Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இணையத்தில் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 ) பாடங்கள் தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 )வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. நீங்கள் சகல பாடங்களின் விளக்கங்களையும் தமிழ் மொழியிலோ ஆங்கிலத்திலோ அல்லது ஏனைய தென்னிந்திய மொழிகளில் பெறலாம். மிகவும் பிரயோசனமாகவே உள்ளது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே!!!!!! இந்தப் பாடநூல்களை காண செல்ல வேண்டிய இணையதளம் http://www.textbooksonline.tn.nic.in/

  2. எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது

  3. http://purmaal00.blogspot.co.uk/ [size=3]விளம்பரங்கள் இடையூறாக இருந்தால் FULLSCREEN MODE இல் வைக்கவும்.[/size]

  4. தமிழர் நிறுவனங்களையும் ஏனைய சேவைகளையும் பதிந்து கொள்ள ஒரு தளம். பிறந்த நாள்,திருமணவிழா,அரங்கேற்றம் மற்றும் மரண அறிவித்தல் போன்றவற்றையும் பிரசுரித்துக்கொள்ளலாம். மரண அறிவித்தல்கள் முற்றிலும் இலவசம். yellowtamil.com yellowtamil.de

  5. இன்ரநெற்றில் டேற்றிங் என்று சோடி தேடவும் சற் பண்ணவும் துடிக்கிற பெண்களிடமும் ஆண்களிடமும் ஏமாற்றுப் பேர்வழிகள் நல்லா காதல் வசனம் பேசி கொள்ளை அடிப்பது இப்பதானாம் வெளிச்சத்துக்கு வருகுது. இது எப்பவோ தெரிஞ்ச விசயம் என்றால் உலகம் நல்லா மக்களை ஏமாத்த வழிகளைக் கண்டு கொண்டிருக்குது என்பதற்கு இதுவும் இப்போ மேலதிக சான்றாகியுள்ளது. சற்றிங் பண்ணும் போது ஆணோ பெண்ணோ உங்கள் முகவரி மட்டும் தனிப்பட்ட விபரங்களை வங்கித் தகவல்களை எதிரில் உள்ளவர் என்னதான் யோக்கியமாக பேசினாலும் நடந்தாலும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வலைல நல்லாத்தான் வலை வீசுறாங்க. பாத்துங்க. சற்றிங்கே தஞ்சம் என்று வாழுற ஜீவன்கள் கவனமுங்கோ..! :P http://news.bbc.co.uk/1/hi/business/6360239.stm

  6. லைவ் சாட்டிங் வசதியுடன் உலகத் தமிழர்களுக்கான இன்னொரு களம்... http://www.thetamils.com/forums/gen/index.php? இந்தக் களத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு... யாரும் போலி முகவரிகள் கொடுத்து விளையாட முடியாது.... அவரவர் ஐ.பி. எண்ணும் தெரியும்.... இந்த வசதி தமிழில் இந்தக் களத்தில் தான் முதன் முதலாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.....

  7. Started by hirusy,

    யாகூ மெயிலும் ஹாட்மெயிலும் இணைந்து உருவாகப் போகும் புதிய மெயில் சேவைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள்ளாகவே கேட்டு இண்டர்நெட்டில் மேய்பவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாகூ நிறுவனத்தை கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைபேசியதாக செய்தி வெளியானதும் மைக்ரோகூ, யாமைக்ரோ எனப் பலர் மூளையைக் கசக்கிப் பெயர் வைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், யாகூ நிறுவனம் மைக்ரோசாப்டின் விலைக்குப் படியுமா என்பதுதான் இப்போதைக்கு பில்லியன் டாலர் கேள்வி. யாகூ நிறுவனத்தை விலைக்கு வாங்கும் அளவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அப்படி என்ன நெருக்கடி? விலைபோகும் நிலைக்கு யாகூ நிறுவனம் வந்ததன் காரணம் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான்; அதுவும் ஒரே வார்த்தைதா…

  8. Started by தமிழரசன்,

    உங்கள் HOTMAIL MAIL BOX 2000MB ஆக்குவதற்கு - Options > Upgrade > MSN Upgrade Opportunities > Free Services & Betas > Beta products > Windows Live Mail beta

  9. வணக்கம், http://www.pathivu.com இதுக்க... பதிவு இணையத் தளத்துக்கு போக எனது கணணிக்கால வைரஸ் எச்சரிக்கை வருகிது? உங்களுக்கும் வருகிதோ அப்பிடி? பதிவுல எல்லாப் பக்கத்துக்குப் போகவும் இப்பிடி எச்சரிக்கை வருகிது. நான் அத ஸ்கிரீன் சொட்டில போடுறன் பாருங்கோ.. ஆ.. வைரஸ்...

