Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உப்பு தலையிடியை தூண்டிவிடுமா? உப்பு நுகர்வை குறைத்தால் தலையிடியை மூன்றில் ஒருபங்கு குறைக்க முடியும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு நுகர்வை நாளொன்றுக்கு 3 கிராமாக குறைத்தால், தலையிடி பெருமளவு குறையும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 3 கிராம் உப்பு அரைதேக்கரண்டி அளவாகும். உப்பு நுகர்வை குறைக்கும்போது இரத்த அழுத்தம், இதய துடிப்பு அழுத்தம் குறைவதால் தலையிடி குறைகின்றது எனஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உப்பு நுகர்வை நாளொன்றுக்கு 9 கிராமிலிருந்து 3 கிராமாக குறைத்தபோது, தலைவலி 31 சதவீதம் குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜோன் கொப்லின் பல்கலைக்கழகத்தின் லோறன்ஸ் அப்பீல் என்பவர் 'குறைந்தசோடியம் எடுத்தல் தலை வலியை குறைக்கும். ஆனால் உணவு மு…

  2. உப்பை விட்டால் தொப்பை குறையும்’ : வெள்ளைச்சர்க்கரை வைட்டமின் திருடன்’ | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 294வது கூட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது.துணைத்தலைவர் தர்மதுரை தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் 293ம் கூட்ட அறிக்கையும், 2007 நவம்பர் மாத வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பித்தார். இணை செயலாளர் உலகநாதன் வரவேற்றார். கூட்டத்தின் தலைவர் தர்மதுரை மூச்சுப்பயிற்சியுடன் கூடிய எளிய உடற்பயிற்சிகளைச் சொல்லித்தர கூட்டத்தினரும் செய்து மகிழ்ந்தனர். பின்னர் சிவகாசி இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் நிறுவனர் சித்தையன் “”ஒல்லி அழகு மேனியைப் பெற உகந்த வழிகள்” என்னும் தலைப்பில் பேசியதாவது.குண்டானால் உண்ட…

  3. Salivary glands infection எனப்படும் உமிழ் நீர் சுரப்பியில் வைரஸ் அல்லது பக்ரீரியாக்கள் தாக்குவதால் முகத்தில் தாடையின் கீழும் காதில் இருந்து தாடை வரையும் வீங்கி விடும். என் நெருங்கிய உறவில் உள்ள ஒரு சிறுமிக்கு (இரண்டு வயது) இப்படி திடீரென வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கின்றது. முதலில் காச்சல் வந்திருக்கு, பிறகு முகம் சடுதியாக வீங்கத் தொடங்க புத்திசாலித்தனமாக அவர்கள் உடனடியா அவசரப் பிரிவில் கொண்டு காட்டி உள்ளார்கள். மருத்துவர்கள் உடனே அனுமதிக்கச் சொல்லி கடந்த 5 நாட்களாக சிகிச்சை தொடர்கின்றது. சிகிச்சையில் முன்னேற்றமும் உள்ளது இந்த வியாதியை / தொற்று நோயை ஒரு நாளும் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் இணையத்தில் இது பற்றி 'Somewha…

  4. “சொன்ன சொல் மாறி­விட்­டீர்கள்” என முகத்தில் அறை­யுமாப் போல அவர் குற்றம் சாட்­ட­வில்­லைத்தான்.“நீங்கள் முந்திச் சொன்­னது ஒன்று இன்று சொல்­வது மற்­றொன்று. படிச்ச நீங்­களே இப்­படி மாற்றிப் பேச­லாமா” என்றும் கேட்­க­வில்­லைத்தான். ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்­றவை சம்­பந்­தப்­பட்ட விடயம் அல்ல. அறி­வியல். அதிலும் முக்­கி­ய­மாக வளர்ந்து வரும் மருத்­துவ அறி­வியல், அது சார்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழு­வினர் எட்­டிய முடி­வு­களை ஒட்­டிய விடயம். வீட்டில் இலக்­ரோனிக் கரு­வியில் பார்த்­த­போது பிரஷர் சற்று அதிகம் என்­பதால் பதற்­றத்­துடன் என்­னிடம் வந்­தி­ருந்தார். நான் பார்த்­த­போதும் கிட்­டத்­தட்ட அதே அள­வுதான் 148/90…

