Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'சைபர்-புல்லியிங்' கட்டுப்படுத்தும் ‘ஆப்’: சாதனை படைத்த 15 வயதுச் சிறுமி! இணையத்தின் மூலம் மனதைப் புண்படுத்தும் செய்திகளையோ, இணைப்புகளையோ தொடர்ந்து அனுப்பி, ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கித் துன்புறுத்தும் குற்றமே ’சைபர் புல்லியிங்’ (Cyber Bullying). தற்போதைய காலக்கட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட இந்த காலக் கட்டத்தில், சிறார்களைக் குறிவைத்…

  2. ஐபோன்-7: அறிய வேண்டிய 9 அப்டேட்டுகள்! #iphone 7 updates செப்டம்பர் மாதம் 'ஆப்பிள்' பிரியர்களின் வசந்தகாலம் எனலாம். ஆப்பிள் தனது புதிய வெளியீடுகளை இந்த மாதத்தில்தான் வெளியிடும். இந்த ஆண்டு செப்டம்பரின் எதிர்பார்ப்பு, ஐபோன் 7. இதுபற்றி இன்னும் எந்தவித உறுதியான தகவல்களும் வராத நிலையில், அதற்குள்ளேயே கொடிகட்டிப் பறக்கின்றன ஐபோன் செய்திகள். இதுவரைக்கும் தெரிந்த, ஐபோன் 7 பற்றிய அப்டேட்டுகள் இதோ.. 1. ஐபோன் 7 ஐ 7, 7 ப்ளஸ் மற்றும் 7 ப்ரோ அல்லது பிரீமியம் என மூன்று மாடல்களில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 2. 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளே சைஸ்களில் வெளிவருகிறது. 3. இந்த முறை ஐபோனில், டூயல் சி…

  3. எச்சரிக்கை Facebookல் “ஒபாமாவின் கொலை வீடியோ” என்ற பெயரில் வைரஸ்! Thursday, May 5, 2011, 4:23 Osama bin Laden Killed (LIVE VIDEO) – “BBC NEWS – Osama bin Laden Killed (LIVE VIDEO)” என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம். உங்களுக்கு இ…

  4. உலகின் 98 சதவிகித மக்கள் வாழும் நிலப் பகுதியை `ஸ்ட்ரீட் வியூ' மூலம் படம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள். நாம் நேரில் காண முடியாத சில பகுதிகளைக்கூட கூகுள் மேப்ஸின் `ஸ்ட்ரீட் வியூ' மூலம் பார்க்க முடியும். கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி 10 மில்லியன் மைல்கள் `ஸ்ட்ரீட் வியூ' படங்களையும், 36 மில்லியன் சாட்டிலைட் புகைப்படங்களையும் கூகுள் மேப் மூலம் தற்போது காணமுடியும். இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட `ஸ்ட்ரீட் வியூ கார்கள்', உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மற்றும் ஸ்ட்ரீட் வியூ ட்ரெக்கர் என பல உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளது. ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்ட ஸ்ட்ரீட் வியூ கார்களின் மூலம் ஒவ்வோர் இடத்தையும் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து, அவை அனைத்த…

    • 0 replies
    • 476 views
  5. Started by வசி_சுதா,

    புதுசா வந்திருக்கிற Google Earth 5.0 இதில வன்னிப்பகுதி எதுவும் குறிப்பிடப்படாமல் தவிர்த்திருக்கிறார்கள்.. திருகோணமலையில் உள்ள பகுதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் போட்டிருக்கு ஆனால் முல்லைத்தீவு உட்பட வன்னிப்பிரதேசங்கள் பெயர் குறியீடுகள் எதுவும் இல்லை... முன்னைய google earthஇல் இருந்திச்சு...யாராவது தரவிறக்கிப் பார்த்தீர்களா? http://earth.google.com/ocean/ அல்லது எனக்கு மடடும்தன் அப்படித் தெரியுதா??? ஒண்ணுமே புரியல உலகத்திலே

  6. tamil tv teleserials selvi ,kolangal,anjalinew http://www.dailymotion.com/aranetworld/1

  7. பேஸ்புக்கில் போலிகளிடம் இருந்து தப்பிக்க சில வழிகள் எழுதியது இக்பால் செல்வன் சமூக வலைதளங்களில் இன்று முன்னணியில் இருப்பது பேஸ்புக் ஆகும். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வரை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகெங்கும் வாழும் உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்களோடு தொடர்பில் இருக்கவும், விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பேஸ்புக் மிகவும் உதவியாக உள்ளது. இணைய வளர்ச்சிக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒருவரோடு ஒருவர் தொடர்பு பேணுவது இயலாத காரியங்களாக இருந்தன. குறிப்பாகப் பள்ளித் தோழர்கள், கல்லூரி நண்பர்கள் பலரும் தொடர்பில் இல்லாமல் பிரிந்துவிட்ட கதைகளை நமது பெற்றோர்கள் பல முறைக் கூறக் கேட்டதுண்டு. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் அவ்வாறான து…

