Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. Started by Nellaiyan,

  2. படைப்புக்களத்தில் எந்த தலையங்கத்தின்கீழ் இதைப்பதிவது என்று தெரியவில்லை. அதனால் இங்கு பதிகிறேன். காட்டூன்களை உருவக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். மென்பொருட்களில் தேர்ச்சியுடையோருக்கும், மென்பொருள் சம்பந்தமான அனுபவ அறிவைப்பெற விரும்புவோருக்கும் தமது பொழுது போக்கு நேரத்தை பிரயோசனமாக செலவழிக்க இது வழிவகுக்கலாம். ஆனால் எல்லாரும் காட்டூன் ஐடியாக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்ய முடியும். முதலாவதாக, காட்டூன்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வது வரவேற்கத் தக்கது. எனக்குத் தெரிந்த வரையில், யாழின் அங்கத்தவரான சபேசன் நிருவகிக்கும் www.we…

  3. "கள்ளி" 01 - பெண்ணே பெண்ணே.... CAMP Production என்ற எமது குழுவின் முதல் முயற்சியில்.... எனது வரிகளில் உருவான இந்த காதல் பாடலை காதலை உண்மையாக நேசிக்கும் அனைத்து இதயங்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். :wub:

  4. கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கவிஞர் சிந்து ராகவனின் பாடல் வரிகளில் எதிர்வரும்14.02.2013 உலக காதலர் தினத்தை முன்னிட்டு புதிய Facebook Love பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பல சிறப்பான பாடல்கள் வரிசையில் இந்தவருடம் வெளிவந்திருக்கும் கந்தப்பு ஜெயந்தனின் பாடல் இது. http://youtu.be/6jWrXSmyBN0 பாடல் தாயாரிப்பு -தமிழ்கீ பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் பாடல்வரிகள் -கவிஞர் சிந்துராகவன் ராப் -ஹாஸிக் பாடலை பாடியவர்கள் -ஜெயந்தன் ,மனோஜ் ,பிரதா பாடலின் இயக்குனர் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -சந்துரு(கிறிஸ்) ,மிதுனா ஒளிப்பதிவு எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) http://www.virakesari.lk/article/local.php?vid=2972

  5. காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மண்ணிலிருந்து இரு பாடல்கள் வெளியீடு 2013-02-14 10:49:27 உலக காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக் கலைஞர்களால் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிளைன்ட் லவ் இன்றைய காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ். ஹிமாலயா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்பாடலில் வரிகளை ரெ. துவாரகன் எழுதியுள்ளார். ஜீசஸ் யுவராஜ் இசைமைத்துள்ள இப்பாடலை ரெ. நிசாகரன் பாடியுள்ளார். பாடல்காட்சியை ஒளிப்பதிவு செய்து நவீன தொழில்நுட்ப முறைகளுடன் துசிகரன் தொகுத்துள்ளார். நேர்த்தியான காட்சியமைப்பு சிறந்த ஒலி நயத்தில் இனிமையான இசையில் அழகிய வரிகளுடன் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. http://youtu.be/I7WqGpE0cl0 தேடல் வித் லவ் சாண் கி…

  6. நெடுந்தீவு முகிலன் (facebook)

  7. காதல் கடிதம் திரைப்படத்தில் இருந்து பாடல்களின் காணொளி. இங்கே அழுத்தவும். http://www.youtube.com/kadhalkaditham

  8. காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது. தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்த…

  9. காதல் மொழி எனது (vnmusicdreams)நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக காதல் கடிதம்- எனும் இறுவட்டு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் நாங்கள் நிறைந்திருக்கின்றோம். நானும், இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்…

  10. அனைவருக்கும் அன்பு வணக்கம், காதல் கடிதம் - காதல் மொழி புகழ் வசீகரனின் வசீகர வரிகளில் வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில்... காதல் வானம் புதிய இறுவட்டு எதிர்வரும் 25.06.2008 அன்று நோர்வேயில் வெளிவரவிருக்கின்றது. இதனுடைய வெளியீட்டு விழா எதிர்வரும் 25.06.2008 புதன்கிழமை மாலை 19:00-22:30 மணி வரை குறுறூட் சம்புன்கூஸ் (Grorud Samfunnshuset) மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் காதல் வானம் இறுவட்டு வெளிவரவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் வி.என்.மியூசிக்ட்றீம்ஸ் நிறுவனத்தினர். -----------------------------------------…

    • 1 reply
    • 1.2k views
  11. காத்தவராயன் நாட்டுக்கூத்து(புலம் பெயர் கனடிய தமிழரின்) நன்றி மதராசி.

    • 9 replies
    • 2.9k views
  12. காந்தல் பூக்கும்..... http://www.facebook....195797620434975 புதிதாக உருவாக்கியிருக்கும் இந்த முகபுத்தக ரசிகர்கள் பக்கத்தில் நீங்களும் இணைந்து கொண்டு இவர்களுக்கு ஆதரவை வழங்குங்கள் இன்னும் பல பாடல்கள் ஈழத்து இசை வானில் மிளிரட்டும்

    • 2 replies
    • 1.3k views
  13. அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் இருந்து நம்மவர் பாடல்

  14. விடுதலைப்புலிகள் பத்திரிகை தொகுப்பு. கார்த்திகைப் பதிவு: விடுதலைப்புலிகள் ஏடு 1 - 138 வரை.. மாவீரர் பதிவுகளோடு.. வரலாற்று நிகழ்வுகளும் [size=5]இங்கே இணைப்பில்............[/size]

  15. வணக்கம், இந்தப்பாடல் எனது அன்பு மருமகனின் பிறந்தநாளுக்காக இன்று செய்து இருந்தன். காது குடுத்து கேட்கறமாதிரி இருக்கிதோ என்று சொல்லுங்கோ. ஒருநாளில உருவாகிய பாடல். அப்பிடி இப்பிடி பாடலில ஏதாச்சும் குறைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். பாடலை இசையமைச்சு ஒலிப்பதிவு செய்தபின்னர் நான் பாடலை உருவாக்க பயன்படுத்தும் மென்பொருள் கொஞ்ச சில குழப்படிகள் விட்டதில நுணுக்கமான திருத்தம் செய்வதற்கு நேரம் இருக்க இல்லை. பாடலை அக்கா ஆரம்பத்தில வேறு இசையில அமைச்சு இருந்தா. பிறகு நான் அவவிண்ட இசையோட மிக்ஸ் பண்ணி என்ர விளையாட்டையும் காட்டி இருக்கிறன். +++ http://karumpu.com/wp-content/uploads/2010/01/Tamil-Birthday-Song2.mp3 பாடல்வரிகள்: பவித்திரா [எனது அக்கா] தனன காற்று மழை …

  16. Started by nunavilan,

    காற்று வெளி

    • 1 reply
    • 705 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.