பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்களே...புதைக்கப்பட்ட உண்மையை உலகுக்குச் சொன்ன ஐராவதம் மகாதேவன் !
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு:- வி.இ.குகநாதன்… November 26, 2018 பொதுவாக தமிழ்மொழி வரலாற்றில் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புப் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் தமிழகத்தை மட்டுமே கவனத்திற்கொண்டு பேசப்படும் ஒரு நடைமுறையே காணப்படுகின்றது. உண்மையில் ஈழமும் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்களவு பங்கினை வகித்துள்ளது. அத்தகைய அதிகம் பேசப்படாத ஈழத்தின் பங்களிப்பு பற்றிய ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது. சங்க காலத்தில் ஈழத்தின் தமிழ்ப் பங்களிப்பு: சங்க இலக்கியங்களிற்கே ஈழத்தைச் சேர்ந்த சங்ககாலப் புலவரான `ஈழத்துப் பூதன்தேவனார்` என்பவர் பங்களிப்புச் செய்துள்ளார். அகநானூறு 88, 231, 307, குறுந்தொகை 189, 343, 360, நற்றிணை 366…
-
- 0 replies
- 1.2k views
-
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர். அதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம்.…
-
- 0 replies
- 602 views
-
-
-
தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பிறமொழி மக்களும் தெரியாத தமிழர்களும்
-
- 4 replies
- 981 views
-
-
தமிழர் விளையாட்டுகள் - உறியடித்தல் இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. மனிதர்களை நோயிலிருந்து காப்பதாக இருக்கட்டும், நவீன போக்குவரத்து வாகனங்களை வடிவமைப்பதாக இருக்கட்டும், எதிரி நாட்டின் மீது சரியாக குறி பார்த்து எய்தும் ஏவுகணைகளை வடிவமைப்பதாக இருக்கட்டும் வானில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கை கோளை நிலை நிறுத்துவதாக இருக்கட்டும் இப்படி எல்லாவற்றிலும் அறிவியல் அறிவின் தேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதையும் தாண்டி ஆகாயத்தில் நகர்ந்துகொண்டேயிருக்கும் ஏவுகணைகளை எப்படி சரியாக குறிபார்த்து அடித்து வீழ்த்துவது என்று இயக்கவியல் அறிவை கணிதச் சமன்பாடுகள் வாயிலாக நமக்கு அறிவியல் சொல்லித்தருகிறது. இந்த இயக்கவியல…
-
- 2 replies
- 4.6k views
-
-
-
படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்து…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய துணைக்கண்டத்தில் இராஜேந்திர சோழன் போன்று ஒரு மிகப் பெரிய வீரனை இதுவரை கண்டதில்லை. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் இந்துமாக்கடல் முழுவதும் புலிக்கொடிதான் பறந்து கொண்டிருந்தது. திரை கடந்து மன்னர்கள் இவன் கால்களில் திறை செலுத்தினார்கள். அவன் செய்த கடாரம் படையெடுப்பை பற்றி ஒரு சிறு குறிப்புதான் இந்தக் கட்டுரை.... ஒரு நாட்டின் வளத்திற்கும் பலத்திற்கும் வணிகமே அச்சாணி. சோழப் பேரரசு செழிப்புற்றிருக்க வேண்டுமெனில் இந்திய பெருங்கடலில் வல்லாதிக்கம் செலுத்த வேண்டும். இதற்கு இக்கடல் பாதையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ராஜேந்திரன் ஆண்ட காலத்தில் தமிழர் கடல் வணிகம் என்பது தமிழகத்தில் இருந்து இந்தோனேசியத் தீவுகளின் வழியாக சீனா வரைக்கும் மற்றும் தமிழகத்தில் இருந…
-
- 1 reply
- 1.8k views
-
-
சமீபத்தில் ஒரிசா பாலு காணொளி காணும்போது அவர் தமிழர்கள் 1024 திசைகள் அறிந்து பயணம் செய்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் 256 திசைகள் அறிந்திருந்தனர் என்றும் கூறினார். ஆனால் மா. இராசமாணிக்கனார் எழுதிய சோழ வரலாறு என்னும் நூலில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடப்படுகிறது "சுமத்ராவில் கிடைத்த கல்வெட்டு, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் பெயர் கொண்ட சோணாட்டு வாணிகக் குழுவினர் இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. இக்குழுவின் பெய்ர் நாற்றிசையும் உள்ள ஆயிரம் ஊர்களிலிருந்து சென்ற நூறு வணிகர் என்னும் பொருளைக் கொண்டது." திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்பதைத்தான் "1027 திசைகள்" என்று தவறாகப் புரிந்து கொண்டாரா ?? ஒரிசா பாலு கூற்று பற்றி யாருக்கேன…
-
- 2 replies
- 1.3k views
-
-
தினமலர்: 'உலகின் அனைத்து இடங்களிலும் தமிழகம் சார்ந்த அடையாளங்கள் ' …
-
- 0 replies
- 419 views
-
-
இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த பின்னர் புதிய அரசவை உறுப்பினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் புதிய …
-
- 0 replies
- 419 views
-
-