  8. பெண்கள் வாழ்வில் மருந்தாகும் உணவு இன்றைய காலகட்டத்தில் பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்அன்றும் இன்றும் என்றுமே குடும்பம் எனும் தேரானது பெண் எனும் அச்சாணியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.அச்சாணி உறுதியாக இருந்தால் தான் தேர் சரியாக பயணிக்கும்.அதே போல ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அக் குடும்பத் தலைவியின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. குடும்பத்தலைவி ஆரோக்கியமாக இருந்தால் தான் அக் குடும்பத்தின் செயற்பாடுகள் சீராக அமையும். எனவே தான் முன்னோர்கள் அக் காலத்திலேயே பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய உணவை கட்டாயமாக்கியிருந்த…

  9. இநத இணைப்பில் பல பிரயோசனமான தமிழ் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. சென்று பயன் பெறுங்கள். http://www.janarthan.com/tamil.html

  10. கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா? Admin Wednesday, March 20, 2019 ஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும். வீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக க…

  11. இணையமும் எழுத்துச் சுதந்திரமும் இணையம் வானளாவிய எழுத்து சுதந்திரம் நிறைந்த இடம் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராது என்பதாக ஒரு நம்பிக்கை பலருக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறான நம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை எப்படி வந்திருக்கும்? ஒரு காலத்தில் அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்திருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால் அது அனுமதிக்கப்பட்ட சுதந்திரமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பெருவாரியானவர்களின் கவனத்துக்கு வராமல் இருந்திருக்கிறது என்பது நிஜம். காரணம், இணையம் என்பது ஒரு காலத்தில் Computer Savvy (கணிணி விற்பன்னர்கள்) கள் மட்டுமே உபயோகித்த ஒரு இடம். உபயோகித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அன்றைக்கு ஈ மெ…

  12. எனக்கு ஒரு web site உருவாக்கி பயன்படுத்த விருப்பம் ஆனால் இதுவரைக்கு எப்படி அதனை உருவாக்கி அதனை மேம்படுத்தி பயன்படுத்த தெரியாது உள்ளது யாராவது எப்படி இணையப்பக்கம் உருவாக்கி எடிற் பண்ணுவது என்று விளங்கப்படுத்துவீர்களா?.....

    • 4 replies
    • 1.3k views
  13. தெரியாமல் "டிலீட்" பொத்தானை அழுத்தி விட்டீர்களா? கணினியில் உள்ள கோப்புகளை தெரியாமல் நீக்கி விட்டீர்களா? கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம். நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம், ஃபைன் ரெகவரி என்ற சாஃப்ட்வேர் மூலம் நீக்கியதை மீட்டெடுக்க முடியும். உங்கள் கணினியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய கோப்புகளை இந்த ஃபைன் ரெகவரி மென்பொருள் திரும்பவும் உங்களுக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும். இது இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் இணைய தளத்…

    • 0 replies
    • 1.4k views
  14. பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசரான கூகுள் குரோமைப் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய 'அட்லஸ்' எனும் வெப் பிரவுசரை ஓபன்ஏஐ செவ்வாயன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருக…

  15. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் அதன் சர்ச்சைகளும் இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வெளியே நாம் எந்த திசையில் திரும்பிப் பார்த்தாலும் சரி, CCTV camera -கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். பெருவாரியாக மக்கள் கூடும் இடங்கள் தொடங்கி வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் இப்படி CCTV camera பொருத்தப் பட்டிருக்கும் இடங்களை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சில வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் இதுபோல் கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். அதேவேளையில் காவல் துறையினரின் ஆடையிலும் body camera பொருத்தப்பட்டிருக்கும் நிலை அங்கு இருக்கிறது. இது தொடர்ச்சியாக மக்களின் நடமாட்டத்தை…

  16. கூகிளின் குரோம் இணைய உலாவியை தயாரித்து பாராட்டுக்களையும் அதிக பயனர்களையும் புதிய வசதிகளின் மூலம் கவர்ந்து இழுத்துக்கொண்டது. அவ்வகையில் அண்மையில் அறிமுகமாகிய புதிய வசதியே குரோம் உலாவியை குரல்வழியாக கட்டுப்படுத்தல். குரோம் உலாவியை திறந்து ஒகே கூகுள் எனக்கூறியவுடனே உங்கள் ஒலிக்கட்டளைக்கேற்ப செயற்படுகின்றது, இது பற்றிய வீடியோ இங்கே - http://www.4tamilmedia.com/knowledge/useful-links/18978-we-can-speak-to-chrome

