பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்) இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர். தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான அரசுத் தலைவர் செயலணி என்ற பெயரில் படையதிகாரிகள், தீவீரபௌத்த சிங்கள சிந்தனையாளர்கனான பல பௌத்த பிக்குகள் என்போரை உள்ளடக்கிய குழு தமது அடாத்தான செயற்பாடுகளை ஆரம்பித்து விட்ட நிலையிலும் தமிழ்தேசியவாதிகள் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும், தமி…
-
- 0 replies
- 656 views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது. இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான். தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுற…
-
- 0 replies
- 504 views
-
-
விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 20 ஆகஸ்ட் 2020, 10:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஏழாவது கட்டுரை.) இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் 'நாடு' என்ற பெயரைக் கொண்ட மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ் நாடு. மற்றொன்று மகாராஷ்டிரம். 'மகாராஷ்டிரா…
-
- 0 replies
- 361 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2020 தமிழரின் நீர் அறிவை ஒரு கட்டுரையில் முழுமையாகத் தொகுத்துவிட முடியாது. இதில் தமிழர் நீர் மேலாண்மை திறன் குறித்த அடிப்படையான ஒரு சித்திரத்தை மட்டும் தருகிறோம். நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது தொல்காப்பியம். 'நீரின்றி அமையாது உலகு', நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது. தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆங்கிலேயர்களே பார்த்து நடுங்கிய தமிழச்சி வேலு நாச்சியாரின் மறைக்க பட்ட வரலாறு தமிழ் பெண் என்பதால் தோல்வியை மறைக்க ஆங்கிலயேர் செய்த சதி, மறைக்கப்பட்ட வரலாறு
-
- 0 replies
- 368 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி வருகிறது. ஏன் எல்லை கடந்து பயணிக்கவில்லை? சித்தர்களால் பழங்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளின்படி வைத்தியம் பார்ப்பது அல்லது மூலிகை தயாரிப்பது, சித்த மருத்துவமுறை என கருதப்படுகிறது. இந்த சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாக கருதப்பட்டாலும், ஆங்கில மருந்துகளை போன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு நவீன அறிவியல் மொழியில் அதனை இயற்றாமல் போன காரணத்தால் இந்த மருத்துவ…
-
- 0 replies
- 961 views
-
-
தமிழ் உணவுகள்: சங்க கால இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள் என்னென்ன? #தமிழர்_பெருமை ஜெயகுமார் சுதந்திரபாண்டியன் பிபிசி தமிழ் Getty Images (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிட்டு வருகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) "உணவு" என்பதற்கு தமிழில் ஒரு மிகச் சிறந்த வரையறை கொடுத்திருக்கிறார்கள். உணவு என்றால் என்ன என நீங்கள் தேடினால், உலகில் ஒவ்வொரு அறிவியலும் அதை ஒவ்வொ…
-
- 0 replies
- 11.2k views
-
-
பாகிஸ்தான் தமிழர்கள்: "நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Facebook 1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதியில் நடந்த கோயில் திருவிழா அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பாகிஸ்தானில் தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித…
-
- 0 replies
- 585 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 10 ஆகஸ்ட் 2020, 07:24 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் முதல் கட்டுரை.) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன…
-
- 1 reply
- 675 views
-
-
-
கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுப்புறக் கூத்துக்களைவிட மூன்று சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஒன்று இது இலங்கையில் மட்டுமே ஆடப்படும் ஒரு கூத்தாகும். இந்தியாவில் காத்தவராயன் கதை கூத்தாக ஆடப்பட்டாலும் அது அங்கு ஆட்டக்கூத்தாகவே இடம்பெற்று வருகிறது. இலங்கையில் இடம்பெறும் காத்தவராயன் கூத்தில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடல்களின் தாளத்திற்கேற்ப ஒரு அழகிய துள்ளுநடை இதன் தனித்துவமாகும். இரண்டாவது இக்கூத்து கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. இதன் பிரதான பாத்திரம் முத்துமாரியம்மனாகவும் அடுத்த பாத்திரம் காத்தவராயனாகவுமாகவே விளங்கிவருகின்றனர். இது பெரும்பாலும் அம்மன் கோவில்களிலேயே மேடையேற…
-
- 3 replies
- 5k views
-
-
தையும் பொய்யும் by அ.பாண்டியன் • May 1, 2019 • 0 Comments முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்றுதமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது. சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியில், முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக பரந்துரை மாநாடு 2001-ல் கோலாலம்பூரில் சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசு 2008-ல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 2012-ல் அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரையையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக்கியது. இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
எழுத்துப் பெருக்கமும் மொழிக் காப்பும் – மகுடேசுவரன் July 20, 2020 இன்றைய காலத்தின் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இணையம் வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் திரையிட்டுக் கட்டிக் காக்கப்பட்ட பலவும் பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கின்றன. செய்தி முதற்கொண்டு கலை இலக்கியங்கள் ஈறாக யாவற்றின் பெருக்கமும் அளவிட முடியாததாகிறது. இவ்விரைவு மேலும் மேலும் கூடுகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து குவிகின்றன. புதுக்கருத்தியல்கள், புதுப்பொருளில் அமைந்த உரையாடல்கள், புதுக்கலை வெளிப்பாடுகள், ஊடகப் பெருவெளி என்று பற்பல அடிப்படை மாற்றங்களைக் காண்கின்றோம். இன்று மொழியானது பேச்சாகவும் எழுத்தாகவும் அடைந்திருக்கின்ற அன்றாடப் பயன்பாட்டு உயரம் இதுவரை இல்லாத ஒன்று. இதுநாள்வர…
-
- 1 reply
- 849 views
-
-
′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6 ஆவணகத்தில் ஆவணங்களை ஆவணப்படுத்தல் நோர்வே வாழ் தமிழர்களின் ஆவணங்கள் என்று 1970கள், 1980கள் மற்றும் 1990 களில் உருவாக்கப்பட்டவையே நோர்வேயிய ஆவணகங்களில் (archive institution/ archive depot) உள்ளன. அவை «Redd Barna» (சிறுவர்களின் நலனை மையப்படுத்திய நோர்வேயிய தன்னார்வ அமைப்பு), «Innvandreretaten» (புலம்பெயர்வோர் நிர்வாகம்), «tolkeseksjonen» (பொழிபெயர்ப்புப் பிரிவு/ interpreting section), «Flyktning og Innvandreretaten» (அகதிகள் மற்றும் குடிவரவு சேவை) (குடிவரவு சேவை மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செயலகம் ஆகியவற்றின் இணைப்பு). இதோடு 2000 ஆம் ஆண்டுகளின் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட முதுகலை மற்றும் முனைவர…
-
- 2 replies
- 5.2k views
-
-
மதுரையில் 2200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிப்பு! மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகநாதர் சுவாமி சமாதி மடத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் தொல்பொருள் வரலாற்று ஆய்வாளா் காந்திராஜன் தலைமையில், ஆய்வாளா்கள் ராஜவேல், ஆனந்தன் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது 2200 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்களைக் கொண்ட கல்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தூணில் ஏகன், ஆதன் கோட்டம் என எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் வட்டெழுத்துக்களும் இதன்போது கண்டுபிடிக்கப்…
-
- 1 reply
- 467 views
-
-
கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’!” தமிழனின் பழைமையான கேட்ஜெட் வேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது . பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். (கீழே வலது பக்கப் படம்) பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நம் பங்கு முக்கியமானது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என…