பெண்ணியம்: தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!- குறள் ஆய்வு-7, பகுதி-3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் சமர்ப்பணம்! திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் யாழ் இணைய இதழில் எழுதிவரும் 'திருக்குறள் ஆய்வு' தொடர்கட்டுரைகளில் ஒன்றான "பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் கட்டுரைக்கு, யாழ் இணையதளத்தில் அறிவார்ந்த பங்களிப்பைப் பின்னூட்டமாக நல்கிய திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவ…
-
- 0 replies
- 2.4k views
-
-
பெண்ணியம்: பெய்யெனப் பெய்யும் மழை! - குறள் ஆய்வு-7, பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்கா"ரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறள் 'உலக ஆண்களுக்கான பொதுமறை'யா? "'உலகப் பொதுமறை' என்று நாம் பீற்றிக் கொள்ளும் திருக்குறளும் பெண்களுக்கு என்று வரும்போது 'கற்பு' என்ற பெயரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக வைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் குரலாகவே வெளிப்படுகிறது! திருக்குறளை 'உலக ஆண்களுக்கான பொதுமறை' என்பதே சரி!" என்று படபடத்தார் நண்பர். "என்னாச்சு! காலையிலேயே வள்ளுவரை வம்புக்கு இழுக்கிறாய்!", என்றேன் சிரித்துக்கொண்டே. திருக்குறள் அறிவுக்குப் பொருந்தாத பெண்ணடிம…
-
- 3 replies
- 4.7k views
- 1 follower
-
-
பெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? - குறள் ஆய்வு-7, பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆரியம் கூறும் பெண்ணியம் மற்றும் வள்ளுவம் கூறும் பெண்ணியம், குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) முறையான தரவுகள் எதுவும் இன்றி, பொத்தாம் பொதுவாக அறுதியிட்டுச் சொல்வதால், பெண்களைக் குறித்து ஆரிய தரும சாத்திர நூல்கள் கொண்டுள்ள கோட்பாடுகளைத் திருக்குறள் கோட்பாடுகளுடன் …
-
- 1 reply
- 7.6k views
- 1 follower
-
-
தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 இல்வாழ்க்கை) மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் …
-
- 10 replies
- 5.7k views
-
-
என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள், 1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும் கட்டுரைகள், ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என் ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன் மூலம், நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். நன்றி. கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளி…
-
-
- 15 replies
- 33.9k views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=vlh5RahWM8A
-
- 0 replies
- 476 views
-
-
'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிக…
-
- 0 replies
- 751 views
-
-
கண்கலங்க வைத்த ஜெனீவாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்ச்சி
-
- 0 replies
- 472 views
-
-
வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் - 1 இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த சமசுகிருத வேத புரட்டுக்களால் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன? அதனால் நமது தமிழினத்திற்கு ஏற்பட்ட அடிமைத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
கல்லணை - களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை கல்லும் களிமண்ணும் சேர்த்து 1080 அடி நீளத்துக்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுத்துவரும் அணை - கல்லணை அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்…
-
- 0 replies
- 4.5k views
-
-
இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார், இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன், நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக் பிரித்துக் குறிக்கவில்லை என்பது தெ…
-
- 1 reply
- 2.8k views
-
-
இல்லறத்தமிழன் துணையிருக்கும் இயல்புடைய மூவர் யார்? - குறள் ஆய்வு-6 பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்த் திருக்குறளை விழுங்கத் துடிக்கும் ஆரியம்! ஒரே நாடு! ஒரே இனம்! ஒரே மதம்!' என்னும் ஒற்றைக் கலாச்சார அமைப்பை நிறுவி, இந்தியாவின் பன்மைத்துவத்தை விழுங்கிச் செரித்துவிட நினைக்கும் ஆரிய ஆதிக்க சக்திகள், தங்கள் இலக்கிற்குத் பெரும் தடையாகக் கருதுவது தமிழரின் தனித்துவப் பண்பாட்டு அடையாளங்களையும், அறங்களையும், வாழ்வியல் தடங்களையும் சுமந்துகொண்டு, பேரரண்களாக நிற்கும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையுடன் உயிர்ப்புடன் …
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு. திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலைதமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து சிலம்பு 7. வரந்தரு காதை திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார். திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார் …
-
- 1 reply
- 1.2k views
-