சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
கேட்க நல்லா தான் இருக்கு.. பிடிச்சா கமண்ட் பண்ணுங்க ரொம்ப பிடிச்சா அதிகம் பகிருங்கள்... #newlalithaa #kilinochchi
-
- 0 replies
- 463 views
-
-
தாம் செய்த திருட்டு வேலையால்... நாடே, இன்று நாசமாகி விட்டது ௭ன்று தெரிந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள்... பொது மக்கள் தாக்குவாா்கள் என்ற பயத்தில் 😂 வெளியே போக பயந்து பாராளுமன்றத்திலே தூங்கிய காட்சிகள்.
-
- 2 replies
- 463 views
-
-
59 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வளவு வயதாகியும் காதலனோ, காதலியோ கிடைக்காமல் தனியாக இருக்கிறோமே என எப்போதாவது வருந்தியது உண்டா? உங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதலியை அடைவதற்காகப் போராடத்தான் வேண்டியுள்ளது. இரான், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா என உலகின் பலதரப்பட்ட நாடுகளிலும் தம்பதிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. சீனாவில் 2014ஆம் ஆண்டில் 13 மில்லியன் திருமணங்கள் நடைபெற்ற நிலையில், 2024இல் சுமார் 6 மில்லியன் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. ஃபின்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தரவுகளின்படி, தற்போது இணைந்து வாழும் தம்பதிகள்கூட, எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்குதைக் காட…
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
ராஜா ரசிகர்கள் கவனத்துக்கு..... விரைவில் How to Name it 2 : இளையராஜா அறிவிப்பு.! "How to Name it" இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது: திரைப்படங்களில் எல்லாம், பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என்று வருகிறது அல்லவா. சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக போகுது. இதுபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாதுனு ஒரு யோசனை வந்தது. அதனால், How to Name it -2 சீக்கிரமே வரப்போகிறது" என்று அவர் கூறியுள்ளார். How to Name it: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் தனி இசை …
-
- 1 reply
- 461 views
-
-
பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர் – 150 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பயனர்களின் தரவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பயனர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை விற்க உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு அபராதமாக ட்விட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும். ட்விட்டர் நிறுவனம் அதைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்புகளோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஃபெடரல் டிரேட் கமிஷன் மற்றும் நீதித்துறை கூறியுள்ளது என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. விளம்பரதாரர்களுக்கு பயனர…
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
1969இல் துலாபாரம் என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது. யாருமே துணையில்லாமல் தனித்து நின்று போராடும் ஒரு பெண்ணின் கதை. ஒன்றுமே இனிச் செய்ய முடியாது என்ற நிலை வந்த போது உணவில் விசம் கலந்து தானும் உண்டு பிள்ளைகளுக்கும் அவள் கொடுப்பாள். பிள்ளைகள் இறந்து போக அவள் மட்டும் பிழைத்துக் கொள்வாள். அவள் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றில் விசாரணை நடக்கும். இதுவே அந்தப் படத்தின் கதை. சமீபத்தில் யேர்மனியில் நடந்த வழக்கு ஒன்று என்னை 1969க்கு திரும்பி அழைத்துப் போனது. துலாபாரம் படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே பெருங் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளி இருக்கும்…” என்ற ஜேசுதாசின் பாடல் இப்பொழுது எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகள…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
இலங்கை கடல் தொழில் அமைச்சரும்; புலம்பெயர் கட்சிச் செயல் வீரர்களின் 'CLUB HOUE'ம்? 'கனேடிய வசந்தம்' என்ற 'CLUB HOUSE' அறையில், 'மீனவர்கள் பிரச்சினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகிறார்' தலைப்பில் சனத்திரள் கூட்டப்பட்டிருந்தது. நாங்களும் அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பிந்திய சமூகமளிப்பாக அமைத்திருந்தது. அப்பொழுது இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக, புதிதாக எதையும் சொல்லிவிட்டதாக நினைக்கத் தோன்றவில்லை. அது பல கேள்விகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்கிற விம்பம் மீது கேள்வியை எழுப்பியது. அந்த அறையில் காற்றாட உட்கார்ந்திருந்தவர்கள், டக்கிஸ்ட்டுகள் என்பதோடு அமைச்சரைத் தெரிந்தவர்கள், அவரை ஓர் மாற்றீட்டு அரசியல்த் தல…
-
- 0 replies
- 458 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு https://www.facebook.com/share/r/GcHfkZRWV52aPdfH/
-
-
- 3 replies
- 456 views
-
-
-
