தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 3 replies
- 1.5k views
-
-
குரல் ------- விஜயன் வரிகள் ----வசந்தி கௌரிதாஸ் இசை -------தமிழ்சூரியன்
-
- 33 replies
- 2.6k views
-
-
டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு தனேஷ் இயக்கிய “பொய்யாவிளக்கு” (The Lamp of Truth) திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதை பெற்றுள்ளது. இலங்கை வைத்தியர் வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் என பலரது பாராட்டை பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் The Lamp of Truth என அழைக்கப்படும் இத்திரைப்படம் பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் இந்த ஆண்டிற்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டொரோண்டோ உலக திரைப்பட விழா தேர்ந்தெடுக்கும் குழுவில் தமிழ்நாடு திரைப்பட ஜாம்பவான்களான நா…
-
- 0 replies
- 385 views
-
-
வணக்கம் உறவுகளே நெதெர்லாந்து வாழ் தமிழ்மக்களால் தமிழின் பெருமையை உலகறியச்செய்த தனிநாயகம் அடிகள் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை எடுக்க இருக்கின்றனர் ........அந்த வகையில் அவருக்காக ஒரு பாடலை செய்து தரும்படி கேட்டதனால் .மன நிறைவுடன் இந்தப்பாடலை அவர்களுக்கு செய்து கொடுத்தேன் .நீங்களும் ஒருதடவை கேளுங்கள் . நன்றிகள் . குரல் .......ராஜீவ் வரிகள் ..........கலைச்செல்வி . இசை ..........தமிழ்சூரியன் [R .சேகர்] http://youtu.be/io4MlEVmVaA
-
- 14 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 769 views
-
-
-
"குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." பிஞ்சுமனம் Tender heart -குறும்படம் நடிப்பு: காவ்யா சிவன் சிறீதர் ஐயர் தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி சங்கரபாண்டி சொர்ணம் வெங்கடேஸ் கிருஸ்ணசாமி எம்.பீ.சிவா மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால் கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம். குறும்படத்தை பார்ப்பதற்கு:- http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49 or http://video.google.com/videoplay?docid=-4...4801…
-
- 44 replies
- 8.9k views
-
-
http://noolaham.net/wiki/index.php/விடுதலை அருமையான நூல் வாசித்து உங்கள் கருத்துகளை இணைக்கவும் " பலமே வாழ்வு பலவீனமே மரணம்" தமிழீழ தேசிய ஆன்மாவின் உயிர் நாதமாய் வீசும் காற்றின் மூசும் தீயாய் அக்கினி புயலாய் மூண்டு எழுவோம் விதைத்த விதைகளின் அறுவடை நெருங்கும் நெருப்பு நேரமிது உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் புதிய பாதையில் பயணித்து வளர்ச்சிகண்டுவரும் வர்த்தக சினிமா! November 22, 2021 (கல்லடி நிருபர்)வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு பொழுதுபோக்கு ஊடகம் சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் ஒரு உன்னத கலை வடிவமாகவும் திகழ்கிறது. சமுதாய முன்னேற்றக் கருத்துகளையும், நல்ல சிந்தனைகளையும் பார்ப்பவர் மத்தியில் விதைப்பதில் சினிமாவின் பங்கு அளப்பரியது. ஒரு சினிமா என்பது ஒரு சமூகத்தின் தனித்துவ அடையாளங்களையும் வாழ்வியல் முறைகளையும் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியையும் செய்கிறது.திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை தாமாக கற்…
-
- 0 replies
- 271 views
-
-
வணக்கம் உறவுகளே .சிறு வயதில் கிறிஸ்மஸ் காலங்களில் ,பாடசாலை மேடைகளில் இந்த பாட்டை பாடுவேன் .அப்போது ,அந்த வயதில் இந்த பாடலால் எல்லோராலும் கிடைத்த பாராட்டுக்கள் இன்று என்னை ஒரு இசைக்கலைஞ்சன் ஆக மாற்றி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது .அந்த வகையில் அந்தப்பாடலை எனது புதிய இசையில் உருவாக்கி எனது குரலில் பாடி இந்த கிறிஸ்மஸ் நேரம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன் . அனைவர்க்கும் இறைவனின் சாந்தியும் ,அமைதியும் உண்டாவதாக இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் .நன்றிகள் . வரிகள் .............தெரியாது [ இறைவன்] பாடல் மெட்டமைத்தவர் ..... ..தெரியாது [இறைவன் ] தற்போதைய குரல் ..............தமிழ்சூரியன் [.சேகர் ] மீள் இசை ........தமிழ்சூரியன் [சேகர்]
