தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10258 topics in this forum
-
தோழர்களே , 12 கோடி தமிழர்களின் ஒருமித்த குரலலான தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பதையும். ராஜபக்சேவும் இந்திய காங்கிரஸ் அரசும் இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலையை , உலக மக்களுக்கு தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும் , போராட்ட களமாக IPL போட்டிகள் நடக்கும் விளையாட்டு அரங்குகளை பயன் படுத்த வேண்டும், விளையாட்டு அரங்குகளை, தமிழ் ஈழத்தில் நடந்த அவலங்களின் புகைப்படங்கள், பதாகைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உங்களின் உணர்ச்சி பூர்வமான, தமிழ் ஈழ விடுதலைக்கான வாசகங்கள் நிரம்பி வழிய வேண்டும். இந்த முழு உலக மக்களை நம் போராட்டத்தை திரும்பி பார்க்க வைப்போம். மனித நேயம் படைத்த வெளிநாட்டவர்களையும், தமிழ் ஈழ ஆதரவாளர்களாக மாற்றுவோம் வெற்றி நிச்சயம். தமிழ் ஈழம் பிறக்கும்…
-
- 0 replies
- 808 views
-
-
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..... http://www.puthiyathalaimurai.tv/
-
- 7 replies
- 808 views
-
-
எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் MGR: A Life என்ற புத்தகம் இவ்வாரம் வெளியாகவிருக்கிறது. புத்தகத்தின் ஆசிரியரான ஆர். கண்ணன், திராவிட இயக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் வாழ்வைச் சொல்லும் Anna: The Life and Times of C.N. Annadurai நூலை எழுதியவர். தற்போது இராக்கின் பஸ்ராவில் உள்ள UN Assistance Missionன் தலைவர். பென்குயின் இந்தியா வெளியிடும் இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளை பிரத்யேகமாக அளிக்கிறது பிபிசி தமிழ். மீண்டும் சினிமாவை நோக்கி முதல்வர் பதவி எம்.ஜி.ஆருக்கு …
-
- 0 replies
- 808 views
-
-
எனது வயதை கருத்தில் கொண்டு கூட, தனி இருக்கை போடவில்லையே...: கருணாநிதி வருத்தம்! சென்னை: ஏற்கனவே கேட்டிருந்தும் கூட தமிழக சட்டசபையில் தனக்கென தனி இருக்கை அமைத்து தரப்படவில்லை என திமுக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது வயதைக் கருத்தில் கொண்டாவது தனி இருக்கை அமைத்து தந்திருக்கலாம் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடைபெற உள்ள தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சட்டசபைத் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சட்டசபையில் தனக்கு தனி இருக்கை வசதி செய்து கொடுத்தால் பங்கேற்பேன் எனத் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அதன்படி, இன்று சட்டசபைக்கு வந்த கருணாநி…
-
- 7 replies
- 808 views
-
-
இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு.. https://tamil.oneindia.com/img/2021/02/bjp5-1613968233.jpg சென்னை: நடப்பதெல்லாம் நல்லதுக்குதான்.. இப்போ புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறதே ஒரு அரசியல், அது எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.. இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு..! புதுச்சேரியில் ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏவாக ராஜினாமா செய்தது போக, திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்து விட்டார்.. இதனால் காங்கிரஸ் அரசின் கவிழ்ப்பு அப்போதே உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டுக்கு சென்று ராஜினாமா லெட்டரை தந்தார்.. அவர் கிளம்பி சென்ற அடுத்த 10 நிமிஷத்துலயே திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சென்று அவரது ராஜினாமா லெட்ட…
-
- 1 reply
- 808 views
-
-
கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! குன்ஹா தீர்ப்பு முழு விவரம் இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப…
-
- 1 reply
- 808 views
-
-
சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்: அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே... மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா? தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பட…
-
- 5 replies
- 808 views
-
-
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. (Facebook)
-
- 6 replies
- 807 views
-
-
படத்தின் காப்புரிமை M K stalin/fb 2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். அதில் உள்ள சில அம்சங்களை வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும் வகையில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி பங…
-
- 3 replies
- 807 views
-
-
ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!! காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்தூக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணித்த நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ''கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்கு…
-
- 1 reply
- 807 views
-
-
கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா? மின்னம்பலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி, பிரமுகர்கள் ஆகியோர் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவி பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள…
-
- 1 reply
- 807 views
-
-
தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை. இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=artic…
-
- 4 replies
- 807 views
-
-
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா ரஜினி?- அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ரஜினிகாந்த் - கோப்புப் படம் திமுக தலைவர் கருணாநிதியை இன்று (புதன்கிழமை) மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாகவும் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்…
-
- 7 replies
- 807 views
-
-
காங்கிரசை பந்தையக் குதிரையாக மாற்றுவோம் என்று விழா ஒன்றில் காங்கிரசில் இணைந்த குஷ்பு சூளுரைத்துள்ளார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குஷ்புவை உயர்த்திப் பாராட்டியுள்ளார். விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி., மாணிக்கம் தாகூர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வசந்தகுமார், செல்லக்குமார், விருதுநகர் காங்., கமிட்டி நிர்வாகி சக்திவேல், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், மாணவர் காங்., தலைவர் நவீன், ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. விலிருந்து காங்கிரஸுக்கு மாறிய குஷ்பு இவ்விழாவில் முதல் முற…
-
- 8 replies
- 806 views
-
-
தமிழகத் தேர்தல் எப்போது? பிப்.20, 21இல் தேர்தல் ஆணையம் முடிவு! மின்னம்பலம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி, 21ஆம் தேதி தேர்தல் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தலின்ப…
-
- 0 replies
- 806 views
-
-
ஜெயலலிதா மரணம்- அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அப்பலோ மருத்துவமனை எதையோ மறைக்க முயல்கின்றது என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஆறுமுகசாமி ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தடை செய்யவேண்டும் என அப்பலோ மருத்துவமனை கோருவதில் ஏதோ சந்தேகம் உள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட மனுவில் தெரிவித்துள்ளது. நாங்கள் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம் ஆனால் அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்கின்றது என ஆணையம் தெரிவித்துள்ளத…
-
- 2 replies
- 806 views
-
-
தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதற்குப் பிறகு அவருக்கு கள்ளக்குறிச்சியிலும் விழுப்புரத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கவனித்துவந்தார். டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, வழியில் மரியாதை நிமித்த…
-
- 5 replies
- 806 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் சமூக ஊடகமான ஃபேஸ்புக் வழியாக காதலிப்பதாக கூறி, ஆண்களை ஏமாற்றி, அவர்களின் அந்தரங்கப் படங்களை வெளியிடாமல் இருக்க பணம் பறிக்கும் கும்பலைத் தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர். விவாகரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள், கைம்பெண்கள் போன்றவர்களை குறிவைத்து ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரங்கள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவேண்டும் என சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். போலி ஃபேஸ்புக் கணக்கு வழியாகத் தொடர்பு கொள்ளும் நபர் படித்த, நல்ல சம்பளத்துடன் இருக்கும் தனி நபர்களை குறிவைப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பிபிசி த…
-
- 0 replies
- 806 views
-
-
