தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
தமிழீழ ஒளி - ஒலி படைப்புகள் -- தமிழீழ கடற்படை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 10 replies
- 7.6k views
-
-
சுவிஸில் எதிர்வரும் 2008 பெ்பரவரி 9ம் தகதி சனிக்கிழமை காலை 10.30க்கு பேர்ண் ABC திரையரங்கில்.......... கனேடியன் சுவிஸ் வருகிறார் நம்ம கனேடியன் கணபதி................ புலம் பெயர் தமிழர்களான கனேடிய தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள கனேடியன் திரையிடலோடு கூடிய கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற இருக்கிறது. அத் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கணபதி ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார். எமது கலைஞர்களை ஊக்குவிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அதுவரை படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி ஒன்றை காண இங்கே அழுத்துங்கள் சுவிஸ் தொடர்புகளுக்கு: +41 79 209 12 49 அல்லது +41 78 621 19 13 தற்போதைய…
-
- 31 replies
- 7.5k views
-
-
யாழ் கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்... நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இளைஞன் - சிறு படைப்புருவாக்கம் ஒன்றைச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு. அதாவது, முப்பரிமாணக் குறும்படம் ஒன்றினை உருவாக்குவது. குறும்படம் என்பதைவிட, ஒரு சிறிய 3D Videoclip. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், வேறு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது உருவான யோசனை. அதனடிப்படையில், சில 3D உருவங்களை உருவாக்கி வைத்துள்ளேன். விளக்கு- இதுதான் அதன் தலைப்பு. இரண்டு மேசை மின்விளக்குகள் - தமக்குள் உரையாடுவதாக இது அமையும். (Pixar என்கிற நிறுவனம் இதே முறையில் ஒரு 3D படம் ஒன்றை செய்திருக்கிறார்கள்) சாதாரண விடயம் தொடங்கி - உலக அரசியல், சமூக நிகழ்வுகள் என்று எதைப்பற்றியும் அவை கதைக்கும். 3D Models …
-
- 33 replies
- 7.3k views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…
-
- 25 replies
- 6.9k views
-
-
யாழ் களத்தில் செல்ல வரிகளால் பிழைகளின் மத்தியில் கவி எழுத தொடங்கிய வன்னி மைந்தன் என்ற கள உறவு சிலரின் பரிகாசங்களால் இன்று இங்கு நேரடியாக வருகை தருவதில்லை எனினும்... (அவரின் கவிதைகள் தொடர்பில் நீண்ட "விரட்டல்" விமர்சனங்களை சிலர் இங்கு எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது) இன்று அதே வன்னி மைந்தன் "விடிகின்ற தேசம்" என்ற தமிழீழ தேச நினைவுப் பாடல் குறுவெட்டை தனது கவி வரிகளினூடு உருவாக்கி வெளியிடவுள்ளார். இக்குறுவெட்டுக்கான கவி வரிகள் வன்னி மைந்தனால் வழங்கப்பட தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராசன் ஆகியோர் பாடிட இளங்கோ செல்லப்பா இசையமைக்க இக்குறுவெட்டு தயாரிக்கப்படவுள்ளதாக வன்னி மைந்தன் தெரியப்படுத்தியுள்ளார். உங்கள் வெளியீடு சிறப்புறவும்.. தமிழீழ தேச நினைவோடு உங்…
-
- 27 replies
- 6.8k views
-
-
நேற்று(20.10.07) இரவு கனடாவில் சுயாதீன திரைப்படக் கழகம் நடத்திய 6வது சர்வதேச (தமிழ்) குறுந் திரைப்பட விழாவில் பிரான்சில் தயாரான 'நதி' என்ற குறுந்திரைப்படம் - சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டதோடு, அதன் பிரதான நடிகரான கமல்(மன்மதராசா) சிறந்த நடிகராகவும் விருது பெற்றார். விருதுகளை அறிவித்த TVI பி. விக்னேஸ்வரன் இத்திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டினார். அருமையான படம் என்பதே எனது கருத்தும். சிறந்த நடிப்பு. வாழ்த்துக்கள் http://kipian.appaal-tamil.com/index.php?o...=74&catid=7
-
- 22 replies
- 6.8k views
-
-
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி நான் காலையில் யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் பார்த்தபின்பு, புதினம் இணையத்தளத்துக்கு சென்றேன். "அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்" என்ற தலைப்பினைப் பார்த்தேன். யாழில் இணைக்கலாமா என யோசித்தேன். மகிழ்ச்சியான செய்தியைக் கண்டு யாழில் இன்னும் ஒருவரும் இச்செய்தியை இணைக்கவில்லையே. தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்னேன்.யாழில் யாழ்கள உறவு 'மின்னல்' இச்செய்தியை முதலில் இணைத்தார். நானும் ஊடகங்களில் தேடிப்பிடித்து செய்திகளை இணைத்தேன்.பல வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அன்று ஈழத்தமிழர்கள் பலர் இச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார…
-
- 22 replies
- 6.8k views
-
-
ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும். ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கை…
-
- 4 replies
- 6.6k views
-
-
இயக்குனர் பாரதிராஜா! - சின்னராசு செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள். அதுவரை சென்ன…
-
