அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3314 topics in this forum
-
பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு ஜார்ஜ் ரைட் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்…
-
- 10 replies
- 503 views
- 1 follower
-
-
அயோத்திக்கு பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என திட்டவட்டமாக அறிவிப்பு ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 5ஆம் திகத…
-
- 1 reply
- 503 views
-
-
பங்களாதேசில் பயங்கரவாத இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை November 6, 2018 1 Min Read பங்களாதேசின் டாக்கா நகரில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டாக்காவில் விடுதியொன்றில் இந்திய மாணவி உள்பட 20 வெளிநாட்டினர் பணயக் கைதிகளாக பிடித்து கொலை செய்யப்பட்டிருந்தனர். இதன்பின் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே பங்களாதேசில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை…
-
- 0 replies
- 503 views
-
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்! VigneshkumarPublished: Sunday, June 15, 2025, 23:01 [IST] டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீரென சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான சோனியா காந்தி ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார். இதற்கிடையே இன்று இரவு திடீரென சோனியா காந்தி மருத்…
-
-
- 9 replies
- 503 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை AFP பொதுமக்கள் இடையே அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வுகளால், முதலாளித்துவம் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக எச்சரிக்கிறார், இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். பிபிசி ரேடியோ 4- நிகழ்ச்சியில் பேசிய ராஜன், பொருளாதார சமத்துவமின்மை ஏற்படும்போது, ஏராளமானோர் முதலாளித்துவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவர் என தெரிவித்தார். பொருளாதாரத்தை கருத்தில் கொண்டால், அரசுகள், சமூக சமத்துவமின்மையை புறக்கணிக்கலாகாது என்றார். இந்தியாவின் மத்திய வங்கியை வழிநடத்தியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார …
-
- 0 replies
- 502 views
-
-
இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நா…
-
- 1 reply
- 502 views
-
-
நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி மின்னம்பலம்2021-09-25 அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 24) இரவு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சந்தித்தபோது இருவரும் சரளமாக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தது உலகம் முழுதும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் நரேந்திர மோடியை மாலை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருபெரும் நாடுகளின் தலைவர்களின் நகைச்சுவையால் வெடிச்சிரிப்புகள் ஜொலித்தன. பைடன் பேசுகையில், "எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் நான் 1972 இல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்…
-
- 1 reply
- 502 views
-
-
722 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்..! உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று (புதன்கிழமை) இரவு மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்ததுடன், மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்ததுடன் பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி காணப்படதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்குமான செலவு…
-
- 0 replies
- 502 views
-
-
16 முறை தோல்வியடைந்த சாமியார் மீண்டும் தேர்தல் களத்தில் 16முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்கர் பாபா சாமியார், தொடர்ந்தும் 17அவது முறையாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம். பக்கர் பாபா நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 நாடாளுமன்றம், 8 சட்டசபைத் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வியடைந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்டுப்பணத்தைக் கூட ப…
-
- 0 replies
- 501 views
-
-
இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள் 30 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,INDIAN ARMY படக்குறிப்பு, இந்திய ராணுவ தலைமைத் தளபதிக்குரிய பேட்டனை, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து பெறும் ஜெனரல் மனோஜ் பாண்டே (இடது) இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்பிரதாய நடைமுறைப்படி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து மனோஜ் பாண்டே ராணுவ ஜெனரலுக்கான பேட்டனை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னதாக, பதவியில் இருந்து ஓய்வு …
-
- 2 replies
- 500 views
- 1 follower
-
-
அந்தமான் தலைநகரின் பெயர் மாற்றம். அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,” ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது என்றும், நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1399419
-
- 2 replies
- 500 views
-
-
குற்றவாளி என்றுமே குற்றவாளிதான் நீண்டநேர – பலத்த யோசனைக்குப் பிறகே இப்பதிவினை இடுகிறேன். முதலில் எங்கள் தமிழ் மரபுப்படி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழினம் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து கதறி துடித்துக்கொண்டிருந்தது முள்ளிவாய்க்காலில் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலையை செரிக்க முடியாமல். …