-
- 0 replies
- 655 views
-
-
புதைக்கப்பட்ட தமிழர்கள் மறைக்கப்பட்ட உண்மை.. ஜப்பானின் கொடூரம்
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’ பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களி டமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
திறமான புலமையெனில்...! மகாகவி பாரதியின், ""பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'' என்கிற இந்த ஆதங்க அறைகூவல் நிச்சயம் பரிதிமாற் கலைஞரின் செவிவழிப் புகுந்து சிந்தையில் தைத்திருக்க வேண்டும். அன்னை மொழியாம் தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும் ஆழமாகப் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர், அக்காலத்தே ஆங்கில மொழியில் புகழ்பெற்று விளங்கிய "சானெட்' என்னும் யாப்பு வகையை நம் தமிழ்மொழியில் அறிமுகம் செய்துவைக்க ஆசைப்பட்டார். இந்த யாப்பு வகையும்கூட இத்தாலி மொழியின் "Sonetto'' என்னும் "பா' வகையைத் தழுவியது என்று ஆய்வாளர்கள் கூறுவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அந்நாளில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய ந. பலராம் ஐயர், இந்தச் செய்யுள் வகையின் இலக்கணத்த…
-
- 0 replies
- 562 views
-
-
[size=5]இங்கு நமக்கு ஆரியர் யார் திராவிடர் யார் பிராமணர் யார் என்பதில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. ஆரியர் நிட்சயமாக வெள்ளை நிறைத்தவரே. திராவிடர் கறுப்பானவர்கள். மற்றைய இனங்களுடன் ஒப்பிடும்போது ஆரிய இனம் திராவிட இனத்துடன் கலந்தமை குறைவே. எத்தனை அடக்குமுறைகளை எமக்காக வைத்தவர்கள்.எம் பெண்களை விட்டா வைத்திருப்பர். ஆரியார் பால் ஈர்க்கப்பட்ட பல பெண்கள் அவர்கள் போல் அழகான அறிவான குழந்தை பெருக்கொள்ளும் ஆவலில் கணவன் இருக்கவே களவில் ஈடுபட்டு ஆரியருக்குக் குழந்தை பெற்றதாக சரித்திரம் உண்டு. அப்படிப் பிறந்தவர்கள் வெள்ளை நிறமாகவோ அன்றி கருப்பாகவோ கூட இருக்கலாம். இன்னொன்று - பிரித்தானியர் காலத்திலும் தற்போது இலங்கை அரசுடனும் எப்படி எம்மவர் கூசா தூக்கித் திரிகின்றார்களோ அப்படி…
-
- 6 replies
- 33.4k views
-
-
- nagaswamy
- ஆரியர்
- தமிழர்
- திருக்குறள்
-
Tagged with:
'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று! தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras" என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்: "The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily. The Tirukkural referring to these…
-
- 4 replies
- 6.3k views
-
சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக, மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் கொள்கை முடிவுகளே நாடுகட…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
Raghav N1 year ago தமிழ் என்பது "உணர்வு" இந்த ஒரு வார்த்தைக்கு கோடி வணக்கங்கள்
-
- 0 replies
- 480 views
-
-
கி.மு. 200 - 300 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் அசோக மன்னர் இந்திய நாட்டில் தென்னகம் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பௌத்த குருமார்களை அனுப்பிப் பௌத்த மதத்தை பரப்பிய காலத்தில், பர்மிய நாட்டிற்கும் ஒரு குழுவினர் வந்தனர். இங்கே வந்த பௌத்த மதத்தோடு காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ எழுத்து, பண்பாடு, நாகரீகம் ஆகியவைகளும் தற்போது தட்டோன் எனப்படும் "சுவர்ண பூமி" நாட்டில் பரவியதாக "பர்மிய கலாச்சார வரலாறு" என்ற நூல் கூறுகின்றது. "ரோம் நகரத்தின் தெற்குப் பகுதியான "மோசா" என்ற கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொன் தகட்டில் காணப்படும் பௌத்த சாசனம் பல்லவலிபியால் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் பர்மாவை அரசு புரிந்த மன்னர்களின் பெயர்கள் சூரியவிக்ரமன், சிம்ம விக்ரமன் என்றெல்லாம் சூட்ட…
-
- 2 replies
- 1.1k views
-
-