தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANDREYPOPOV இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்? தற்போது நாம் பரவலாக பயன்படுத்திவரும் சிம் கார்டுகள் கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும்…
-
- 1 reply
- 853 views
-
-
உலக நாடுகளில் இணைய வேகமும் அதன் விலையும்
-
- 1 reply
- 1k views
-
-
இதை தரவிறக்கிப் பயன்படுத்தவேண்டும். நேரடியாக தரவிறக்க இணையத்திலேயே பயனடைய http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
-
- 1 reply
- 1.7k views
-
-
தொண்டர்கள் நலன்விரும்பிகளில் பங்களிப்பில் Microsoft Office இற்கு போட்டியாக தயாரிக்கப்பட்டது தமிழிலும் உண்டு. http://www.openoffice.org/index.html
-
- 1 reply
- 339 views
-
-
இணையதள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூ அதன் 650 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இது யாஹூவின் விற்பனைப் பொருள்கள் பிரிவின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதமாகும். இதுகுறித்து யாஹு நிறுவன வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸால் 8 மாதங்களுக்கு முன்பு அமர்த்தப்பட்டிருந்த மைக்ரோசாப்ட் முன்னாள் அதிகாரி பிளேர் இர்விங் தலைமையிலான குழுவை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து யாஹூ செய்தித்தொடர்பாளர் கிம் ரூபே கருத்து கூற மறுத்துவிட்டார். யாஹூவின் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதால் செலவைக் குறைப்பதற்காக யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸ் இந்நடவடிக்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட.. அங்கிரி பேர்ட் என்ற கவர்ச்சிகர.. மற்றும் இலகு ரக விளையாட்டு அப்ஸ் மூலமும்.. பேஸ்புக்.. யுரியுப் போன்ற சமூகவலை.. இணைய வலையமைப்புக்கள் மூலமும்.. அமெரிக்காவும் பிரிட்டனும் உலகையே.. ஒவ்வொரு நபராக.. உளவு பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி கசிந்துள்ளது. இச்செய்திக் கசிவின் பின்.. இந்த மென்பொருட்கள்.. உண்மையான.. விளையாட்டு.. சமூக மென்பொருட்களா.. வலையமைப்புக்களா.. அல்லது எம்மை அமெரிக்காவும் பிரிட்டனும் உளவுபார்க்கும்.. மென்பொருட்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதோடு.. வெளியில் வராமல்.. இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் இணையம் வழி.. அமெரிக்கா உலகை ஊடுருவி விட்டுள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது அபாயகரமான காட்சிகளே எண்ணத்தில் விரிகின்றன…
-
- 1 reply
- 626 views
-
-
தமிங்கிZம் இணையத்தள மொழிபெயர்ப்பு பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கவனத்தை ஈர்த்த ஒருபக்கம்... http://www.google.com/ig/directory?synd=open&hl=en&gl=en&url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/102987251837721958079/mabdrn_Transliteration.xml
-
- 1 reply
- 2.1k views
-
-
குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது. முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள். பின்பு Settings தேர்வு செய்து Search Settings Click செய்யுங்கள். SafeSearch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொட…
-
- 1 reply
- 879 views
-
-
டுவிட்டரில் புதிய மாற்றம் உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரேண்ட் செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரேண்ட் செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி …
-
- 1 reply
- 540 views
- 1 follower
-
-
FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி. பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களைTypeசெய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Wordஇல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு. ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு. இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து வி…
-
- 1 reply
- 670 views
-
-
வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய புதிய ஆப்பிள் ஐ- ஃபோன் 7 விரைவில்! ஆப்பிள் ஐஃபோன் இன்னும் அலுவல் ரீதியாக முற்றிலும் வாட்டர் ப்ரூஃபுடன் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் பயன்படுத்தும் ஐஃபோன் 6s மற்றும் 6s+ முற்றிலும் வாட்டர் ப்ஃரூப் அல்ல. இந்த நிலையில் அதற்கான முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கி உள்ளது. இது ஹைட்ரோபோஃபிக் எனும் கோட்டிங்குடன் உருவாக உள்ளது. இந்த கோட்டிங் உள்ளே இருக்கும் சர்க்கியூட்டுகளை தண்ணீர் புகுந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தடுக்கிறது. இதனால் இது முற்றிலும் வாட்டர்ப்ரூஃபுடன் கூடியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐஃபோனின் சிறப்பம்சம் என்னவெனில் ஹெட்போன் போன்ற போர்ட் சாதனங்களை…
-
- 1 reply
- 467 views
-
-
NOKIA , SONY ERICCSON போன்ற கைத்தொலைபேசிகளுக்கான theme தேவையானோர் தொடர்பு கொள்க CLICK உங்கள் சொந்த படங்களுக்கு THEME தயாரித்து கொடுக்கப்படும்
-
- 1 reply
- 378 views
-
-
சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக…
-
- 1 reply
- 784 views
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தக் கணிப்பு சரியா தவறா என்பதற்கு அப்பால், ஆன்லைன் வரலாற்றின் தற்போதைய அத்தியாயம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. "இயந்திரமயமான இணையதளங்களுக்கு" உங்களை வரவேற்கிறோம். ஓர் எளிய பேரத்தின் அடிப்படையில் இணையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடுபொறிகள் தங்கள் உள்ளடக்கத்தை …