  5. உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். 90 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ேஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல் போன்றன ஏற்படும். கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்களாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழு…

  6. உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! இரத்த அழுத்தம் என்றால் என்ன...? உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு…

    • 2 replies
    • 44.4k views
  7. உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தரும் ஒரு தகவல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. 30-79 இடைப்பட்ட வயதுக்குள்ளானவர்களில் உலகெங்கும் 128 கோடிப் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அது, அடுத்து சொல்லும் விஷயம்தான் கூடுதல் கவலைக்கு உரியது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் (46%) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே உணராத நிலையில் இருப்பவர்கள் என்கிறது. நாம் ஏன் இந்த விஷயம் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்? ஏனென்றால், உயர் ரத்த அழுத்தமே அகால மரணங்களில் கணிசமான உயிர்களைக் கவ்விச் செல்வதாக இருக்கிறது. இது இதயம், மூளை, சிறுநீரகம் தொடர்பான பல …

  8. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்... நச்சு உணவுகள். உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் அந்த உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் உயிர் போகும் அளவிலான தீமையை விளைவிக்கும். எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை நச்சுத்தன்மை நிறைந்திருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான…

  9. கனடா-Vaughanனை சேர்ந்த குடும்பம் தங்களது எட்டு மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உதவுமாறு பொது வேண்டுகோளை விடுத்துள்ளனர். டெல்வினா பட்சியாக் என்ற இக்குழந்தைக்கு பிறவி கல்லீரல் நோய் கண்டுள்ளது. பித்த குழாய் அழற்சி —- கல்லீரல் தொற்று —– யினால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவளிற்கு ஒரு புதிய கல்லீரல் கிடைக்கும் வரை அவள் வீட்டிற்கு திரும்ப முடியாது என தந்தை பீற்றர் தெரிவித்தார். அவளின் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். டெல்வினா இரண்டுமாத குழந்தையாக இருந்த போது Biliary Atresia நோய் கண்டறியப்பட்டுள்ளது. அன்று முதல் அவள் பலவிதமான கல்லீரல் தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றாள். ஒட்டாவா செனட்டர்…

    • 0 replies
    • 492 views
  10. அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அ…

  11. உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின் உடலிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெறுபவரின் சீரண…

  12. சீனாவின் ஹுபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் ஆரம்பித்த உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் இன்று முழு உலகத்துக்கும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ அமைப்புக்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என்பதே இன்று உலக வாழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலாகமாறியிருக்கின்றது. வுஹான் நகரில் நபரொருவர் ஒருநாள் காலையில் எழுந்தபோது மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்திருக்கின்றார். அப்போது அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபரின் உடலில் தொற்றியிருக்கின்ற வைரஸ் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போதிருந்து பரவிய இந்த உயி…

  13. உயிர் வளர்த்தேனே 01: உணவைச் சேமித்த முதல் இனம் ‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். நம் உயிரை உடலில் நிலைக்கச் செய்வதற்காக உயிரை, வளர்ப்போம் என்கிறார் அவர். மிஞ்சிப் போனால் 120 ஆண்டுகள்வரை உயிரை வளர்த்துச் செல்ல முடியும். அதற்குப் பின்னர் எந்தக் கொம்பனின் உயிரும் உடலில் நிலைத்திருக்க முடியாது. அது சரி, உயிர் எப்படி வளரும்…? பிறக்கும்போது இரண்டு கிலோவாக இருக்கும் உடலை, நான்கைந்து முழுக் கோழிகளைத் தின்று, கன்வேயரில் வைத்துத் தள்ளுவதைப்போலக் கூடைக் கணக்காக முட்டைகளை வாய்க்குள் தள்ளி, மென்று தின்றால் தாடை வலித்துப் போகும். அப்புறம் அதை உணவுக் குழாயில்…

