Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அண்மையில் தலைமறைவான seagullsoftwares பற்றி 25/08/2005 ல் நான் எழுதியது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் SeagullGullSoftwares.com ஒர் கண்ணோட்டம்... இலங்கையின் தலை நகரான கொழும்பு மானகரில் இளம் சமுதாயத்தினர் உட்பட தொழில் அதிபர்களைகூட கவர்ந்துள்ள பொதுவான விடயம் Sea Gull Software. Software out sousing என்பதுக்கு சரியான அர்த்தம் கூட தெரியாத வியாபார தனமான சிந்தையுள்ளவர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. பொதுவாக ஆங்கிலத்தில் countable & uncountable noun என்ற இலக்கண பிரையோகம் உண்டு. இதில் Software என்பது uncountable noun, வகையை சார்ந்தது, பன்மை வடிவமற்றது ஆகவே SoftwareS என்ற பதம் ஆங்கிலத்துக்கும், மென்பொருள் துறைக்கும் அவமானச்சின்னமாக அமைகிற…

  2. தற்போது..வலைப்பூக்கள்.. blogsஐ உலகெங்கும் தனிநபர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அதிகமாகப் பாவித்து வருகின்றனர். தமிழிலும் பல வலைப்பூக்கள் உள்ளன. தமிழ்மணம், தேன் கூடு போன்றவை வலைப்பூக்களில் மலரும் பதிவுகளைத் தொகுத்து வழங்கி வரும் அரிய சேவையைச் செய்கின்றன. பிற சில தளங்களும் இப்படிச் செய்கின்றன தான். தற்போது இவற்றுடன் இதுவும் இணைந்துள்ளது. கீழுள்ள இணைப்பில் வலைப்பூக்களைப் பரிகரிப்போர் உங்கள் வலைப்பூக்கள் உள்ளனவா என்று பாருங்களேன். இது தன்னியக்க முறையில் வலைப்பூக்களை தோட்டத்துள் வைக்கிறது. http://blogs.oneindia.in/89/1/1/Tamil.html

    • 11 replies
    • 3.2k views
  3. புதிய இணையம் அறிமுகம் http://www.nithiththurai.com/aayam/forms.html

  4. யாழ் நண்பர்களே free யாக தொலைபேசி கதைக்கும் தளம் இருந்தால் கூறுங்களேன்.

  5. Started by KaviPriyan,

    இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது... நன்றி

  6. Started by தூயா,

    புதிய இணைய தளம் அமைக்க உதவும் நல்ல ஒரு வெப் கூற முடியுமா??

  7. தனித்தமிழில் அகராதி கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தினை அடிப்படையாகக் கொண்டு, ஒரு செயற்திட்டத்தில் இறங்கியிருக்கின்றேன். அது முழுமையாகவும், தெளிவானதுமான அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அவா... இந்த வகையில் சரியான தமிழ்ச் சொல்களைக் கொண்ட நூல்களோ, இணையத்தளங்களோ இருப்பின், அவற்றை இப்பகுதியில் இணைப்பீர்கள் எனில் அது எமக்கு உதவக்கூடும் என்பதற்காகவே இத்தலைப்பாகும்... ஆலோசனைகளும் வரவேற்பப்படுகின்றன.. சோம்பேறித்தனம் இன்றி உழைப்பின், இணையத்தளம் வழியாக 2 -2.5 வருடங்களில் முழுiமான பதிப்பாகக் கொண்டு வரலாம் என்பது என் நம்பிக்கை.. அது முழுமையாக, தமிழ்-தமிழ் அகராதியாக மட்டுமே இருக்கும். தமிழ்ச் சொற்களை அடையாளம் காண்பது தொடர்பாக மணிவாசகன் தொடங்கிய தலைப்பால் தான் இப்படி ஒரு…

  8. அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட் வீரகேசரி இணையம் 2/23/2011 1:58:44 PM அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக கணனிகளை வெளியிட்டுள்ளன. இருந்த போதிலும் இவை ஐ பேட் அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட் இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ …

  9. Started by Vishnu,

    இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்... 1ஆவது பாடல் :- J town story தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1

