Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் தண்ணீரில் நெருப்பை கொளுத்தி போட்டால் கபகப என்று பற்றி எரிகிறது. துணியை அலசி போட்டு, அதில் நெருப்பை வைத்தால் அதுவும் எரிகிறது. சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையி…

  2. காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணி…

  3. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை FACEBOOK மீடூ(me too) என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பாடகர் சின்மயி வெளியிட்ட தகவல்களை அடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேசும் அவர், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஒரு வார கா…

  4. முதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல் ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தமிழக அரசு மீது, கமல் ஹாசன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக குறிப்பிட்டார். எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல் ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும் சில தயாரிப்பாளர…

  5. தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்! தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் வி.வி.கலைராஜன் ஆகியோர் அண்மையில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தி-மு-கவின்-கொள்கை-பரப்பு/

  6. அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு Posted on July 28, 2022 by தென்னவள் 12 0 செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிலை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் மேல் பழமையான உலோக சிலையாகும். 10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி என்பது வரலாறு. செம்பியன் மகாதேவி உலோக சிலையை இந்தியா கொண்டு வரு…

    • 0 replies
    • 844 views
  7. ராம மோகன ராவின் ராஜ்யங்கள்! ஆளும்கட்சியின் பவர்ஃபுல்கள் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு புகுந்தபோது அது வழக்கமான ரெய்டு இல்லை என பலரும் வாய் பிளந்தார்கள். அந்த ரெய்டு அமைச்சர் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர் ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வரையில் துரத்தியது. அதன் கிளைமாக்ஸ்தான் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனை. ‘தமிழ்நாட்டில் முதன்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை இது’ என்ற ரிக்கார்டை மட்டும் பதிக்கவில்லை. ஆளும் கட்சியின் காக்கிகளைக்கூட நம்பாமல் துணை ராணுவத்தைக் கொண்டு நடத்தப்பட்டது என்கிற சாதனையும் படைத்தது. அதுமட்டுமா? தலைமைச் செயலக…

  8. தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சோமோட்டோவில் உணவு ஆர்டர் செய்ததில் டெலிவரியின் போது, ஒரு பொருள் மட்டும் விடுப்பட்டுள்ளது. இது குறித்து சோமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். அதில், விடுபட்ட பொருளுக்கான பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது. தேசிய மொழியான இந்தியை, ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது…

  9. ஈழத்தமிழர் பிரச்சினையில் வசமாகச் சிக்கிய அ.தி.மு.க எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 23 குடியுரிமைச் சட்டமூலத்தை ஆதரித்த அ.தி.மு.கவுக்கும் எதிர்த்து வாக்களித்த தி.மு.கவுக்கும், கடும் போராட்டம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தனது ஒரு வாக்கையும் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, ஈழத்தமிழர் பிரச்சினையில், எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சரும் “இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை” என்று கூறியருக்கிறார்கள் என்பதை, டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விட்டு வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ…

  10. சந்திரயான் 2 திட்டத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்யும் என்பதுதான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக, சந்திரனை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இஸ்ரோ தலைவராக சிவன் பதவி ஏற்றதிலிருந்து அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. இந்தப் பள்ளிக்கு எதிரில்தான் இஸ்ரோ தலைவர் சிவனின் வீடும் இருக்கிறது. …

    • 0 replies
    • 843 views
  11. காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிர…

    • 3 replies
    • 843 views
  12. யார்? கோடநாடு கொள்ளையில் உண்மையான...குற்றவாளிகள் யார்? அவிழாத மர்ம முடிச்சு;அவசரமாக முடித்த போலீஸ் கோடநாடு எஸ்டேட் கொலையில் தொடர்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மத்திய உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளனர் நீலகிரி அ.தி.மு.க.,வினர். 'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி…

  13. நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் விலகியதற்கான காரனத்தை விளக்கி அண்ணன் சீமான் அவர்களுக்கு கொடுத்த கடிதத்தை தமிழ் உறவுகளின் விவாததிற்கு வைக்கிறேன், தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் நன்றி வணக்கம். https://www.facebook.com/photo.php?fbid=349408305204865&set=pcb.349408331871529&type=1&theater

    • 2 replies
    • 842 views
  14. பட மூலாதாரம்,THALAPATHY VIJAY MAKKAL IYAKKHAM கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற வாதங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளது, அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12…

  15. நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள். நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத…

  16. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்? 'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது. தேர்தல் ரத்து சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வ…

  17. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி 4 பிப்ரவரி 2021, 11:48 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAHAYAM FB தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 7 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த சகாயம் ஐ.ஏ.எஸ், இந்திய ஆட்சிப் பணியில் இருந்து கடந்த ஜனவரி 6ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்த சகாயத்தை, நூறு நாள்களுக்குப் பிறகு பணியில் இருந்து விடுவித்துள்ளது, தமிழக அரசு. அரசுப் பணியில் கிடைத்த அனுபவங்கள், ஓய்வுக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்…

