தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு : அப்பிள் பாவனையாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இச் சேவையின் ஊடாக இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும். எனினும் இச்சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி தனிநபருக்கான பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவ…
-
- 2 replies
- 373 views
-
-
இது ஒரு நேரடி விம்பமாகும் http://www.tamilmessenger.com/cam.html
-
- 0 replies
- 1.2k views
-
-
புதுடெல்லி: கடலுக்கு அடியில் பதியப்பட்ட கூகுள் நெட்வொர்க் கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக, பசிபிக் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள்களை பதிந்துள்ளது. இந்த கண்ணாடி இழை கேபிள்கள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும் புல்லட் புரூப் போன்றவைகளால் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்டு இருக்கும். இந்நிலையில், இந்த கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தி இருக்கிறது. கடலுக்கு அடியில் பதியப்பட்டுள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு மின்காந்த சமிக்ஞைகள் கிடைத்திருக்கும். அதனால், கவர்ந்து இழுக்கப்பட்ட சுறாக்கள் கேபிளை கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 702 views
-
-
பேஸ்புக்கில் புதிய சேவைகள் அறிமுகம் தற்போதுள்ள தொழில்நுட்ப போக்குகளுக்கு தானும் ஈடுகொடுக்கும் முகமாக சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கானது புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கின் பயனர்கள், பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்புச் செய்யும் வசதியையும் தொகுப்புக்களாக புகைப்படங்களையும் காணொளிகளை தொகுக்கும் வசதியையும் பேஸ்புக்கில் இருக்கும் பக்கங்கள் எவ்வளவு வேகமாகப் பதிலளிக்கின்றன என்பதைக் கண்காணிப்பது போன்ற வசதிகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் பயன்படுத்தும் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் பயனர்களில் சிறிய சதவீதமானோருக்கே, பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்பும் சேவையா…
-
- 0 replies
- 380 views
-
-
Google Now சேவை என்பது நம்மைச் சுற்றி நடக்கும் மிக அவசியமான தகவல்களை உடனேயே திரட்டித்தரும் புதிய சேவையாகும். நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இடத்தின் காலநிலையை அறிவித்தல், மொழிமாற்றம் செய்ய உதவல் போன்றவையாகும். இதனையே அடிப்படியாக வைத்து கூகுளின் நெக்ஸஸ் 4 ஸ்மார்ட் தொலைபேசியையும் அறிமுகம் செய்கின்றது அந்நிறுவனம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SpaLZOjqMew http://www.seithy.com/breifNews.php?newsID=76532&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 553 views
-
-
மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி? #GadgetTips ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை. இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட்…
-
- 0 replies
- 638 views
-
-
மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G) கோரா ஜனவரி 24, 2021 கோரா முகவுரை : எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம் – அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா இதை எழுதியவர் மகாகவி பாரதியாரா அல்லது பாவேந்தர் பாரதிதாசனா என்று உறுதிபடுத்திக் கூற முடியாவிட்டாலும் எழுதியவர், கோடி அண்டங்கள் மற்றும் ஏழு நிறங்களின் கலவையான சூரிய ஒளியையும் குறிப்பிடுகிறார் என நான் எண்ணுவதுண்டு. அவர் குறிப்பிடப்பட்டுள்ள சக்தியும் இயற்பியலாளர்கள் கூறும் மின்காந்தக் கதிர் வீச்சு ஆற்றலும் (electromagnetic radiation energy) ஒன்றே எனத் தெரிகிறது. மின்காந்தக் கதிரியக்கம் (Electromagnetic…
-
- 5 replies
- 2.3k views
-
-
Gmail விண்டோவை எந்த நேரமும் திறந்தே வைத்திருப்பதே அதிகமானவர்களின் விருப்பமாகும். ஆனால் அது Home page ஆகவோ அல்லது வேறு ஒரு விண்டோவில் திறந்து வைத்து அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்க கூடாது. என்ன செய்யலாம்? வழி உண்டு.