  17. உலக மின்வலை தளத்திற்கு வயது 20 உலக மின்வலை தளம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று கிடத்தட்ட ஆண்டுகள் 20 ! World Wide Web turns 20 பௌதீகவியலாளர் Tim Berners-Lee இருபது வருடத்திற்கு முன்னர் முதலாவது உலக மின்வலை தளம் ஏற்றப்பட்டது. ஒரு புதிய புரட்சி உருவானது. இன்று 225 மில்லியன் உயிரோட்டம் உள்ள தளங்கள் உள்ளதாக கருதப்படுகின்றது. Dec. 25, 1990, அன்று மக்கள் தமது தகவல்களை பரிமாறி ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது. இல்லை இதன் பிறந்தநாள் Mar. 13, 1989 என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த திகதியில் தான் பௌதீகவியலாளர் Tim Berners-Lee, தனது எண்ணத்தை எழுத்தில் சமர்பித்த நாள். ( http://www.scientificamerican.com/report.cfm?id=web-20-annive…

    • 0 replies
    • 931 views
  18. தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளம்பரங்களை காண்பிப்பதை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென்று என்று வலியுறுத்தி அந்த நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். இணையப் பயன்பாட்டாளருக்கு ஏற்ற விளம்பரத்தைக் காட்டுவது அவர்களது தனியுரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், "பாதிக்கப்படக்கூடிய" இளம் தலைமுறையினரை நியாயமற்ற சந்தைப்படுத்துதலின் அழுத்தத்தின் கீழ் கொண்டுவருவதாக அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில…

  19. கூகுள் சேவைகள் ஸ்தம்பிதம் சைபர் தாக்குதல் காரணமா? கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்காவின் பல்தேசிய இணையத் தொழில் நுட்ப ஜம்பாவானாகிய கூகுள் நிறுவனத்தின் சேவைகள் உலக அளவில் இன்று பல மணிநேரம் முடங்கி உள்ளன.இதனால் பல நூறு மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன. யூ டியூப் (YouTube) , ஜீமெயில்(Gmail) , மற்றும் கூகுள் ட்ரைவ் (Google Drive) அன்ரொயிட் பிளேய் ஸ்ரோர் (Android Play Store,) கூகுள் மப்ஸ் (Maps) உட்பட தொடர்புடைய பல சேவைகள் முடங்கி உள்ளன. கூகுள் வரலாற்றில் இத்தகைய சேவை முடக்கம் மிக அரிதான ஒன்றாகும். பிரான்ஸில் இன்று காலை முதல் மதியம் வரை 12 மணித்தியாலங்களுக்கு கூகுள் …

  20. குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் பேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க…

    • 1 reply
    • 795 views
  21. இணையத்தழ இணைப்பை சுருக்கமாக பெயர் மாற்றம் செய்வயத எப்படி.உதாரணம் இங்கே அழுத்தவும் என்று இருக்கும். என்னடா இது கூடத் தொியாமல் இருக்கிறானே என்டு பகிடி பண்ணாதையுங்கோ.

    • 9 replies
    • 1.2k views
  22. ஐபோன்.. ஐபொட்.. ஐபாட் போன்றவற்றிற்கு தேவையான அப்ஸ் கீழுள்ள இணையத்தில் நிறைந்து இருக்கின்றன. நீங்கள் உங்கள் அப்பிள் உபகரணத்தை ஜெயில் பிரேக் செய்தால் மட்டும் இந்த முழு அப்ஸையும் காசின்றி இலவசமாக பயன்படுத்த முடியும். இவற்றை ஐரியுனில் பெற வேண்டின் பெருந்தொகையை நீங்கள் செலவிட்டே அனுபவிக்க முடியும். யாழில் பிறிதொரு தலைப்பில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=76271) ஜெயில் பிரேக் பற்றி எழுதப்பட்டுள்ளது. வாசிக்குக. http://apptrackr.org/

  23. தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகி…

    • 0 replies
    • 1.3k views
  24. காண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா? தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளைதான் தேடலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம். ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும், ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு சவால் விட முயன்ற பல தேடியந்திரங்கள் மண்ணைக்கவ்வி விட்ட நிலையில் டக்டக்கோ இ…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏ.ஐ. என்கிற வார்த்தையை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் வளர்ச்சி இன்று அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தான் சுருக்கமாக ஏ.ஐ என அழைக்கப்படுகிறது. நம்முடைய பொழுதுபோக்கு தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய யுகத்தின் மந்திரச் சொல்லாக ஏஐ மாறியிருக்கிறது. இந்த நிலையில் ஏஐ பற்றி கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் ஈடுபாடும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. லின்கெட்இன் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உள்ள தரவுகளின்படி ஏஐ/மெஷின் லெர்னிங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.