Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி படைப்புகள் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0193.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 1 /பூகம்பம் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0194.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 2 /காஞ்சி முற்றுகை http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0195.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 3 /பிக்ஷுவின் காதல் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0201.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 4 /சிதைந்த கனவு ------------------------------------------------------------------------------------------------------------ http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0214.pdf பார்த்திபன் கனவு /பாகம் - 1-2 h…

  2. குறுந்தொகை பாடியவர் : செம்புலப் பெய்நீரார் பாடல் : ” யாயும் ஞாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் ? செம்புலப் பெய்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல். காட்சி இப்படி விரிகிறது , தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அ…

  3. [size=3] வணக்கம் [/size] [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]தமிழியல் - கடலியல் ஆய்வு[/size][/size] [size=3] திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களின் நேர்காணல் நிகழ்வின் மூன்றாம் பகுதி இது. [/size] [size=3] இதுவரை வெளியாகியுள்ள விழியங்கள் : 92 இதுவரை விழியங்களை நேரிடையாக You Tube வலைத்தளத்தில் பதிவுசெய்து பெற விழைந்தோர் : 64 இதுவரை இந்த விழியங்கள் மொத்தமாக பெற்றுள்ள பார்வை : 8042 அடுத்த இருபது வருடங்களில் இந்த தளம் பெற விரும்பும் அறிவியல் தமிழ் விழியங்களின் எண்ணிக்கை : 99908[/size] [size=3] காலத்திற்கு வேண்டியதை, வேண்டிய நேரத்தில் பெற்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் திறன் அறிவியலுக்கு உண்டு - காலத்தை கடந்து பயண…

  4. [size=5]http://franceindecha....com/accueil-2/[/size] [size=3][size=5]raduite par S.A.Vengada Soupraya Nayagar.[/size][/size] [size=3][size=5]La sonnette de ma maison retentit et je suis allé ouvrir la porte. J’ai vu qu’un gorille m’attendait. Cheveux coupés au ras, il portait une chemise rayée bleue, un sac en cuir à l’épaule et des lunettes aux montures légères. Ses mains étaient larges. Il portait des chaussures « Nike ». Un sourire modeste. D’un air confus, je lui ai demandé ce qu’il attendait de moi.[/size][/size] [size=3][size=5]Ce gorille commençait à se présenter d’une voix agréable : “Je suis un attaché commercial qui vend des portables derniers…

    • 0 replies
    • 500 views
  5. [size=1][size=4]பொருள் தேடச் சென்ற தலைவன் கடமை முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தான். தன் வருகை அறியாமல் தலைவி வருந்திக் கிடப்பாள் என்றும் அறிந்தால் பெருமகிழ்ச்சியோடு அலங்கரித்துக் கொண்டு தன்னை வரவேற்பாள் என்று எண்ணினான். தன்னை பிரிந்திருக்கும் நாட்களில் பூக்கள்சூடாமலும் அணிகலன்கள் அணியாமலும் இருக்கும் துன்ப நிலையும், தன்னைக் கண்டவுடன் மகிழ்ந்து அலங்கரித்துக் கொள்ளும் இன்ப நிலையும் அவன் மனதில் வந்து போயின. இதேபோல்தான் முன்னொரு முறை தான் பொருள் தேடச் சென்று திரும்பி வந்த போது நடந்த நிகழ்வை தனது தேர்ப்பாகனுக்கு எடுத்துக் கூறினான். [/size][/size] [size=1][size=4]"மறக்க முடியாத காட்சி அது, பாகனே. கோடையில் உண்டான வறட்சியால் உயிர்கள் எல்லாம் வருந்தியிருக்க, அவ்வுயிர்…

  6. [size=4]நற்றினையில் என் உள்ளம் கவர்ந்த ஓர் பாடல். பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய பருவம் கடந்து மேலும் ஒரு மாதமாயிற்று. அப்பொழுதும் தலைவன் வரவில்லை. தலைவியின் துன்பம் பல்கிப் பெருகிற்று. தோழி தலைவியின் துன்பத்தை தணிக்க பலவாறு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை கூறுகிறாள். அதனிலும் துன்பம் தணியாத தலைவி பின்வருமாறு கூறுகிறாள். என் தோள்களும் மெலிந்து அழிகின்றன. அவன் வருவதாக கூறிய நாட்களும் கடந்து விட்டது. நீண்ட பாலை வழியை நோக்கி நோக்கி என் கண்களும் ஒளியற்று காணும் தன்மையை இழந்தன. எனது அறிவும் மயங்கி என்னை கைவிட்டு பித்துபோல் வேறுபட்டது. நோயும் திரும்பி வருகின்றது. உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து விட்டது நான் என்ன ஆவேனோ? இவ்வுலகத்தில்…