- 0 replies
- 455 views
-
-
உயர்திணை வியாழக்கிழமை காலமை வழமை போல முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு , விழுந்து முறிஞ்ச எல்லாரையும் பாத்து முடிஞ்சு Ward ஆல வெளீல வரேக்க வாசலிலை ஒருத்தர் என்னை மறிச்சார். இவர் தான் ஏழாம் கட்டில் நோயாளியோட சொந்தக்காரர் எண்டு நேர்ஸ் சொல்ல நானும் என்ன எண்டு பாத்தன் , இல்லை “நல்லம்மா ஏழாம் கட்டில் ,அவவுக்கு என்ன மாதிரி ? , “ எண்டு கேட்டார். நான் நிலமையைச் சொன்னன். நீங்கள் யார் எண்டு என்டை கேள்விக்கு பதில் இல்லை, ஆனாலும் அவர் “பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி “ எண்டு தொடர்ந்தார். ஒப்பிறேசன் செய்ய வேணும் , அவவுக்கு இதயம் பலவீனமா இருக்கு, ரத்தம் காணாது , ஒழுங்கா மருந்து எடுக்காததால சீனியும் கூடவா இருக்கு ஆழும் சரியான weak உடல் தகுதி முன்னேறினாப்பிறகு த…
-
- 0 replies
- 454 views
-
-
வெள்ள அரிப்பால் வெளிவந்த 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமம்! இயற்கை நினைத்தால் எதை வேண்டுமானாலும் உருவாக்கும்; எதை வேண்டுமானாலும் அழிக்கும். சமீபத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் வயநாடு மண்ணிற்குள் புதையுண்ட சம்பவம் இதற்கு ஓர் சமீபத்திய சாட்சி. இது ஒருபுறம் இருக்க... பிரேசிலில் பெய்த கனமழையால் 233 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டயனோசரின் புதை படிவம் ஒன்று வெளியே தென்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்... பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால், 5,00,000-க்கும் அதிகமான மக்கள் வீடு வாசலை விட்டு இடம் பெயர்ந்தனர். அந்த நாடே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில், ரியோ கிராண்டே டோ சுலில் (Rio Grande do Sul) என்ற இட…
-
- 0 replies
- 454 views
-
-
திருமலையின் புதிய ஆயர் நியூசிலாந்து வருகை! "இன்று கண்ணியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும். அதுவரை ஏதோ வருகிறது; வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்." என, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியவர் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். புத்தக வெளியீட்டில், ஆயராக வந்தவர், வெறும் ஆசியுரை தான் வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள், கத்தோலிக்க ஆயர் தேவாரம் பாடப்பெற்ற இந்து ஆலயம் பற்றி ஆதங்கத்துடன் அங்கு பேசுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இது சர்ச்சைக்குரிய உரையாக அமைந்ததாக எனது ஊடக நண்பரும் பி பி சி மட்டுநகர் நிருபருமான உதயகுமார் எனக்…
-
- 0 replies
- 452 views
-
-
விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும் சும்மா....கலக்கு கலக்கி விட்டார்.. மெக்ரான் ....... தங்கள் நாட்டுக்கான....சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 👌👌👌 இஸ்லாத்திற்கு புதிய சட்டங்க ளை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ...... புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்.. புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் ..... அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்...... 1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்..…
-
-
- 3 replies
- 451 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:18 PM மியா லு ரூக்ஸ் என்ற செவித்திறன் குறைபாடுடைய பெண்ணொருவர் முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அழகு ராணி பட்டத்தை சூடியுள்ளார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என மியா லு ரூக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது. அத்துடன், முதல் வார்த்தையை பேசுவதற்கு இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 450 views
- 1 follower
-
-
முதன் முதலில் 1845-ல் ராபர்ட் தாம்சன் என்பவர் காற்றடைத்த டியூப் மூலம் சிறிய சைக்கிளை ஓட்ட முடியும் என்று கண்டுபிடித்திருந்தார். ஆனால், அவரால் அது முழுமையானதாக இல்லை அது அந்த அளவு மேம்படுத்தப்படவில்லை மற்றும் பிரபலமாகவில்லை என்பது John Boyd dulop ஜான் பாய்டு டன்லப்புக்குத் தெரியாது. அவர் குதிரை வண்டிகள் மற்றும் சைக்கிள் போன்றவற்றில் இதுபோன்ற டியூபில் காற்றடைக்கும் தொழில்நுட்ப முறையை தனது மகனின் மரத்தாலான சைக்கிளுக்கு தான் சோதனை செய்தார். பிறகு காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888-ல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890-ல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார். பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு …
-
- 0 replies
- 447 views
-
-