மிஸ்டர் கழுகு: நிர்வாகிகளை மிரட்டிய எடப்பாடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்.கே. நகர் தொகுதியில் மையம் கொண்டுள்ளதால், அங்கேயே கழுகாரும் வலம்வந்து கொண்டிருந்தார். அங்கிருந்து அலுவலகம் வந்த கழுகாரைப் பார்த்ததும், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் தரப்புக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதே?’’ என்றோம். ‘‘தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைப்பதற்கு முன்பே, பிரசாரத்தை அவர் தரப்பு தொடங்கிவிட்டது. அவர்களது பிரசார வேகத்தைப் பார்த்த அ.தி.மு.க-வினர் ஆரம்பத்திலேயே ஆடிப்போய்விட்டனர்” என்றார் கழுகார். ‘‘அப்படி என்ன தினகரனுக்கு அங்கு செல்வாக்கு வளர்ந்துள்ளது?” …
-
- 0 replies
- 806 views
-
-
அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். சென்னை கண்ணகி நகரில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். தி.நகர்-கண்ணகி நகர் வரை சென்ற M19B பேருந்தில் ஏறிய முதலமைச்சருடன் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். https://www.kuriyeedu.com/?p=365856
-
- 0 replies
- 805 views
-
-
காற்றின் வேகம் அதிகரித்ததால், காற்றாலைகளிலிருந்து, 1,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இதன்மூலம், நீண்ட நாட்களுக்குப் பின், 10 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தியை, தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில், 4,000 மெகா வாட் மின் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 14 மணி நேரத்திற்கும் மேலாக, மின் தடை நிலவி வருகிறது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், கடந்த சில மாதங்களாக, 7,000 முதல் 8,000 மெகா வாட் மின் உற்பத்தியே கிடைத்தது.நவம்பர் முதல் வாரத்தில் துவங்கும் குளிர் காலம், மார்ச் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும். இக்காலத்தில், மின் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால், கடந்த இரு மாதங்களாக, மாநிலத்தில் அமல் செய்யப்பட்ட மின் வெட்டும் கணிசமாக குறைந்தது. …
-
- 3 replies
- 805 views
-
-
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராதா கிருஷ்ணன் 1,45,915 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 4,06,232 ஓட்டுகள் பெற்றார். வைகோ 2,60,317 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் ரத்தினவேல் 2,41,089 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 38,439 ஓட்டுகளும், மார்க்.கம்யூ., வேட்பாளர் சாமுவேல் ராஜா 20,107 ஓட்டுகளும் பெற்றனர். http://election.dinamalar.com/detail.php?id=8571
-
- 9 replies
- 805 views
-
-
கொள்ளுப் பேரன் திருமண விழாவில் கருணாநிதி சென்னை : மு.க. முத்துவின் பேரன் மனுரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா திருமணத்தில் ஓராண்டிற்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றது குடும்பத்தினரை உற்சாகமடைய வைத்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் மருத்துவர்களின் ஆலோசனைப் படி சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. ட்ரக்யோஸ்டமி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. அவர் உடல்நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அண்மையில் பேரன் அருள்நிதியின் மகனை கருணாநிதி கொஞ்சும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனைத…
-
- 1 reply
- 805 views
-
-
இலங்கை தமிழர் விவகாரம்; கட்சிகள், "எஸ்கேப்!' ""கடைசி நேரத்துல, நம்ம ஊரு தலைவர்கள் கைவிரிச்சதால, நடக்குமா, நடக்காதாங்கற குழப்பம் உருவாகியிருக்கு வே...'' என, புதுத் தகவலைக் கூறியபடியே, நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""விவரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""சுவிட்சர்லாந்துல, அடுத்த மாசம், 2, 3ம் தேதி, ஈழ மக்களவை அமைப்பு சார்புல, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு சம்பந்தமா, மாநாடு நடத்தப் போறதா அறிவிச்சாங்க... இந்த மாநாட்டுல, நம்ம ஊரு அரசியல் தலைவர்களை, கட்சி சார்புல அழைச்சிருக்காங்க... ""தி.மு.க., சார்புல ஒருத்தரு, "தலைவர்ட்ட அனுமதி, விசா வாங்க, நாள் இல்லை'ன்னு சொல்லிட்டாரு... கம்யூனிஸ்ட் கட்சி சார்புலயும், "வர இயலவில்லை'ன்னு சொல்லிட்டாவ... மற…
-
- 5 replies
- 805 views
-
-
‘நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா #VikatanExclusive சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரனிடம், 'நான் நலமாக இருக்கிறேன், ஆனால் சிறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை' என்று கண்ணீர்மல்கக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன். சிறையில் நடக்கும் விவரங்களை சசிகலா, கண்ணீருடன் சொல்லியிருக்கிறார். தினகரன், ஆறுதலாகச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில், …
-
- 2 replies
- 805 views
-