  10. நீங்கள் ஒரு மென்பொருளை அல்லது படங்கள், பாடல்களை, Megaupload போன்ற இனைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யும் பொழுது இனைய இனைப்பின் வேகத்தைவிட குறைவாகவே இருக்கும், FLASHGET என்ற மென்பொருளை உங்கள் கனனியில் நிறுவி விட்டு அதன் மூலம் தரவிறக்கம் செய்யும்பொழுது சாதரணமாக தரவிறக்கம் செய்யும் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். FLASHGET மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் தரவிறக்கம் செய்யும் பொழுது,, 1.வேகமாக தரவிறக்கம் செய்யலாம் (சாதரணமாக தரவிறக்கம் செய்யும்பொழுது இருக்கும் வேகத்தைவிட சற்று கூடின வேகம்) 2.உங்களிற்கு வேண்டிய நேரத்தில் தரவிறக்கத்தை நிறுத்தலாம், பின் தொடரலாம்,, பி.கு:

  11. நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும். இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings…

  12. கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் உங்களுடைய பெரிய அளவிலான ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்து சேமித்துவைக்கலாம்! மற்றைய பாவனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் படங்களை தரவிறக்கம்(பார்க்க) செய்ய கட்டணமும் அறவிடலாம்! கீழ் உள்ள இணைப்பில் மேலதீக விபரங்களை பார்க்கவும்! https://upload.video.google.com/ குறிப்பு: கூகுள் மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் தனிமடலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்!

    • 10 replies
    • 3.2k views
  13. ஜரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா நாடுகளில் இருந்து இலங்கைக்கு, வீட்டு தொலைபேசிக்கு(லாண்ட் லைனுக்கு) தொலைபேசி பேச நிமிடத்துக்கு 1 cent https://www.freevoipdeal.com/en/index.html

  14. இநத இணைப்பில் பல பிரயோசனமான தமிழ் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. சென்று பயன் பெறுங்கள். http://www.janarthan.com/tamil.html

  15. QNet மற்றும் ACN பற்றிய விளக்கம் தேவை இந்த இரு நிறுவனங்களிலும் கணக்கு வைத்திருப்போர் அல்லது அவை பற்றி அறிந்தோர் அல்லது இவற்றின் மூலம் நன்மையடைந்தோர் பயனடைந்தோர் அல்லது தீமையடைந்தோர் தயவு செய்து அறியத்தாருங்கள். இந்த நிறுவனங்களின் பேச்சு தற்சமயம் பிரான்சில் தமிழர்களிடையே அதிகமாக உள்ளது. நன்றி.

  16. பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் அறிய

  17. இணையம் மூலம் உலகெங்குமுள்ள செல்லிடப்பேசிகளுக்கு இலவச குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) சேவையினைத் தரும் இணையங்கள். இந்தத் திரியில் உங்களுக்குத் தெரிந்த இலவச குறுந்தகவல் சேவையினைத் தரும் இணைய முகவரிகளையும் இணைக்கவும். நன்றி.

  18. முதல் முதலாக www.yourname.la என்ற வடிவத்திலே இலவசமாக இணைய முகவரியை(domain) www.la பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது இதை வைத்து நீங்கள் இலவசமாக இடம் வழங்குவபரிடம் இதை உங்கள் இணைய முகவரி எனக் காட்டி பதிவு செய்தால் அவ்கள் தரும் www.yourname.webhostname.com போன்ற விரிவான இணைய முகவரியிலிருந்து தப்பலாம். www.dot.tk போன்றன வழி மாற்றியாக(forword) செயற்படுமே தவிர www.you.tk/blog.html போன்ற வடிவத்தில் காட்சி கொடுக்க மாட்டாது இதில் www.you.la/blog.htmlபொன்ற உபபக்க அமைப்பையும் காட்டும் இதில் விளம்பரத் தொல்லை இல்லை மேலும் விபரம் தேவை எனில் பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்

  19. இப்ப சில நாட்களாக facebook இல் ஏனையோர் எழுதும் கருத்துகள், upload செய்யும் படங்கள் என்பன தெரிகிறது. ஆனால் எவருடைய page க்கு சென்றாலும் எதையும் வாசிக்க முடியாமல் வெற்றிடமாக தெரிகிறது. எனது profile உட்பட. :( இதற்கு என்ன காரணம்? தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யுங்கள்.