டொன்பாஸ் மக்களை ரஷ்யாவுக்குள் 🔴இடம்பெயருமாறு கட்டாய உத்தரவு! உக்ரைனுக்குள்ளே தனி நாடுகளை அங்கீகரிக்கத் தயாராகிறது ரஷ்யா! ஆக்கிரமிப்பை வேறுவழிகளில் ஆரம்பிக்க புடின் புதிய வியூகம் கிழக்கு ஐரோப்பியப் போர் நெருக்கடி இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலம் இழுபடக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா அறிவித்த பின்னர், உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர் களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னா ட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல் கள் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொட க்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்யாவ…
-
- 0 replies
- 447 views
-
-
தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும். ✅தாயகத்திற்கு ஹொலிடே போவோருக்கான ✅✅"செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் பட்டியல்" (Dos and Don'ts list)✅✅ ✅வட- கோடைக்காலம் வருகின்றது, ஐரோப்பா, அமேரிக்கா, கனடா வாழ் புலம்பெயர் தமிழர் பலர் தாயகம் விஜயம் செய்யும் நேரம். உங்கள் உறவுகளின் மோசமான கல்வி நிலைக்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள். நீங்கள் செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தயவுசெய்து கவனமெடுங்கள். இன்றைய மோசமான கல்வி நிலைக்கு நீங்களும் முக்கிய ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருவதை அவதானியுங்கள். ✅செய்ய வேண்டியவை (Do's) 1. உங்கள் நாடுகளில் சாதாரணமாக உள்ள கஷ்டங்களை அவர்களுக்கு புரியும் மாதிரி சொல்லுங்கள். 2.இரண்ட…
-
-
- 1 reply
- 446 views
-
-
· ஜெயகாந்த் போரியல் • #கரும்புலிகளின் செயற்பாட்டை எவ்வாறு போரியல்ரீதியில் புரிந்துகொள்வது? …
-
- 0 replies
- 444 views
-
-
படக்குறிப்பு,அரசுப் பள்ளி மாணவியான 17 வயது யோகேஸ்வரி 125 செ.மீ உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 26 ஜூன் 2025 உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், 17 வயது யோகேஸ்வரி அடைந்திருக்கும் உயரம் அதிகமானது. விருதுநகர் மாவட்டம் பரந்தாலூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான யோகேஸ்வரி. அவரது தந்தை செல்வம் டீக்கடையில் பணி புரிகிறார். அவரது தாய் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பிரிவில் பொறியியல் படிப்பதற்குத் தேர்வாகியுள…
-
-
- 1 reply
- 444 views
- 1 follower
-
-
Facebook இந்த உலகை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது? எளிய விளக்கம்
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
யேர்மனியில் சில காலமாக வெளிநாட்டவர்களது செயல்கள் முகம் சுழிக்க வைக்கின்றன . அதிலும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்களது நடவடிக்கை அதிகமாக இருக்கிறது. யேர்மனி சாக்சென் மாநிலத்தின் லவுற்றர் பேர்ன்ஸ்பாக் என்ற நகரின் ரெயில் நிலையத்தில் 15 வயதான ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞனால் ரெயில் சாரதி(50) ஒருவர் புதன் கிழமை 07.07.2023 அன்று தாக்கப் பட்டிருக்கிறார். ரெயில் சாரதி தாக்கப்படுவதை, Freie Sachsen என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது யேர்மனியில் இப்படியும் நடக்கிறதா என ஆச்சரியப் படவைக்கிறது. புகையிரத நிலைய மேடையில், ஒரு யேர்மனியருடன் ஆப்கானிஸ்தான் இளைஞன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதை அவதானித்த சாரதி அவர்களைச் சமாதானப் …
-
- 1 reply
- 442 views
-
-
முதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது இதன் அர்த்தம் புரியவில்லை... ஒரு சிறிய துவாரத்தில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை ஒரு பூனை பார்ப்பதாகவும், அது எலியின் வால் என்று நினைத்துக்கொண்டு வெளியே வரும் வரை அந்த வாலை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது... . பிறகுதான் புரிந்தது... இந்த புகைப்படம் இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டியின் படைப்பு, அவரது ஓவியத்தின் பொருள்: "யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்." இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகு…
-
- 2 replies
- 441 views
-
-
எனது கரையிலிருந்து 500மீற்றர் அருகேயுள்ள கரையில் எனது சிறு தோணியை கரை நிறுத்த முடியாது. கரையோரப் பாதுகாப்புச் சட்டமாம். தென் இலங்கை ராட்சதப் படகுகள் எனக்குப் பக்கத்திலுள்ள காரைநகர் துறையில் தரித்து பெரும் தொழில்களைச் செய்வார்களாம். இதென்ன கண்டறியாத கரையோரப் பாதுகாப்புச் சட்டம்? இதைக் கேட்பார் கிடையாது. அவனவன் கொடுக்கை வரிந்துகட்டி "மீனவர் உரிமை" என பலவர்ண தோள்த்துண்டுகளைக் கட்டிக்கொண்டு சந்னதம் ஆடுகிறார்கள். யாரடா நீங்கெல்லாம்...?? https://www.facebook.com/thamayanthi.thamayanthi https://www.facebook.com/thamayanthi.thamayanthi
-
- 0 replies
- 440 views
-
-
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்ட் செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் இலாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்…
-
- 4 replies
- 440 views
- 1 follower
-
-
பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிற…
-
-
- 1 reply
- 439 views
- 1 follower
-