Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகத்திற்கிடமான இரும்புப் பெட்டி! திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்…

  2. யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி! குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர். குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார். …

  3. சென்னையில் இவ்வருடம் மாத்திரம் மனைவிமார்களின் துன்புறுத்தல்கள், கொடுமைகள் தொடர்பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆண்களை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சென்னையிலிருந்துதான் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் 400 முறைப்பாடுகளில் விவாகரத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் இவ்வருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனைவியின் துன்புறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். ஈகோ மோதல்கள் முதல் பாலியல் சித்திரவதை வரை பல்வேறு வகையானவையாக இம்முறைப்பாடுகள் உள்ளன. சென்னையில் சுமார் 500 ஆண்கள் மனைவி த…

    • 7 replies
    • 1.1k views
  4. யாழில். நடமாடும் கஞ்சா வியாபாரி கைது! யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2022/1266360

  5. பிரித்தானியாவில் இருந்து... நாடு திரும்பி, யாழில்... கஞ்சா செடி வளர்த்தவர் கைது! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த நபரின் வீட்டினை நேற்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடு…

  6. 78-year-old man becomes Britain’s oldest new dad Son for OAP and 25-year-old partner Published: 02/07/2010 BRITAIN’S oldest new dad has told of becoming a parent for the seventh time at 78 – with a woman 54 years his junior. Jamie Rai was born 10 weeks ago to Raymond Calvert, now 79, and his partner 25-year-old Charlotte, who has adopted his surname. The former shop owner and market trader described the little boy, who weighed 7lb 1oz at birth, as a “gift from God”. He said: “I am the most fortunate man in the world. It makes me feel 10ft tall. “The baby was planned and I did not use Viagra or anything like that. “I didn’t actually think…

    • 17 replies
    • 3.4k views
  7. பெர்லின்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை ஜெர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது பால். காரணம், முக்கியப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால். ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடக்கம். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்றும் அடையாளம் காட்டியத…

    • 7 replies
    • 934 views
  8. இப்படி ஒரு திருவிழா தெரியுமா? மாட்டு சாணத்தை அடித்துக் கொள்ளும் விழா | Cowdung Festival 2022

  9. வடக்கு மாகாண பெண்களின் நிலைமை-பொலிஸார் வெளியிட்ட தகவல் வடக்கு மாகாணத்தை சேர்ந்த யுவதிகள் மற்றும் பெண்கள் கொழும்புக்கு வந்து தவறான தொழிலில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பல சந்தர்ப்பதங்களில் இந்த விடயம் தொடர்பான நிலைமை தெரியவந்தாகவும் பணியகம் கூறியுள்ளது. கடந்த வாரம் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர், கொழும்பு கோட்டை, மருதானை பிரதேசங்களிலும் மகரகமை பிரதேசத்திலும் 19 பெண்களை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதில் இவர்களில் 11 பேர் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த பெண்கள்…

    • 9 replies
    • 1.1k views
  10. - ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும். - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே - தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழி…

  11. உலகிலேயே விலை உயர்ந்த மாணிக்க கல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கை 25 ஜனவரி 2023 புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023 உலகிலேயே மிகவும் பெறுமதியானது என கூறப்பட்ட 510 கிலோகிராம் எடையுடைய மணிக்கக்கல் கொத்தணியை விற்பனை செய்ய முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கியுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதற்காக சுவிஸர்லாந்திற்கு கொண்டு சென்றிருந்த போதிலும், அந்த கல்லை விற்பனை செய்ய முடியாது மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவாளர்கள் இல்லாமையே, இதற்கான காரணம் என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. உல…