  7. அறிமுகம் [size=2][size=4]மொழிபெயர்ப்பு என்றால் என்ன? ஒரு மொழியில் குறிப்பிடப்பட்ட சொற்களின் அர்த்தத்தை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் செய்முறையை மொழிபெயர்ப்பு என்று கூறலாம்.[/size][/size] [size=2][size=4]இது ஒரு சிக்கலான செயல்பாடாகும். மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய செயல்பாடும்கூட.[/size][/size] [size=2][size=4]பல இலக்கிய மேதைகள் மொழிபெயர்ப்பு பற்றி வெகுவாக விவாதித்திருக்கிறார்கள். தங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். வகைப்படுத்தியும் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொன்றும் முக்கியமானது. ஒவ்வொன்றும் பயன்பாட்டில் உள்ளது.[/size][/size] [size=2][size=4]ஜான் டிரைடன் (1631-1760) ஆங்…

    • 4 replies
    • 6k views
  8. [size=4]எழுத்தாளர்கள் எப்போதுமே அடித்துக் கொள்கிறார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. [/size][size=4]பாமரரிலிருந்து பத்திரிகையாளர் வரை இந்தக் கருத்தை நிலைநாட்டியும் வருகிறார்கள். [/size][size=4]எழுத்தாளர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல்கள் உண்டே தவிர வேறு விதமான விருப்பு வெறுப்புகள் இருப்பதில்லை. [/size] [size=4]சமீபத்தில் ஷோபா சக்தி என் நாவல் ராஸ லீலாவை குப்பை என்று எழுதியிருக்கிறார். உடனே நான் அவரை ஜென்ம வைரியாக நினைக்க வேண்டும். மாட்டேன். அவருக்கு அந்த நாவல் குப்பை என்று தோன்றுகிறது. அதற்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். [/size] [size=4]சினிமாக்காரர்களைப் போல் பாராட்டு விழாவில் “இப்படி ஒரு படம் வந்ததே இல்லை; இந்தப் படத்தை ஹாலிவுட் காரன் பார…

  9. குறுந்தொகையில் உவமை நலம் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடி முதல் எட்டடி வரையிலான பாடல் வரிகளைக் கொண்டது. இந்நூலின் சிறப்புக் கருதி இதனை நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு சிறப்பித்துள்ளனர். குறுந்தொகைப் பாடல்களைப் பலரும் பெருமளவு மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ளமை இதன் சிறப்பிற்கு மற்றொரு சான்றாகும். குறுந்தொகை ஓர் உவமைக் களஞ்சியம் என்று கூறுமளவுக்குப் பெருமளவு உவமைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மக்களின் எண்ண நினைவுகளையும், புலவர்களின் மனநிலைகளையும் புலப்படுத்துகின்றன. இவ்வுவமைகளின் பொருள் மரபுகளை இக்கட்டுரை ஆய்கின்றது. உவமை - வரையறை:- புலவர்கள் தாம் கூறு விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த, அவர்கள் அறிந்த ஒன்றை ஒப்புமைப்பட…

  10. வணக்கம் கள உறவுகளே!! வழமைபோல் நீண்டதொரு வரலாற்றுத் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் வரலாற்று நாவலை உங்கள் முன் கொண்டுவருகின்றேன் . நாவல் இலக்கியம் சார்பானதால் தமிழும் நயமும் பகுதியில் இணைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களை இந்த இணைப்பில் மட்டும் எழுதுங்கள் . நேசமுடன் கோமகன்

  11. <p>வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் : 50 வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் …

  12. [size=4]தமிழின் மரணம் சமஸ்கிருதத்தின் புத்துயிர்ப்பு[/size] [size=4] -ரவிக்குமார்[/size] [size=4]இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. தற்போது கிடைக்கும் சங்க இலக்கியப் பிரதிகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. அக் காலத்தில் பாலி , பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவை வடமொழி, வடசொல் என்று சுட்டப்பட்டன. ‘‘ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன்....’’ என்ற கலித்தொகைப் பாடல் அப்போதிருந்த சமஸ்கிருத செல்வாக்குக்கு ஒரு அடையாளம். ‘‘சங்க காலத் தமிழகத்தில் வடமொழியைத் தாய்மொழியாகவும் தமிழைப் பிறமொழியாகவும் கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதால் அவர்களுடைய இரு…

    • 0 replies
    • 5.4k views
  13. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்... பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில்,தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமை படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனனும், , பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். துரோணரை நேரில் கண்டு பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து ,தலை சிறந்தவனாய் விளங்கிய ஏகலைவன் போல,பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானச…

  14. [size=3] [size=4]தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்[/size] முனைவர்.வே. பாண்டியன்[/size] [size=3] சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றிய…

  15. [size=3] [size=5](தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)[/size][/size] [size=5]கலைச்சொல் பேரகராதி-தொகுதி-1 --> வேதியியல் -- [/size] [size=5]-----------------------------------------------------------------------[/size] [size=4]adiabatic expansion = வெப்பமாறா விரிவு alkaline = காரத்தன்மையுடைய adiabatic flame temperature = வெப்பமாறா தழல் வெப்பநிலை alkaline earth metal = கார மண் உலோகம் adiabatic process = வெப்பமாறா செயல்முறைகள் alkaline earth metals = கார மண் உலோகங்கள் adjacent = அண்டை alkaline so…

