Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய் - சுப. சோமசுந்தரம் தலைப்பைத் தொட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். முன்னர் ஆனிப்பொன் என்றே எண்ணியிருந்தேன். தவறு சுட்டப்பேற்றேன். "மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்" என்று பெரியாழ்வார் திருமொழியிலும் "ஆணிப்பொன்னம்பலக் காட்சி" என்று திருவருட்பாவிலும் உயர் மாற்றுத் தங்கம் ஆணிப்பொன் எனக் குறிக்கப்படுகிறது. ஏன், "ஆணிப்பொன் கட்டில் உண்டு" என்ற வரி திரையிசையிலேயே ஏறியுள்ளது. ஆணி என்பதற்கு உயரிய என்ற பொருள் உண்டு. இப்பொருள் தொட்டது '…

  2. திருக்குறள் அலசுவோமா? கள உறுப்பினர்களின் அனுபவ வாயில்களின் ஊடான ஒரு எளிய உரை பொறாமையுடைமை 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை, இகழ்வார்ப் பொறுத்தல் தலை. இதன் உண்மையான பொருள் என்பது யாதெனில், தன்னைத்தோண்டுபவரினை தாங்கும் நிலம் போல, எம்மை இழிவாகப் பேசுபவரின் குற்றத்தை பொறுத்துக்கொள்வது மிகச் சிறந்த குணமாகும். உதாரணமா நேற்று புலிப்பாசறை மற்றவரின் மனதினை தாக்கும் விதத்தில் எழுதியிருந்தால் அதனை பொருத்துக்கொள்வதே உங்களின் மிகச் சிறந்த குணம்.

  3. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்து வசாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 1860ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகிதி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார். அவரது இயற்பெயர் வேலுப்பிள்ளை. அவர் வீட்டருகே இருந்த ஒரு பெரிய கல் அவரது வீட்டைக் குறியீடு செய்ய வாய்ப்பாகியதோடு, அவர் பெயருடன் சேர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை என வழங்கச் செய்து விட்டது. இயல்பாக பாடக்கூடிய திறன்வாய்ந்தவராயிருந்ததால் ஆசுகவி எனும் அடைமொமியும் அவர் பெயருடனாயது. இவ்வாறாக இவர் பெயர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்று வழங்கலாயிற்று. சிறுவயதில் அகஸ்டின் என்பாரிடமும் பின்னர் பலாலி வேலுப்பிள்ளை உபாத்தியாயரிடமும் ஆரம்பக்கல்வியை பெற்ற பின்னர், ஆவரங்கால் நமசிவாயப் புலவரிடமும், புன்னாலைக்கட்டுவன் கதிர்காம…

  4. ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!

  5. Started by nunavilan,

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. (மழை பெய்யாமல் பொய் படுமானால் கடல் சூழ அகன்ற உலகமாக இருந்தும் உள்ளே பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.) திருவள்ளுவர் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து¡உம் மழை. (உண்பவர்க்கு தக்க உணவுப் பொருட்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்கு தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும்.) திருவள்ளுவர் வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.) திருவள்ளுவர் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு ஆக்கம் எவனோ உயிர்…

    • 15 replies
    • 4.3k views
  6. மருத்துவர்களே திருமூலர் சொல்லும் கல்வி உண்மைதானா! திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் - குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில் குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே என்கிறார். அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு…

  7. தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் அ.முத்துலிங்கம் [ கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்க சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும், ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினி பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும், கணிதமிழ் படும் இன்னல்களையும், கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும்…

  8. வணக்கம், எனக்கு ஓர் சிறுமி தனக்கு கீழ்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உடனடியாக தெரியவேணுமாம் ஏதோ பள்ளிக்கூட projectஐ செய்து முடிக்கவாம் என்று சொல்லி ஓர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறா. எனக்கு கொஞ்ச சொற்கள் தெரியும். எல்லாம் தெரியாது. யாராவது தெரிஞ்ச ஆட்கள் உதவி செய்தால் புண்ணியமாய் போகும். 1.polygon 2.edge 3.tetrahedron 4.rectangular prism 5.vertex 6.hexagonal prism 7.pyramid 8.triangular pyramid 9.triangular prism 10.face 11.trapezoid 12.octagonal prism 13.polyhedron 14.symmetry 15.pentagonal prism 16.prism 17Cylinder 18.cube 19. hexahedron உங்கள் உதவிக்கு …

  9. நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும். "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து." இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:- தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் …

  10. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் ஏழாம் பதிவு நாள்: 24.04.2015 பெருந்தச்சு நிழல் காட்டியின்படி, கடந்த 04.04.2015 அன்று இவ்வாண்டின் நான்காவது முழுநிலவு சரியாக 102-ஆம் நாளில் கடந்து சென்றது. அதற்கு ஒரு நாள் முன்பாகப் பங்குனி உத்தரம் என்று பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள் கொண்டாடினர். அந்த நாள் முழுநிலவு நாளும் இல்லை. அது பங்குனி முழு நிலவும் இல்லை. அது சித்திரை முழுநிலவு ஆகும். அந்தச் சித்திரை முழுநிலவை நிழல் தீண்டியது. பழந்தமிழில் ‘அரவு தீண்டுதல்’ என்று குறிப்பிடப்படும் நிகழ்வு இவ்வாறான நிழல் தீண்டும் நிகழ்வு (சந்திர கிரகணம்) அல்ல என்று தெரிகிறது. மூவைந்தான் முறை (புறம் 400-2) முற்றாமலும், நாள் முதிர் மதியம் (மணி 5-12) தோன்றாமலும்…