-
- 1 reply
- 500 views
-
-
புதுடெல்லி: இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பற்று இருந்தன என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: உள்துறை அமைச்சர் அமித்ஷா-வின் கருத்தை மிக மிக வன்மையாக கண்…
-
- 1 reply
- 500 views
-
-
‘டம்மி துப்பாக்கி, கத்தி மற்றும் பணம் -‘புல்லட்’ நாகராஜன் கைதும் பின்னணியும்’ பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். இந்து தமிழ்: 'புல்லட்' நாகராஜன் கைதும் பின்னணியும்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES "சிறைத்துறை பெண் எஸ்பி உள்பட காவல் துறையினருக்கு தொடர்ந்து செல்போனில் கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி 'புல்லட்' நாகராஜனை போலீசார் நேற்று பெரியகுளத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து டம்மி துப்பாக்கி, கத்தி, போலி, அடையாள அட்டைகள், சிறுவர்கள் வைத்து விளையாடும் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன." என்கிறது இ…
-
- 0 replies
- 500 views
-
-
28 JUN, 2024 | 10:57 AM புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணை…
-
-
- 4 replies
- 499 views
- 1 follower
-
-
மக்களவை தேர்தல் 2019: பண மதிப்பிழப்பு நோக்கத்தை நிறைவேற்றியதா?#BBCRealitycheck சதாப் நஸ்மிபிபிசி, உண்மை பரிசோதிக்கும் குழு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடப்படும் சுமார் 85 சதவீத பணநோட்டுக்கள் செல்லாது என்று இந்திய அரசு அறி…
-
- 0 replies
- 498 views
- 1 follower
-
-
இறைவன் அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என உத்தரப்பிரதேச மாநில பாஜக மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமனை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சமண துறவி ஒருவர், அனுமன் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்றார். இதுபோல பல்வேறு தரப்பினரும் அனுமனை மதம், ரீதியில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …
-
- 1 reply
- 498 views
-
-
படத்தின் காப்புரிமைPAKISTAN FOREIGN MINISTRY Image captionகுல்பூஷன் ஜாதவ் குடும்பத்துடன் சந்திப்பு. (கோப்புப் படம்) பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய தூதர அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான். இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்: "இந்திய உளவாளியும், பணியில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியும், இந்திய உளவு நிறுவனமான 'ரா' வுக்காக செயல்பட்டவருமான கமாண்டர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி வாய்ப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலக பொறுப்பு அதிகாரியான கௌரவ் அலுவாலியா,…
-
- 0 replies
- 498 views
-
-
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்! மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும். நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம். மாணவர்கள் சிறந்த முறையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டு…
-
- 0 replies
- 498 views
-
-
அயோத்தி நில உரிமை வழக்கு: நவ.13-ல் தீர்ப்பு வழங்குகிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்? அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 13-ந் தேதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா, நிர்மோனி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்…
-
- 1 reply
- 498 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 25 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீது தாக்குதல் தொடுத்ததற்கு தண்டனையாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU), கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரத் தடைக்கு முன் ஐரோப்பா தனது எண்ணெய் தேவையில் 30 சதவிகித்தை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான தடை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஐரோப்பா முழுவதும் விநியோக பற்றாக்குறையை உருவாக்கும் என்று நம்பப்பட்டது. …
-
- 1 reply
- 496 views
- 1 follower
-
-
பலத்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67…
-
- 1 reply
- 496 views
-
-
நீட்.. நுழைவுத் தேர்வு எழுத, இனி வயது எல்லை இல்லை! இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மருத்துவம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், நாட்டில் மருத்துவக் கல்வியை வலுப்படுத்த உதவும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாணடவியா கூறியுள்ளார். பொது பிரிவினருக்கு 25 வயது, மற்ற இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 …
-
- 0 replies
- 496 views
-
-
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வ…
-
- 2 replies
- 496 views
-
-
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி மொழியை மேம்படுத்தும் வகையில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தி திவாஸ் என்று அழைக்கப்படும் அந்நாளுக்கு சமூக ஊடகமான ட்விட்டரில் #WeDontWantHindiDivas என்ற ஹாஷ்டேக் மூலம் தற்போதே கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் விருது வழங்கி கெளரவித்து வந்தது. ஆனால், 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்தி மொழ…
-
- 0 replies
- 495 views
-