  12. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளம் பாட­கி­யான கென்ட்ரா மொரையா, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ள புதிய பாடல் வீடி­யோவொன்றை பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் பார்­வை­யிட்­டுள்­ளனர். அப்­பாடல் மிகச் சிறப்­பாக உள்­ளது என்­ப­தல்ல இதற்­கான காரணம். இந்த வீடி­யோவில் சூரி­ய­ கு­ளி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் பாடகி கென்ட்ரா மொரை­யாவின் நீச்­ச­லு­டையை சிறிய நாயொன்று பிடித்­தி­ழுப்­பதும், இதனால், தனது பிகி­னியை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கு கென்ட்ரா போரா­டு­வ­துமே இதற்குக் காரணம். கலி­போர்­னியா மாநில கடற்­க­ரையில் இக்­காட்சி பட­மாக்­கப்­பட்­டுள்­ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7474#sthash.TtSVr19I.dpuf

  13. களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு! களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி…

  14. பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகள் பலவும் பலரின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். பலரும் தங்களின் வளர்ப்பு பிராணிகளை குழந்தைகளாக பாவித்து உணர்ச்சிப் பெருக்கோடு வளர்ப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தவகையில் ஹச்சிகோ என்ற ஒரு வளர்ப்பு நாயின் நிஜக்கதை ஏராளமான புத்தகங்கள் தொடங்கி திரைப்படங்கள்-அறிவியல் புனைகதைகள் வரை அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர். இந்த ஹச்சிகோ நாய்க்கு பின்னால் உள்ள கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1923 ஆம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பே…

  15. தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு, சர்வசாதாரணமாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் பல வருடங்களாக வருமான வரி செலுத்த வில்லை என தொடரப்பட்ட வழக்…

    • 4 replies
    • 516 views
  16. விமானம் கண்டுபிடித்தது யார் ? 1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில.இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல. 1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கற…

  17. கனடாவில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்படும் என்றும் பூகம்பத்தை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படியும் கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், வான்கூவர் மாகாணத்தில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இந்த பேரிடரில் 11,000 பேர் வரை இறக்கவும், 1,28,000 பேர் வரை காயமடையும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக பேசிய கனடாவின் புவியியல் ஆய்வு மைய அதிகாரியான ஹோன் கவோ, பூகம்பம் ஏற்படுவதற்கு முன்ன…

  18. உலகப் பரிசு பெற்ற மூன்று புகைப்படங்கள்

  19. ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம். இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் …

  20. சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தார். இது தொடர்பாக முருகன் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, முருகனுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். …

    • 0 replies
    • 307 views
  21. இந்தியா - மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப், எத்தனையோ பேரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல், சொந்த கிராமத்துக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கடனை அடைப்பதற்காக, தன் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ‘பேஸ்புக்’கில் தனது செல்போன் எண்ணுடன் திலீப் மாலி விளம்பரம் செய்தார…

  22. இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று. எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. …

  23. வைரஸ் ஹண்டர் என அழைக்கப்படும், டஸ்ஸாக் என்ற அமெரிக்க வைரஸ் விஞ்ஞானி, கடந்த 10 ஆண்டுகளில் உலகில் வெளவால்கள் வாழும் குகைகளுக்கும் மலைகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்து வருகிறார். மாலை 6 மணிக்கு மேல் வெளவால்கள் கூட்டம் கூட்டமாக உணவு தேட வெளியே செல்லும். அப்போது முகக்கவசம், பாதுகாப்பு உடை அணிந்து டஸ்ஸாக்கின் குழு குகைகளை நோக்கிச் செல்லும். வெளவால்களின் சிறுநீர், கழிவுகள் என எது மேலே பட்டாலும் நூற்றுக்கணக்கான வைரஸ் நமது உடலில் தொற்றிக்கொள்ளும். இதனால் பாதுகாப்பு உடை அணிந்து விஞ்ஞானிகள் குழு வெளவால்கள் குகைக்குள் செல்லும். வெளவால்களில் கழிவுகள் உட்பட பலவற்றை இந்த விஞ்ஞானிகள் குழு சேமிப்பர். வெளவால் ஒன்றைப் பிடித்து அதன் இறகில் உள்ள ரத்தநாளத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்…

    • 1 reply
    • 475 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.