Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது. மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த) அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது. இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த …

  2. வேண்டாம் கைகள் . . பெய்ஜிங், ஏப். 4: லாரி ஓட்டுவதற்கு மனத்தில் தைரியம் இருந்தால் போதும், கைகள் தேவையில்லை என்கிறாராம் சீனாவை சேர்ந்த டிரைவர் ஒருவர். அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சீன நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததாம். . அதை வழிமறித்த சீன போலீசார் டிரைவரைக் கண்டு திடுக்கிட்டு விட்டார்களாம். இரண்டு கைகளும் இல்லாத ஊனமுற்றவர் ஒருவர் ஸ்டம்புகளின் உதவியுடன் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தாராம். லாரி ஓட்டுவதற்கான உரிமம் கூட அவரிடம் இல்லையாம். சிறுவயதில் விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துவிட்ட அவர் லாரி ஓட்ட உரிமம் பெற எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லையாம். தன் மீது கருணை காட்டுமாறு ஜங் என்ற அந்த ஓட்டுனர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவ…

    • 0 replies
    • 1.1k views
  3. லண்டனில் இயங்குவதற்கான உரிமத்தை ஊபெர் இழக்கிறது லண்டனில் இயங்கும் ஊபெர் ரக்ஸி சேவைக்கு புதிய உரிமம் வழங்கப்படாது என்று லண்டன் போக்குவரத்துத் துறை (TFL) தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் ஊபெர் நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் 2017 ஆம் ஆண்டில் ஊபெர் ரக்ஸி சேவை அதன் உரிமத்தை இழந்தது. எனினும் அதன் செயற்பாடுகளுக்கு 15 மாத கால நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த செப்ரெம்பர் மாதத்தில் மேலதிகமாக இரண்டு மாத கால நீடிப்பை ஊபெர் நிறுவனம் பெற்றிருந்தது. இந்தக்கால நீடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியானது. பல ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கிய ஊபெர் ரக்ஸி சேவை பல நாடுகளி…

  4. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, பிரதீப் நேகி (இடது) மற்றும் கபில் நேகி (வலது) ஆகிய இரு சகோதர்களை சுனிதா சௌஹான் (நடுவில்) மணந்தார் கட்டுரை தகவல் சௌரப் சௌஹான் சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக 28 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்ல…

  5. [size=4]ஜப்பானிய அசையும் ஓவிய (கார்ட்டூன்) திரைப்படத்தின் தீவிர ரசிகையான உக்ரேனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்தக் கார்ட்டூன் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அனஸ்டாஸியா ஷபகினா ௭ன்ற மேற்படி யுவதி தனது கண் மற்றும் சிகை ௭ன்பவற்றை கார்ட்டூன் கதாபாத்திரத்தின் நிறத்திற்கும் தோற்றத்துக்கும் மாற்றியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் அவர் தனது பெயரையும் புகாகுமி ௭ன ஜப்பானியப் பெயராக மாற்றியுள்ளார். இவரது புகைப்படங்கள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அவற்றை 1,50,000 பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http://www.vira…

    • 0 replies
    • 566 views
  6. இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல். கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வியாபார முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபா பெறுமதியான 3 கொண்டைனர்களில் தருவிக்கப் பட்ட காய்ந்த மிளகாய் மனிதப் பாவனைக்கு உதவாதது என சுங்கப் பகுதியினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது சாதரணமாக எங்கோ கொழும்பில் நிகழ்ந்த நிகழ்வு என எடுக்க கூடாது. இலங்கை மக்களில் பெரும்பாலானோர் தமக்கு தேவையான மிளகாய்த் தூளினை தாமே தயாரித்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை மிளகாயினை வாங்கப் போவதில்லை. ஆகவே இது நமது தலையில் கட்டப் படவே சீனத்திலிருந்து வந்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஏனைய நாடுகளில் இறக்குமதிக்கான சுங்க வரி முதலே …

    • 5 replies
    • 753 views
  7. தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள்; ஒரு கோடியில் ஒன்றில் இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது ஆய்வாளர் கூறி உள்ளார். பதிவு: மே 15, 2020 12:21 PM மாற்றம்: மே 15, 2020 12:23 PM பெய்ஜிங் சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும். அடையாளம் வெளியிடாத பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தட…

    • 41 replies
    • 3.9k views
  8. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 11, 2020 14:02 PM புதுடெல்லி உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்ச…

  9. யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா? July 17, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்தி…

