Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகுள் சேவைகள் ஸ்தம்பிதம் சைபர் தாக்குதல் காரணமா? கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்காவின் பல்தேசிய இணையத் தொழில் நுட்ப ஜம்பாவானாகிய கூகுள் நிறுவனத்தின் சேவைகள் உலக அளவில் இன்று பல மணிநேரம் முடங்கி உள்ளன.இதனால் பல நூறு மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன. யூ டியூப் (YouTube) , ஜீமெயில்(Gmail) , மற்றும் கூகுள் ட்ரைவ் (Google Drive) அன்ரொயிட் பிளேய் ஸ்ரோர் (Android Play Store,) கூகுள் மப்ஸ் (Maps) உட்பட தொடர்புடைய பல சேவைகள் முடங்கி உள்ளன. கூகுள் வரலாற்றில் இத்தகைய சேவை முடக்கம் மிக அரிதான ஒன்றாகும். பிரான்ஸில் இன்று காலை முதல் மதியம் வரை 12 மணித்தியாலங்களுக்கு கூகுள் …

  2. கூகுள் கணக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றம் செய்வதற்கு... [Thursday, 2011-07-14 18:56:07] பேஸ்புக் தளமானது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளை மிஞ்சும் அளவிற்கு இதில் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். பிகாசா தளம் தற்போது கூகுள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த தளம் மூலம் கூகுள் கணக்குடையவர்கள் இந்த தளத்தில் பதிவேற்றி கொள்ள முடியும். கூகுள் கணக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றப்படும். நம்முடைய புகைப்படங்களை பெரும்பாலும் பேஸ்புக் தளத்திலேயே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இவ்வாறு முகநூலில் பகிர்ந்து கொண்ட உங்களுடைய புகைப்படங்களை வேண்டுமெனில் பிகாசாவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும…

  3. எப்படி உள்ளீர்கள் எல்லாரும் ?இங்கே யாராச்சும் இணைய விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களா ?அதாவது online game .ஆர்வம் உள்ளவர்கள் வாங்கோ பேசுவோம் இங்கே .

    • 4 replies
    • 681 views
  4. ஒன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை தேவை ! ஏன் தெரியுமா? இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்பட…

  5. பெண்கள் வாழ்வில் மருந்தாகும் உணவு இன்றைய காலகட்டத்தில் பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்அன்றும் இன்றும் என்றுமே குடும்பம் எனும் தேரானது பெண் எனும் அச்சாணியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.அச்சாணி உறுதியாக இருந்தால் தான் தேர் சரியாக பயணிக்கும்.அதே போல ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அக் குடும்பத் தலைவியின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. குடும்பத்தலைவி ஆரோக்கியமாக இருந்தால் தான் அக் குடும்பத்தின் செயற்பாடுகள் சீராக அமையும். எனவே தான் முன்னோர்கள் அக் காலத்திலேயே பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய உணவை கட்டாயமாக்கியிருந்த…

  6. முன்னணியில் திகழும் முதல் 20 இணையத்தளங்கள்... [saturday, 2013-02-23 08:13:42] உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 20.Amazon.com: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தன…

  7. FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி. பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களைTypeசெய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Wordஇல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு. ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு. இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து வி…

  8. சைபர் சாத்தான்கள்: செக்ஸ்டார்சன் ஹரிஹரசுதன் தங்கவேலு அவினாஷ், எம்.பி.ஏ பட்டதாரி, பெங்களூரில் அம்மா, அப்பா, அக்கா என ஒரு அழகான குடும்பம். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும், தன் குடும்பத்தை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவினாஷுக்கு நிறையக் கனவுகள் உண்டு. ஆனால், அத்தனை கனவுகளையும் சுக்குநூறாய் உடைத்துவிட்டு 2021 மார்ச் 23 அன்று அவினாஷ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவினாஷின் குடும்பம் அதிர்ச்சியில் நிலைக்குலைந்தது. அவருக்கு என்ன நடந்தது; ஏன் இறந்தார் எனத் தெரியாமல் குழப்பத்தில் கதறி அழுதார்கள். சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து, அவினாஷின் அக்காவிற்கு போனில் ஓர் அழைப்பு வந்தது. “உன் தம்பி க…

