தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கூகிளும் உங்களைப்பற்றிய தரவுகளும் மாசி முதலாம் திகதி முதல் கூகிள் தனது அறுபதிற்கு மேற்பட்ட 'பிரத்தியேக விதிமுறைகளில்' மாற்றங்களை கொண்டுவர உள்ளதாகவும் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கொள்கையாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் பலரும் இந்த அணுகுமுறை மீது சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்கள். இவை மூலம் 'நீங்கள் எங்கே, என்ன செய்கிறீர்கள்?' என்பதை அரசு அறியமுடியும் என எண்ணுகிறார்கள் --------------------------------------------------------------------------------------------------------------------------- We’re getting rid of over 60 different privacy policies across Google and replacing them with one that’s a lot shorter and easier to read. Our new policy covers mu…
-
- 5 replies
- 1.4k views
-
-
என்னோட 6000மாவது பதிப்பு ஏதும் பயனுள்ளதா கொடுக்கணும் என்று நினைச்சேன் அதுதான் இது :P உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள்... தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
tamilnet.com இணையதளத்தினை இலங்கையில் தடைசெய்யப்பட்டள்ளது. ஆயினும் அதை இங்கு பார்க்கக் கூடிய வழியை யாராவது தெரிந்திருந்தால் அறியத் தாருங்கள். முன்பு அந்த லிங்கை கள அன்பர் யாரோ எதிலோ வெளியிட்டது நினைவிலுள்ளது. நன்றி ஜானா
-
- 5 replies
- 2.9k views
-
-
மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G) கோரா ஜனவரி 24, 2021 கோரா முகவுரை : எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம் – அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா இதை எழுதியவர் மகாகவி பாரதியாரா அல்லது பாவேந்தர் பாரதிதாசனா என்று உறுதிபடுத்திக் கூற முடியாவிட்டாலும் எழுதியவர், கோடி அண்டங்கள் மற்றும் ஏழு நிறங்களின் கலவையான சூரிய ஒளியையும் குறிப்பிடுகிறார் என நான் எண்ணுவதுண்டு. அவர் குறிப்பிடப்பட்டுள்ள சக்தியும் இயற்பியலாளர்கள் கூறும் மின்காந்தக் கதிர் வீச்சு ஆற்றலும் (electromagnetic radiation energy) ஒன்றே எனத் தெரிகிறது. மின்காந்தக் கதிரியக்கம் (Electromagnetic…
-
- 5 replies
- 2.3k views
-
-
உங்கள் இணையங்களை இணைக்கலாம் http://www.tamilmessenger.com/pixel/
-
- 5 replies
- 2.3k views
-
-
தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது. யோ செயலியை முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்டவர்களும் சரி, இந்த செயலிப்பற்றி கேள்விப்பட்டு இதை பயன்படுத்தி வருபவர்களும் சரி , இதை முட்டாளத்தமான செயலி என்றே சொல்கின்றனர். ஆனாலும் கூட அதை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்த செயலியை வெற்றிகரமாக்கி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. சும்மாயில்லை , அறிமுகமான நாளில் இருந்து ( ஆச்சர்யம் என்ன என்றால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் …
-
- 5 replies
- 1.1k views
-
-
வலைப்பதிவுகளில் கூகிள் பூமி பலராலும் எழுதப்பட்டு பார்க்கப் பட்டு வியக்கப் பட்டு தற்போது சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். இனி நமது இயற்கைத் துணைக்கோளான சந்திரனை ஆராயலாமா? மனிதர்களை 2018ல் மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா, 1.8 மில்லியன் நிழற்படங்களைத் தொகுத்து உலக வளி (World Wind) என்றொரு செயலியை இலவசமாக வழங்கி இவ்வனுபவத்தைத் தங்களுக்கு வழங்குகிறது.. இதுகுறித்து மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம். http://dsc.discovery.com/news/briefs/20051...e_moonshot.html நாசாவின் இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள் http://worldwind.arc.nasa.gov/ நன்றி>சிந்தனகள் கருத்துக்கள்.
