Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும். ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கை…

    • 4 replies
    • 6.6k views
  2. http://youtu.be/QuGreipy140 கவிஞர் அறிவுமதியின் பாடல் இது, ஒரு வார்த்தையை மாற்றினால் பல அர்த்தம் கிடைக்கும் என ஒரு பத்திரிக்கையில்இந்த பாடல் பற்றி சொல்லி இருந்தார் , நானும் அந்த வார்த்தையை மாற்றி கீழே கொடுத்துள்ளேன் பாடலை கேட்டுப் பாருங்கள் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் பாடல் என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே அண்ணன் வருவான் வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் அண்ணன் வருவான் நேர்கோடு வட்டம் அகலம் நிழல் கூட விட்டு போகலாம் த…

  3. களத்திலும் அகதியாய்

  4. நான் உயிருக்கு உயிராய் நேசித்த எனது தோழர்கள்..... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர். செங்கதிர் என்ற போராளியின் குரலை விடுதலைப் பாடல்களில் கேட்டிருப்பீர்கள். அந்தக் கலைஞன் தற்போது தலைவரின் சிந்தனைகளை தொகுத்து பாடலாக்கியிருக்கிறார். இதோ அந்தக் கலைஞனின் குரலில் வெளியாகியுள்ள பாடல். நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர்.

  5. 2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. 1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன் பகுதி (1) பகுதி (2) பகுதி (3)

  6. Leon Thomas III - Victoria Justice பாடிய பாடல். மகள் வவுனீத்தாவின் குரலில்:- http://www.youtube.com/watch?v=1Lldk2ufSVg

    • 0 replies
    • 742 views
  7. விடுதலை மூச்சு (திரைப்படம்) பாகம் - 1

  8. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடுரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த மிகத் துயரமான நாள் யூலை 23 இன்றோடு 28 ஆண்டுகள் ஆகின்றது யூலைக் கலவரம் நிகழ்ந்தேறி

    • 0 replies
    • 776 views
  9. வீர மகன் ஒன்று வித்தாகிய நாள்

  10. அவுஸ்திரேலியாவில் “யாழினி” குறும்படம்! Published on July 18, 2011-7:26 pm இலங்கை யுத்தத்தில் விதவையான பெண்களை மையமாக வைத்து யாழினி என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி விதவையானாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம். இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து…

  11. Started by Netfriend,

    இப்படத்துக்கு... இவர்களுக்கு... இப்படத்தை பார்த்தோர் உங்கள் கருத்துக்களையும்.... விமர்சனங்களையும் எழுதி ஆதரவுசெய்யுங்கள். நன்றி

    • 8 replies
    • 1.3k views
  12. வரிகள்-எஸ்வீஆர்.பாமினி கணனி வரை கலை -இனியவன் குரல் வடிவம்-எஸ்வீஆர்.பாமினி

  13. கவி வரி-கார்த்திகேயன் சரவணன் கணனி வரை கலை -எஸ்வீஆர்.பாமினி குரல் வடிவம்-எஸ்வீஆர்.பாமினி

    • 5 replies
    • 1.3k views
  14. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.7k views
  15. வணக்கம், தவில் நாதஸ்வரத்தில் வாசிக்கப்பட்ட கீழுள்ள இசைக்கோர்வையை பல்வேறு தேவைகளிற்கு பலர் என்னிடம் கேட்டார்கள். முன்பும் இந்த இசைக்கோர்வையை ஒலிப்பதிவு செய்து இங்கு இணைத்ததாக ஞாபகம், பழைய இணைப்பைவிட இது தெளிவானது. இசைக்கும் கலைஞர்களின் விபரம் தெரியவில்லை. http://tulyr.com/music.mp3

  16. கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்............ கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்118 குறும்படங்கள்பங்கு பற்றின. இவற்றில் 1ம் 2ம் 3ம் இடங்களையும் சிறப்புத்தகுதியான பரிசில்களையும் பிரான்சிலிருந்து போட்டிக்காக பங்குபற்றிய படங்களே பெற்றுக்கொண்டுள்ளன. இது பற்றி தங்களது கருத்துக்களை இங்கு பதியுங்கள் உறவுகளே. நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.