தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
2003ம் ஆண்டிலிருந்து ரிவிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதோடு, ரிரிஎன் தொலைக்காட்சியின் ஊடாக ஐரோப்பிய நேயர்களைக் கவர்ந்து அபிமான நிகழ்ச்சியாக நேயர்கள் கருத்துக் கணக்கெடுப்பில் பலவாரங்கள் முன்னணி வகித்த, வைரி லிங்கம் ஷோ நிகழ்ச்சியின் அங்கங்கள் DVD தொகுப்பாக கடந்த 7/7/07 சனிக்கிழமையன்று, கனடாவில் ரொரன்ரொவில் நடைபெற்ற "நட்சத்திர திருவிழா"வில் வெளியிடப்பெற்றது. ரிவிஐ தொலைக்காட்சி நிறுவனமே இதை வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.4k views
-
-
தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை -பாடல் http://www.youtube.com/watch?v=LOGKoZucmfU&feature=related
-
- 0 replies
- 1.4k views
-
-
Feb 15, 2011 / பகுதி: செய்தி / இலண்டனில் நடைபெற்ற ‘இராவண்ணன்’ இறுவட்டு வெளியீடு கடந்த 13 – 02 – 2011 ஞாயிறு அன்று இலண்டனிலுள்ள றைசிலிப் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில், ‘இராவண்ணன்’ இறுவட்டு வெளியீடு நடைபெற்றது. சுஜித்ஜீ, சந்தோஸ் மற்றும் திசாந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் , நேர்த்தியானவகையில் உருவாக்கப்பட்ட இந்த இசைத்தட்டின் வெளியீட்டு நிகழ்வில், பல சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். உலகத் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட, இசைபோராளி சுஜித்ஜீயின், மூன்றாவது இறுவட்டு இதுவாகும். ‘வாழ்வும் வரும்..சாவும் வரும்..’, ‘பொறுத்ததுபோதும் பொங்க வேணும்..’ போன்ற பாடல்கள், இறுதிப்போர் காலத்தில்…
-
- 4 replies
- 1.4k views
-
-
‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை…
-
- 6 replies
- 1.4k views
-
-
இங்கேயும் மனிதர்கள் April 5th, 2011 admin INKEYUM-01 கடந்த பல வருடங்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் திரைப்படத் தயாரிப்பு என்பது மிகவும் வேகமாக வளர்ந்துவருவதுடன், அது ஆரோக்கியமான வளர்ச்சியையும், தரமான சிறந்த படைப்புக்களையும் வெளிக்கொணரும் நிலையில் பல சிறந்த படைப்பாளிகளையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, நிலைநிறுத்தியுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான வளர்ச்சியானது எதிர்காலத்தில் ஓர் உன்னத நிலையை நோக்கி வளரும் நிலையானது, புலம்பெயர் கலைஞர்களையும், கலை ஆர்வலர்களையும் தட்டிக்கொடுக்கும் ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் கடந்தவாரம் பாரிஸ் தமிழ்க்லைஞர்கள் பலரின் ஒன்றிணைந்த படைப்பாக ஷ இங்கேயும் மனிதர்கள்| என்னும் மெகா தொலைக்காட்சி…
-
- 0 replies
- 1.4k views
-
-
சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே – தவறான புரிதல்கள் மீதான ஒரு நோக்கு - வெற்றி துஷ்யந்தன் அண்மைய நான்கைந்து நாட்களாய் இலங்கை மற்றும் பல நாடுகளிலும், ஊடங்கங்களும் அதிகமாய் பேசி வருகின்ற கருப்பொருள் சின்னமாமியே பாடல் பற்றியாகத்தான் இருக்கின்றது. அதற்குரிய காரணம் இந்தப் புகழ் பெற்ற பாடலின் பாடலாசிரியர் கலைஞர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் கடந்த ஆம் திகதி காலமாகி விட்டார். உண்மையிலேயே ஒரு பிரதி எப்படி நம் முன்னே வலம் வந்திருக்கின்றது அல்லது ஒரு சிறப்புக்குரிய படைப்பு எப்படி எப்படி எல்லாம் அலைந்து திரிந்திருக்கின்றது என்ற நோக்கில் பார்க்கப்போயின் சற்று மனவேதனையாகத்தான் இருக்கின்றது. சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே ஈழத்து பொப் இசையில் ஒர…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் பத்திரிகை தொகுப்பு. கார்த்திகைப் பதிவு: விடுதலைப்புலிகள் ஏடு 1 - 138 வரை.. மாவீரர் பதிவுகளோடு.. வரலாற்று நிகழ்வுகளும் [size=5]இங்கே இணைப்பில்............[/size]
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
இதுவே இதுவே நிலையா?? http://www.youtube.com/watch?v=IdecPB3cXWo&feature=related
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
