தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
விமர்சனம் தேவை.... http://www.internationalnewsforum.com எனது முதலாவது கருத்துக்களம்.. தயரிப்பு மற்றும் நிறக்கலப்பில் சந்தோஷமில்லை.... இதிலையே ஒதுக்கும்நேரம் வீணகிறது. ஆகவே உங்கள் விமர்சனம் என்ன? பனங்காய்
-
- 4 replies
- 1.1k views
-
-
துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? ஓசோன் உடல்நலத்துக்கு நல்லதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது.) துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா இது ஆகுமா என்று நீங்கள் கேட்கலாம் .ஆம் முடியும். இது ஒரு தந்திர வேலை இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது. நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் . baracobama@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . barac.obama@gmail.com ba.racobama@gmail.com bara.cobama@gmail.com மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள். இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாடுகளும் அதன் இணைய வேகமும்! பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர…
-
- 0 replies
- 1.1k views
-
-
கூகிளின் முதற் பக்கம் வெறுமையாகவே காணப்படும் - தேடல் பொறி தவிர்ந்து. ஆனால் நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு முதற் பக்கத்தை அமைக்க வழிசெய்கிறது கூகிள். இங்கு சென்று உங்களுக்கு வேண்டிய வகையில் தீம் மற்றும் ஏனைய விடையங்களை தெரிவு செய்யலாம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் மிகச்சிறிய இணையத்தளம் http://www.guimp.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆண்ட்ராய்டு டாப்லட் கணினி ,கைபேசியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? நம்மில் பலருக்கு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளேயோ அல்லது பின்னோட்டங்களையோ தமிழில் தட்டச்சு செய்து வெளியிட விருப்பம், ஆசையிருக்கும். ஆனால் அதற்குறிய வழிமுறைகள் பலருக்கு தெரியாமலிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகையை பிளை ஸ்டோரிலிருந்து ( PLAY STORE) தரவிரக்கம் செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு படங்களை பார்க்கவும்.. PLAY STORE தேடல் பகுதியில் Tamil visai என்று தேடவும்.. Settingsல் சென்று Language & input ஐ அழுத்தவும்.. பின்பு Tamil visaiஐ முதலில் தேர்வு செய்து பின்பு Default அழுத்தவும்.. அடுத்து Default, select input …
-
- 6 replies
- 1.1k views
-
-
எனது blog இல் நான் இணைத்த mp3 பாடல்களை computer இலிருந்து பார்க்கும் போது காண முடிகிறது. ஆனால் mobile இலிருந்து பார்க்கும் போது காணவில்லை. இதன் காரணம் என்ன? இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
-
- 4 replies
- 1.1k views
-
-
பேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். பேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது? படத்தின் காப்புரிமைGURZZZA சமூக ஊடகங்களின் முன்னோடியாக வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
'யாண்டெக்ஸ்' தெரியுமா? யாண்டெக்ஸ் இப் பெயரை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொழிநுட்ப உலகிலும் பலருக்கு இதைப் பற்றி பெரிதாகத் தெரியாது. எனினும் யாண்டெக்ஸ் என்பது தொழிநுட்ப உலகின் 5 ஆவது மிகப்பெரிய தேடல்பொறியாகும். இது யாண்டெக்ஸ் எனப்படும் ரஸ்யாவைச் சேர்ந்த இணைய நிறுவனமொன்றின் தயாரிப்புகளில் ஒன்றாகும். தற்போது ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி யாண்டெக்ஸ் மைக்ரோசொப்டின் பிங் தேடல் பொறியை உலகளாவிய ரீதியில் பாவனையின் அடிப்படையில் பின் தள்ளியுள்ளது. இவ் ஆய்வானது கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதக் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த அறிக்கையின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் அதிகம் உபயோகிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினையாற்றுகிறது. கணினிகள் இதனை நம் அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன. அனைவரும் இவை இப்படி எளிமையாக இருந்துவிட விரும்புவதில்லை. பதிப்புரிமை முறையானது மென்பொருள் நிரல்கட்கு “ சொந்தக் காரர்களைக் ” கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப் பூர்வமான பயன் இதர மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடை ஏற்படுத்தவே தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் மாத்திரமே நாம் பயன் படுத்தும் மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் இயல வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
Firefox 3.6: Beta-பதிப்பு imageFirefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம். Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும் கூறலாம்). இந்த பதிப்பு பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே. இதன் முதல் Beta பதிப்பிலே Personas முழுமையாக சொருகப்பட்டுள்ளது. Personas மூலம் உலாவியின் ஆடையை விரும்பியவாரு மாற்றியமைக்கலாம். தற்போது பவணையில் உள்ள பதிப்பில் Personas சை ஒரு சொருகியாக தறவிரக்கம் செ…
-
- 2 replies
- 1.1k views
-
-
2014ம் ஆண்டில் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட விடயங்களை வருடத்தின் இறுதி நாளாகிய இன்று வெளியிட்டுள்ளது கூகிள் தேடல் பொறி. நம்பிக்கை, பயம், விஞ்ஞானம், நுட்பம், அன்பு போன்றவற்றில் 2014 இல் இதுவரை ட்ரில்லியன் தடவைகள் தேடல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கின்றது கூகிள். தேடல்களில் முக்கியமாக எபோலா வைரஸ் , MH370 எங்கே?, Conchita Wurst , Teleport செய்வது எப்படி? , ALS ஐஸ் பேக்கட் சேலஞ்ச் என்றால் என்ன? , செல்பி டிப்ஸ் போன்றவை ஆச்சரியம் தரும் முடிவுகளாக கருதப்படுகின்றது. http://www.4tamilmedia.com/knowledge/useful-links/28214-google-year-in-search-2014