-
- 0 replies
- 637 views
-
-
உலகை உலுக்கும் 'மோமோ' சவால். பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவளது பெயர் ''மோமோ''. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள். படத்தின் காப்புரிமைPOLICÍA NACIONAL DE ESPAÑA அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது. யார் இந்த மோமோ? அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 711 views
-
-
வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும்…
-
- 1 reply
- 853 views
-
-
-
கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா? _ வீரகேசரி இணையம் 7/23/2011 6:11:05 PM Share கூகுளின் சமூகவலையமைப்பான கூகுள் + அறிமுகப்படுத்தப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 20 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாக இணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பல்வேறு விமர்சனங்களுக்கு இது முகங்கொடுத்திருந்தது. சோதனைத்தொகுப்பாகவும் , மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பாவனையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் சராசரியாக தினமும் 7.63 இலட்சம் பேர் இதில் இணைந்துவருகின்றனர். …
-
- 0 replies
- 885 views
-
-
ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்! இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம். சமீபத்தில் அவர் …
-
- 0 replies
- 409 views
-
-
இணையதள வேவு அமைப்புகளால் நாடுகளுக்கு பேராபத்து - வல்லுநர்கள் எச்சரிக்கை! Webdunia.com இணைய தளங்களை இரகசியமாக சில சக்திகள் வேவு பார்ப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் 2008 -ம் ஆண்டில் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார எல்லைகளைத் தாண்டி பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்தி வரும் நிலையில் சில நாடுகள் மற்ற நாட்டு நிறுவனங்களின் கணினி அமைப்புக்களில் ஊடுருவி, குறுக்கு வழியில் அவைகளைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன. இது போன்ற நிகழ்வுகள் தற்போதும் நடை…
-
- 0 replies
- 1k views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி என்ற போக்குவரத்து நிறுவனம், இத்தகைய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒன்றாகும். கட்டுரை தகவல் ரிச்சர்ட் பில்டன் பிபிசி பனோரமா 35 நிமிடங்களுக்கு முன்னர் சைபர் ஹேக்கிங் கும்பல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பிரிட்டன் நிறுவனத்தை, இந்த ஹேக்கர் கும்பல் அழித்த சிறிது நேரத்திலேயே, அந்த நிறுவனத்தின் 700 ஊழியர்களும் தங்களது வேலைகளை இழந்தனர். இந்த சம்பவம், ஒரே ஒரு பலவீனமான பாஸ்வோர்டால் தொடங்கியது. சைபர் ஹேக்கிங் கும்பல் (இணையவழியில் தரவுகளைத் திருடும் கும்பல்), அந்த 'பலவீனமான பாஸ்வோர்டைக் 'கைப்பற்ற…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
கூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்ளெக்சிட்டி இணை நிறுவனர் கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 4 அக்டோபர் 2025, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு குறித்த தகவலை கூகுளில் எப்பொழுதாவது தேடியிருக…
-
-
- 2 replies
- 264 views
- 1 follower
-
-
PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ? இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது. இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும். இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம். முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள் பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
ஆங்கில - தமிழ் அகராதி அம்மாடியோவ் என்ன ஒரு பெரிய தமிழ் அகராதி, ஒரு சொல்ல கொடுத்து தேடிப்பாத்தேன் பிரமிச்சு போய்ட்டேன், உங்களுடன் பகிர்கிறேன், நீங்களும் பயன் பெறுங்கள்
-
- 4 replies
- 4k views
-
-
1, கூகுளில் தமிழ் தட்டச்சுவான் கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ளது. இணைப்பு -- http://www.google.com/transliterate/indic/Tamil நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல தமிழில் தருகிறது. ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும் apace பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.
-
- 39 replies
- 13.7k views
-
-
உங்கள் "அயர்ன் பாக்ஸ்" இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்? நீங்கள் இனிமேல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கடையில் வாங்கும் போது அயர்ன் பாக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல உங்களுடைய கறை படிந்த அயர்ன் பாக்ஸை மாற்ற முடியும். அதற்கு தேவையான பொருள் உங்களிடம் எப்போதுமே இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம். சிறிதளவு உப்பு மட்டுமே போதும் உங்களுடைய அயர்ன் பாக்ஸை மீண்டும் புதிது போல மாற்றுவதற்கு. ஒரு டீ டவல் அல்லது வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் பாக்ஸை வ…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழன்டா..! - தமிழர்களுக்கான சமூக வலைத்தளம் தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த நெடுநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது ‘தமிழன்டா’. “தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்” என்று வரவேற்கிறது ‘தமிழன்டா' கைப்பேசி செயலியின் முகப்புப் பக்கம். வழக்கமான சமூக வலைத்தளச் செயலிகள் போல, நமக்குத் தேவையில்லாததையும் சேர்த்துக் கொட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்துகொள்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், டென்ட் கொ…
-
- 0 replies
- 459 views
-
-
உலக நாடுகளில் இணைய வேகமும் அதன் விலையும்
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம் நண்பர்களே! சென்ற வருட இந்த வருட புதிய திரைப்படப்பாடல்கள் எங்கு தரவிறக்கம் செய்யலாம்? தெரிந்தால் சொல்லுங்கள்.
-
- 2 replies
- 601 views
-
-
பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி 5/23/2011 1:01:28 PM மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com இத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும். …
-
- 0 replies
- 1k views
-