, உலக அறிவு என்றால் நான் முட்டாளாகவே இருந்து கொன்ல்கிரேன் நமீதாவின் நாய்க்குட்டி பெயரைத் தெரிந்து வைத்திருத்தால் தான் கோடீசுவரன் ஆகமுடியும் என்றால், நான் பிச்சைக்காரனாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்....... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா கேளிக்கையர் · 24,266 விருப்பங்கள் இந்த கேள்வி தான் நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்!! உங்களையெல்லாம் ஏன்யா இன்னும் சுனாமி தூக்காம இருக்கு...! #NK facebook

    • 1 reply
    • 706 views
  19. வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி' என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் 'செல்ஃபி' எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான 'தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்' மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும். ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் 'செல்ஃபி' எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு …

  20. விநாயகர் சதுஸ்டி அன்று மும்பை கடலில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். கூட்டத்தில் இரு சிறுவர்களும் இருந்தார்கள். தாம் கொண்டு வந்த பிள்ளையாரை தள்ளிக்கொண்டு சென்ற கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்து சென்று விட்டார்கள். பிள்ளையாரை பிடித்துக் கொண்டே சென்றதால், கால்கள் நிலத்தில் படாத நிலையில், கடலிலினுள் ஆழம் கூடிய பகுதி வரை சென்றதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் திருப்ப, மறுபக்கம் பிடித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை. கரையில் எங்கே சிறுவர்கள் என்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேடத்தொடங்கிய போது, இருவரும் கரை வரவில்லை என்று புரிய, தேட தொடங்கினர். சிறிது நேரத்தில், அலையுடன், மயங்கிய நிலையில் ஒரு சிறுவன் கரை ஒதுங்கினான். அடுத்த ச…

  21. இதுதான் காதல் என்பதா…? மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் காதல் கணவன்! August 09, 20157:23 am காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர். காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான். வியட்நாமிலுள்ள, ’க்வாங் நாம்’ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2003ல் தன் மனைவியை இழந்த சோகம் தாளாமல், தினந்தோறும் மனைவியின் கல்லறையைக் கட்டி…

    • 0 replies
    • 307 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.