Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3 பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி +++ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓல்காப் புகழ் தொல்க…

    • 9 replies
    • 5.3k views
  2. எல்லோருக்கும் வணக்கமெங்க!!! என்ன கனகாலத்திற்கு பிறகு இந்த ஆள் இந்தப்பக்கம் வந்திருக்கென்று நீங்க ஏளனமாக பார்க்கிறது எனக்கு புரியாமலில்லை பாருங்போ, இருந்தாலும் என்ன பண்றது எனக்கென்றும் ஒரு குடும்பம், அலுவல்கள் இருக்கத்தானே செய்யுமெங்க….. சரி உதெல்லாத்தையும் விட்டிட்டு சொல்ல வந்த விடயத்திற்கு வருவம் பாருங்கோ, உலகத்திலை எல்லோருக்கும் புரிந்த மொழி இசை, அதுமட்டுமன்றி உலகத்திலை எல்லோரையும் தன்வசமாக இழுத்து வைத்திருப்பதும் இசைதான் பாருங்கோ. இப்படிப்பட்ட இந்த இசை இன்று பல நாடுகளிலை மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்திருப்போம்.. இவ்வளவு சக்திகொண்ட இந்த இசைபற்றிய சிந்தனை எனக்கு வந்ததும் என்கண் முன் தோன்றுகின்றவர் டானியல் இராசையா என்ற இயற…

  3. வணக்கம், பரபரப்பாக பேசப்பட்ட Born Free பாடல் காணொளியை ஆபாசம், கலவரம் ஆகிய காரணங்களைக் காட்டி யூரியூப் இணையம் தடை செய்து இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர் மத்தியில் இந்தக் காணொளிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேசமயம், பலரின் ஆதரவு விமர்சனங்களும் இந்த Born Free எனப்படுகின்ற மாயாவின் பாடல் காணொளிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்றை இனி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், இதைப்பார்த்தபோது எனக்குள் தோன்றிய அபிப்பிராயம் மாயா அவர்கள் அமெரிக்க இலச்சினையையும், Redheadமக்களையும் வம்புக்கு இழுத்ததை தவிர்த்து இருக்கலாம். இந்தக் காணொளி மூலம் தமிழரின் பிரச்சனை: சிறீ லங்காவில் அவர்கள் படுகின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்ற…

  4. Started by putthan,

    சுப்பையானாரின் கனகிபுராணத்தில் இருந்து கொப்பி பண்ணியது. மானைக் கயலை வேல் வாளை மறுநீர்க் கடலைக் குவளையை நற் கானிற் கமலந்தனைவெல்லும் கண்ணாய் கனகே இவன் இருப்போன் ஞானக் குணமும் நல்லறிவும் நலஞ்சேர் புகழும் மிகவுடையோன் ஆனைக்கோட்டை வேளாளன் ஆறுமுகம் காணெண்பாரே --------------------------- ஆனைக்கோட்டை இராமலிங்கம் அப்புக்காத்து கூலரும் சேனைத் தலைவராகி நின்ற சிறந்த கோட்டுச் சுப்பரும் பூனை நாகமுத்தரும் புளுகு சுந்தப்பிள்ளையும் ஏனையோரும் பட்டபாடு இயம்புதற்கு இல்லையே -------------------------- சிட்னியில் இருந்து வெளிவரும் கலப்பை என்ற சஞ்சிகையில் படித்தை எழுதியுள்ளேன்.இதை கலப்பைக்காக் எழுதியவர் ம.தனபாலச…

    • 4 replies
    • 2.1k views
  5. ‘Vanni Mouse’ wins best fiction award in international film festival வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் …

  6. அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தார்மீக ஆதரவும். கடந்த யுpசடை 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 2000ம் ஆண்டு…

    • 0 replies
    • 693 views
  7. ஏன் இப்படி ஒரு தலைப்பு? வித்தியாசமான தலைப்பு தான் கூடுதலானவர்களை கவருது. யாழில், முன்னர் நான் அதிகம் வாசிக்கும் காலங்களில் இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசித்தேன். ஜம்முபேபியின் எழுத்து இனிமையாக இருக்கும். அவரின் பெயரைக்கூட இக்குறும்படத்தில் பாவித்திருக்கிறேன். இந்தக்குறும்படம் சோகத்தையும் நக்கலாக சொல்லும் வகையானது(Dark Comedy). எல்லோரும் தவறாது உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.

