Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஹேமா ராகேஷ் பிபிசி தமிழுக்காக 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரபலமான யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? நம்முடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை எப்படிப் பாதுகாப்பாக கையாள்வது என்று விளக்குகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் ஆறுமுகம். தமிழகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்? பிரபலமான சேனல்களை ஹேக் செய்வது ஒ…

  2. சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி((Jack Dorsey)), தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டுவிட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கான தடை நவம்பர் 22 தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/86867/டுவிட்டரில்-அரசியல்விளம்பரங்களுக்கு-அடுத்தமாதம்-முதல்-தடை

  3. பயனுள்ள பத்து இணையதளங்கள் _ வீரகேசரி இணையம் 3/2/2011 1:53:41 PM இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது. 1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு http://www.screenr.com 2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள் http://www.copypastecharacter.com 3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு http://www.faxzero.com/ 4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க http://studio.stupeflix.com 5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு http://www.ratemydrawings.com 6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப http://www.mailvu.com …

  4. Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன? #TechBlog சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறு…

  5. 10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமின் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த சிறுவனுக்கு 10,000 டாலர் பரிசு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வயதை எட்டாத இந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை தன்னால் அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்த சிறுவன் தம்மைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்ததும் இந்தக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவ…

  6. விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள் செவ்வாய், 01 மார்ச் 2011 00:31 விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர,…

  7. இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்? யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள். (Unicode Consortium) யுனிகோட் கன்சார்டியம் என்பது உலகளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டு முறைகளைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு அமைப்பு என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். சர்வதேசக் கம்ப்யூட்டர் நிபுணர்கள், முன்னணிக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அரசுகள், தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினரும் அங்கம் வகிக்கும் அமைப்பு இது. ஆங்கிலத்துக்கு நிகராக இதர மொழிகளைச் சார்ந்தவர்களும் கம்ப்யூட்டரைக் கையாளும் திறனை எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்காகக் கம்ப்யூட்டரில் புழங்கும் உலக மொழிகள் ஒவ்…

  8. Started by kssson,

    நாசாவின் பல பகுதிகளை செலவின்றி கண்டுகளிக்க கூகிளின் உதவி. http://maps.google.com/intl/en/help/maps/streetview/gallery.html#!/nasa

    • 7 replies
    • 1.6k views
  9. இங்கை கிலிக் பன்னவும் நன்றி.. > http://s267.photobucket.com/albums/ii282/sangarboy/

  10. கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் உங்களுடைய பெரிய அளவிலான ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்து சேமித்துவைக்கலாம்! மற்றைய பாவனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் படங்களை தரவிறக்கம்(பார்க்க) செய்ய கட்டணமும் அறவிடலாம்! கீழ் உள்ள இணைப்பில் மேலதீக விபரங்களை பார்க்கவும்! https://upload.video.google.com/ குறிப்பு: கூகுள் மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் தனிமடலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்!

    • 10 replies
    • 3.2k views
  11. GOOGLE நிறுவனத்தின் ADSENSE பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது AdSense now supports Tamil Friday, February 09, 2018 Continuing our commitment to support more languages and encourage content creation on the web, we’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages. AdSense provides an easy way for publishers to monetize the content they create in Tamil, and help advertisers looking to connect with a Tamil-speaking audience with relevant ads. To start monetizing your Tamil content website with Google AdSense: …

  12. கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள் கூகுளின் பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள். Google Facts: கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..... இன்றைய உலகம் தொழிற்நுட்பத்தால் நிறைந்து கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கிவிட்டால் பெரு நகரங்களில் இருப்பவர் முதல் கிராமத்தில் இருப்பவர் வரை செல்போன் இல்லாமல் இருக்கும் நபரைப் பார்க்கவே ம…

    • 2 replies
    • 912 views
  13. இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், " என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. "அவர்களின் பெயர்களையும் வாட்ஸ்-ஆப் எண்களையும் வெளியிட முடியாது; சைபர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமானதில்லை," என்று வாட்ஸ்-ஆப் செய்தித் தொடர்பாளர…

    • 0 replies
    • 504 views
  14. எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி! இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் …

  15. தற்போது சந்தையில் உள்ள கைப்பேசிகளில் வினைத்திறன் கூடிய கைப்பேசிகளாக சம்சுங் தயாரிப்புக்களே காணப்படுகின்றன. இதனை தக்க வைப்பதற்கு அந்நிறுவனம் புதிய அதிவேகம் கொண்ட சிப்பினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி மொபைல்களுக்கான உலகின் முதலாவது 8GB LPDDR4 DRAM சிப்பினை தயாரிக்கின்றது. இச்சிப்பினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள கைப்பேசிகளில் 4GB வரையிலான RAM இனை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் கைப்பேசிகளின் வினைத்திறன் 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பையுரு கருப்பை நோய் உள்ளவர்கள் எடையை குறைப்பதற்கான வழிகள்.. பொதுவாகவும் மற்றும் மண வாழ்விலும் பெண்களின் வாழ்வில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக கருத்தரிக்கும் விஷயம் உள்ளது.…

