பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
"இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்" இறப்புக்குப் பக்கம், ஈழத்தில் இருக்கும் இன்றைய தமிழன் நிலையே இந்நூலின் தலைப்பு - என்று தன் கருத்துரையில் குறிப்பிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். இலட்சியத்தில் குளித்து எழுந்த ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும், இப்படித்தான். இன்றைக்கு உயிரோடிக்கிறேன்.. என்றைக்கும் இனிக் காண்பேன் ஈழம்? என்ற கேள்வியை அடை காத்தபடி விடைதேடித் தவிக்கிறது! இது மிகவும் வேதனையானது. இங்கும், அங்கும், உலகு எங்கும் அந்தத்தவிப்போடு குதிரையில் ஏறி வெளியேறுகிறார் சுத்தாதனர். இதைப் படித்தப்போது, நம் விழிகளிலிருந்தும் கண்ணீர் வெளியேறி வழிகிறது. இலக்கியம் வகுத்துச் சொல்லும் ஐந்திணைகளில் ஒன்று முல்லைக்காடு ஆனால் ஆறாம் திணையாக, இங்கு வன்னிக்காடு பாடுபெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
சாத்தியம்தானா தமிழீழம்??!! நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம். Sovereignty என்று அழைக்கப்படும் இறைம…
-
- 22 replies
- 5.5k views
-
-
திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் ச. அகத்தியலிங்கம் திராவிட மொழியியல் இன்று நல்லதொரு வளர்ச்சியினைக் கண்டுள்ளது. பல்வேறு அறிஞர்களும் இளைஞர்களும் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆய்ந்து வருதல் காணலாம். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர்கள் பலர். கிறிஸ்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி பற்றிய ஆராய்ச்சி நம் நாட்டில் தொடங்கிவிட்டது என்றாலும் ''திராவிட மொழிகள்” என்னும் ஒன்றிய எண்ணமும் ஆராய்ச்சியும் மிக அண்மைக் காலத்திலேயே தொடங்கின. இவ்வண்மைக்கால வளர்ச்சி யின் வரலாற்றினை வடிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். குறிப்பாகத் திராவிட மொழியியல் ஆராய்ச்சியின் தந்தை எனக் கருதப்படும் கால்டுவெல் காலம் வரை நடந்த வளர்ச்சி பற்றியே இக்கட்டுரை பேசும்…
-
- 11 replies
- 6.6k views
-
-
ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால் வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார நம்பிக்கை இருந்தும், galley', 'form wise', 'slug', 'caption', 'format' என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள் தடுமாறினேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப் படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும். வீட்டிற்காக, சென்னை முழுவதும் அலைந்து, பெசன்ட்…
-
- 0 replies
- 914 views
-
-
சோழ - பாண்டிய - ஐரோப்பிய நகரங்களுக்கிடையே ஒற்றுமை சப்பானிய தமிழறிஞர் கண்டுபிடிப்பு மொழிபெயர்ப்பு - விண்மணிவண்ணன் தமிழர்கள் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு நாகரிகமாக அமைந்திருந்தது என்பது பற்றி உலகளாவிய பார்வை ஒன்று கிடைத்திருக்கிறது. அண்மையில் 26-07-2007- ஆம் நாளிட்ட இந்து நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளி யிடப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கத்தை நமது வாசகர்கள் அறிந்து கொள்ள வெளியிடுகிறோம். பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றம் வணிகத்தின் மாறுதல்களும் தன்மைகளும் ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்டவைக்கு இணையாகவே அமைந்தன என்று சப்பானின் தாய்ஷோ பல்கலைக் கழகப் பேராசிரியரும் டோக்கியோ பல்கலைக…
-
- 0 replies
- 1.5k views
-
-
பழந்தமிழ் மறத்தியரும் ஈழத்தமிழ் மறத்தியரும் - பேராசிரியர் அறிவரசன் பழந்தமிழ் மறத்தியர், நாட்டுக்காகக் தம் வீட்டிலிருந்து ஆடவரைப் போர்க்களத்திற்குத் தயங்காமல் அனுப்பினர். ஆயினும். அவர்கள் களம் சென்று போர் செய்தார் அல்லர். இன்று, ஈழத்தில், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் போரியல் நிகழ்வுகளிலும் தம் ஆற்றலைக் காட்டுகின்றனர். வீட்டளவில் நின்ற பழந்தமிழ் மறத்தியரின் வழிவந்த ஈழத்தமிழ்ப் பெண்கள், இன்று புலிகளாய் மாறிப் போர்க்களத்தில் நிற்கும் திறம், வியந்து பாராட்டுதற்குரியது. பழந்தமிழ் மறத்தியர் தம் மாண்பு குறித்தும் இன்றைய ஈழத்துப் பெண்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம். மனையுறை மகளிர்: வீட்டின் நீங்கி வெளியே சென்று பொருளீட்டுதல். போர் உடற்றுத…
-
- 0 replies