    • 18 replies
    • 2.3k views
  8. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Maaveerare Engal.mp3 பல்லவி மாவீரரே எங்கள் மண்ணின் வீரரே | 2 மறந்தோம்மல்ல | 2 விழி மழை சொரிகிறதே (மாவீரரே...) இருவிழி சொரிந்து இமை மடல் வலிக்கிறதே ஈகத்தின் உச்சத்தில் இதயம் நொந்து இரும்பாய்க் கனக்கிறதே (மாவீரரே...) சரணம் -1 பூத்த மலர் வதனமும் பொருத்திய தடந் தோள்களும் விதை குழி தின்றதே விதியென மனம் ஆறுமோ ? நேற்றுவரை களத்திலே நிமிர்ந்த ஒரு பெருமலை நீள்துயில் வீழ்ந்ததே பரணி நாளை பாடுமோ ?| 2 (மாவீரரே..) சரணம் -2 கழுத்தின்றி தமிழ் உடலம் கரைசேர துடித்தீரே கலமேறி வந்துதாய் கடல்மடி வெடித்தீரே உயிர் உருகிப் போகுதையா ஒருமுறை முகம் காட்டும் உள்ளத்தில் கனலாகி மறுமுறை தெம்பூட்டும் | 2 …

  9. வன்னிஎலி - குறும்படம் கதைச்சுருக்கம்: வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு. கதை தயாரிப்பு நெறியாள்கை தமிழியம் சுபாஸ்

  10. 1. "கல்லறை மேனியர் கண் திறப்பர் கார்த்திகை நாளிலே " 2. 'கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்" ஆகிய பாடல்களின் இணைப்பை இங்கு யாராவது இணைத்துவிடுவீர்களா?

  11. கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்த பொழுது இந்தப் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. முழு இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் கிளிநொச்சி நகரம் உதயநகர், ஆனந்தபுரம், கனகபுரம், திருநகர் முதலிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். புகைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு...http://olideebam.blogspot.com/

    • 3 replies
    • 2k views
  12. Started by nunavilan,

    விழித்திடடா

  13. பிரான்சு சங்கிலியன் விருது குறும்பட விழாவின் காட்சிப்பதிவுகள் வளரி வலைக்காட்சியில் இணைக்பெற்றன. அதனை இங்கு இணைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இத்தளத்திலோ அல்லது வளரி வலைக்காட்சிக்கோ முன்வையுங்கள் நன்றி

  14. வணக்கம், கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் நையாண்டி மேளமும் ஒன்று. இதை அப்போது ஒவ்வொரு கிழமையும் தவறாமல் பார்த்து வந்தேன். பின்பு நேரம் கிடைப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போதும் வீட்டில் தமிழ்விசன், தமிழ் வன் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனது பெற்றோர் பார்ப்பார்கள். எனக்கு பார்ப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை. இன்று மீண்டும் வளரி வலைக்காட்சியில் நையாண்டி மேளம் கலைஞர்கள் பங்குகொண்ட ஓர் நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக இருக்கிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..

  15. பள்ளிக்கூடம் குறும்படம். பார்க்க இங்கே அழுத்துங்கள். படத்தின் முதல் பாகம் 26.25நிமிடங்கள் வரை கதையோட்டமும் நடிகர்களும் மிகவும் இயல்பான நடிப்பும் மனசுக்கு பதிந்துவிடுகிறார்கள். படத்தின் முடிவு 4.47நிமிடங்கள் தமிழக மசாலாவுக்குள் புகுந்துவிடுகிறது. இப்படம் பற்றிய எனது கருத்து இது. படத்தை பார்க்கும் மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.

    • 2 replies
    • 1.5k views
  16. எல்லாருக்கும் வணக்கம். ஒரு சினிமா பாடலுக்கு animation செய்துள்ளேன். எனது மருமகனை அதில் முதன்மைப் படுத்தி உள்ளேன். எமது சமூகத்தில உள்ள வண்டிப்பிரச்சனையைப் பற்றி ஒரு பாடலும் எழுதி உள்ளேன். எனது படைப்புக்களை பற்றிய உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். எதிர்காலத்தில் எனது உப்புமா company சார்பாக குறும்படங்களை எடுக்கவுள்ளேன்.

    • 19 replies
    • 2k views
  17. புலம்பெயர் வாழ்வியலை புடம்போட்டுள்ள தெறிக்கும் குறும்படம். தீபாவளி வெளியீடு. காணத்தவறாதீர்கள். இலண்டன் இளையோரின் முயற்சியில் தீபாவளிக்கு பட்டொளி வீசித் தெறிக்கும். முன்னோட்டம் பார்பதற்கு இணைப்பை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ

  18. நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்" மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது. திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும். http://www.youtube.com/sthurupan

    • 6 replies
    • 2.9k views
  19. http://www.imeem.com/people/99tNRIk/music/FRCFYdhi/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/-pc2Enpm/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/A95jwuAH/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/lFnprq8U/unknown-artist/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.