    • 6 replies
    • 671 views
  9. சர்வதேச அளவில் ஆரக்கிள் நடத்திய 'திங்க் க்விஸ்ட் 2012’ இணையதள உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் முதல் இடம் பெற்று அசத்தி இருக்கிறார்கள். 51 நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஆறு பேர் இணைந்த குழு வெற்றி பெற்று உள்ளது. இதில் நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். வருண் ஆர்.சேகர், மணிகண்டன், வருணா வெங்கடேஷ், ராஜேஷ்வர் எனும் வெற்றிபெற்ற நான்கு மாணவர்களைச் சந்தித்தேன். ''இணையதளத்துல ஆரக்கிள் போட்டி அறிவிச்சதைப் பார்த்தோம். 'ஆறு பேர் டீமுக்குக் கட்டாயம் தேவை’னு சொல்லி இருந்தாங்க. க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த டிமிட்ரிஸ், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கியூல்லம் இந்த ரெண்டு பேரும் எங்களோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ். போட்டியைப் பற்றிச் சொன்னதும், ஆர்வமா…

  10. எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? படம்: ராய்ட்டர்ஸ் ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய ந…

  11. இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் ! Posted Date : 12:38 (11/08/2014)Last updated : 13:28 (11/08/2014) வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டைதான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு. அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் மற்றும் கேத்தரின் மொரெஸ்கோ ஆகிய இருவர…

  12. உலவிகளில் [browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் “க்ரோம்” தான். கூகுள் ரசிகனான நான் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ம் ஆண்டில் இருந்து இதை பயன்படுத்தி வருகிறவன் என்ற முறையிலும், இதைப் பற்றி கூடுமானவரை அறிந்து இருப்பவன் என்கிற முறையிலும் இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தப்பதிவு நீங்கள் ஏன் (இது வரை பயன்படுத்தவில்லை என்றால்) க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit http://kapiti.seniornet.co.nz வடிவமைப்பு க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது. உலவியில் என்ன லைட் எ…

  13. தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு! [Tuesday 2014-09-30 20:00] கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிற…

  14. சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா? அது தான் Manager என்ற இலவச மென்பொருள். இது சாதாரண நபர்களும் எளிமையாக உபயோகிக்கும் படி இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவனத்தின் வரவு செலவு (income and expense), சொத்துகள், கடன்கள், பொருள் விற்பனை, வரி பிடித்தம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை Summary பக்க…

  15. மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது. ஆனால்…

    • 0 replies
    • 661 views
  16. டிக்டாக்குக்கு மாற்று; `சில் 5’ செயலி! - அசத்தும் திருப்பூர் பட்டதாரி நண்பர்கள் டிக்டாக்குக்குப் பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த 5 பட்டதாரி நண்பர்கள். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை எனப் பலரும் பயன்படுத்தி அதகளம் செய்த ஒரு மொபைல் செயலி என்றால் அது டிக்டாக் தான். `டிக்டாக்கில் ஆபாசம் அதிகமாக இருக்கிறது. இந்தச் செயலியை தடை செய்ய வேண்டும்’ என இந்தச் செயலிக்கு எதிராகப் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வந்தன. இருந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பி வந்தது டிக்டாக் செயலி. இதற்கிடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையையொட்டி சீன பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுவ…

  17. கிட்டத்தட்ட முப்பது வருடகால ஆப்பிள் நிறுவன பயணத்தை தான் முடிக்க உள்ளதாக பிரித்தானியரான ஜானி ஈவ் தெரிவித்துள்ளார். நேரடியான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனது வேலையை அறிவிக்கும் ஐந்து அதிகாரிகளில் இவரம் ஒருவர். ஆப்பிளின் முதல் நிறைவேற்று இயக்குனரான ஸ்டீவ் ஜாப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். குறிப்பாக ஐ போன் வடிவமைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக ' வீட்டு பொத்தானை' வடிவமைத்தவர். பலரும் ஐ போனை வாங்குவதற்கு அதன் வடிவமைப்பும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இவர் தான் சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனாலும், ஆப்பிளுடன் ஒரு வர்த்தக உறவை பேணுவார் என குறிப்பிடப்படுகின்றது.