- 17 replies
- 6.4k views
-
-
-
"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா, "ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை. வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை. ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உ…
-
- 16 replies
- 6.4k views
-
-
தமிழர் பரந்து வாழும் உலக நாடுகள் முழுவதும் எதிர்வரும் பெப்.23ம் திகதியும் 24ம் திகதியும் எமது தாயகத்தின் விடுதலை மூச்சு காணத் தயாராகுங்கள்.............. திரைப்படத்தின் முன்னோட்டம் காண அழுத்துங்கள்:-
-
- 4 replies
- 6.1k views
-
-
பொங்கலை முன்னிட்டு எம்மால் உருவாக்கப்பட்ட கிராமிய காதல் பாடல் பாடல் --............................எங்க வீதி அழகி இயக்கம் ..........................நிலான் இசை ...............................சேகர் இரா [ தமிழ்சூரியன் ] நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் குரல் .................................ஜெயன் ஒளிப்பதிவு .....................தீபன் பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்
-
- 11 replies
- 5.7k views
-
-
வணக்கம் அனைவருக்கும்! மகிந்தா தட்டுடன் நிண்டு பிச்சை கேற்பது போல் ஒரு படம் நகைச்சுவையாக கீறினேன். இந்த வீடியோவும் நகைச்சுவையாக செய்யப்பட்டது. பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்...! வரைந்த படத்துக்கு கணணி மூலம் கலர் குடுத்த இளைஞனுக்கும், ரொம்ப அருமையாக ஒரு நகைச்சுவை வீடீயோ பைலாக செய்த மாப்பிள்ளை(கலைஞன்) அவர்களுக்கும், நல்ல பாடலைத் தேடித்தந்த சகிக்கும் எனது நன்றிகள்...! :P மகிந்த மாத்தையாவை கண்டு மகிழ !
-
- 31 replies
- 5.6k views
-
-
-
என் மகள் வரைந்த ஓவியம் கடைசியாக வரைந்து முடித்துவிட்டார். பாதியில் களத்தில் பகிர்ந்திற்கு மனைவி மகளிடம் வாங்கி கட்டிக்கிட்டேன்😆 ஆலோசனை / குறையிருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள், அவர் இன்னும் தன்னை மேம்படுத்த உதவும்🙏 முதல் பகிர்ந்தது 😆
-
- 35 replies
- 5.6k views
-
-
-
பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது. http://www.bagavan.com/PakkathiVeedu/
-
- 30 replies
- 5.5k views
-
-
‘Vanni Mouse’ wins best fiction award in international film festival வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் …
-
- 24 replies
- 5.5k views
-
-
இந்தப்பாடல் யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 இல் 200,000 ஆவது பதிவை இட்ட யமுனாவிற்கு (எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு ;) ) சமர்ப்பணம்! B) பாடலை யூரியூப்பில் முழுத்திரையில் பார்க்க இங்கே சொடுக்கவும்!! (பின் திரையை பெரிதாக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்..) பாடலை தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்!! (சிலோவான இண்டர்நெட் இணைப்பு உடையவர்களிற்கு உதவியாக இருக்கும்..) பாடல் ஒலிப்பதிவை மட்டும் கேட்க இங்கே சொடுக்கவும்!! ---------------------------------- இல்லமாய் இருந்து உள்ளமாய் விரிந்து செல்லமாய் கடிந்து மெல்லமாய் நடந்து இணையத் தளத்திலே இரு நூ.. ராயிரம் கருத்துக்கள் கண்ட யாழ்களம் வாழ்க! …
-
- 37 replies
- 5.4k views
-
-
-
- 13 replies
- 5.4k views
-
-
http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3 பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி +++ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓல்காப் புகழ் தொல்க…
-
- 9 replies
- 5.3k views
-
-
லைட்! கேமிரா! ஆக்ஷன்! என்ன தமயா, சினிமா படம் எடுக்கப் போறியான்னு கேக்குறீங்களா? ஆமா, ராமகிருஷ்ணன் சாரோட பதில் படிச்சவுடனே எனக்கும் படம் எடுக்க ஆசை வந்துடுச்சு. பதில் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வந்துடும். என்னிடம் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கிறது. பல புரொடியூசர்களிடம் கதையைச் சொல்லிவிட்டேன். யாரும் துணிந்து பணம் போட மாட்டேன் என்கிறார்கள். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் படம் எடுக்கப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே! உண்மையா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்களேன்! பழநிமலர் .......... கேள்வியை எடுத்துக் கொண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பிராந்திய மேலாளர் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். விரிவான விளக்கம் தந்தார் அவர். அவர் சொன்னதாவது: உங்களிடம் நல்ல, தரமா…
-
- 0 replies
- 5.3k views
-
-
https://www.facebook.com/share/v/JLK54Phhf1wwS4zU/?mibextid=UalRPS தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம். முழுப்படத்தையும் பார்க்க கீழேயுள்ள யூடியூப் லிங்கை அமத்துங்கள்
-
- 0 replies
- 5.2k views
- 1 follower
-
-
-
- 15 replies
- 5.2k views
-