பெட்டகம்
41 topics in this forum
-
தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள இந்நிலையில், களத்தில் நிற்கும் வேட்பாளர்களைப் பற்றிய புள்ளி விபரங்களை கீழே குறிப்பிட்டுள்ள தளம் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளது... வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் தமிழக வேட்பாளர்களின் அடிப்படை தகவல்கள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள், இன்ன பிற தொகுப்புகளை சீராக தொகுத்தளித்திருப்பது வாக்காளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணி இங்கே பதிகிறேன். உங்களுக்கு தெரிந்த தமிழக அன்பர்கள் யாருமிருந்தால், அவர்களுக்கு இத்தளம் பற்றி சொல்லவும் .
-
- 0 replies
- 1.5k views
-
-
ரூ. 5.11 கோடி என்னுடையதுதான், இன்னும் ரூ. 20 கோடி இருக்கு-ஆனா கணக்கு கிடையாது: டிராவல்ஸ் அதிபர் ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட ரூ. .5.11 கோடி மட்டுமல்ல, இன்னும் என்னிடம் ரூ. 20 கோடி பணம் உள்ளது. ஆனால் எதற்குமே கணக்கு கிடையாது என்று திருச்சி டிராவல்ஸ் அதிபர் அதிரடியாக கூறியுள்ளார். திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா அதிரடியாக பறிமுதல் செய்தார். இந்தப் பணம் அமைச்சர் கே.என். நேரு அனுப்பிய பணம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை நேரு மறுத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பணத்தை பலத்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று க…
-
- 6 replies
- 2.1k views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 4-2-2012 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று (7-2-2012) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிணை கோரி மனு செய்யப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் பிணையளிக்கப்பட்டது. பிணையாணையைப் பெற்றுக்கொண்டு புழல் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, வன்னிஅரசை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறை தயாரானது. ஆனால் அதற்குள் சிறை அதிகாரிகளிடம் பிணை ஆணை வழங்கப்பட்டதன்பேரில் வன்னிஅரசு விடுவிக்கப்பட்டார். மாநில நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், மாலதி, கடலூர் மாவட்ட நிர்வாகி தாமரைச்ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
இப்போது ராகு(ல்) காலம் - பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் - சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !! (இந்த தேசத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் .முன் வரிசையில் …….) இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். “வாராது வந்த மாமணி போல்” இன்னுமொரு காந்தி - தீவிர அரசியலுக்கு வந்து விட்டார் ! இம்முறை - ராபர்ட் ப்ரியங்கா காந்தி. (ராபர்ட் வாத்ராவின் பெயரை தவறாகப் போட்டு விட்டேன் என்று நினைக்கிறீர்களா ? – கணவரை முன்நிறுத்தி மனைவி இருந்தால், கணவனின் குடும்பப்பெயர் வரும். மனைவியை முன்நிறுத்தி கணவன் இருந்தால் - மனைவியின் குடும்பப்பெயர் தானே வர வேண்டும் ?) (இது தான் ஒரிஜினல் காஸ்டியூம் ) உத்திரப் பிரதேச தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக முதலில் ராகுல் காந்தி வ…
-
- 2 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 2.6k views
-
-
ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்! வியாழக்கிழமைஇ ஏப்ரல் 14இ 2011இ 12:46ஜஐளுவுஸயு யு யு மேலும் படங்கள் குசநந நேறளடநவவநச ளுபைn ரி யுனள டில புழழபடந டுழழமiபெ வழ அழஎந hழஅந? றறற.குiனெயீசழிநசவல.உழஅ குiனெயீசழிநசவல.உழஅ hயள வாந டயவநளவ ருமு pசழிநசவல கழச ளயடந யனெ சநவெ தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும்இ ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த்இ இந்த விஷயத்தில் தொ…
-
- 1 reply
- 3.5k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்றைக்கும் போராடும்:கருணாநிதி First Published : 08 Apr 2011 03:24:31 AM IST சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (இடமிருந்து) வேட்பாளர்கள் மகேஷ் (சைதாப்பேட்டை), ஜின்னா (ஆயிரம் விளக்கு), தங்கபாலு (மயிலாப்பூ சென்னை, ஏப்.7: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க.வினர் என்றைக்கும் போராடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். தென்சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: "அடுத்த ஆட்சி எந்த ஆட்சி? வேற ஆட்சி வரப்போகிறதா அல்லது தி.மு.க. ஆட்சியே தொடரப்போகிறதா என்ற கேள்விக்கு விடைகாண நீங்…
-
- 10 replies
- 3k views
-
-
பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53901 டிஸ்கி: (pmk vs dmdk )ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று வாங்கல் இல்லை.. இந்த ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் கவலை இல்லை...பன்னி பயலுக சாதி ஓட்டை குத்தி விட்டானுவ...