  16. வீரகேசரி இணையம் 7/6/2011 6:14:02 PM கூகுள் நிறுவனம் தனது பிரதான இரண்டு சேவைகளின் பெயர்களை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப்பதிவர்களுக்கான புளகர் (Blogger) சேவை மற்றும் புகைப்படம் சம்பந்தமான பிகாஸா (Picasa) மென்பொருள் சேவைகளின் பெயரையே இவ்வாறு மாற்றவுள்ளது. புளகர் நம்மில் பலர் நன்கறிந்த இலவச சேவையாகும். பிகாஸா என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். இதனை ஒரு புகைப்படத் தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். நேரடியாக இண…

  17. கூகுள் க்ரோம் vs மொஸில்லாவின் குவான்டம்... எது சாம்பியன்? #FirefoxQuantum பந்தயத்தில் அத்தனை பேரையும் முந்தி, முதல் ஆளாக ஓடிக்கொண்டிருந்த கூகுளின் க்ரோம் பிரவுசருக்கு திடீர் ஷாக் கொடுத்துள்ளது மொஸில்லா. க்ரோமுக்குப் போட்டியாக, ஃபயர்பாக்ஸ் குவான்டம் பிரவுசரை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இத்தனை நாள்கள், கொஞ்சம் கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்து அப்டேட்ஸ் விட்டுக்கொண்டிருந்த மொஸில்லா, இந்தமுறை ஃபயர்பாக்ஸை A டு Z முழுமையாக மாற்றியிருக்கிறது. இதன் பெயர்தான் 'ஃபயர்பாக்ஸ் குவான்டம்'. என்ன ஸ்பெஷல்? பிரவுசரின் டிசைனில் இருந்து வேகம் வரைக்கும் எல்லா ஏரியாவிலும் இறங்கி வேலை செய்திருக்கிறது மொஸில்லா. பழைய ஃபயர்பாக்ஸைப் பயன…

  18. நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக... சனி, 06 நவம்பர் 2010 12:05 பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . இது குற்றவா…

  19. மார்க் ஸூகர்பெர்க் பதவி பறி போகுமா ? – ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் ! பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த நிறுவனத்தில் முத்லீடு செய்துள்ளவர்கள் மார்க் ஸூகர் பெர்க்கைப் பதவி விலகக் கோரி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அதிரிச்சையடைந்த மார்க், செய்தி…

  20. நான் சிறுவனாக இருந்த போது யாழில் எல்லா கூல் பாரிலும், தேத்தண்ணி கடையிலும் ரேடியோவில் ஓடும் நகைச்சுவை நாடகம் லூஸ் மாஸ்டர். இதன் தரவிறக்கம், யூடியூப் விடியோ எங்காவது கிடைக்குமா?

    • 1 reply
    • 517 views
  21. ஃபேஸ்புக் வாசிகளுக்கு புதிய வசதி: ரீ-ஆக்சன் பட்டன்ஸ் அறிமுகம்! பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,தனது உறுப்பினர்களைக் கவர லைக் பண்ண பிடிக்காத போஸ்ட்களுக்கு ரீ-ஆக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உலக அளவில், பல மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு முன்னணி சமூக வலைத்தளமாக உள்ளது ஃபேஸ்புக். இதன் உறுப்பினர்கள் தங்களின் நட்பு வட்டத்தில் உள்ள போஸ்ட்களுக்கு லைக் போடும் கமெண்ட் போட்டும் பழகியுள்ள ஃபேஸ்புக் வாசிகள் மத்தியில் ,dislike பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இந்தக் கோரிக்கை ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஏற்கப்பட்டு கடந்த 11 மணி நேரத்திற்கு முன்பு ரீ-ஆக்சன்ஸ் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளத…

  22. ஜரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா நாடுகளில் இருந்து இலங்கைக்கு, வீட்டு தொலைபேசிக்கு(லாண்ட் லைனுக்கு) தொலைபேசி பேச நிமிடத்துக்கு 1 cent https://www.freevoipdeal.com/en/index.html

  23. Started by கலைநேசன்1,

    மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip (http://www.unforgettable.dk/42.zip )கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி? இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி…

  24. முகநூலில் எமது இணைப்பில் நாம் பதிவுகள் செய்ய முடியாமல் யாரும் தடை செய்ய முடியுமா? யாராவது உதவுங்கப்பா

  25. Started by 3rd Eye,

    அவசர உதவி ஈமெயில் எங்கிருந்து வந்தது என்பதை எப்படி கண்டுபிடிப்பது. இதுFORWARD செய்த மெயில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.