நீரைக்காணாத வேர்கள் http://www.londonbaba.com/neeraki/player.swf
-
- 0 replies
- 1.4k views
-
-
-
நான் முதல் முதலாய் இயக்கிய ஒரு குறும்படம், இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்ப்பதோடு, உங்களுக்கு பிடித்தால் உங்களுக்கு தெரிந்த வலைத்தளங்களுக்கு அனுப்பியோ அல்லது அந்த வலைத்தளங்களின் தொடர்பை ஏற்படுத்தியோ விட்டீர்கள் என்றால் ஒரு உதவியாக இருக்கும் எழுத்து & இயக்கம் - முள்ளியவளை சுதர்சன் நடிப்பு - முள்ளியவளை சுதர்சன் & ஸ்ரீ தனுஷன் இசை - மயூ கணேசன் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு -R.டினேஸ் நன்றி முள்ளியவளை சுதர்சன் (https://www.facebook.com/mullaisusan)
-
- 3 replies
- 1.4k views
-
-
பாடசாலை நட்பு பள்ளி நாட்களை தாண்டியும் தொடரும் அனைத்து உறவுகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம். யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களே இதில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் நடிகர்களாக பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம். கிருத்திகன் இயக்கத்தில் வெளிவந்த இப்பாடல் அனைவரிடமும் பிரபலமாகி போனது. இணையத்திலும் முகப்புத்தகத்திலும் விரும்பி பகிரப்பட்டது, சினிஉலகம் விமர்சனம் http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104686/ இயக்குனர் கிருத்திகன் பேட்டி http://www.jaffnahindu.org/news/interview-with-young-hindu-director-kuhendran-kiruthigan-103.html இணையத்தளங்கள் கல்லூரி படையணி பாடலை பற்றஇ http://www.e-jaffna.com/a…
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரான்சில் தயாராகி பாராட்டுப் பெற்ற பராவின் "பேரன் பேர்த்தி", குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற வதனனின் "எதுமட்டும்", கனடாவில் குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "வட்டம்" ஆகிய 3 குறும்படங்களும் இணைந்த டிவிடி வருகின்ற ஏப்ரல் 8ந்திகதி பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வெளியிடப்பட இருக்கின்றது.
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
பூபாளத்தினால் மாவீரரை துதிப்போம் ....... வரிகள்,குரல்;, இசை --------தமிழ்சூரியன்
-
- 16 replies
- 1.4k views
-
-
-
தற்போது மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது? 10cf174ac2b9011c8348d077859e9b83
-
- 0 replies
- 1.4k views
-
-
களக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் Dreams of freedom இறுவட்டில் இருந்து ஒருபாடல் Please give us Justice. காட்சியமைப்பு கனடாத் தமிழ் மகளிர்
-
- 0 replies
- 1.4k views
-
-
இசைப்பிரியன் பற்றிய அறிமுகம் http://www.vakthaa.tv/play.php?vid=1598
-
- 0 replies
- 1.3k views
-
-
http://noolaham.net/wiki/index.php/விடுதலை அருமையான நூல் வாசித்து உங்கள் கருத்துகளை இணைக்கவும் " பலமே வாழ்வு பலவீனமே மரணம்" தமிழீழ தேசிய ஆன்மாவின் உயிர் நாதமாய் வீசும் காற்றின் மூசும் தீயாய் அக்கினி புயலாய் மூண்டு எழுவோம் விதைத்த விதைகளின் அறுவடை நெருங்கும் நெருப்பு நேரமிது உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
படம் = ஆறு நிமிடம்உழைப்பு = மூன்று வருடம்பலன் = ஆஸ்கார்சிரத்தையான உழைப்பு ஒவ்வொரு frame ம் நமக்கு கதை சொல்கிறதுமெய்சிலிர்க்கும் ஒளிப்பதிவு...இயற்கையினூடே ஓர வாழ்க்கை பாடம்...வீடியோவை தவறாமல் பாருங்கள் நட்புகளே.. <iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsnramkumar.kumar%2Fvideos%2F1282214081814907%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe> https://www.facebook.com/snramkumar.kumar?hc_ref=NEWSFEED https://www.facebook.com/snramkumar.kumar?hc_ref=NEWS…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்ர வதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து லட்சம் தாய்த்தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் தீவிரம் கா…
-
- 1 reply
- 1.3k views
-