- 1.9k views
-
-
பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு - ச. சாமிநாதன் தற்காலத்தில் உலகெங்கிலும் பெண்கள் அணியும் ஒரு ஆடை தமிழனின் கண்டுபிடிப்பு என்று தோன்றுகிறது. பெண்கள் அணியும் மார்க் கச்சு தமிழனின் கண்டுபிடிப்பு என்றால் வியப்பாகத் தான் தோன்றும். இதற்குச் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் சில எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கின்றன. தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி... ... உண்பது நாழி; உடுப்பவை இரண்டே - புறம் 189 - மரக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய இப் புறநானூற்றுப் பாடலில் மக்கள் அனைவரும் உண்பது நாழி அளவு என்றும் ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள் என்றும் கூறுகிறார். பழந்தமிழர்களில் ஆண்கள் வேட்டியும் மேல் துண…
-
- 24 replies
- 6.5k views
-
-
வாரியாரும் நம் தாய்த்தமிழும்! வாரியாருக்கு தமிழை பிடிக்காது, வடமொழியைத்தான் பிடிக்கும் என்று சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கான எதிர்வினையே இந்தப் பதிவு. கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர் பட்டபாடு. இவர் தமிழ் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கி விடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர். கிருபானந்த வாரியார் த…
-
- 10 replies
- 6.6k views
-
-
கர்மவீரர் காமராஜர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை. சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார். முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செல…
-
- 21 replies
- 12k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/07/83-video.html
-
- 14 replies
- 3.9k views
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! ப…
-
- 25 replies
- 12.5k views
-
-
மலேசியாவில் 10 ஆவது உலகத் தமிழ் மாநாடு *உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 10 ஆவது உலகத் தமிழ் மகாநாடு இம்மாதம் 20, 21, 22 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ளது. உலகத் தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசியல் சார்பில்லாத இன, மத பேதங்களைக் கடந்து உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் 1974 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. மகாநாட்டை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மகாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ப.கு.சண்முகம் தெரிவித்துள்ளார். இம் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து, சமூக அபிவிருத்தி சமூக அநீத…
-
- 2 replies
- 1.7k views
-
-
அந்த மர்ம மனிதர்... பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதி வெளி வந்திருக்கும் நூல் "ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி".எண்பதுகளின் தொடக்க காலம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் எவ்வாறு ஈழப் பிரச்சினையில் பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. பாண்டி பசாரில் நடந்த துப்பாக்கிச் சூடு முதல், அண்மையில் நடந்த மீனவர்கள் கடத்தல் வரை, விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவும், தன்னுடைய ஆளுகையை நிலைநிறுத்தும் ஒரே நோக்கோடும், இந்திய உளவுத் துறை தொடர்ந்து திட்டமிட்ட சதி வலைகளைப் பின்னியதையும், அதற்கு இந்தியாவை ஆண்ட கட்சிகள் துணை போன அவலத்தையும் மிகுந்த துணிச்சலோடு இந்நூல் அம்பலப்படுத்தியி…
-
- 3 replies
- 1.5k views
-
-
சில நாட்களிற்கு முன் ஐரோப்பாவில் உள்ள பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் உரையாடிய ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போதைப் பொருட்களிற்கு அடிமையாய் வாழ்ந்ததாகக் கூறியிருந்தார். இதைப்பற்றி நான் இன்னுமொருவருடன் உரையாடியபோது அவர் இன்னும் கொஞ்சம் மேல போய், "எங்கிருந்தோ வந்தான் இடைக்காடு நான் எனறான்.." என்ற பாரதியாரின் அழகிய பாடலிற்கு புதியவிளக்கம் தந்தார். அதாவது பாரதியார் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்ததாகவும், அப்போது கஞ்சா அவருக்கு கிடைக்காத நேரத்தில் (பற்றாக்குறையாக இருந்த நேரத்தில்)எங்கிருந்தோ வந்த பையன் ஒருவன் அவரிடம் சிறிதளவு கஞ்சாவை அன்பளிப்பாக கொடுத்ததாகவும், இதனால் மிகவும் சந்தோசமடைந்த கவிஞர் மேற்கூறிய "எங்கிருந்தோ வந்தான், இடைக்காடு நான் என்றான்.." என்ற பாடலை எழுதியதாகவும…