-
- 1 reply
- 1.1k views
-
-
பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி 5/23/2011 1:01:28 PM மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com இத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும். …
-
- 0 replies
- 1k views
-
-
மைக்ரோசொப்ட்டின் புதிய சமூக இணைய வலையமைப்பு விரைவில் உலகின் முதனிலை மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சமூக இணைய வலையமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மைக்ரோசொப்ட் இணையதளத்திலிருந்து கசிந்த தகவல்கள் இதனை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. டுலாலிப் (Tulalip) என்னும் சமூக இணைய வலையமைப்பை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. டுலாலிப் என்னும் இந்த சமூக இணைய மற்றும் தேடுதளம் பற்றிய தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. “Socl.com” என்னும் இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. மைக்ரோசொப்ட் ஆய்வு குழுவினரால் தயாரிக்கப்பட்ட புதிய த…
-
- 0 replies
- 1k views
-
-
PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ? இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது. இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும். இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம். முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள் பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
சீனா தனது ஹவாய் தொழில்நுட்பங்கள் இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது, அப்படி செய்தால் அதன் விளைவுகளை சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவல் சில ஆதாரமான வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் அடுத்த தலைமுறை 5G செல்லுலார் நெட்வொர்க்கை நிறுவுவதற்கான சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது, ஆனால் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரை பங்கேற்க அழைக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ப…
-
- 1 reply
- 1k views
-
-
ஆப்பிளின் நாலாவது சாதனைக்கலாண்டு நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு வருவாயை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. பலரும் வருவாயை ஈட்டும் என்பதில் ஐயமற நம்பினாலும் இவ்வளவு பாரிய தொகையை இந்தக்காலகட்டத்தில் ஈட்டும் என எதிர்பார்க்கவில்லை. இது அதன் வரலாற்றிலேயே நாலாவது பெரிய வருமானமாகும். ஈட்டிய இலாபம் : 13.06 பில்லியன்கள் ( 118 % வளர்ச்சி ) கையில் உள்ள பணம் - 415 பில்லியன்கள் http://online.wsj.com/article/APd754d96f72e341a3b9cc5027c469b05c.html
-
- 4 replies
- 1k views
-
-
VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?.... [Wednesday, 2011-09-28 16:13:10] கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம். வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி: VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடி…
-
- 0 replies
- 1k views
-
-
இணையதள வேவு அமைப்புகளால் நாடுகளுக்கு பேராபத்து - வல்லுநர்கள் எச்சரிக்கை! Webdunia.com இணைய தளங்களை இரகசியமாக சில சக்திகள் வேவு பார்ப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் 2008 -ம் ஆண்டில் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார எல்லைகளைத் தாண்டி பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்தி வரும் நிலையில் சில நாடுகள் மற்ற நாட்டு நிறுவனங்களின் கணினி அமைப்புக்களில் ஊடுருவி, குறுக்கு வழியில் அவைகளைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன. இது போன்ற நிகழ்வுகள் தற்போதும் நடை…
-
- 0 replies
- 1k views
-
-
Norton Antivirus (2010) - v17.0.0.136 + 366 Days Subscriptio | 76MB Norton AntiVirus 2010 will be the fastest and lightest malware scanner Symantec has ever delivered. The Norton AntiVirus application scans faster and uses less memory than any other antivirus product on the market. Unlike free solutions from Microsoft, Norton AntiVirus includes intrusion detection to detect malicious code hidden in web sites before it can strike. Support Microsoft® Windows® XP (32-bit) with Service Pack 2 or later Home/Professional/Media Center Microsoft Windows Vista (32-bit and 64-bit) Starter/Home Basic/Home Premium/Business/Ultimate Microsoft Windows 7 (32-bi…
-
- 0 replies
- 1k views
-
-
துவஸ் ஸப் twaz zup துவஸ்ஸப் 04/2009 இல் இருந்து இயங்குகிறது .
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி இணையம் 8/10/2011 4:03:26 PM இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு முதல் அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேஸ்புக் சமூகவலையமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மார்க் டக…
-
- 1 reply
- 1k views
-
-
மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்தில் நன்கு அனுபவமுடைய, தமிழிலும் நல்ல ஞானம் உள்ள தொண்டர்கள் பத்துபேர் இணைந்து, இந்த தேடுதல் இயந்திரத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்கள். இந்த தமிழ் இயந்திரத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் அநேகமாக எல்லா ஆங்கில சொற்களுக்குமே இணையான தமிழ் சொற்களை பாவித்திருப்பதுதான். மற்றமொழிகள், மொழிபெயர்ப்பு பாதி ஆங்கிலத்திலும், பாதி மற்ற மொழியும் கலந்ததாக உள்ளன. ஆனால் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பையே உபயோகித்திருப்பதாக தொண்டர் குழுவிலிருக்கும…
-
- 3 replies
- 1k views
-