  10. By Kavinthan Shanmugarajah 2013-01-15 14:17:01 இந்தியாவில் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளாவில் நேற்று தொடங்கியது. இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோர் தொடர்ச்சியாக அங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது. இத்திருவிழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் வரை 55 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும்…

  11. பிரித்தானியாவில் 21வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இலங்கையருக்கு 8 1/2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இலங்கையரும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்களா என்பது தொடர்பாக உள்துறை அமைச்சு அலுவலகமே இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளும். தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவருக்கும் எதிராகவே பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் காலவரையறையின்றி தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். தாங்கள் எங்கு இருக்கிறார்கள் மற்றும் தமது விலாச மாற்றம் என்பவை தொடர்பாக எப்போதுமே அவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்ட…

  12. மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…

  13. முக்கிய செய்திகள். · இந்திய நாட்டு ரூபாயின் மதிப்பு இன்னும் அடி பாதாளம் வரை செல்லும். இதை சரி செய்வதற்கு மானம் கெட்ட இந்திய நடுவண் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த பிரச்சனை 2009 தை மாதத்தில் தொடங்கியது, ஆனால் இதை, இந்திய நடுவண் அரசு 2009 வைகாசி தேர்தலை கருத்தில் கொண்டு மூடி மறைத்தது. அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு கீழே..... எங்கே போனது 120 பில்லியன் அமெரிக்க டாலர்...? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அன்னிய செலாவணி இருப்பு "141.5 பில்லியன் டாலர்" என்ற அளவிற்கு உபரியாக இருந்தது. 8 ஆண்டுகளுக்குள் "24 பில்லியன் டாலராக" அது குறைந்தது..... 120 பில்லியன் அமெரிக்க டாலரின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடி(இந்திய மதிப்புக்கு ) ஏன் அருமை மக்களே நாம் ஒரு வீ…

  14. அதிசயத் தகவல்கள்...! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.) 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?) 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா) 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.) 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்…

  15. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி நாஸி படைகள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள தங்கம், வைரம், கரன்சி புதையலை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக லியோன் கெய்சன் என்பவர் கூறியுள்ளார். ஜெர்மனியில் நாஸி படைகள் எதிரிகளிடம் இருந்து கொள்ளையடித்த பணம், தங்கம், வைரம் போன்றவை ஜெர்மனியின் பல இடங்களில் ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன. இவை பல கோடி டொலர்கள் மதிப்புள்ளவை. இந்த புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்தான் பல ஆயிரம் கோடி டொலர்கள் மதிப்புள்ள புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார் லியோன். ஏற்கனவே சிறு சிறு புதையல்களை கண்டறிந்த லியோன் கையில் இந்த …

  16. பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின் ஓரமாக நதியில் பிரிட்டன் பணமான பவுண்டு நோட்டுகள் நிறைய மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், மிதந்து வந்து கொண்டிருந்த அந்த பவுண்டுகளை எல்லாம் சேகரித்தனர். இவை 60 ஆயிரம் பவுண்டுகள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மிதந்து வந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் வங்கியின் பவுண்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரிதாக …

  17. யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல் – இருவர் காயம் – ஒருவர் கைது January 12, 2022 யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனும…

  18. யாழில்... விரிவுரையாளரின் வீடு உடைத்து, ஒரு கோடி ரூபாய் பெறுமதியான... நகைகள் கொள்ளை!! யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…

  19. ஜூலை 9, 1816- அர்ஜெண்டினா விடுதலையை அறிவித்த நாள் அர்ஜெண்டினா நாடு தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று. தென்னமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அர்ஜெண்டினா உள்ளது. அர்ஜெண்டினா என்றால் லத்தீன் மொழியில் வெள்ளி என அர்த்தம். 16-ம் நூற்றாண்டில் இங்கு வெள்ளியிலான மலை இருப்பதாக நம்பி ஸ்பானியர்கள் அர்ஜெண்டினாவை ஆக்கிரமித்தனர். ஆனால், இங்கே வெள்ளி கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அர்ஜெண்டினா எனும் பெயரே நிலைத்துவிட்டது. ஸ்பானியர்களின் ஆட்சியும் 19-ம் நூற்றாண்டு வரை நிலைத்தது. ஸ்பெயின் நாட்டில் 1810-ல் நடந்த ஒரு புரட்சியில் அந்நாட்டின் அரசர் அரசராக ஏழாம் பெர்டினாண்டின் பதவி பறிபோனது. அவருக்கு அடுத்து முதலாம் நெப்ப…