-
- 126 replies
- 36.2k views
-
-
மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். படிப்பறிவும…
-
- 5 replies
- 2.2k views
-
-
தாலி - 1 அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' என்ற பொத்தகத்தை மேற்கோள் காட்டி, பதிவர் மகா, கீழ்க் கண்ட செய்திகளைக் கூறியிருந்தார். -------------------------- 1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. 2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. 3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வ…
-
- 21 replies
- 9.1k views
-
-
தமிழ்நெற் வழங்கும் தமிழ் எழுத் தொலிபெயர்ப்பு தமிழை ஆங்கிலத்தில் எளிமையாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வசதி யான எழுத்தொலிபெயர்ப்பு முறை ஒன்றை தமிழ்நெற் தற் போது பயன் படுத்திவருகிறது. இந்த முறையை, கணனியில் இலகுவாகக் கையாளலாம். தமிழை, ஆங்கிலம் எழுதும் உரோமன் எழுத் துக்களுக்குத் தானாகவே மாற்றுவதற்கும் உரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழ் ச்சொற் களைத் தானாகவே தமிழுக்கு மீள்பெயர்ப்பதற்கும் கணனியைப் பயன் படுத்தக் கூடிய முறை ஒன்றையும் தமிழ்நெற் உருவாக்கியுள்ளது. இந்த எழுத்தொலிபெயர்ப் புக்கான விளக்கங்களும் விதிமுறைகளும் வழிகாட்டி களும் இங்கு தரப்பட்டுள்ளன. பயன்படுத் திப் பார்க்க விரும்புவோருக்காக, தன்னியக்க எழுத்தொலிபெயர்ப்புக் கருவி ஒன்றும் இங்கு இணைக்கப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
-முனைவர் த.செயராமன். ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள்.அது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாகிவிடக் கூடிய அல்லது உருவாக்கிவிடக் கூடிய ஒன்றல்ல.ஒரு பொதுவான மொழியைப் பேசக்கூடிய தொடர்ச்சியான வரயறுக்கப்பட்ட நிலப் பகுதியைக் கொண்ட ஒரு பொதுப் பொருளாதார வாழ்வைக் கொண்ட தாங்கள் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு நிலையான மக்கள் சமூகம் வரலாற்றுப் போக்கிலே உருவாகி ஒரு 'தேசம்' என்ற நிலையை எட்டுகிறது.இந்தத் தேவைகளை மக்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவு செய்து தேசத்தின் உரிமைக் குரலை எழுப்புகிறார்கள். தேசங்களுக்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் பல தேசிய இனங்கள் வெவ்வேறு கால கட்டங்களிலேயே கண் விழிக்கின்றன.1789 முதல் 1…
-
- 9 replies
- 2.8k views
-
-
நாங்கள் பாவிக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்க்கும் பல அர்த்தங்கள் இருக்கும். அன்றாட வாழ்வில் கூட பாவிப்போம் ஆனால் எங்களுக்கு தெரிவதிலை அந்த எழுத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் அ திருமால் சிவன் பிரம்மா 'எட்டு' என்னும் எண்ணின் குறி இப்படியே ஒவ்வோர் எழுத்துக்கும் பல பொருள்கள் உள்ளன அவற்றை இந்த பகுதியில் சற்று பார்ப்போம்
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
எழுதுவேமா??? ஐயர் இல்லாமல் பாதிரியார் இல்லாமல் சிவன் யேசு அல்லா இல்லாமல் அதைவிட முக்கியமாக எங்களுக்குள் கெளரவம் பார்க்காமல்.
-
- 0 replies
- 978 views
-
-
நாட்டுப்புறத் தெய்வங்களும் மக்கள் நம்பிக்கைகளும் முனைவர் கு. கண்ணன் நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் வாழ்க்கைத் தேவைகளால் தோன்றியவை. நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அவை சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. தனி மனித உணர்வாலும் சமுதாய உணர்வாலும் நம்பிக்கைகள் மேலும் வளர்கின்றன. அவை காலங்காலமாகத் தொடர்கின்றன. பெரும்பாலும் அச்ச உணர்வினாலேயே நம்பிக்கைகள் தோன்றுகின்றன. வாழ்வில் சில செயல்களுக்கு காரணம் கற்பிக்க முடியாத போது நம்பிக்கைகள் அசைக்க முடியாத உரம் பெறுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை அறிய முடியாத போதும் இவை உருவாக்கின்றன. நாட்டுப்புறத் தெய்வம்:- நாட்டுப்புறத் தெய்வம் என்பதை மக்களால் உருவாக்கப்பட்டதும் மக்களில் வாழ்ந்து இ…
-
- 0 replies
- 8.7k views
-
-
பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை. உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன. அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி ப…
-
- 1 reply
- 1.7k views
-