அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
விண்வெளியில் போர் ஒத்திகை நடத்தும் இந்தியா! விண்வெளியில் போர் ஒத்திகையொன்றினை நடத்துவதற்கு இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போர் ஒத்திகையை இந்த மாத இறுதியில் நடத்தவுள்ளதாக இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தை இந்த செயற்பாடுகளில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை ஏனைய நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போராகும். அந்தவகையில் மிஷன் சக்தி என்ற பெயரில், செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை அண்மையில் இந்தியா நடத்…
-
- 3 replies
- 715 views
- 1 follower
-
-
Published : 23 Jan 2019 18:08 IST Updated : 23 Jan 2019 18:20 IST பிரியங்கா வத்ராவின் அரசியல் நுழைவு, அவரது சகோதரர் ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டாகப் பார்க்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் பிரியங்கா உ.பி. தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. ‘புலி வருது,…’ கதையாக பிரியங்காவை முன்வைத்து, ‘அரசியலில் நுழைகிறார்’, ‘வரும் தேர்தலில் போட்டியிடுகிறார்’ என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இதை உண்மை …
-
- 1 reply
- 713 views
-
-
ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை! தந்தை ஒருவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததுடன்,900 ற்கு அதிகமானோர் காயமடைந்தனர். ரயில் விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்த ஹெலராம் மாலிக் என்ற தந்தைக்கு தனது 24 வயதான பிஸ்வாஜித் மாலிக் என்பவரை ரயில் ஏற்றி விட்டது நினைவு வந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக மகனிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள நிலையில், மகன் உயிருடன் இர…
-
- 5 replies
- 712 views
- 1 follower
-
-
டிரம்ப் டுவீட்டுக்கு குட்டு வைத்து டுவீட் போட்ட மாணவி. அப்பப்பா... என்ன போடு போடுது இந்த ஸ்னோ.... புவி வெப்பமாதலுக்கு என்னப்பா நடந்தது என்று போட்டார் ஒரு டுவிட்.... வேற யாரு நம்ம டிரம்ப்.... புவி வெப்பமாதல் எல்லாம் சும்மா பீலா என்று கருதும் டிரம்ப், ஸ்னோவ் அதிகமாக விழுவதை அதனுடன் கோர்த்து விட பார்த்தார். இந்த இந்திய மாணவியோ, 'நான் உன்னிலும் பார்க்க 54 வயது குறைவு. இப்பதான் ஏதோ ஒரு மாதிரி உயர் பாடசாலை பரீட்ச்சை எழுதி முடித்துளேன். ஆனாலும், இரண்டாம் வகுப்பில் படித்ததை வைத்து சொல்கிறேன். புவி வெப்பமாதல் வேறு, காலநிலை வேறு. (WEATHER IS NOT CLIMATE) இது புரியாவிடில், நான் இரண்டாம் வகுப்பில் படித்த encyclopedia வை அனுப்பி வைக்கிறேனே, உதவியாக இருக்கும் என்று டுவ…
-
- 1 reply
- 712 views
-
-
30 JAN, 2024 | 01:25 PM அரச இரகசியங்களை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிபெர்வழக்கு என அழைக்கப்படும் விவகாரம் தொடர்பிலேயே பாக்கிஸ்தான் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. பாக்கிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூட் குரேசியும் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கும் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை | Virakesari.lk
-
- 4 replies
- 712 views
- 1 follower
-
-
இந்த 3 ஜாதிக்காரர்கள்தான் பிரதமருக்கு " பாடிகார்ட் " ஆக முடியும்.. அதிர வைக்கும் நடைமுறை ! டெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருவதை டெல்லி ஹைகோர்ட் கண்டித்து இருக்கிறது. உலகில் அதிக பாதுகாவலர்கள் கொண்ட பிரதமர்களில், இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். கருப்பு படை தொடங்கி, இசட் பிளஸ் பாதுகாப்பு என்று இவருக்கு தனி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே பிரதமர் மோடிக்கு பாதுகாவலர் ஆக முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி தெரிந்தது ? கவுரவ் யாதவ் என்ற ஹரியானாவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்ட…
-
- 0 replies
- 709 views
-
-
தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின் முதலீடுகள்! ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது. அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படன. அதேநேரம் ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடர்பு கொள்ளும…
-
- 8 replies
- 709 views
- 1 follower
-
-