  18. ``உங்க வீட்டுப் பெண்ணா இருந்திருந்தா இப்படிச் செஞ்சிருப்பீங்களா?" - ஆவேசம் அடைந்த அனிதாவின் அண்ணன்! கு.ஆனந்தராஜ் அனிதாவுடன் மணிரத்னம் ``நீட் தேர்வுக்கு எதிரான அனிதாவின் போராட்டத்தை, என் தங்கைப் பெயரைப் பயன்படுத்தியே கொச்சைப்படுத்தியிருக்கார் அமைச்சர் பாண்டியராஜன்." நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுக்கக் கொதிப்பலை எழுந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக அனிதா பேசுவதுபோல இடம்பெற்றிர…

  19. காளியம்மாள் சொன்ன உண்மைகளை கேட்டு அதிர்ந்து போன கிராம மக்கள் றேசன் கடையில் யாராவது அரசியல்வாதி அரிசி வாங்கி சாப்பிடுகிறார்களா?? பூம்புகார் தொகுதியில் 70 வருடங்கள் அ.தி.மு.கவும் ,தி.மு.க வும் மாறி மாறி ஆட்சியில் இருந்தன. ஒரு பெண் வேட்பாளரை இந்த 70 வருடத்தில் நிறுத்தவே இல்லை.

  20. நேற்று முன்தினம் மதுரை, மேலூர், சிட்டாம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில், சீமான் வாகனம் சென்றபோது, சுங்கச்சாவடியில் வரி கேட்டமையால் எம்மண்ணில் நாங்கள் செல்ல உனக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என்று சீமானோடு சென்ற தோழர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. http://www.pathivu.com/news/32552/57//d,article_full.aspx மோதலில் சுங்கச்சாவடி ஊழியர் அமீத் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திடீர் என சீமான் வீட்டை காவல்துறை சுற்றி வளைத்துள்ளனர். இதனை அறிந்த நாம் தமிழர்கட்சி தொடர்களும் அங்கு திரண்டுள்ளனர்.

  21. திடீர் சுகவீனம் - மருத்துவமனையில் வைகோ! சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நல பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நெஞ்சு வலி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த்துக்கு முன்பாகவே வைகோவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலப் பிரச்சினை குறித்த விவரம் தெரியவில்லை. - தற்ஸ் தமிழ் - வைகோ அவர்கள், பூரண சுகம் பெற்று, வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன்.

    • 7 replies
    • 840 views
  22. ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்? 29 பக்க அறிக்கையில் தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம். நூதன வழியில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தொகுதிில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பண பட்டுவாடாவால்தான் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதில் கூறியுள்ளதாவது: ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் …

  23. கேசட் கடை முதல் கைதி எண் 9234 வரை... சசிகலா வாழ்க்கை சொல்லும் பாடம்! தன் வாழ்நாளுக்குள் உலகத்தையே வெல்ல ஆசைப்பட்ட அலெக்ஸாண்டர், இறந்த பிறகு அவர் எப்படி அடக்கம் செய்யப்பட்டார் என்பது உலகத்துக்கே தெரியும். இப்போது, மாவீரன் என்ற பெயர்தான் நிலைத்து நிற்கிறது. 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ இல்லையென்றால் துயரம்தான் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும். அதற்குச் சமீபத்திய உதாரணம் சசிகலா. சசிகலாவின் தந்தை ஒரு சாதாரண கம்பவுண்டர். திருத்துறைப்பூண்டியில் வெறும் 7 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக இருந்தது. இன்று தமிழகத்தில் தொட்ட இடமெல்லாம் சசியினுடையதாக இருக்கிறது. அவற்றில் பல மிரட்டி வாங்கப்பட்டவை. சாதாரண மனிதரில் இருந்து கங்கை அமரன் போன்ற பிரபலங்களும…

  24. சுப்ரதா ராயும், ஜெயலலிதா ஜாமீன் மனுவும்... ஒரு திகில் எதிர்பார்ப்பு! டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில், டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இவர்களின் மனுவை விசாரித்தால் நிச்சயம் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள். காரணம், நீதிபதி தாக்கூர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. சஹாரா இந்தியத் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீனே கொடுக்க முடியாது என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர் நீதிபதி டி.எஸ். தாக்கூர் என்பதால் ஜெயலலிதாவின் நிலை இவரிடம் போனால் மேலும் சிக்கலாகும் என்று கூறுகிறார்கள்…

  25. ‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணம் கடந்து போனது.. காலைக்கதிர் ஆசிரியர் தலையங்கம்… ஈழத்தமிழரின்பால் நீங்காப் பற்றுக்கொண்டிருந்த ஒரு தமிழ் உணர்வாளனின் மரணம், வெறும் தமிழக அரசியல்வாதி என்ற ஏளனப் பார்வையுடன் கடந்து போயிருக்கின்றது. ‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணத்தை இலங்கைத் தமிழர்கள் வெறும் செய்தியாக நோக்கி, அத்தோடு புறம் தள்ளிச் சென்றிருக்கின்றமை வேதனையிலும் வேதனை. ஈழத் தமிழர்களுக்காக என்றும் கொதித்துக் கொண்டிருந்த இதயம் அது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.