  16. 1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" *** இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும் குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிக‌விநாயகம் எழுதிய குழந்தைகள் பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன், …

  17. [size=1] [size=4]"மீனாட்சி! எதற்காக இப்படிக் கோபங் கொள்கிறாய்? காமாட்சி! நான் கொஞ்சுவது உன் காதிலே விழவில்லையா? நீலாயதாட்சி! நீ இப்படி இருந்தால் என் மனம் நிம்மதியடையுமா? அகிலாண்டேஸ்வரி! நான் உனக்குத் தவறென்ன செய்தேன்! அம்பிகே இப்படிப்பார், தியாகவல்லி! திரும்பிப்பார், திரிபுரசுந்தரி........” என்று சரசமாடும் சந்தம் கேட்டது.[/size][/size] [size=1] [size=4]இது யார், அர்த்தராத்திரியிலே, அனேக ஸ்திரிகளின் பெயரை அழைப்பது என்று பார்த்தேன், ஆலவாயப்பன், சொக்கன், சிவபெருமானிருக்கிறாரே, அவர் தமது தர்மபத்தினியுடன் பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். அவருக்கும் அம்மைக்கும் ஆயிரக் கணக்கிலே நாமதேயம் உண்டல்லவா! ஆலயத்துக்கு ஆலயம், வேறுவேறு பெயரல்லவா! ஆகவேதான் அவர் க…

  18. முந்தையபகுதியின் சுழியத்திலிருந்து அடுத்த எண்களுக்கு போகமுதல் தமிழ் எண்களைப்பற்றி பார்த்துவிடுவோம். இதன் முன்னைய பதிவிற்கு இங்கே கிளிக்... தமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும்,அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன. தமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும்,பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக பலகாலமாக பயன்பட்ட…

  19. [size=6]தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும்[/size] [size=4]வி. ஜீவகுமாரன்[/size] [size=2] [size=4]அனைத்துலக தமிழ் மகாநாட்டில் தமிழ் இலக்கியமும் சமூகமும் இன்றும் நாளையும் என்பது பற்றி கட்டுரை எழுதுவது என்பது பூதத்தை பிடித்து பானைக்குள் அடக்கும் முயற்சியாகும். இலக்கியத்தின் ஒவ்வோர் பிரிவு பற்றி எழுதுவதாயின் அவையே பெரிய கட்டுரைக் கோப்புகளாக அமைந்து விடும். எனவே இலங்கை மற்றும் இலங்கையர் புலம் பெய்ர்நது படைக்கும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும் எவ்வாறு இருக்கின்றது அல்லது இருக்கப் போகின்றது என்பதனை பின்ணினைப்புகளுடன் கூடிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக அன்றி நிஜ உலகின் தரிசனங்களை மட்டும் வைத்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.[/size][/size] …

  20. நீங்கள் படித்த பாடசாலையின் கீதங்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும். நன்றி. எனது கல்லூரிக் கீதம் கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே. கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்! எங்கள் கலைக்கோயில் கார்மேல் பாத்திமா உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்... கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்! தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே... கார்மேல் பாத்திமாக் கல்லூ…

  21. எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வ…

  22. இலங்கையின் இனவரலாறு இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு பிரிவுகளான மகாயானம்,தேரவாத…

    • 0 replies
    • 1.1k views
  23. நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்.. என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும். http://youtu.be/ZegXpXm4bug தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு ந…

  24. புலத்தில் ஒரு தமிழ்ச் சிறுவன். அவனிற்கு பலாப்பழம் என்றால் கொள்ளைப் பிரியம். இ;த்தனைக்கும் அவன் அறிந்தது எல்லாம் தகரத்தில் அடைத்துத் தமிழ்க்டையில் விற்கும் பலாப்பழத்தை மட்டுமே. அவனுடன் பேசும் போது ஒரு முறை என்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, எங்கள் குளைக்காட்டையும் பலா மரத்தையும் பழத்தையும் இலையையும் இன்ன பிறவற்றையும் பலா பற்றிப் பேசிக்கொண்டேன். பலா இலையில் கூழ் குடித்தல், பலாக் கொட்டையின் பயன்கள் என்றெல்லாம் கூடச் சென்றிருந்தேன். மொத்தத்தில் தகரப்பேணிப் பலாப்பழப் பிரியனிற்குள் ஒரு ஏக்கத்தைக் கட்டவிழ்த்;து அவனது ஏக்கம் நான் அனுபவித்துக் களித்தது என்ற தோரணையில் அந்தக் கதையினை அன்று முடித்திருந்தேன். நாங்கள் அனேகர் இப்படித்தான். பொதுவாக ஒருவனிற்கு மாம்பழம் பிடிக்கும் என்…

    • 21 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.