5ஆம் கட்ட தேர்தல்: 11மணி நிலவரம்! 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று (மே 6) 5ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தில் தலா 7, பிகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2014 ஆம் தேர்தலில் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் 40 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் இந்த தொகுதிகளைக் கைப்பற்ற பாஜகவும், பாஜகவை வீழ்த்த காங்கிரஸும் முயற்சித்து வரும் நிலையில் காலை முதல் விற…
-
- 0 replies
- 705 views
-
-
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் ஹர்னாஸ்! 2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 21 வயதான ஹர்னாஸ் சாந்து குறித்த பட்டத்தை 21 வருடங்களுக்குப்பின் வென்று சாதனை படைத்துள்ளார். பொது நிர்வாகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர் பஞ்சாப்பில் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதேநேரம் இதற்கு முன் கடந்த 2000 மாவது ஆண்டில் இந்தியாவின் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1256316
-
- 5 replies
- 704 views
- 1 follower
-
-
பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு! புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திறன்களை நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணையானது இந்தியா-ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1262888
-
- 2 replies
- 704 views
-
-
சந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கேள்வி:விக்ரம் லேண்டருடனான தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டிருக்கும்? என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்? பதில்: முழுமையான தகவல்களை ஆராய்ந்த பிறகுதான் என்ன நடந்திருக்கும் என்பதை முழுமையாகச் சொல்ல முடியும். முதல்கட்…
-
- 2 replies
- 704 views
-
-
ஆண் உடலுக்கு பதில் பெண் உடல்: கேரளாவில் பரபரப்பு சவுதி அரேபியாவில் இறந்த இளைஞரின் உடல் கேரளா வருவதற்கு பதிலாக, இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் உடல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா- பத்தனம்திட்டா, கொன்னி பகுதியைச் சேர்ந்த ரசாக் என்பவரின் மகன் ரபீக் (29) சவுதி அரேபியாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் கடந்த 20ஆம் திகதி சவுதியிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்போது கொச்சி விமான நிலையத்தில் உடலை பெற்றுக்கொண்ட ரபீக்கின் உறவினர்கள், வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர். …
-
- 0 replies
- 703 views
-
-
திருப்பதி பெருமாளின் 3 தங்க கிரீடம் திருட்டு. -திருடர் அர்ச்சகரா அதிகாரியா.! ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய மிகப் பெரிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கோவிந்தராஜாஸ்வாமி கோவிலில் இருந்து சனிக்கிழமையன்று விலை உயர்ந்த மூன்று தங்க கிரீடங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.கோவில் கண்காணிப்பாளர் ஸ்ரீ கயானா பிரகாஷ் தொடுத்துள்ள புகாரின் படி, சுவாமி கிரீடங்கள் மாலை பிரசாதம் வழங்கும் நேரத்தில் திருடப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் இருந்த சுவாமி கிரீடங்கள் திருடப்பட்டுள்ளதால் கோவில் நிர்வாகி மற்றும் கோவிலின் ஊழியர்கள் அனைவரிடமும் காவல்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.பிரசாதம் வழங்க மாலை 5 மணி முதல் 5:45 …
-
- 0 replies
- 703 views
-
-
வாக்காளர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு: தேர்தல் ஆணையம் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திலும், எதிர்வரும் 11ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தடவை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தவகையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவு முடிந்ததும் ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள மையை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்பட…
-
- 0 replies
- 703 views
-
-
பாகிஸ்தான் வரைபடம்: ஜம்மு காஷ்மீர் இடம்பெற்றுள்ள புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டார் இம்ரான் கான் - இந்தியா கூறுவது என்ன? 4 ஆகஸ்ட் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார். மொத்த ஜம்மு காஷ்மீரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பாகிஸ்தான் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளையும் ஓராண்டு ஆகும் சூழலில் பாகிஸ்தான் இந்த புதிய வரைபடத்தை அறிமுகம் செய்துள்ளது. பட மூலாதாரம், GOVT OF PAKISTAN …
-
- 0 replies
