தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் மற்றவர்களின் பெயர்களில் கணக்கு வைத்திருப்பது குற்றம் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி இணையத்தைப் பயன்படுத்தி கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் செய்யப்படும் குற்றங்கள் சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், நிதிக் குற்றங்கள், பதிப்புரிமை மீறல், ஹேக்கிங், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற குற்றங்களும், தனிநபர்களைத் துன்புறுத்தும் குற்றங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இணையத்தில் ஒருவரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தல், அவமானப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இதில் சுமார் 24 வகையான சைபர் குற்றங்கள் அடங்கும். …
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். இந்தியாவிற்கு குறைந்த முதலீட்டில்/விலையில் எப்படி வாய்ப்-பின் வழியாக பேசலாம் என்பதை சிறிது அலசலாம். H…
-
- 0 replies
- 3.9k views
-
-
தமிழமுதம். இயல், இசை. நாடகம் என்ற முத்தமிழ் கொண்டது பழந்தமிழ். அறுசுவை அமுதம் கொண்டது புதுத்தமிழ் என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணமே வகுத்திருக்கிறார் வலைத்தள வடிவமைப்பாளர். வலைத்தளத்துக்கு முத்தாப்பாய்.. சிந்தனைச் செல்வர் என்று புனையிடப்பட்ட (நான் தனிப்பட்ட முறையில் இப்படியான புனையிடல்களை வெறுப்பவன்.. இருந்தாலும் இங்கு அதைத் தவிர்க்கவில்லை.) எழிலனின் .. இருவரி முத்துக்கள் சிந்திக்கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றில்.. கல்லிலே கடவுளைக் கடவுளாய் உணர்வரைக் கள்வராய்ச் சொல்கிறார் தம் மாண்ட தலைவரின் சிலை வைத்து மலர் சூட்டித் "தலைவா" என வணங்குகிறார்.. என்று தனி மனிதத் துதிபாடலுக்கு சாட்டையடி கொடுக்கிறார். அப்பாவி அப்பாசாமியின் "கவர்மேந்து எதுக…
-
- 32 replies
- 10.9k views
-
-
பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க். Facebook changes its name to Meta in major rebrand https://www.bbc.co.uk/news/technology-59083601
-
- 5 replies
- 735 views
- 1 follower
-
-
-
பொருளாதார நெருக்கடியால் ஸ்தம்பித்துள்ள விக்கிபீடியா – விரைவில் முடங்கும் அபாயம்! சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன. ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி ப…
-
- 1 reply
- 842 views
-
-
விக்கிபீடியாவின் போராட்டத்தை ஆதரிப்போம்! அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ள புலமைச் சொத்து தொடர் பான புதிய சட்ட மூலங்களை எதிர்த்து இன்று 24 மணி நேரத்துக்கு விக்கிபீடியா இணையத்தளம் தனது இயக்கத்தினை நிறுத்தி கண்டனம் தெரிவிக்கின்றது. அமெரிக்க செனட் சபையில் விவாதிக்கப் பட்டுவரும்Protect IP Act (PIPA, the Senate bill),Stop Online Privacy Act (SOPA, the House Bill)ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை எடுத்துள்ளது. இச்சட்டமூலங்கள் நிறை வேற்றப்படுமானால் அது பேச்சு உரிமையை பாதிப்பதுடன், சர்வதேச இணையத் தளங்களையும் அமெரிக்காவினால் முடக்க முடியும். அமெரிக்காவின் புதிய சட்டம் சோபா (SOPA – Stop Online Piracy Act) இரு பெரிய அம…
-
- 1 reply
- 963 views
-
-
இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் இருப்பதற்கான காரணமும் அதுவே. ஒரு முறை விக்கிபீடியாவை பயன்படுத்தினால் அதில் உள்ள ஏதவாது ஒரு அம்சம் உ…
-
- 1 reply
- 702 views
-
-
விக்கிப்பீடியா: கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். போட்டி விதிகள் இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட்டு அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் கடைசித் தொகுப்புக்கு அருகே பைட்டு அளவு குறிக்கப்பட்டிருக்கும். 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல்,…
-
- 0 replies
- 498 views
-
-
விடுதலை உணர்வுடனான குவியம் இணைய ரி.வி இணையதளத்தினூடாக முதன் முதலாக யேர்மனி தேசத்த்தில் இருந்து இலங்கையின் சிறைகளில் தமிழ்க் கைதிகளுக்கு ஏற்படும் சித்திரவதைகள்!