  20. தெற்கு ஐரோப்பாவிலுள்ள சாவா ஆற்றில் மூழ்கும் படகிலிருந்த ஒருவர் கடைசி செக்கனில் உயிர் மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. சரியான நேரத்தில் மீட்புப் படையினர் ஹெலிகொப்டரில் வந்ததால் படகில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்க முடிந்தது. ஒரு செக்கன் தாமதமாகியிருந்தால் கூட அந்நபரை பிணமாக தான் மீட்க முடிந்திருக்கும். இப்படியான மீட்பு நடவடிக்கைகள் எல்லாம் நம் நாட்டில் சாத்தியமா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

    • 2 replies
    • 722 views
  21. யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 01:05 PM யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ. 14) இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. குறித்த மரம் வீதியின் குறுக்காக சரிந்து விழுந்ததில் முன்னால் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீதியில் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் …

  22. மும்பை, மே 6: அமெரிக்காவையே கதிகலங்க வைத்த பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறிந்து கொள்ள பயங்கரவாதி அஜ்மல் கசாப் அதீத ஆர்வம் காட்டியதாகத் தெரியவந்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்டுள்ள அஜ்மல் கசாப் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுல்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு கமாண்டோ படை சுட்டுக்கொன்று தூக்கிச் சென்றது குறித்து கசாபிடம் சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை கேட்டதுமே கசாப் ஆர்வம் அடைந்தார். ஒசாமாவை கொன்றுவிட்டார்களா? என்ன சொல்கிறீர்கள்? அவரை யார் கொன்றது? எங்கு கொன்றார்கள்? எப்படி க…

    • 0 replies
    • 552 views
  23. திருப்பூர்: திருப்பூரில் பகல் நேரத்தில் சைக்கிள் கடை முதலாளியாகவும், இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையிலும் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி லீலாவதி, தாய் வள்ளியத்தாள், தந்தை கருப்பணன் ஆகியோருடன் செல்லமுத்துவும் சேர்ந்து, கடந்த மாதம், ஆறாம் தேதி, தங்களது தோட்டத்தில் வேலை செய்ய சென்றனர். மாலையில் வீடு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 64 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை…

  24. இத்தாலியில், 2022 ஏப்ரலில் ஒருநாள் 17வயது மாணவி ஒருத்தி தனது நண்பியுடன் படிக்கட்டில் வகுப்பறைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தனது காற்சட்டையின் ஊடாகப் பின்புறத்தில் யாரோ தடவுவதை உணர்ந்திருக்கிறாள். திரும்பிப் பார்த்தால் அந்த வேலையைச் செய்தவர் கல்லூரிப் பராமரிப்பாளர். இந்தப் பிரச்சினை பெரிதாகி ரோம் நகர நீதிமன்றத்துக்குப் போனது. “நான் சும்மா வேடிக்கையாகத்தான் அதுவும் பத்து செகண்டுகள் கூட வராது தட்டி பார்த்தேன். அதுவும் அவர்கள் சொல்வது போல் காற்சட்டையின் உட்புறம் அல்ல, வெளிப்புறம்” என்று கல்லூரிப் பராமரிப்பாளர் தன் தரப்பில் சொல்லியிருக்கிறார். “10 செக்கன்கள் பிடிப்பதைத் தவறாகப் பார்க்க முடியாது” என நீதிபதி பாடசாலை பராமரிப்பவரை இந்த வாரம் வழக்கில் இருந்து விடுவித…

  25. உலகக் கோப்பை 2015: இந்திய அணிக்காக மீண்டும் ஆடை அவிழ்க்கப் போகிறாராம் பூனம் பாண்டே! அடிக்கடி 'பிறந்த மேனியா' தாக்கி ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு போட்டோ வெளியிடுவதும் பேட்டி தருவதும் பூனம் பாண்டேவின் வழக்கம். எதற்காக அல்லது எப்போதெல்லாம் அவருக்குப் 'பிறந்த மேனியா' வரும் என்று யாரும் கணித்துக் கூற முடியாது. பொதுவாக பப்ளிசிட்டி குறைவது போலத் தோன்றினால், இப்படி குண்டக்க மண்டக்க அறிவிப்பது அவர் வழக்கம். உலகக் கோப்பை கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளின்போது, இந்தியா கோப்பையை வென்றால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினார். முக்கால் நிர்வாணம் ஆனால் அதற்கு எழுந்த கண்டனக் கணைகள் அவரை அமைதியாக்கிவிட்டன. இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.