  20. இன்று எமக்கான ஊடகங்களின் வளர்ச்சி அதிசயிக்கத்தக்க வகையில் இருப்பினும், இவ்வளர்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழை மையமாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு காலத்தில் எதிரியின் ஊடகங்களைத் தவிர எமக்கென்று ஊடகமில்லா நிலையும் இருந்தது. ஆனால் இன்று ஊடகப் போரில் எதிரியை புறமுதுகு காட்டி ஓடும் நிலைக்கு நாம் தள்ளியுள்ளோம்! இந்நிலைக்கு தமிழ்நெற் ஆற்றிய பங்கு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இருப்பினும் எமது ஊடக வீச்சு சிங்கள மக்களை பெரிதாக சென்றடையவில்லை. அவர்கள் எமது தரப்பு நிலைப்பாட்டை ஏற்கிறார்களோ, இல்லையோ என்பதல்ல! அவர்களை நோக்கி எமது பிரச்சாரங்கள், பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது! கள உண்மை நிலவரங்களை அவர்களுக்கு தெரிவிக்கும். இன்று, இதற்கான முதல் அடியை "நிதர…

    • 9 replies
    • 2k views
  21. இன்ரநெற்றில் டேற்றிங் என்று சோடி தேடவும் சற் பண்ணவும் துடிக்கிற பெண்களிடமும் ஆண்களிடமும் ஏமாற்றுப் பேர்வழிகள் நல்லா காதல் வசனம் பேசி கொள்ளை அடிப்பது இப்பதானாம் வெளிச்சத்துக்கு வருகுது. இது எப்பவோ தெரிஞ்ச விசயம் என்றால் உலகம் நல்லா மக்களை ஏமாத்த வழிகளைக் கண்டு கொண்டிருக்குது என்பதற்கு இதுவும் இப்போ மேலதிக சான்றாகியுள்ளது. சற்றிங் பண்ணும் போது ஆணோ பெண்ணோ உங்கள் முகவரி மட்டும் தனிப்பட்ட விபரங்களை வங்கித் தகவல்களை எதிரில் உள்ளவர் என்னதான் யோக்கியமாக பேசினாலும் நடந்தாலும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வலைல நல்லாத்தான் வலை வீசுறாங்க. பாத்துங்க. சற்றிங்கே தஞ்சம் என்று வாழுற ஜீவன்கள் கவனமுங்கோ..! :P http://news.bbc.co.uk/1/hi/business/6360239.stm

  22. இதில் பல கைத்தொலைபேசியின் சிம் லொக்கை உடைப்பதற்குரிய மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கின்றது. நான் உபயோகிக்கவில்லை. இரண்டையும் தரவிறக்கம் செய்து முயற்சியுங்கள் http://rapidshare.de/files/20760676/AIO_Un...Phone.part1.rar http://rapidshare.de/files/20801859/AIO_Un...Phone.part2.rar இதனுடைய PASSWORD WWW.2BAKSA.NET

  23. கூகிளில் தேடுவதில் உள்ள சில எளிய முறைகளைப் பற்றிய பதிவு . சில பேருக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு. கோப்புகளை தேடுவதற்கான எளிய முறை (file search) பொதுவான பொறிமுறை: filetype:<கோப்புவகை > <தேடவேண்டிய எழுத்து> எடுத்துக்காட்டு : filetype:torrent kumki filetype:pdf ponniyin selvan அல்லது filetype:pdf பொன்னியின் செல்வன் filetype:doc sharepoint மாற்றல் அளவைகள்(unit conversion) அமெரிக்க நாணயத்திற்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு அறிய கூகிளில் டைப் செய்ய வேண்டியது usd to inr அதேமாதிரி மற்ற அளவைகளுக்கும் m to cm -> மீட்டரிலிருந்து சென்டிமீட்டருக்கு மாற்ற mb to kb -> மெகா பைட்டிலிருந்து கிலோபைட்டிற்கு மாற…

  24. இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும். இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது. அத்தளம் www.soovle.com இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது. இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்தத…

  25. இணையத்தழ இணைப்பை சுருக்கமாக பெயர் மாற்றம் செய்வயத எப்படி.உதாரணம் இங்கே அழுத்தவும் என்று இருக்கும். என்னடா இது கூடத் தொியாமல் இருக்கிறானே என்டு பகிடி பண்ணாதையுங்கோ.

    • 9 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.