-
- 5 replies
- 2.3k views
-
-
தமிழில் மின் அஞ்சல் அனுப்பும் இணைய முகவரிகள் தெரிந்தால் அறியத்தரவும். (like hotmail)
-
- 5 replies
- 2.1k views
-
-
அன்பான யாழ்கள நன்பர்களே யாழ்களத்துக்கு எதிரா தொடங்கப்பட்ட உணர்வுகள்(?) கருத்துகளத்தில் யாழ்கள மட்டுநிறுத்தினர்களையும் ,யாழ்களத்தையும் பற்றி நகைசுவை எண்ட பெயரில் கிண்டல் செய்கின்றனர், அதை மறைமுறமாக ஆதரிக்கும் களப்பொறுப்பாளர். இதைபற்றி என்னும் தொடரும்........... (களபொறுப்பாளர்ருக்கு என்றும் வெள்ளம் வரமுன் அனை கட்ட நினைக்கும் தீபா யோகபுரம் மத்தி,மல்லாவி தமிழீழம்
-
- 5 replies
- 2.1k views
-
-
10 GB Size File அனுப்பலாம்! நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது. கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 10 GB Size File அனுப்பலாம்.அதுவும் இலவசம்... http://www.sendyourfiles.com/
-
- 5 replies
- 695 views
-
-
ஓபீஸ் 2007 புரபோஸனல் (Office 2007 Professional) மைக்கிரோசொவ்ற் நிறுவனத்தின் புதிய வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இவ் மென்பொருள் ஒவ்வீஸ் 2003 ஜ மெருகூட்டி அமைக்கப்பட்டிருக்கின்றது. இது 2007 புரபோசனல் வேஸன் இதில் மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அக்ஸ்ஸ் (Microsoft Office Access) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் எக்ஸல் (Microsoft Office Excel) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பவர்பொயின்ற் (Microsoft Office PowerPoint) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் வேட் (Microsoft Office Word) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பப்பிளீஸர் (Microsoft Office Publisher) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் இன்போ பாத் (Microsoft Office Info Path) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அவுட்லுக் (Microsoft Office Outlook) மைக்கிரோ சொவ்ற் ஒவ்…
-
- 5 replies
- 646 views
-
-
ஒரு சிறிய உதவி.. யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க.. மேலே உள்ளது போல மீடியா பிளேயரில் ஒரு பாடலை கேட்க கூடியமாதிரி இணையத்தளத்தில் வரவேண்டும். அதற்குரிய HTML கோட் யாருக்கு தெரியும். தெரிந்தவங்க சொன்னால் உதவியாக இருக்கும். தானாகவே பாடல் ஆரம்பிக்கும் சில தளங்களில். அப்படி இல்லாமல். பிளே பண்ணியதும் பாடல் ஆரம்பிக்க கூடியதாக இருக்கவேண்டும். :roll: :roll: :roll: நன்றி
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழ் தெசியத்திற்கு எதிரானவரை தோலுரிக்கும் இணையம் http://www.thenee.ca/
-
- 5 replies
- 3.1k views
-
-
அளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். " பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழ…
-
- 5 replies
- 898 views
-
-
கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் ஷங்கர் அருணாச்சலம் மேகக்கணிமை (Cloud Computing) க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா? சரி, நாம் பயன்படுத்தும் இச்ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க். Facebook changes its name to Meta in major rebrand https://www.bbc.co.uk/news/technology-59083601
-
- 5 replies
- 733 views
- 1 follower
-
-
உலகில் கரியமில வாயு(CO2) வெளியேற்ற அளவையும், பிறப்பு, இறப்பு விகிதங்களையும் ஒவ்வொரு நாடு வாரியாக உடனே அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்.. சுவாரசியமானது! ரசிப்பீர்களென நம்பிக்கையில்... இங்கே
-
- 5 replies
- 1k views
-
-
சீனாவுக்கு நகரும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்! சீனாவில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐ.டி. சேவை நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அந்த சந்தையில் தங்களுக்கான இடத்தை பெரிய அளவில் வளைத்துப்போட, டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) , விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற இந்தியாவின் மாபெரும் ஐ.டி. நிறுவனங்கள் படு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீனா அச்சுறுத்தலாக விளங்கிய நிலையில், அதன் பின்னர் தற்போதுதான் முதல்முறையாக, சீனாவில் இந்திய நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. சீனாவின் செங்டு மற்றும் தலியான் ஆகிய நகரங்களில் டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்களது 10 வி…
-
- 5 replies
- 1.4k views
-
-
வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன். அடுத்ததாக படம் பார்க்கும் போது சில படங்களில் சப்-டைட்டில்கள் வீடியோவுடன் ஒத்திசைந்து வராமல் (Syncing) வீடியோக்கு முன்னோ பின்னோ வரலாம். ஏனெனில் டிவிடியாக வாங்கும் போது மட்டுமே படத்தின் சப்டைட்டில் சரியாக வரும். இணையத்தில் பலரும் அதனை Rip செய்து வெளிவிடுவதால் சப்டைட்டில்களின் நேரங்கள் சிறிது மாறி விடுகின்றன. இதற்கு சப்-டைட்டில்களின் நேரத்தை மாற்றியாக வேண்டும். இதற்கு உதவும் ஒரு மென்பொருள் த…
-
- 5 replies
- 997 views
-
-
விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.neok12.com இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical vi…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
அநேகமானோருக்கு இந்த இணையத்தளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். தெரியாதவர்களுக்கு Interview Questions ஒவ்வொரு துறைகளுக்கும் அவற்றின் உப பிரிவுகளுக்கும் என பல கேள்விகள் உள்ளன. அதிகமான பிரிவுகள்IT / Software துறை சம்பந்தப் பட்டதாயினும், வேறு பல துறைகளுக்கும் பல பிரிவுகள் உண்டு ஒவ்வொரு முறையும் interview போகும் போது இதனை பார்பது வழக்கம்., (முன்னர் பாத்து எழுதி பாசான பழக்கம் இன்னும் போகவில்லை)
-
- 5 replies
- 1.3k views
-
-
இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் பொருள்,கூகுலுக்கு சவால் விடக்கூடிய மாற்று தேடியந்திரம் தயாராகி விட்டது என்பது தான். கூகிள் கேள்வி கேட்கப்படாத நம்பர் ஒன்னாக இருக்கும் தேடல் உலகில் டக் டக் கோவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறல…
-
- 5 replies
- 1k views
-
-
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்…
-
- 5 replies
- 1.7k views
-