    • 1 reply
    • 656 views
  18. நீங்கள் ஒரு மென்பொருளை அல்லது படங்கள், பாடல்களை, Megaupload போன்ற இனைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யும் பொழுது இனைய இனைப்பின் வேகத்தைவிட குறைவாகவே இருக்கும், FLASHGET என்ற மென்பொருளை உங்கள் கனனியில் நிறுவி விட்டு அதன் மூலம் தரவிறக்கம் செய்யும்பொழுது சாதரணமாக தரவிறக்கம் செய்யும் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். FLASHGET மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் தரவிறக்கம் செய்யும் பொழுது,, 1.வேகமாக தரவிறக்கம் செய்யலாம் (சாதரணமாக தரவிறக்கம் செய்யும்பொழுது இருக்கும் வேகத்தைவிட சற்று கூடின வேகம்) 2.உங்களிற்கு வேண்டிய நேரத்தில் தரவிறக்கத்தை நிறுத்தலாம், பின் தொடரலாம்,, பி.கு:

  19. நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். தனது திறன்களை மேம்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வசதி குறித்தும், எப்படி இதை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தற்போது காணலாம். புதிய வசதியின் அம்சங்கள்: பயனர்கள் தேர்வு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை ஒருசேர பார்க்கும் வசதி, அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்ப…

    • 0 replies
    • 655 views
  20. ஜாலிக்காக சர்வர் தரவுகளை அழித்த ஹேக்கர் தம்பதி 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "முதலில் பணத்துக்காக சைபர் தாக்குதல் நடத்த நினைத்தோம். ஆனால், பின்னர் மனதை மாற்றிக்கொண்டு 'வைப்பர் அட்டாக்' நடத்திவிட்டோம்." பிரபல ஓட்டல் நிறுவனத்தின் சர்வர் தரவுகளை அழித்ததாக ஒரு கணவனும் மனைவியும் பிபிசிக்கு கொடுத்த வாக்குமூலம் இது. வியட்நாமிலிருந்து வந்ததாக தெரிவிக்கும் இந்த தம்பதியர், முதலில் பணத்துக்காக நடத்திய முயற்சி தோல்வியுற்றதால் இப்படி தரவுகளை அழித்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தரவுகள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டன. 'ஹாலிடே இன்' என்ற …

  21. அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு செல்பேசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது. விளம்பரம் ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்…

  22. WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால்…

  23. கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உ…

    • 2 replies
    • 652 views
  24. நீண்ட நேரம் இணையத்தில் அமர்ந்து களைத்துவிட்டீர்களா?. உங்களுக்கு எப்போதாவது போரடித்து வெளியே போக வேண்டுமென நினைக்கிறீர்கள்? உங்கள் இருப்பிடம் தேடி உங்களை மகிழ்விக்க இதோ ஒரு சமூக வலைதளம்..! ஜஸ்ட் கிளிக் செய்யுங்க... மக்களின் கமெண்ட்ஸை மட்டும் படிங்க.. வாய்விட்டு சிரிச்சுகிட்டே இருங்க..100% கியாரண்டி! http://www.facebook.com/pages/TNCC-Information-Centre-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E…

  25. அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள் லண்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பான என்.எஸ்.ஏ எப்படி மக்களை உளவு பார்க்கிறதோ அதேபோலத்தான் பேஸ்புக்கும் உளவு பார்ப்பதாக பெல்ஜிம் நாட்டு தனியுரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வலைத்தளம், பிறரின் ரகசியங்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் தனியுரிமை அமைப்புகள் இக்குற்றச்சாட்டை பலமாக முன்வைத்து வருகின்றன. பேஸ்புக்கில் கணக்கு வைக்காதோர் வெப்சைட்டில் இருந்தும் தகவல்களை அது எடுத்துக்கொள்வதாகவும், சமூக விரோத செயல்களுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.