Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எல்சல்வடோரின் கடும் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையில் 200 கைதிகளுக்கு முன்னால் பெண்களின் நிர்வாண நடனம் 2016-03-04 12:36:49 தென் அமெரிக்க நாடான எல் சல்வடோரிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளை மகிழ்விப்பதற்காக 3 நடன மங்கைகளின் நிர்வாண நடன விருந்து நடத்திய அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இஸால்கோ சிறைச்சாலையிலேயே இந்த நிர்வாண நடன விருந்து நடத்தப்பட்டுள்ளது. 2012 செப்டெம்பரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்று இணையத்தில் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

  2. அடிச்சு வளர்த்திருக்கணும் இப்ப போட்டு அடித்து என்ன பலன்??

  3. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. மிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! நாங்கள் …

    • 0 replies
    • 354 views
  4. எல்லையில் கல்யாணம் . நியூயார்க், : ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வரிசையில் மெக்சிகோ அமெரிக்க எல்லையில் 600 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டிருக் கின்றனவாம். . மெக்சிகோ நாட்டில் உள்ள பலர் பிழைப்புக்காக அமெரிக்கா செல்கின்றனர். இவர்களில் பலர் சட்ட விரோதமாக அந்நாட்டுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இப்படி அமெரிக்காவுக்கு குடி யேறியவர்களில் 600 ஜோடிகள் சமீபத்தில் காதலர் தினத்தின் போது மெக்சிகோ அமெரிக்க எல்லையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடிகள் அனைவருமே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகு காதல்வயப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணம் முடிந்ததும் இந்த ஜோடிகள் மீண்டும் அமெரிக்கா வுக்கு சென்று விட்டனவாம். ma…

  5. எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை. உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ள ஆண்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் மரணமடைய வாய்ப்பு இரு்பதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு உள்ள செக்ஸ் பிரச்சினைகளில் முக்கியமானது உறுப்பு எழுச்சிக் குறைபாடு. இந்தப் பிரச்சினை நிறையப் பேருக்கு உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸில் இயல்பாக ஈடுபட முடியாது என்பது போக இப்போது புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். அதாவது எழுச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். மேலும் இவர்களுக்கு வாழ்நாளும் குறைவாகவே இருக்குமாம். ஆஸ்திரேலியாவி்ன் சாக்ஸ் ப…

  6. 100 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் ஏற முயன்று காணாமல் போனவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெஷனல் ஜியோக்ரபிக் இதழ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையைச் சுற்றி பனி குறைவடைந்துள்ளமையால் உலகின் மிகவும் உயரமான மலையின் உயரத்தை அளவிடுதலை தனது கனவாகக் கொண்டிருந்த மலையேறுபவர்களின் இறந்த உடல்களை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. 1924ஆம் ஆண்டில் பிரிட்டன் அண்ட்ரூ மற்றும் ஜோர்ஜ் மல்லோரி ஆகிய இருவரும் முதன் முதலில் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி உயரத்தில் எவரெஸ்ட் மலையை அடைய முயற்சித்தனர். இம் முயற்சியின்போது இருவரும் காணாமல் போனார்கள். இவர்களில் ஒருவரான மல்லோரியின் உடல் 1999ஆம் ஆண்டு கண்டுப…

  7. எவ்வாறு தொலைபேசி மூலம் மோசடிகள் இடம்பெறுகின்றன??

  8. எஸ்.பி.பி. மறைவு- சீனாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு 88 Views இந்தியாவின் தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு சீனா தான் காரணம் எனத் தெரிவித்து அவருடைய ரசிகர் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாதம் 25ம் நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சீனிவாச ராவ், “கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் நம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. கொரோனா வைரஸை உருவாக்கி பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என…

  9. சிற்றின்பத்திற்கு குட்பாய்.! ஏ ஐ ரோபோட்டுடன் வாழ்க்கை.! அழியும் யப்பான்.! காதல், திருமணம், செக்ஸ் போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் வாழ்கையில் முன்னுரிமையும் அளிப்பது கிடையாது.டீன் ஏஜ் வயது முதல் பெண்களிடம் ஆண்கள் நெருங்கிய போதும், அவர்கள் மறுத்து அதை மனதைச் சீர்குலைக்கும் வகையில் பேசுவதால், பெண்களை ஜப்பான் ஆண்கள் நெருங்குவதும் கிடையாது. திருமணம் ஆன பிறகும் மனைவி மார்களை ஆண்கள் மெய் தீண்டுதல் கிடையாது. மேலும், இதற்கு மாற்றாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.ஒரு சில பெண்கள் தானாக வந்தாலும், ஆண்கள் எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர். இந்நிலையில், ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம…

  10. ஏ.ஆர். ரகுமானின் விசிறி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  11. அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை துவங்கியுள்ளது. தற்போது ஏ.டி.எம். மூலம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருகிறது. அதே முறையில் தங்க கட்டிகளும் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அபுதாபியில் உள்ள எமிரேட் ஓட்டலில் தங்கம் விற்பனை செய்யும் ஏ.எடி.எம். மிசினை நிறுவியது. கடந்த மே மாதம் நிறுவப்பட்ட இந்த மிசின் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் இது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ராடன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஏ.டி.எம். இயந்…