-
- 17 replies
- 1.6k views
-
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
என் அடையாளத்தை தேடி https://www.youtube.com/watch?v=kY32EkR0rtI&feature=youtu.be
-
- 0 replies
- 443 views
-
-
ஒடியல் புட்டு தயாரிப்பை பார்த்தவுடன் நினைவிற்கு வந்த இந்த புட்டு பாடலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..பாடல்வரிகள், இசை, பாடியவர்கள், அத்தனையும் அருமையாக உள்ளது. பாடல் வரி: உமாகரன் இராசையா
-
- 2 replies
- 804 views
-
-
-
- 0 replies
- 825 views
-
-
வணக்கம் உறவுகளே என்னை இவ்வுலகில் படைத்து இன்றுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் இந்தப்பாடலை எழுதி இது வரை காலமும் மனதில் தக்கவைத்துக்கொண்டிருந்தேன் .தற்போது எனக்கு கிடைத்த புதிய இசைசூழலில் இந்தப்பாடலை இசையாக உங்கள்முன் படைக்கிறேன் .........இந்தப்பாடலை பாடிய நாதன் அண்ணாவிற்கும் ,இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கலந்த நன்றிகள் [வீடியோ வடிவம் கொடுத்தவன் நானே ,அதனால் அந்த துறை சார்ந்தோர் வீடியோ காட்சிகளில் வரும் பிழைகளை பொறுத்தருள்க . ]
-
- 19 replies
- 2.1k views
-
-
தரணி போற்றும் தமிழினத் தலைவா! தன்மானத் தலைவா! தர்மத்தின் தலைவா! கடவுள் இல்லையென்று சொல்பவன் நீயே! அதுவே நீயென்று மறந்தவனும் நீயே! திருட்டு ரயிலேறி வந்து திறமையாக ஆட்சி நடத்தி உழைப்பால் செல்வந்தரான எங்களின் முன்னோடியே வண்டி வராத தண்டவாளத்திலும் உண்ணாவிரத நாடகத்திலும் வடிவேலையே மிஞ்சியவரே நகைச்சுவையின் நாயகரே எம்மினம் தான் வாட எப்பதவியும் வேண்டாமென்றே எறிந்து விட்டே எக்குலம் காத்தவரே இடறி விழும் வயதினிலே ஈழம் காணத் துடிப்பவரே ஈனப்பிறவிகளை இடம் கண்டு தாக்கியவரே தமிழீழம் பெற்றுத்தருவேன் என்னும் தாரக மந்திரத்தையே தன்நலம் மறந்தோ தன்நிலை மறந்தோ தானாக உச்சரித்து கொண்டு இருப்பவரே முதலுக்கு மனைவி என்றும் பிறகுக்கு துணைவி என்றும் த…
-
- 0 replies
- 954 views
-
-
படம் = ஆறு நிமிடம்உழைப்பு = மூன்று வருடம்பலன் = ஆஸ்கார்சிரத்தையான உழைப்பு ஒவ்வொரு frame ம் நமக்கு கதை சொல்கிறதுமெய்சிலிர்க்கும் ஒளிப்பதிவு...இயற்கையினூடே ஓர வாழ்க்கை பாடம்...வீடியோவை தவறாமல் பாருங்கள் நட்புகளே.. <iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsnramkumar.kumar%2Fvideos%2F1282214081814907%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe> https://www.facebook.com/snramkumar.kumar?hc_ref=NEWSFEED https://www.facebook.com/snramkumar.kumar?hc_ref=NEWS…
-
- 3 replies
- 1.3k views
-
-
பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது. http://www.bagavan.com/PakkathiVeedu/
-
- 30 replies
- 5.5k views
-
-
நிரோஜன் இயக்கத்தில் வெளிவந்த மண்ணும் சிவந்தது குறும்படம். வளர்ந்து வரும் ஈழத்து இயக்குனர்கள் வரிசையில் நிரோஜனும் ஒருவர் இவர் சிவப்பு மழை, வந்தே மாதரம் போன்ற தென் இந்திய திரைபடங்களுக்கு உதவி இயக்குனர் ஆக பணி ஆற்றி உள்ளார். அத்துடன் நிரோஜனின் மண்ணும் சிவந்தது எனும் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம். http://youtu.be/1KRlxNjNmok http://www.vannionli...-post_1721.html
-
- 1 reply
- 900 views
-
-
விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள: இங்கே அழுத்தவும்
-
- 5 replies
- 10.1k views
-
-
[size=3][size=4][size=5]பாடல் : விடுதலையின் தேரோட்டி.... இசையமைத்துப் பாடியவர் : சிவன்ஜீவ் சிவராம் பாடலாக்கம் : தேவன்[/size][/size][/size] [size=4] http://youtu.be/k_pr_RO-Ht0 [/size]
-
- 3 replies
- 606 views
-
-
-
- 0 replies
- 474 views
-
-
'உள்ளம் மட்டும்'!
-
- 3 replies
- 888 views
-
-