    • 0 replies
    • 693 views
  11. இன்று எனக்குத் திருக்குறளின் 'மின்னியல் வடிவம்' ஒன்று மின்னஞ்சலில் வந்தது! அதைக் கள உறவுகளுடன் பகிர விரும்புகின்றேன்! பின்வரும் இணைப்பைச் சொடுக்கி, இதனை ஒரு 'PDF' வடிவத்தில், உங்கள் கணனியில் சேமித்து வையுங்கள். உங்கள் வருங்காலச் சந்ததிக்காவது உதவும்! https://docs.google.com/a/punkayooran.com/file/d/0ByCu4KeqKCulRGFWeldTUlZaOEE/edit முழுப்பக்க வடிவத்தைத் தெரிவு செய்து பார்க்கவும்! களப் பெருசுகளுக்கு, வாசிக்க இலகுவாக இருக்கும்!

  12. ★Vehicles Used to travel in air - ஊராநற்றேர், வான்கலன், மானம் ★Pilot - வலவன், வானோடி, உகைத்தநர் Parachute-பரக்குடை Air ship-zeppelin- வான் கப்பல் Air superiority fighter- வானாதிக்க சண்டைதாரி Airborne early warning & control system aircraft- வான்வழி எழுதருகை & கட்டுப்பாடு முறைமை வானூர்தி Aircraft - வானூர்தி attack helicopter- தாக்கு உலங்குவானூர்தி Biplane- ஈரிறக்கைப் பறனை Cargo plane- சரக்குப் பறனை Chase aircraft - துரத்து வானூர்தி Combat training aircraft- அடிபாட்டுப் பயிற்சி வானூர்தி Copter-உலங்குவானூர்தி(சுருக்கி உலங்கூர்தி என்றும் அழைக்கலாம்) Drone- வண்டு Escort aircraft - சேம …

  13. Started by nunavilan,

    ஆத்திசூடி 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14.…

  14. காந்தள் மெல்விரல் குமரன் கிருஷ்ணன் டிசம்பர் 29, 2019 குமரன் மாலை நேர மழையால் சுத்திகரிக்கப்பட்ட‌ மாசுற்ற‌ பெங்களூர் சாலைச் சந்திப்பு ஒன்றில் பச்சை வேண்டிக் காத்திருந்த போது சத்தமின்றி காரின் முன் கண்ணாடி மீது விழுந்தது செக்கச் சிவந்த இதழ் ஒன்று. குமிழ், உடைய எத்தனிக்கும் குமிழ், சற்று முன் உடைந்த குமிழ் வழியே நனைந்த மென்தேகம் என மழையின் வடிவங்களை தன் மேல் தாங்கி என்னை நோக்கிச் சாய்ந்திருந்தது இதழ். சிதைக்க மனமின்றி சட்டென்று வைப்பரை நிறுத்தினேன் நான். பூஜ்யத்திற்கு பக்கத்தில் இருக்கும் என் தாவரவியல் அறிவு அது பற்றிய‌ கூச்சமின்றி, நினைவில் நிற்கும் பூக்களின் பெயர்களை வேகமாகப் பரிசீலனை செய்தது. அது குல்மொஹராகவோ காந்தளாகவோ இருக்கலாம். குறிஞ்சியில் செழிக்க…

  15. [size=3] [size=4]தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்[/size] முனைவர்.வே. பாண்டியன்[/size] [size=3] சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றிய…

  16. சந்தேகத்திற்குரிய மதவாதியான ”சத்குரு” ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா? மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன் ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம். -வினவு …

  17. உலகில் உள்ள வாகனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்: பல்லக்கு- பல்லக்கு என்றால் என்ன? அதன் வேறு தமிழ்ப் பெயர்களைத் தர முடியுமா? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் VEHICLE- வாகனம்/ vehicle என்னும் சொல்லைக் குறித்த வேறு தமிழ்ப் பெயர்களைத் தர முடியுமா? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் CHARIOT- பண்டைய தமிழகத்தில் இருந்த 'தேர்' என்னும் வாகனத்திற்கான வேறு தமிழ்ப் பெயர்கள் என்னென்ன? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் யானைவண்டி- யானையை செலுத்துபவரையும் அதற்குப் பயன்பட்ட கோலையும் குறித்த தமிழ் சொற்கள் யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் ● Driver- சாரோட்டி, ஓட்டுநர், பாகன், சூதன் ,…

  18. தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல். நாள்தோறும் தற்கொலைகள் பெருகிவருகின்றன. பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது. மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது. அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..? நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை. நம் மனம் தடுமாறும்போது.. நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..? நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா? என்பது தானே.. அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கி…

  19. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். +++ நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.

  20. வீரமாமுனிவர் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு . தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மா…

    • 0 replies
    • 719 views
  21. ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்?

  22. "கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும் கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும் வாடை தருமூதலிலே நடுங்கும் போதும் வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும் பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும் ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்" இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும். ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது

    • 11 replies
    • 7.9k views
  23. Started by nunavilan,

    செம்மொழி -------------------------------------------------------------------------------- உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.