தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
என்னோட 6000மாவது பதிப்பு ஏதும் பயனுள்ளதா கொடுக்கணும் என்று நினைச்சேன் அதுதான் இது :P உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள்... தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகையை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்படும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பியூ ஆய்வு மையம் இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. எல்லாம் சரி, இந்த ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் பொதுவானவை. இவற்றுக்கு மாறாக தனிநபராக நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் வித்தையும் , உங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இந்த ஆர்வத்தை நிறைவேற்றக்கூடிய இணைய சேவைகளும் இருக்கின்றன என்பது தான் உற்சாகம் தரக்கூடிய தகவல். இணைய…
-
- 0 replies
- 779 views
-
-
உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள் அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு : *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது. *அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வே…
-
- 0 replies
- 382 views
-
-
உங்கள் கருத்துகளுக்கு ஒரு இன்பாக்ஸ் நம்மில் பலர் இணையத்தில் வெறுமனே பொம்மை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. வலையகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வரும் கட்டுரைகளையும் பதிவுகளையும் படித்து அவற்றைப் பற்றிய நம் கருத்துகளை கமென்ட் பெட்டியில் அடிக்கிறோம். வலைப்பதிவுகளில் பிளாகர், வேர்ட் பிர° என்று இரண்டு பெரும் தளங்கள் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸில் மட்டும் தான் நீங்கள் இடும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி இருக்கிறது. "கோகமென்ட்" www.cocomment.com என்ற வலையகத்தில் அக்கவுன்ட் வைத்திருந்தால் நீங்கள் எந்த சைட்டில் கமென்ட் போட்டாலும் உங்கள் அத்தனை கமென்ட்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே ஒரு புக்மார்க் அல்லது ஃபயர்ஃபாக்° ப்ளக் இன்னை…
-
- 6 replies
- 1.7k views
-
-
-
உங்கள் நாடுகளில் உங்கள் வீடுகளில் இருந்தே இசை, தொழில்நுட்பம், தமிழ்மொழி போன்றவற்றை இணையம் மூலம் நேரடியாக கற்றுக்கொள்ள: http://www.varnamonline.com/ எனும் இணையத்தளத்தினூடாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி எமது முயற்சிக்கு கைகொடுங்கள். நன்றி,வணக்கம். தகவல்: கலைஞர் வர்ண ராமேஸ்வரன் http://www.varnamonline.com/
-
- 4 replies
- 2.9k views
-
-
குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள். தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள். 2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை. அவளை சந்திக்க அவன் பிரிட்டன் சென்றான். அவளது வீட்டிற்கும் போனான். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி அங்கே அவ…
-
- 1 reply
- 804 views
-
-
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த திருட்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் பலியாகவில்லை என்று உறுதி செய்து கொள்வது நல்லது இல்லையா? அதை தான் மேலே சொன்ன இணை…
-
- 3 replies
- 731 views
-
-
ஒருவரது முகநூல் பக்கத்தை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் தெரியவந்துள்ளது. Facebook என்ற இந்த ஒற்றை வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இன்று கிடையாது. நம் மனதில் இருக்கும் கருத்துக்களை பதிவேற்றி அதற்கு நண்பர்கள் தரும் லைக்குக்காக ஏங்கி இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். நமது மனதுக்கு பிடித்தமான நபர்களின் முகநூல் பக்கத்தை தேடிப்பிடித்து அவர்கள் வெளியிட்ட கட்டுரைகளையும் புகைப்படங்களையும் கண்சிமட்டாமல் பார்ப்பது அலாதியானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்பதை அந்த நபர் அறிய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் முகநூல் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நமக்கே தெரியாமல் நமது முகந…
-
- 1 reply
- 953 views
-
-
உங்கள் மொபைல், உங்கள் சொல்பேச்சுக் கேட்கிறதா? நாம ஸ்மார்ட்டா இருக்கோமோ, இல்லையோ... ஆனா நம்ம கையில இருக்க போன் ஸ்மார்ட்டாதான் இருக்கு. ஸ்மார்ட் போன்ல பல வருஷமா இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் அதிகம் பயனபடுத்தியிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? அதில் இருந்த பல குறைபாடுகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், "சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 356 views
-
-
உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி? உங்களது சொந்த தள்த்தில் பாடலை இசைக்க விரும்புகிறீர்களா..? இதோ அதற்கான உதவிகள் 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள். 4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள். 5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள் நண்பர்களுக்கு மின்மடலில் பாடல் அனுப்ப, இணைப்புகளை பகிர, இப்படி உங்கள் தளத்தில் இருந்து ஒலிபரப்ப என்று ஏகப்பட்ட வசதிகள். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட, மல…
-
- 0 replies
- 1k views
-
-
அன்பான யாழ்கள நன்பர்களே யாழ்களத்துக்கு எதிரா தொடங்கப்பட்ட உணர்வுகள்(?) கருத்துகளத்தில் யாழ்கள மட்டுநிறுத்தினர்களையும் ,யாழ்களத்தையும் பற்றி நகைசுவை எண்ட பெயரில் கிண்டல் செய்கின்றனர், அதை மறைமுறமாக ஆதரிக்கும் களப்பொறுப்பாளர். இதைபற்றி என்னும் தொடரும்........... (களபொறுப்பாளர்ருக்கு என்றும் வெள்ளம் வரமுன் அனை கட்ட நினைக்கும் தீபா யோகபுரம் மத்தி,மல்லாவி தமிழீழம்
-
- 5 replies
- 2.1k views
-
-
-
-
-
-
yahoo messenger boot ஜ எப்படி உருவாக்குவது அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை இவைகளை பற்றி அறிந்தவர்கள் விளக்கமாக கூறவும் இதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் உதவி செய்யுங்கள் நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
-
-
-
-
பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை யாழில் இணைப்பது எப்படி என்று யாராவது விளங்கப்படுத்துவீர்களா? https://www.facebook.com/video/embed?video_id=397091193806883 நன்றி.
-
- 4 replies
- 843 views
-
-
samsung galaxy s i9000 போனில் தமிழ்தளங்களை பார்வையிடுவது எப்படி? யாராவது உதவி செய்ய முடியுமா?
-
- 6 replies
- 2.9k views
-