-
- 5 replies
- 3.1k views
-
-
தி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..? திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை பயன்படுத்தி இடைத்தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலைலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்..என்று தி.மு.க ஆசை ஆசையாக இருந்தது..ஆனால் தேர்தல் கமிசன் இப்படி டங்குவாரை அத்துவிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை...சகாயம் கலெக்டர் மதுரையில் அஞ்சா நெஞ்சரை துரத்தி துரத்தி வளைத்து வளைத்து..நெருக்கடி கொடுத்து உச்சா போக வைத்தார்....நிம்மதியா ஒண்ணுக்கு கூட போக முடியலை...கேமிராவோட வந்துடுறானுக..என்னும் கலங்கடிக்கும் கட்சிகாரர்களே கலங்கி போனார்கள்....ஆனாலும் கடைசி நேரத்தில் தி.மு.க போட்ட வெறியாட்டம் இருக்கிறதே அது உச்சக்கட்டம்.... ஆமாம்..வடிவேலு ஒரு பக்கம் அழுது கொண்டு எல்லாம் வாக்கு சேகரிக்க,குஷ்ப…
-
- 0 replies
- 2.6k views
-
-
நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் சென்னை: சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2855 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இத்தொகுதி, வி.ஐ.பி., தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே பரபரப்பு நிலவியது. ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் ஸ்டாலின் 145 ஓட்டுகள் முன்னணியில் இருந்தார். 2வது சுற்றில் 351 ஓட்டுகள், 3வது சுற்றில் 255 ஓட்டுகள், 4வது சுற்றில் 555 ஓட்டுகள் அதிகம் பெற்றி…
-
- 4 replies
- 3.1k views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஈழத்தமிழரின் பிரச்சனையில் திமுக மற்றும் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன? அனலை நிதிஸ் ச. குமாரன் தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத்துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் சட்டசபை தேர்தலென்றாலென்ன, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலுமென்ன ஈழத்தமிழரின் விவகாரம…
-
- 0 replies
- 1.8k views
-
-
Published: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2012, 14:06 [iST] Posted by: Chakra டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது. இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும். இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் செங்கோட்டை, பண்பொழி, வடகரை ஆகிய ஊர்களில் மே பதினேழு இயக்கத்தினரால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப்போரில் இனப்படுகொலைப் படங்களை பார்த்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவ்விடயத்தைப் பற்றி தாங்கள் ஒன்றும் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்தனர். மேலும் விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், 2ஜி அலைகற்றை ஊழல், ஆதர்சு வீடு வழங்குவதில் நடைப்பெற்ற ஊழல், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடைப்பெறும் அடக்குமுறைகள், காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைப்பெறும் அடக்குமுறைகள் போன்றவற்றை மக்களிடத்தில் விவாதிக்கப்பட்டது.
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் நாட்டின் இன்றைய நிலை http://www.youtube.com/watch?v=puzFC-6iZkY
-
- 1 reply
- 4.1k views
-
-
வடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி http://www.youtube.com/watch?v=dOQPjTvMcu4
-
- 5 replies
- 4.4k views
-
-
கலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி பதிந்தவர்: தம்பியன் வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
. காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாறிப் போய் விட்டதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தங்கபாலு. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிரட்டி, உருட்டி, விரட்டி 63 தொகுதிகளை சப்ஜாடாக வாங்கிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல், ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவது, போட்டி வேட்பாளர்கள், துரோகம், முதுகில் குத்துவது, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. வெறும் 5 தொகுதிகளில் மட்டும் இக்கட்சி வெற்றி பெற்றது. அதை விட கேவலமாக கட்சித் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் படு…
-
- 5 replies
- 3.2k views
- 1 follower
-
-
அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31 சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன. அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழகம், புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 6-ம் தேதி தில்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.யுவராஜாவை ஆதரித்து ஈரோட்டிலும், இளைஞர் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரிலும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை ஆதரித்து அறந்தாங்கியிலும், விளாத்திகுளம் தொகுதியில் பெருமாள்சாமியை ஆதரித்தும் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். தமிழகத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் அவர் ஏப்ரல் 7-ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் http://dinamani.com/e…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்நாடு தேர்தல் - முழுமையான வெற்றி விபரங்கள் Tamil Nadu Assembly Elections Results 2011 Party Wins Total ADMK+ 203 203 DMK+ 31 31 OTHERS 0- 0 Total= 234 Constituency Name Winner Winning Party Alandur S. RAMACHANDRAN DMDK Alangudi KRISHNAN.KUPA AIDMK Alangulam P. G. RAJENDRAN AIDMK Ambasamudram E SUBAYA AIDMK Ambattur VEDHACHALAM. S AIDMK Ambur ASLAM BASHA.A Manithaneya Makkal Katchi Anaikattu KALAIARASU.M. Pattali Makkal Katchi Andipatti THANGATAMILSELVAN AIDMK Anna Nagar GOKULA INDIRA S AIDMK Anthiyur RAMANITHARAN.S.S AIDMK Arakkonam S.RAVI AIDMK Arani BABU MURUGAVEL.R.M DMDK Aranthangi RAJA NAYAGAM M AIDMK…
-
- 3 replies
- 6.2k views
-
-
இலங்கை அகதிகள் வாழ நடவடிக்கை: ஜெ. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கௌரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜெயலலிதா கூறினார். தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், வாக்கு கேட்டு வேனில் இருந்தபடி ஜெயலலிதா பேசியதாவது: தமிழகம் வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்தால் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திர படகுகள் வாங்க மானியம் வழங்கப்படும். 13 இடங்களில் மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும். மீன்பிடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ள 45 நாள் தடைக் காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும். பருவகாலத்தில் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மே…
-
- 1 reply
- 1.2k views
-
-
காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ?
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை. இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணங்களை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இல…
-
-
- 1 reply
- 35.8k views
-
-
ஆளுங்கட்சியிடம் சிக்கி, தி.மு.க. படும்பாடு போதாதென்று, தே.மு.தி.க.வும் தன் பங்குக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு பணம் வந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பி பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது தே.மு.தி.க. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தே.மு.தி.க.வின் சட்டமன்ற கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார்தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். கூடவே, ‘அண்ணா அறிவாலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்கா இடத்தையும் அரசு மீட்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைக்க, ஆடிப்போயிருக்கிறது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமாரைச் சந்தித்தோம். ‘‘‘கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ் மையம்’ என்றொரு அமைப்ப…
-
- 0 replies
- 1.7k views
-