  14. கனடா- ஒன்ராறியோ குடும்பம் ஒன்று ஒரு இரண்டாவது கல்லீரல் இரத்த தானம் செய்பவரை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இந்த குடும்பம் ஒரு இதயத்தை நொருக்கும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைகளின் தந்தை சாத்தியமான நிலையில் இருக்கின்றார் ஆனால் அவரால் இரட்டையர்களில் ஒருவருக்கு தேவையான பகுதியை மட்டுமே வழங்க முடியும். மைக்கேல் வாக்னரின் 3-வயது தத்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான Binh, Phuoc ஆகிய இரு குழந்தைகளுக்கும் ஒர மரபணு குறைபாடு உள்ளது. இந்நோய் இவர்களது கல்லீரல் செயலிழக்கச் செய்யும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யாவிடில் இரு பெண்களும் இறந்து விடுவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரண்டு பிள்ளைகளில் ஒருவருக்குத்தான் தனது கல்லீரல் பொருத்த முடியும் என்ற நிலையில்…

  15. உணவு தயாரிப்பின் போது உடலுக்கு பல பாதகமான பதார்த்தங்கள் உருவாகுவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் French fry தயாரிக்கும் போது அக்கிரலமைட் எனும் பதார்த்தம் உருவாகிறது. அதைபற்றி சிறிது பார்ப்போம். Acrylamide அக்கிரலமைட் எனப்படுவது ஒரு மணமற்ற,வெண்மையான அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும் ஒரு பதார்த்தமாகும். இதன் மூலக்கூற்று சூத்திரம்- C3H5NO மூலக்கூற்று நிறை -71.08. இதன் பல்பகுதியமானது நீர் பரிகரிப்ப- Water treatment எண்ணெய் பிரித்தெடுப்பு- Enhanced oil recovery வீழ்படிவாக்கி- Flocullant கழிவுபொருட்களின் பரிகரிப்பு - Sewage and waste water treatment ;...... ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அண்மைய காலங்களில் இது உணவிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (Swe…

    • 0 replies
    • 1.1k views
  16. உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) உயிர்மை மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை இது. நம்மில் பலருக்கு இந்த நோய் இருந்தும், அது இருக்கிறதென்று தெரியாமலே வாழ்த்து வருகின்றோம். என்னை மையமாக வைத்து, இந்த நோயைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதில் ‘நான்’ என்பது. நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது என் நண்பராகவோ அல்லது வேறு ஒரு நபராகவோ கூட இருக்கலாம். இதைப் படித்த பலர் பர்சனலாக யோசித்து, எதிர்வினையாற்றுகிறார்கள். இங்கு யாருக்கு இந்த நோய் இருந்தது என்பதல்லப் பிரச்சனை. நோய் மட்டுமே பிரச்சனை. இனித் தொடர்ந்து படியுங்கள். -ராஜ்சிவா- உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் …

  17. ஜாக் தம்மினெனுக்கு ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், "மாணவர்கள்" செய்வது போன்றே, தேர்வுக்கு முன் தினம் இரவெல்லாம் விழித்து படித்து, இயன்ற அளவு மனப்பாடம் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் "இதுதான் மிகவும் மோசமான ஒன்று" என எச்சரிக்கிறார், இங்கிலாந்தின் ராயல் ஹோலோவே பல்கலைக்கழகத்தின் உளவியல் விரிவுரையாளர். அவருக்கு தெரியவேண்டும். உறக்கம் எப்படி நினைவாற்றலை பாதிக்கிறது, குறிப்பாக மொழிக்காக உறக்கம் எவ்வளவு அவசியம் என்பதில் தம்மினென் நிபுணர் ஆவார். உறக்கத்தில் கற்றல் என்பது புதிய யோசனை. மாணவர்களால் பெரிதும் நேசிக்கப்படும் இந்த யோசனை, உறக்கத்தில் ஒரு மொழியை கற்கும் ஒலிநாடாவை ஒலிக்கச் செய்வதன் மூலம்- லத்தீன் மொழியை கற்றுக் கொடுத்து, மூளை அனிச்சையாக இ…