-
- 0 replies
- 627 views
-
-
விடைப்பெற்றது பிரபல தேடல் தளம் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்…
-
- 1 reply
- 614 views
-
-
விண்டோசை விட லினக்ஸ் ஏன் சிறந்தது? லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்க்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்ஸில் கிடையாது. லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது. புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் (REBOOT) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் பற்றி கவலைபடத் தேவையில்லை. லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும…
-
- 8 replies
- 2.2k views
-
-
விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள் செவ்வாய், 01 மார்ச் 2011 00:31 விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர,…
-
- 2 replies
- 1.7k views
-
-
விண்டோஸ் 11 இந்தியாவிலும் அறிமுகம் - நீங்கள் அறிய வேண்டியது இதுதான் 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, விண்டோஸ் 11 எளிமையான வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டார்ட் மெனு வசதியை கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் கணினி இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பிபிசியிடம் பேசுகையில், "விண்டோஸ் 11 சமீபத்த…
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
விண்டோஸ் மொபைல்களை இனி மியூஸியத்துக்குக் கொடுத்துவிடலாம்... சப்போர்ட்டை நிறுத்தியது மைக்ரோசாஃப்ட்! ஆப்பிளும் ஆண்ட்ராய்டும்தான் மொபைல் உலகின் தல தளபதி என்றாலும், விண்டோஸ் மொபைல்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தியை தந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் மொபைல்களுக்கு, தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என்கிறது மைக்ரோசாப்ஃட். ஆனால், உலகில் இருக்கும் விண்டோஸ் மொபைல்களில் விண்டோஸ் 8.1 அல்லது அதற…
-
- 0 replies
- 373 views
-
-
வினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் சிட்னி COVID-19 இன் விளைவாக தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளால் சமீபத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உலகின் இணைய உள்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தங்களின் வெளிச்சத்தில், டாக்டர் பில் கோர்கோரன் (மோனாஷ்), புகழ்பெற்ற பேராசிரியர் அர்னான் மிட்செல் (வ்) மற்றும் பேராசிரியர் டேவிட் மோஸ் ( ஸ்வின்பர்ன்) ஒரு ஒளி மூலத்திலிருந்து வினாடிக்கு 44.2 டெராபிட் (டிபிபிஎஸ்) இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள். கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப்(micro comb)) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உரு…
-
- 0 replies
- 694 views
-
-
விமர்சனம் தேவை.... http://www.internationalnewsforum.com எனது முதலாவது கருத்துக்களம்.. தயரிப்பு மற்றும் நிறக்கலப்பில் சந்தோஷமில்லை.... இதிலையே ஒதுக்கும்நேரம் வீணகிறது. ஆகவே உங்கள் விமர்சனம் என்ன? பனங்காய்
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐரோப்பாவின் வான்வெளியில் உலாவரும் விமானங்களின் பறப்புகளை உடனுக்குடன் இணையத்தில் அறிய கீழேயுள்ள இணையத்தை சொடுக்குங்கள்...ஒவ்வொரு நிமிடத்திலும் பறப்புத் தகவல்களின் விவரணைகள் கொடுக்கப்படுகிறது.. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்... இங்கே .
-
- 1 reply
- 1.2k views
-
-
பகுதி 01
-
- 4 replies
- 1.9k views
-
-
விரைவில் வாட்ஸ் அப்-பின் புதிய சேவை? வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதல் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலி போன்றே அழைப்புகள், சாட்…
-
- 0 replies
- 811 views
-
-
ஒருவருடத்துக்கு இலவசம். இணைப்பு http://www.microsoft.com/windowsvista/getr...dy/preview.mspx
-
- 1 reply
- 427 views
-
-
இது பதியப்பட்டுள்ளதோ தெரியவில்லை: வீக்கிபேடியா தமிழில் தமிழீழம் பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் தகவல்கள்: தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த இணையத்தில் பதிவாகியிருக்கும் கட்டுரைகளின் உண்மைத்தன்மை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்: உங்கள் கருத்து ஆங்கிலத்தில்: TamilEelam ஆங்கிலத்தில்: Liberation Tigers of TamilEelam ஜேர்மன் மொழியில்: TamilEelam ஜேர்மன் மொழியில்: Liberation Tigers of TamilEelam
-
- 7 replies
- 1.8k views
-
-
கடந்த மாதம் யூடியூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான மாற்றமாக "இனி தங்களது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவோர் அது குழந்தைகளுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் அனைத்துப் படைப்பாளர்களும் தங்களின் வீடியோ குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான வீடியோக்களில் இனி, கமென்ட் பகுதி முடக்கப்பட்டிருக்கும் மற்றும் இதர பிற அம்சங்களும் செயல்படாது. ஆனால், இதர வீடியோக்கள் எப்போதும் போலவே எல்லா அம்சங்களுடனும் இருக்கும். இந்த மாற்றத்திற்கு முக்கிய…
-
- 1 reply
- 374 views
-
-
இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்... 1ஆவது பாடல் :- J town story தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1
-
- 10 replies
- 617 views
-
-
வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம் நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும். இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும். இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம்…
-
- 0 replies
- 781 views
-