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது. 14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக ஊடகங்களில் எது பயன்பாட்டாளர்கள் மீது மிகவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது. கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது. பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக…
-
- 1 reply
- 529 views
-
-
7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்! monishaJul 06, 2023 20:56PM ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் ட்விட்டர் செயலி பிரபலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியடைய செய்தது. எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10,000 பதிவுகளையும், அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாதவர்கள் 1,000 பதிவுகளையும், புதிதாக லாக் இன் செய்த பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்கலாம் …
-
- 1 reply
- 491 views
- 1 follower
-
-
- புதிய வலையோடி, சமூகவலையில் வாழும் பூச்சிகளுக்காக ஆக்கப்பட்டதாம் . . . ? ... கூறுகிறார்கள் பழைய நெற்ஸ்கேப் காறர்கள் பகிர, தேட, நண்பர்கள், புதினம் என்பது இவர்களின் சுலோகம் RockMelt Browser Revealed By Netscape Founder November 9, 2010 by Tom Jowitt A new web browser dubbed RockMelt has arrived, designed to appeal to social networking users. The idea behind RockMelt, which is based on Google’s Chromium software, is that social networking and Google searches make up the majority of users’ online activities. To this end, the RockMelt browser displays a selection of each user’s most-used Facebook Friends a…
-
- 1 reply
- 801 views
-
-
கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு பதிவு இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தோல்வியடையுமானால் பெருமளவு இழப்பீடு செலுத்தவும் அதன் வணிக நடைமுறைகளை மாற்றிக்கொள்ளவும் நேரிடும் கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை (ஆபரெட்டிங் சிஸ்டம்) சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் 'போட்டி வணிகத்துக்கு எதிரான செயற்பாடுகளின்' கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. உலகின் ஸ்மார்ட் ஃபோன்களில் 80 வீதமானவற்றில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் பாவனையில் உள்ளது. அந்த ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக, கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலிகளையும் சேவைகளையும் நிலையான ஏற்பாடுகளாக முன்கூட…
-
- 1 reply
- 336 views
-
-
கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...? ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும். மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது இலகுதானே? எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ? முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். Step 1 மொபைலில…
-
- 1 reply
- 1.7k views
-
-
பேஸ்புக் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில் கூகிளின் புதிய சேவை? 29 ஜூன் 2011 இந்த புதிய சேவையில் படங்கள், தகவல்கள், கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடிவதுடன் வரைபடங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.. பேஸ்புக் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில் கூகிளின் புதிய சேவை? பேஸ்புக் சமூக இணைய வலையமைப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் இணைய தேடுதல ஜாம்பான்களாகக் கருதப்படும் கூகிள் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பேஸ் புக்;கைப் போன்ற அம்சங்களைத் தாங்கிய இந்த புதிய சேவைக்கு கூகிள்ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேஸ் புக்கைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேவையில் படங்கள், தகவல்கள், கரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
உங்கள் கணனியில் போட்டோ ஷாப் (Photo shop) இல்லாவிடாலும் கவலையில்லை.. ஆன்லைனிலேயே படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.. http://pixlr.com/
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=4]புதிய இணையத்தள முகவரிகள் [/size] [size=1] [size=4]அமெரிக்காவில் உள்ள சர்வதேச இணையத்தள நிர்வாகம, ICANN, பல நாடுகள், நிறுவனங்கள் ஊடாக புதிய இணையத்தள முகவரிக்களுக்கான 1930 கோரிக்கைகளை பெற்றுள்ளது.[/size][/size] [size=1] [size=4]உதாரணத்திற்கு கூகிளும் அமசொனும் தரப்பிற்கு பன்னிரண்டு வரையான புதிய தள முகவரிகளை கேட்டுள்ளன: [/size][/size] [size=1] [size=5].app (i.e.: www.google.app)[/size][/size][size=1] [size=5].home[/size][/size][size=1] [size=5]..shop[/size][/size][size=1] [size=5].game[/size][/size] [size=1] [size=5]ஒரு விண்ணப்பத்தின் செலவு :185,000 USD [/size][/size][size=1] [size=5]சட்ட, தயாரிப்பு என மொத்த செலவு ~ 370,000 USD[/size][size=…
-
- 1 reply
- 1.1k views
-
-
BlackBerry launches PlayBook tablet http://www.youtube.com/watch?v=d3MnTK6rI0U&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கின்றது. அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம். அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International Monetary Fund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது. முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது. நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. தங்கள் தகுதிக்கும் மீறி கடன்…
-
- 1 reply
- 1.3k views
-