  12. மனாமா: தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு, டிவிட்டர், பேஸ்புக்கில் ஏகப்பட்ட தோழியர் இருந்ததால் கடுப்பாகிப் போன சவூதி அரேபியப் பெண் அந்த திருமணத்தையே ரத்து செய்து விட்டார். இந்தப் பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் ஆகியவற்றை கடந்த 2 வாரமாக ஆய்வு செய்தாராம். அப்போது அதில், தனது வருங்கால கணவருக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருப்பதையும், அவர்கள் ஏகப்பட்ட மெசேஜ்களை அவருக்கு அனுப்பி வருவதையும் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம். மேலும், அந்தப் பெண்கள் தனது வருங்கால கணவர் குறித்து தெரிவித்திருந்த கமென்ட்டுகள் உள்ளிட்டவையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம். பார்த்தார், இந்தத் திருமணமே வேண்டாம், மாப்பிள்ளையும் வேண்டாம் என்று முடிவு செய்த…

  13. ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபர், காப்பாற்ற குறிப்பு அனுப்பிய வினோதம் படத்தின் காப்புரிமைKZTV Image captionவங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு குறிப்பு மூலம் தனது ஆபத்தை வெளிப்படுத்தினார் ஏடிஎம் எந்திரத்திற்குள் தவறுதலாக மாட்டிக்கொண்ட டெக்ஸாஸ் நபர் ஒருவர், பண விவரம் வழங்கும் தாளில் உதவி குறிப்பு எழுதி அனுப்பிய வினோதம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது வங்கி ஒன்றின் புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய செல்பேசியை காரிலேயே விட்டுச்சென்று, ஏடிஎம் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். புதன்கிழமையன்று கார்புஸ் கிறிஸ்டியில் இந்த மனிதர் சிக்கிக்கொண்ட ஏடிஎம் எந்திரத்தில் தொ…

  14. Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. பீகார் மாநிலம் சப்ராவைச் சேர்ந்தவர் சுதிர் மிஸ்ரா. இவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழ…

  15. டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர். பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான். அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது. தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன. உடலில் உள்ள ஹார்மோஙளில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால…

  16. கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்…

  17. இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌லைவ‌ர் இருக்கிறார் த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் அதை கொண்டாட வில்லையாம் ச‌ரி யாழில் இருக்கும் ம‌திப்புக்கு உரிய‌ பெரிய‌வ‌ர்க‌ளே உங்க‌ளின் ப‌தில‌ ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறேன் @Nathamuni @nedukkalapoovan @nunavilan @குமாரசாமி @goshan_che @Eppothum Thamizhan @கிருபன்

  18. ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி? புலம்பும் நடிகை (வீடியோ) பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத…

  19. நாம் கடிகாரம் வாங்க எந்த கடைக்கு போனாலும் அவை அனைத்திலுமே நேரம் 10.10 என்றே பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். அது ஏன் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நம் கைகளில் மொபைல் புழங்குவதற்கு முன்பெல்லாம் கடிகாரத்தை பார்த்து மட்டுமே நேரம் சொல்லி கொண்டிருந்தோம். ஆனால் செல்போன்கள் வந்த பிறகு அந்த வழக்கத்தை நாம் அடியோடு விட்டுவிட்டோம். எனினும் தற்போதும் வீடுகளுக்குள் சென்றால் சுவர் கடிகாரம் மாட்டாத வீடுகள் இல்லை. அது போல நேரம் பார்க்க பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, ஸ்டைல் மற்றும் பிராண்ட் பெயர்களுக்காகவே சிலர் கைக்கடிகாரம் பயன்படுத்துகின்றனர். பெண்களோ வளையல்கள் அணிவதற்கு பதிலாக கைகடிகாரம் அணிவது தங்களை ஸ்டைலாக காட்டுவதாகவும்…

  20. ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என பலர் எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் வீழ்ச்சியைப் பற்றியும் பல கோனங்களில் பல வழிகளில் எழுதித் தள்ளிவிட்டார்கள். ஆனால் சகிக்க முடியாத விடயம் எதுவெனில் பெயர், ஊர் அடையாளம் என எதையும் வெளிக்காட்ட தயங்கும் கோழைகளும், துரோகிகளும் எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி விமர்சிப்பதும் அதற்கு அடையாளம் தெரியாத இணையங்கள் களங்கள் அமைத்துக் கொடுப்பதும் மிகவும் வேதனையான விடயம். இணையத்தில் எழுதத் தெரியாதவர்கள் வேறு நபர்களை வைத்து அவர்களுடைய கருத்துக்களை எழுதவைத்து வெளியிட்டு அவர்களுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்கின்றார்கள். இலவச இணையங்கள் இவர்களைப்போன்ற பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதுதான் தலைப்பிலேயா முட்டாள்கள் என போட்டுவிட்டீர்க…

  21. திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை விழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தகோட்டையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலளார் மலர்வண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மூர்த்தி பேசினார். அப்போது முன்னாள் செயலாளர் மதுராபாண்டி உள்பட சிலர் திடீர் என்று மேடையில் ஏறி மைக்கை பறித்துக் கொண்டு மலர்வண்ணனிடம் தனது மனைவி காஞ்சனா குஜிலியம்பாறை ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தும் அவரது பெயரை ஏன் நோட்டீஸின் கீழ் பகுதியில் அச்சடித்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து மதுராபாண்டி மலர்வண்ண…

    • 3 replies
    • 3.1k views
  22. 1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.