- 702 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த வரி அதிகரிப்பை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக இந்திய கடந்த சில ஆண்டுகளாக அதிக வரியை விதித்துவந்துள்ள நிலையில், அண்மையில் அதனை அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜப்பானில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பக்க அமர்வு…
-
- 0 replies
- 702 views
-
-
இந்தியா – பாகிஸ்தான்: சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் சீனா வலியுறுத்தல் இந்தியாவும் – பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், “இந்தியாவும் – பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம். தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒ…
-
- 0 replies
- 701 views
-
-
ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:09 PM லக்னோ வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் 25 ந்தேதி முதல் மத்திய, மாநில அரசுகள், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.இதனால், பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படு கின்றன.இதையடுத்து, காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.வாகன போக்குவரத்து இல்லாமல், டில்லி உள்ளிட்ட, 90 நகரங்களில் காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூட…
-
- 3 replies
- 701 views
-
-
பட மூலாதாரம்,MAPLE PRESS கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 1 செப்டெம்பர் 2024, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 40 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர் என்று அசோகரை பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்த ஒரு மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் …
-
- 0 replies
- 700 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை ANI பிகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் இந்த தாய் மற்றும் மகளிடம் தவறாக நடக்க சிலர் முயற்சி செய்தனர். அதனை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது, அப்பகுதியை சேர்ந்த வார்ட் கவுன்சிலர, 2 பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிசீர்த்திருத்துபவரை அழைத்து தாய் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து அவர்க…
-
- 0 replies
- 697 views
-
-
அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி "தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில…
-
- 1 reply
- 696 views
-
-
இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராஜ்கட் பகுதியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சனய-மனமகன-சங-ரகல-பரயஙக-கநத-சததயகரப-பரடடம/175-242897
-
- 3 replies
- 696 views
-
-
பசிக்கொடுமை; நிர்கதியான தொழிலாளர்கள்’ - குப்பையிலிருந்து உணவு தேடும் அவலம் முறையான உணவு இல்லாததால் குப்பைகளில் இருக்கும் பழங்களைப் பொறுக்கி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் தற்போது பெரும் எதிரியாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். கண்ணுக்கே தெரியாத உயிரினத்துக்கு எதிராகக் கடந்த மூன்று மாதங்களாக உலகமே போர் நடத்தி வருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என யாருக்கும் எந்த வித்தியாசமும் காட்டாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். கொரோனா என்ற வார்த்தை காதுகளில் கேட்காத விடியலுக்காகப் புவியே தவம் கிடந்துகொண்டிருக்கிறது. …
-
- 4 replies
- 695 views
-
-
இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கு டார்கெட்..!! சந்திராயன் திட்டத்தால் தீவிரவாதிகள் உச்சகட்ட எரிச்சல்..!! தென்னிந்தியாவில் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இது ஒரு புறமிருக்க, பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ- முகமது என்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து லஸ்கர்-இ- …
-
- 1 reply
- 694 views
-
-
எல்லையில் போர் பதற்றம்.. இந்திய வான்வெளி ரொம்ப பிஸி.. ஆனால் பாக்.க்கு இன்னும் கிலி போகலை போல! இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் விமான போக்குவரத்தை இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நேற்றைய தினம் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்தை இன்னும் தொடங்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று முன் தினம் வான் வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் போர் விமானங்களை எல்லை தாண்டி பறக்கவிட்டது.இதையடுத்து அந்த விமானங்களை இந்திய விமான படை சாதுர்யமாக துரத்தி விட்டது. மேலும் வான்வெளியில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு கருதி இந்…
-
- 1 reply
- 691 views
-