Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பேரூந்து சாரதிகளிற்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எகிப்தில் அரசாங்க வைத்தியசாலைகளில் பரிசோதனைக்காக பேருந்து சாரதிகளை தமது சிறுநீரினை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பேரூந்து சாரதிகள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். ஆனால் ஒருவர் மட்டும் தான் போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். இவரது கெட்ட நேரமோ அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. அந்த பேருந்து சாரதியின் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். எனவே, அந்த சிறுநீர் பரிசோதனையில் பேரூந்து சாரதி கர்ப்பம் என தெரிய வந்தது. அதன்படி, பேரூந்து சாரதி கர்ப்பமாக இருப்பதாக அறிக்கையிலும் குறிப்பிடப்பட்…

  2. முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டன் ஜோடி, தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ரூ.1.80 லட்சம் சம்பளம் அளிக்க தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றது. லண்டன்: திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான …

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லக்ஷ்மி பட்டேல் பதவி,பிபிசி குஜராத்திக்காக 26 ஜூன் 2023, 05:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்கள் 13 வயது மகள் எங்களைக் கொல்ல சதி செய்கிறாள். சமையில் அறையில் உள்ள சர்க்கரைக் குப்பியில் மருந்தை கலக்குகிறாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது குளியலறையில் எண்ணெயை கொட்டுகிறாள், யூடியூப்பில் கொலை வீடியோக்களை எப்போதும் பார்க்கிறாள். " குஜராத்தின் ஆமதாபத்தைச் சேர்ந்த 56 வயது தந்தை தனது மகள் குறித்து கூறிய வார்த்தைகள் இவை. குஜராத் அரசால் செயல்படுத்தப்படு 'அபயம்' என்ற 181 ஹெல்ப்லைனை தொடர்புகொண்ட…

  4. பிறந்து ஐந்து வாரங்களேயான சிங்கக்குட்டியை தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் “சிம்பா” என பெயரிடப்பட்டு மிகவும் அன்பாக வளர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளதாவது, ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது. பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்க…

  5. மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழ…

  6. Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 03:54 PM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயிற்கு தந்தை துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது. https://www.virakesari.lk/article/180593

  7. ஷாஜகானின் 7 மனைவிகளில் நாலாவது மனைவிதான் இந்த மும்தாஜ்... ஷாஜகான் மும்தாஜை கல்ய...ானம் செய்வதற்க்காகவே மும்தாஜின் முன்னால் கணவனை கொன்றது யாருக்காவது தெரியுமா..... மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போது தான் உயிர் இழந்தார்...... மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான் "காதல்" எங்கயா இருக்கு இங்க - என்ன கொடுமை ஆனா வரலாறு முக்கியம்

  8. நடுவர்களை துரத்திய குரங்குகள்; கால்பந்து போட்டி ரத்து! கொல்கத்தாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கார்தா மைதானத்தில் மேற்கு வங்க பிரீமியர் டிவிஷன்' பி' பிரிவு போட்டிகள் நேற்று நடைபெற்று கொண்டிருந்தன. யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன், ரயில்வே அணி வீரர்கள் களமிறங்க தயாரகிக் கொண்டிருந்தனர். போட்டி மதியம் 2.15 மணியளவில் தொடங்குவதாக இருந்து. போட்டி தொடங்குவதற்கு சற்று முன், 4 லங்கூர் குரங்குள் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்தன. அவற்றை போட்டி அமைப்பாளர்கள் துரத்தியுள்ளனர். தொடர்ந்து போட்டித் தொடங்கியுள்ளது. இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்திருந்தபோது, மீண்டும் மைதானத்திற்குள் புகுந்த குரங்குகள் பந்தை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளன. நடுவர்களையும் துரத்தியுள்ளன. எ…

    • 1 reply
    • 558 views
  9. (ஜெயந்தி) ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும். புதிய முயற்சியாக ஆண்கள் விரும்பி அணியும் தொப்பிகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழுக்கைகளில் முடி வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தானாக சிறியமின்கலன்கள் மூலம் மின்னை உற்பத்திசெய்து உச்சந்தலையில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொப்பி வழுக்கைத்தலையில் ஒரு மாதத்திற்குள் முடியை மீண்டும் வளரவைக்கும் என ஆராய்ச்சியா…

  10. டெல்லி: அமெரிக்கத் தயாரிப்பான இலகு ரக பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கத் தயாரிப்பான ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 145 இலகு ரக எம்777 பீரங்கிகள், ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 65 எல்-70 ஏர் கன் ரேடார்கள், ரூ.480 கோடி மதிப்புடைய பயிற்சி கப்பல், ரூ.350 கோடி மதிப்புடைய கூட்டு விமானப்படை மற்றும் ராணுவ சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவடாங்கள் கொள்முதலுக்கான கவுன்சில் அனுமதித்துள்ளது. பிஏஇ சிஸ்டம் நிறுவனத் தயாரிப்பான இத்தகைய பீரங்கிகளை சீன எல்லைப் பகுதிகளான காஷ்மீரின் லடாக், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பாங்கான களங்களில் பயன்படுத்த முடியும். இதன் எடை குறைவு என்பதால் ஹெலிக…