  10. ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப உலகில், சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினி வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதால், சிறிய வகை கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம், கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது. கங்காரு கணினியின் சிறப்பம்சங்கள்: * உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது. * இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2…

  11. இங்கே தமிழில் உள்ள மின்னூட்களைப் பற்றிய இணைப்புக்களை இணைத்து அனைவரும் பயனடையச் செய்வோம். சாரு நிவேதிதாவின் படைப்புக்கள்

  12. பெடிச்சி என்னும் வலைப்பதிவர் போர் பற்றியும், தேசியம்,தேசம்,தியாகம்,மாவீரம

  13. Started by gausi,

    நண்பர்களே எனக்கு அவசர உதவி தேவை ஜேர்மன் விசா எடுப்பதற்கு அப்ளிக்கேசன் போர்ம் தேவை எப்படி எடுக்கலாம் ?

    • 6 replies
    • 1.9k views
  14. Started by Minor Kunju,

    அனைத்துவித மென்பொருட்களையும் இலவசமாக தரையிரக்கம் செய்ய

  15. மடிக்கணிணி (Laptop) -களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் "வயர்லெஸ் ரவுட்டர்" (Wireless Router) வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு (Wi-Fi) வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத (Unsecured) வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம். வலை மேயலாம். வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம். அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும். ஆனால் உங்கள் ipaddress தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர…

  16. இணையத்தள இலக்கம் 1 onelook பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கிலச் சொற்களுக்கும் விரைவாக, பல மூலகங்களிலிருந்தும் பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளம் இதுவாகும். மிகவும் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்திலிருந்து நீங்கள் வழங்கும் சொல்லுக்கு , இணையப் பரப்பிலுள்ள வெவ்வேறு மூலகங்களிலிருந்து, மிகவும் விரைவாக பொருளைத் தேடித்தருவதோடு, மேலதிக உசாத்துணைக்காக, குறித்த இணையத்தளங்களிற்கான இணைப்பையும் தருகின்றது. இவ்விணையத்தளத்தின் முகவரி http://www.onelook.com

  17. Started by gausi,

    தமிழ் ஈழ பாடல்கள் எங்கு டவுண் பன்னலம்................

  18. Started by Vishnu,

    ஒரு சிறிய உதவி.. யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க.. மேலே உள்ளது போல மீடியா பிளேயரில் ஒரு பாடலை கேட்க கூடியமாதிரி இணையத்தளத்தில் வரவேண்டும். அதற்குரிய HTML கோட் யாருக்கு தெரியும். தெரிந்தவங்க சொன்னால் உதவியாக இருக்கும். தானாகவே பாடல் ஆரம்பிக்கும் சில தளங்களில். அப்படி இல்லாமல். பிளே பண்ணியதும் பாடல் ஆரம்பிக்க கூடியதாக இருக்கவேண்டும். :roll: :roll: :roll: நன்றி

    • 5 replies
    • 1.9k views
  19. ஜரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா நாடுகளில் இருந்து இலங்கைக்கு, வீட்டு தொலைபேசிக்கு(லாண்ட் லைனுக்கு) தொலைபேசி பேச நிமிடத்துக்கு 1 cent https://www.freevoipdeal.com/en/index.html

  20. சூரியன் இணையம் புது வடிவிலா? சூரியன்.கோம் என மட்டுமே வருகின்றது. தெரிந்தவர்கள் தகவல் பரிமாறுங்கள்

  21. 4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ? நமது நாட்டில் 4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ? இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் …

  22. பேஸ்புக் ரகசியம் நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பதுதான். ஏனெனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர். உதாரணத்துக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் ஒளிப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அத…

  23. இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது 44 Views கொரோனா காரணமாக 2020 ஜனவரி இறுதியில் சீனாவில் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நாடுகள் தொடர்ந்து கல்வி நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தன. உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அதில் கோவிட் 19 என்ற வைரஸ் தற்பொழுது பாடசாலை மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கல்விப் பொதுதர தாரதர உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ப…

  24. கொட் மெயிலில் புதிதாக 2ஜீபி இன்பொக்ஸ் அறிமுகப் படுத்தியுள்ளனர், நான் வாங்கிட்டேன் நீன்ங்களும் ஓடிப்போய் வாங்குங்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.