  18. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் இறந்த ஒரு பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு ஒரு பெண்ணுக்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பையில் கருத்தரித்த குழந்தை நலத்துடன் பிறந்துள்ளது. பிரேசிலில் உள்ள சாவ்ம் பாவ்லோ நகரில் 2016ஆம் ஆண்டு, சுமார் 10 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை மூலம் இந்த கர்ப்பப்பை 32 வயதாகும் ஒரு பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டது. அவருக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லை. இதுவரை 39 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் மூலம் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. …

  19. உறைப்பு உணவு சாப்பிடுறவங்களா நீங்க...? இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர். ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை. இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண…

  20. தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள். இதயநோய் தடுக்கப்படுகிறது: உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் மூலம் உடல் வலிமையடையவதோடு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழ…

  21. உலக அல்சைமர் தினம்: முதியவரை மழலையாக மாற்றிய பாதிப்பு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு தாய், சாப்பிட முடியாது என்று தனது மகனிடம் அடம் பிடிக்கிறார். இது வித்தியாசமான காட்சியாக இருக்கலாம். ஆனால், அல்சைமர் என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்ட சுமதியின் குடும்பத்தில் நடப்பது இதுதான். இளங்கோவின் தாயார் சுமதி கணித ஆசிரியராக 30 ஆண்டுகள் வேலைபார்த்தவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அல்சைமர் (Alzheimer) என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் வேலையில் இருந்ததை தவிர மற்ற எல்லாவற்றையும் சுமதி மறந்துவிட்டார். …

  22. இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கண்டதையும் சாப்பிடுகிறோம். தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். [size=4] [/size] [size=4]உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ…

  23. உலக இதய தினம்: உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள் எம். ஆர்.ஷோபனா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று உலக இதய தினம். இந்தியாவில் மாரடைப்புகள் ஏற்படும் 50 சதவீதம் ஆண்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அதில் 25% சதவீதம் ஆண்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இந்திய இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதய நோயால் இறக்கும் பெண்களின் விகிதமும் அதிகம் என்றும் கூறுகிறது இந்த அமைப்பு. இந்தியாவில் மக்களின் இதய ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு சிறிய சான்று. நம் இதயத்தை எப்படி எளிமையான பழக்கவழக்கங்கள் மூலம் ஆரோக்கியமாக வை…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2023, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19ஆம் தேதி கல்லீரல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். இந்த வருடத்திற்கான கருப்பொருள், “விழிப்புடன் இருக்க வேண்டும், தகுந்த இடைவெளிகளில் கல்லீரல் சோதனையை மேற்கொள்ள வேண்டும், 'ஃபேட்டி லிவர் பிரச்னை யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம்” என்பதுதான். எனவே நமது உடல் இயக்கத்திற்கு கல்லீரல் எவ்வளவு முக்கியம், அதை…

  25. ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் சினைப்பை புற்றுநோய் என்பது பெரியளவில் பெண்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படாத ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சினைப்பை புற்றுநோய் எப்படி உருவாகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் பல்வேறு தகவல்களையும் பிபிசி தமிழ் நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார் புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத். சினைப்பை புற்றுநோய் வருவதற்கான காரணம் என்ன? ஹார்மோன் குறைபாடு, மாதவிலக்கு சுழற்சியில் ஏற்படும் குறைபாடுகள், கருத்தரிக்காமல் இருக்கக்கூடிய சில சூழல்கள் மற்றும் பிரச்னைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.