  11. ஏற்கனவே நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து தான்) "DasavatharaReviewoPhobhia" என்ற நோய் பீடித்திருப்பதால், இது படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. எப்படி எல்லாம் கேஸ் போடுறதுன்னு முக்கி முனங்கி யோசிச்சிட்டு இருக்கும் சிலருக்கான உதவும் சிறு முயற்சி. 1) ஒரு வாயில்லா பிராணியை (ரவிக்குமாரை சொல்லலை... குரங்கை சொன்னேன்...) துன்புறுத்தி படம் எடுத்ததுக்கு ரெட் கிராசோ புளு கிராசோ, அவங்க கேஸ் போடலாம். 2) தெலுங்கர்களை கிண்டல் செய்து படம் எடுத்ததுக்கு ஏதாவது ஆந்திராகாரு கேஸ் போடலாம். 3) வாய்ப்பில்லா இயக்குனர்கள் சிலரை (சந்தானபாரதி, சுந்தர்ராஜன், வாசு etc) மட்டும் பயன்படுத்தி கொண்டதற்கு, வாய்ப்பு வழங்க படாத மனோபாலா, ராஜ்கபூர் போன்ற இயக்குனர்கள் வழக்கு போடலாம் (அட்லீஸ்ட் இயக்குனர…

    • 1 reply
    • 934 views
  12. [size=4]உறக்கத்தில் நடக்கும் பழக்கமுடைய அமெரிக்க பெண்ணொருவர் அதிகாலை வேளையில் உறக்கத்தில் நடந்து சென்று ஆற்றில் நீந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இதாஹோ மாநிலத்தின் பேர்லி நகரை சேர்ந்த 31 வயதுடைய இப் பெண், உறக்கத்தில் நடந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த பெண் வீட்டிலிருந்து செல்லும்போது பாதணிகள் அணியாமல் இரவு நேர ஆடையான பிஜாமாவை மட்டும் அணிந்திருந்ததாகவும் வீட்டின் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேடுதலின்போது, மேற்படி பெண் தனது வீட்டின் கால் மைல் தூரத்திலுள்ள ஆறு ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இப்…

  13. சிகரட் புகைக்க வேண்டுமென பயணி அடம்பிடித்ததால் 38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது 38,000 அடி உய­ரத்தில் பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணி ஒருவர் சிகரெட் புகைக்க வேண்டும் என அடம்­பி­டித்­ததால் அவ் ­ வி­மானம் திசை திருப்­பப்­பட்டு அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. ஜேர்­ம­னியின் லுப்­தான்ஸா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான இவ் ­வி­மானம் கடந்த ஞாயி­றன்று ஜேர்­ம­னியின் மூனிச் நக­ரி­லி­ருந்து கன­டாவின் வன்­கூவர் நகரை நேக்கி சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது விமா­னத்­தி­லி­ருந்து பயணி ஒருவர் தனக்கு சிகரட் புகைக்க வேண்­டி­யுள்­ள­தாகக் கூறி­ய…

  14. திடீரென இறந்து விழும் காகங்கள் ! ரங்களில் இருக்கும் காகங்கள் திடீரென இறந்து விழுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ ஆகிய கிராமங்களில் இன்று (16) காலை முதல் காகங்கள் அதிகளவில் இறந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். கூட்டமாக இறக்கும் காகங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாகவும் மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகங்களுக்கு தேங்காய் பால் கொடுத்து அவற்றின் உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் கிராமவாசிகள் கூறியுள்ளனர். https:/…

  15. ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றில்-குதித்து-சிறுவனு/

  16. கைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி – அஷாத் சாலி முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடன் செயற்படும் ராஜபக்ஷக்களின் அரசாங்கம், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் இப்பணியைக் கச்சிதமாக முடிப்பதற்கு சில கைக்கூலிகளைக் களமிறக்கியுள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த தலைமையிலான 52 நாள் அரசாங்கத்தில் விஜயதாச ராஜபக்ஷ இதுபற்றி பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரஃபின் வேண்டுதலுக்காக ஐந்து வீதமாக மாற்றப்பட்ட விகிதாசார வெட்டுப்புள்ளியை, மீண்டும் 12 வீதத்துக்கு கொண்டு வந்து, முஸ்லிம்களின் அரசியல் பல…

  17. வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்கிறார் இம்மாது

  18. தனு ரொக் குழுவை இலக்கு வைத்து தொடரும் வாள் வெட்டு October 1, 2020 யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதோடு, மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கோப்பாய் காவல்துறையினா் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்கள…

  19. மனைவிக்கு கோவில் கட்டிய கணவர் : சிறப்பு செய்தி தொகுப்பு

  20. கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்து…

  21. ஜெருசலம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது …

  22. Zürich” மாநிலத்தில் ,,Stadthaus” என்னும் இடத்தில் நடைபெற்ற இவ் விழாவில் சுமார் 50 சுவிஸ் நாட்டு பிரஜைகள் பங்குபற்றினார்கள். அங்கு நின்ற தமிழர்கள் எங்களுடைய கலாசாரத்தையும், வரலாற்றையும் சுவிஸ் நாட்டு பிரஜைகளுக்கு விளங்கப்படுத்தினார்கள். எங்களுடைய தேசியக் கொடியும் அங்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 4 http://irruppu.com/?p=37706

  23. உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்! இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளா…

  24. சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாமைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்…

    • 0 replies
    • 716 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.